ஒருவருக்கு உதவுவதற்கு முன்னால் | என்றும் இன்புற்றிருக்க | Thirukkural story | Motivational story

  Рет қаралды 162,628

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#Tamil #shortstories #thirukkural
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
Thirukkural story - உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள - • உங்கள் எதிர்காலம் எப்ப...
Thirukkural story - மற்றவர் மனதை தெரிந்து கொள்ள - • Inspiring story | Read...
Thirukkural story - குடும்பத்தை மேம்படுத்த - • அவள் புனிதமானவள் | தமி...
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: ...
Thirukkural story Playlist - • Thirukkural Story
இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 114
@more7371
@more7371 Жыл бұрын
கடவுள் உங்களை மனிதராக படைத்திருக்க கூடாது. பொறாமை காரன், அழகு கதை சொல்லும் தேவதையாக அல்லவா படைத்திருக்க வேண்டும்.
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
கதை யார் சொன்னாலும் ஆர்வமா கேட்பேன் சகோதரி கதை சூப்பர்..👏
@santhanaselvia3143
@santhanaselvia3143 Жыл бұрын
நீங்க சொல்றது உண்மை உண்மை உண்மை என் வாழ்க்கை எல்லாம் நடந்து இருக்கு ...உலக கருத்துக்களை என் அய்யன் வள்ளுவன் போல் யாரால் கூற முடியும் ...மகிழ்ச்சி சகோதரி ...
@velanrd434
@velanrd434 Жыл бұрын
உலக அறத்தின் சாரத்தை அழகுற கதை வடிவில் உணர்த்திய உங்களுக்கு என் பாராட்டு 👏👏👏👏 கலந்த நன்றிகள் 🙏🙏🙏 திவ்யா அக்கா ❤️❤️❤️.
@twinrabbits2273
@twinrabbits2273 Жыл бұрын
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. உங்களது இனிமையான குரலால் எங்களது செவிகளுக்கு இனிமை சேர்த்து இதயத்தில் இடம்பிடித்து எங்களை தங்களின் அன்பினால் வசப்படுத்தி நல்ல நெறிமுறைகள் கற்றுக் கொடுக்கும் அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ✨✨🙏🙏💖💖💖
@priya.r3893
@priya.r3893 Жыл бұрын
அருமையான கதை சகோதரி உங்கள் கதையின் முடிவுக்கு நான் மிக பெரிய ரசிகை ........... 💯❤️
@najarajangovinda3134
@najarajangovinda3134 Жыл бұрын
நல்ல அருமையான கதை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@sarathkumar836
@sarathkumar836 Жыл бұрын
அக்கா voice excellent
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
பேராசை எப்பொழுதும் நிம்மதியை தருவதில்லை. மிஞ்சுவது ஏமாற்றமும் இழப்பும் மட்டும்தான். அருமையான கருத்து.
@samuvelsamuvel5558
@samuvelsamuvel5558 Жыл бұрын
அக்கா 🙋நீங்க சொல்ற கதை எல்லாமே✨ நல்லா இருக்கு உபயோகமாக💯 இருக்கு நல்லாவும் கதை 🔥சொல்றீங்க நான் உங்க ரசிகன் 👍
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
நன்றி நன்றி 🙏
@samuvelsamuvel5558
@samuvelsamuvel5558 Жыл бұрын
@@ThagavalThalam 🥳🥰
@kasthuritharun1972
@kasthuritharun1972 Жыл бұрын
அருமையான கதையுடன் கூடிய உங்களது குறள் விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது குரலில் எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் நீங்கள் கதை கூறுவதைக் கேட்டால் மனதிற்கு உற்சாகமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏 எனது ♥️ கனிந்த 💐💐💐
@pavanir6881
@pavanir6881 Жыл бұрын
Look injury seen
@nkraj7785
@nkraj7785 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
@saaimuthtu3170
@saaimuthtu3170 Жыл бұрын
மிகவும் அருமையான கதை
@sivakamyg7021
@sivakamyg7021 Жыл бұрын
மற்றவர்களை மகிழ்வித்து பார்ப்பது மகிழ்விக்கும்
@ganesh-id6xc
@ganesh-id6xc 6 ай бұрын
Madam, Story very nice! I like this story... definitely I will keep it up
@panchapagesanjayalakshmi4290
@panchapagesanjayalakshmi4290 Жыл бұрын
அருமையான கதை. மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
@prkrish54
@prkrish54 Жыл бұрын
அருமையான கதையும் திருக்குறளும் நன்றி 🙏 குரலும் நன்றாக உள்ளது 🙏
@udhayasankar6354
@udhayasankar6354 Жыл бұрын
என் அம்மா தன் அக்கா மகன் படிப்பிற்கு தாளி அடகு வைத்து பணம் கொடுத்தார் ஆனால் என் அம்மாவிற்கு இன்னும் அந்த பணத்தை திரும்ப தரவில்லை அவளோ ஏன் வட்டி கூட தரவில்லை.
@Shai-rz2py
@Shai-rz2py 8 ай бұрын
Avanga avangaloda kadamaiya dan senjanga vangunavanga dhirupi adha seinumnu nenaika kudadhu sago ungaluku epdi ammavo apdi dan avnaglukum avanga madhikama pona enna nandri marandha enna unga kitta adha edhur papangala unga amma adhu mari dan idhelam udhavi la varadhu idhu kadamaila serura vishiyam sago idha nenaika kudadhu neega dhappa solirundha manichirunga ..... Eana naanum oru akka dan enakum 2 dhangachinga irukanga dan naa en dhangachi pasangaluku seiradhum kadama dan en dhangachinga en pasamgaluku seiradhum kadama dan ana en pasangalum avanga pasangalum idhelam nenachi pakanum nu avasiyamum ila 🙂
@roomcard1245
@roomcard1245 Жыл бұрын
அருமையான பதிவு 💖
@bharathidhasank5227
@bharathidhasank5227 Жыл бұрын
Good stories sister thank you...!😊
@Ramesh-zo3um
@Ramesh-zo3um Жыл бұрын
God bless you
@sasikalasenthil810
@sasikalasenthil810 Жыл бұрын
Thank u akka.
@sathiyabosssaya813
@sathiyabosssaya813 Жыл бұрын
1st time paakkuran superb
@vravicoumar1903
@vravicoumar1903 Жыл бұрын
சிறப்பு.
@harshithauma9590
@harshithauma9590 Жыл бұрын
Daily story podugga. Very good 👍 all the best.
@loganathan7716
@loganathan7716 Жыл бұрын
கதை மிக நன்றாக இருந்தது சகோதரி 👌👌👌🧡
@gnaneswarisivakumar6743
@gnaneswarisivakumar6743 Жыл бұрын
Arumai sister
@mogandossmohandoss4892
@mogandossmohandoss4892 Жыл бұрын
@koteeswarisubramani5425
@koteeswarisubramani5425 Жыл бұрын
Kathai migavum nandragaullathu super
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
Super super
@kirthikamadharkhan5851
@kirthikamadharkhan5851 Жыл бұрын
Nenga kathai solrathu en Patti solra mathiriye eruku mam I love it ...
@hasin7072
@hasin7072 Жыл бұрын
Excellent
@gladisgladis-kh2cc
@gladisgladis-kh2cc 9 ай бұрын
Uinga kathaikal ellam kepen ❤
@nidhines8130
@nidhines8130 Жыл бұрын
Thanks universe, Thanks ma'am
@chandrasiva391
@chandrasiva391 Жыл бұрын
அருமை👌👌
@jayapriyapriya8802
@jayapriyapriya8802 Жыл бұрын
Super story
@sitheshwarapandi8782
@sitheshwarapandi8782 Жыл бұрын
அர்த்தமுள்ள கதை.
@kanthitipscrafts878
@kanthitipscrafts878 Жыл бұрын
அருமையான கதை
@kalyanisomalingam4069
@kalyanisomalingam4069 Жыл бұрын
கதைமிகவும்அருமை
@k.karthickkanagaraj3364
@k.karthickkanagaraj3364 Жыл бұрын
Thank you akka for the nice narration. Example is great!
@kishorem.a6997
@kishorem.a6997 Жыл бұрын
Much needed moral of the story for this generation . Good work sis continue .
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Thank you so much
@UMARencyS
@UMARencyS Жыл бұрын
Super story sago
@dhansdhanu7094
@dhansdhanu7094 Жыл бұрын
அருமை உண்மை
@Foryou-hw7td
@Foryou-hw7td Жыл бұрын
Arumaiyana story
@kavinandhu8127
@kavinandhu8127 Жыл бұрын
Super amma
@brindhadevi1923
@brindhadevi1923 Жыл бұрын
Story nice akka
@aahasamayal7567
@aahasamayal7567 Жыл бұрын
Arumai very nice
@vkpvenkateshwaran1997
@vkpvenkateshwaran1997 Жыл бұрын
Super story Akka 💞🥰
@marikumar9121
@marikumar9121 Жыл бұрын
அருமையான பதிவு
@HemaLatha-he7of
@HemaLatha-he7of Жыл бұрын
Super
@priyadharsini8190
@priyadharsini8190 Жыл бұрын
We get back what we give....nice story👌👌👌
@paavaanan8918
@paavaanan8918 Жыл бұрын
அருமை அக்கா. நன்றி
@mageshmegna7620
@mageshmegna7620 Жыл бұрын
Your voice awesome super story mam nice 👏🏻
@selvakumarteacher9798
@selvakumarteacher9798 Жыл бұрын
Thank you mam wonderful story
@aradhana41
@aradhana41 Жыл бұрын
Wonderful 🙏sishy
@charlesvellankanni1882
@charlesvellankanni1882 Жыл бұрын
super
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
Super and thanks sis
@RamaniMani-bh5di
@RamaniMani-bh5di Жыл бұрын
மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி💐💐💐💐💐👍👍
@gajalakshmikirubanithi9680
@gajalakshmikirubanithi9680 Жыл бұрын
You are doing awesome work, by feeding good morals mam, kudos
@PraveenBalu-jr9ow
@PraveenBalu-jr9ow Жыл бұрын
Blissful story Divya akka
@user-sm1oo8yb9r
@user-sm1oo8yb9r Жыл бұрын
Mohan das tailor super
@kalaiselvis4246
@kalaiselvis4246 Жыл бұрын
Nice moral
@guruprasad1140
@guruprasad1140 Жыл бұрын
Super🙏🏻🙏🏻
@ajiroja8440
@ajiroja8440 Жыл бұрын
Story super sister 👌👌👌
@selva2001
@selva2001 Жыл бұрын
Story super akka❤
@sivanagakumariv4080
@sivanagakumariv4080 Жыл бұрын
Sis super story 🙏👌👍
@ezhumalairaja4095
@ezhumalairaja4095 Жыл бұрын
சூப்பர் அக்கா 🥰
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 Жыл бұрын
சூப்பர் அக்கா 👌👌👌👌👌❤🌹❤
@velazhagupandian9890
@velazhagupandian9890 Жыл бұрын
கதை சொல்லும் விதம் அற்புதம்.from, " வேலழகனின் கவிதைகள்",.....like, share, Subscribe,....நன்றி......
@meenakumari.mmeenakumari.m9729
@meenakumari.mmeenakumari.m9729 Жыл бұрын
Arumi thaings 🙏🙏
@k_a_v_i_n3137
@k_a_v_i_n3137 Жыл бұрын
Super sister
@velutamil9014
@velutamil9014 Жыл бұрын
Spr nga story tq❤️mam
@AbiSweety-pp4iv
@AbiSweety-pp4iv Жыл бұрын
Akka plss every story podunga.... Unga voice la story kedathan ennaku thoogam varum... Unga voice la story keduden than thookuren
@suresh.t8710
@suresh.t8710 Жыл бұрын
பள்ளி பாடம் புத்தகம் உள்ளது அனைத்து குறள் கதை சொல்லும் சகோதிரி
@seethaseetha3011
@seethaseetha3011 Жыл бұрын
அருமையான காதை அக்கா
@vijayalakshmiprabhakaran-wi7bw
@vijayalakshmiprabhakaran-wi7bw Жыл бұрын
Good
@revathyp3379
@revathyp3379 Жыл бұрын
I loved the story.. the twist was awesome ha ha...but until it happens to us, most of us don't consider giving to needy people..we're only reacting but not doing anything in reality..we're just waiting for someone to do and take the stand of spectators...when our turn comes, we're not willing to donate but just talk or advise or preach ...so sad the reality is..
@AnbuselviRAnbu-nj1uw
@AnbuselviRAnbu-nj1uw 3 ай бұрын
Yarum Inga virupadhoda kudukura situation la Ila.. ellamum forcefully abducted from someone.. nw situation like...
@MohanRaj-rc5kd
@MohanRaj-rc5kd Жыл бұрын
நான் இருக்கிறேன் ! Jeyakanthn story what ya story ! Athu pola oru sad story konjam karuthulla story podunga நான் இருக்கிறேன் !!!
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Next week 👍
@ApSamy-kk2pm
@ApSamy-kk2pm Жыл бұрын
Matravargalai sandhosha paduthuvadhu
@madhavanr3013
@madhavanr3013 2 ай бұрын
Pirari mahilvithu val
@robertddhanam2499
@robertddhanam2499 Жыл бұрын
Entha storya ellarum folliow panunave namma urula poor peoples erukamatanga dharsini 🌹🌹🌹
@nasimanasim7802
@nasimanasim7802 Жыл бұрын
Hi akka your voice awesome 😍😘
@naulashfernando9226
@naulashfernando9226 Жыл бұрын
💯 unmitan
@maslan_mani
@maslan_mani Жыл бұрын
👌🏻👍🏻
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 4 ай бұрын
கைக்கு தங்கம் இருக்கும் போது வேலை தேடி போக அவசியம் என்ன 😂😂😂😂😂😂😂
@ThagavalThalam
@ThagavalThalam 4 ай бұрын
பேராசை
@preethir2572
@preethir2572 8 ай бұрын
Ada poga Naa yaaruku evalavu senjalum enakku kettathu thaa natakuthu
@sanjaycricketervkvalliamma5267
@sanjaycricketervkvalliamma5267 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Salas-e5
@Salas-e5 Жыл бұрын
இந்த கதை ஜீதமிழ் டிவில கண்ணன் பட்டாச்சார்யா சொல்லி இருக்கிறார்
@user-br8vp5fp5t
@user-br8vp5fp5t 8 ай бұрын
இட்டாருக்கு இட்ட பலன்
@MJ_aribuddy
@MJ_aribuddy Жыл бұрын
Hii akka
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Hi
@mageshmegna7620
@mageshmegna7620 Жыл бұрын
Hi mam
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Hi
@shanmugapriyar5530
@shanmugapriyar5530 Жыл бұрын
Please change the kadhapathira name. Please.
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Yenga..idhu enna word document ah,edit panrakku.. can't change anything once the video is uploaded
@solaimalai0773
@solaimalai0773 Жыл бұрын
Akka vazhkaiye veruppa irukku ka
@janmersal7518
@janmersal7518 Жыл бұрын
Neenga create panna storylaam nalla tha irukku But Voice is 🤮🤮🤮🤮
@ThagavalThalam
@ThagavalThalam Жыл бұрын
Thank u so much for ur feedback.. 🙏🙏🙏 unfortunately i don't have the power to change my voice
@user-hw2fn6pp1i
@user-hw2fn6pp1i Жыл бұрын
Super story
@SasiKumar-qs9sd
@SasiKumar-qs9sd Жыл бұрын
Super story.. 👍👌😊
@krishnanharshankrish2102
@krishnanharshankrish2102 Жыл бұрын
Super sister
@lathakrishna7484
@lathakrishna7484 Жыл бұрын
Super
@vedhanayagi4146
@vedhanayagi4146 Жыл бұрын
Super story
@abitariniveer-sl2jd
@abitariniveer-sl2jd Жыл бұрын
Super
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 64 МЛН
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
KKK: ஏழு குடம் தங்கம்|short Story in Tamil
6:26
Kuttimas Kutti Kathaigal
Рет қаралды 748
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН