கண்டிப்பாக ஐயா நானும் ஓஷோ கருத்து பின்பற்றும் நபர் ஆனால் எட்டு வருடங்கள் முன்னால் சிவானந்த பரமஹம்சர் வடகரை கேரளா சித்த வித்தை பயிற்சி பெற்ற பிறகு மரணமில்லா பெருவாழ்வு பற்றி ஜீவசமாதி அடைவது பற்றி விஷய ஞானம் அனுபவ ரீதியாக வரும் பொழுது பல ஓஷோ கருத்துக்கள் மிக ஆழமான முறையில் புரிந்தது. தென் இந்திய ஞானிகள் மரண இல்லாத பெரு வாழவு பற்றியும் ஓஷோ மரணத்தை கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்ற கருத்துகள் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது ஆனால் ஒரு கட்டத்தில் இரண்டும் அல்லது எல்லாம் ஒரே நோக்கத்தை நிறைவேற்ற செல்லும் பல வழிகளில் ஒன்று என்று புரிந்து கொள்ள முடிந்தது. விருப்பு வெறுப்பு விழிப்புணர்வு தன்னை தான் அறியும் அறிவு அதை அறிவியல் மூலம் அணுகும் காலத்தில் உள்ளோம். நன்றி