❤🎉❤ இது ஓட்டசட்டி அல்ல நிறைகுடம்! வாழ்ந்த அனைவருக்கும் வாழ்த்துகள்...💐💐💐🌺🏵💮🌼🌻 கார்த்தியாக நடித்த குட்டிபையன் காமடி+சோகம் கலக்கல். அப்பா, அம்மா, பையன் தன் நலனை விட பிறர் நலன் பேணும் பேருபகாரம்.... பாய் கேரக்டரை மறக்கமுடியாது என்னையே பிரதிபலித்தது போல் இருந்தது. நன்றி! மற்றபடி கேமரா பணி சிறப்பு! வசனங்கள் காட்சியமைப்பு எல்லாம் திரைமொழியை நினைவூட்டின....சீக்கிரம் சினிமாவுக்கு பெரிய திரைக்கு வாருங்கள்.....விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்தியதற்கு இயக்குநருக்கு நன்றி வெற்றி நிச்சயம் வாழ்கவளமுடன் --இப்ராகிம்
@Deva-eu2qw Жыл бұрын
காசு இல்லாவிட்டாலும் கிராமத்து வாழ்க்கை மனதுக்கு மகிழ்ச்சி❤️💯
@saranraj18212 ай бұрын
அருமை அருமை
@srinath345010 ай бұрын
இந்த பதிவு என் மனதை சிந்திக்க வைத்துள்ளது.. மிகவும் அருமையான கதை.. ❤.. பிறர் அன்பில் தான் எல்லாம் .. பிறர் சந்தோசம் நம் சந்தோசம்.. ❤
@PThelpinghands Жыл бұрын
படம் பார்க்கும் பொழுது எனக்கு கண்கலங்கிய காட்சிகள் மறக்க முடியாது நண்பா, நல்ல படம் பார்த்த தருணம். நல்ல படம் மேலும் இது 90களில் அனைவரின் வாழ்விலும் நடந்த தருணம், அழகாக பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல ❤❤❤❤❤❤
@natarajansurya Жыл бұрын
தனக்கு வைத்து மீதம் உள்ளதை பிறருக்கு உதவினால் தானம் தனக்கு உள்ளதையே பிறருக்கு உதவினால் அது தர்மம்.... அருமையான படைப்பு...வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@thiruppathichinnusamy4609 Жыл бұрын
உண்மையாலுமே சூப்பரான கதை இந்த குறும்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை பாத்துட்டு எனக்கு அழுகை வந்துவிட்டது. கிராமத்தில் இதுபோன்ற ஏழ்மை வாழ்க்கை இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.மிகவும் அற்புதமாக இந்த குறும்படம் உள்ளது. வாழ்க்கையில் இன்னும் நீங்கள் நிறைய சிறந்த படங்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்,🙏🙏🙏💐💐💐💐
@முழுமதிபாலா Жыл бұрын
❤வருமையிலும் தன் பசி மறந்து.. மாற்றார் வயிற்றை நிறைத்து.. உங்கள் மனம் நிறைந்தது அருமையான கதைகளம்.. மனம் நிறைந்தவனின் வயிரு நிறையவில்லையே என்று இறைவன் கொடுத்த பிரியாணி மிகமிக அருமை... மதமும் கடந்து .. படிப்பறிவற்ற பெற்றோர்களுக்கு கல்வியின் தரத்தை நிரூபித்த மகன் வருமையை கடந்து வாழவைக்க சான்று... உங்கள் இருவரின் எதாற்த்தமான நடிப்பு படுஜோரு..🎉🎉🎉🎉🎉
@shadrizzle007 Жыл бұрын
பிறருக்கு நாம் செய்யும் உதவி கடவுளுக்கு செய்வது போல் உதவி செய்பவர்கள் என்றும் கேட்டு போவதில்லை உதவி செய்யும் மனப்பான்மையை ஊக்குவிக்கும் இந்த கதை மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐
@appuji5174 Жыл бұрын
அருமையான படம் மற்றவர்களுக்குக் கொடுக்கும் எண்ணம் இருந்தால் போதும் யாரும் பசியில் வாட மாட்டார்கள்
@dineshkuwait101711 ай бұрын
நாம் செய்யும் தர்மமே நமக்கு மிக பெரிய பலனை கொடுக்கும் என்பதர்க்கு ஆக சிறந்த ஒரு குறும்படம் இது .... ஆனந்ததில் கண்கள் குலமானது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kannangurusamy4431 Жыл бұрын
குறும்படம் பார்த்தது போல் இல்லாமல் ஒரு கிராமக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை நேரில் பார்த்தது போல இருந்தது இயக்குநர் தம்பி அருண் பெரியசாமி அவர்களுக்கும் மகனாக நடித்திருந்த தம்பிக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
@user-ns3kt4zf2m Жыл бұрын
Supr sortflim
@arun79131 Жыл бұрын
வறுமையிலும் மனிதாபிமானம்❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒரு நல்ல கதைகளைத்தை நல்ல படி படம் எடுத்த சொந்தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 இதயம் முரளி நீ நடிகன்யா❤❤❤❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@kamalis60589 ай бұрын
எதார்த்தமான கிராமத்து வாழ்க்கை முறைய பதிவு செஞ்சிருக்கீங்க மாமா 's. Well played😊.. All the best for the future stories
@MookkaieMookkaie Жыл бұрын
மிகவும் அருமையான காட்சி ஒருத்தருக்கு கொடுத்து உதவினால் தன்னுடைய பசி தானே தீரும் என்று சொல்வார்கள் அதுபோல அப்பா அம்மா பிள்ளை மூன்று பேரும் ஒருவருக்கு உதவினார்கள் அவர்களுக்கு மறுநாள் கிடைத்தது நல்ல உணவு
@thakkolam. Жыл бұрын
20 வருடங்களுக்கு முன் எங்களுக்கும் இதே போன்ற நிலைமை தான் ஒருவேளை உணவுக்கு கஸ்டம் ❤❤❤👍
@vinogikaranv7206 Жыл бұрын
ப்ரோ நாங்களும் இதை அனுபவித்து இருக்கின்றோம் ப்ரோ ❤❤❤
@afanachannal1546 Жыл бұрын
Enku same bro
@ethirajbabu213811 ай бұрын
Very nice all the best sir
@PrabhaKaran-yu9ul10 ай бұрын
Me too bro
@M.AnithaM.Anitha-rk4sn10 ай бұрын
Yas nanum kashtta patturukken
@raghupathi8329 Жыл бұрын
பழைய நினைவுகளில் கண்ணீர் வருகிறது😢...... அருமையான பதிவு மேலும் வளர வாழ்த்துக்கள்....❤ 🎉👍
@Justmiss-rx5tx Жыл бұрын
நேர் நில், விலகி நில் அருமையான தமிழ் பற்று, வாழ்த்துகள்❤
@ajithkumarm3768 Жыл бұрын
பசி என்ற வியாதி இல்லாமல் கடவுள் மனிதர்களை படைத்திருகளாம்... அருமையான குறும் படம் வாழ்த்துக்கள் அண்ணா
அனைவரின் நடிப்பும் ஆகச் சிறந்த நடிப்பு இந்தப் படைப்பு,🎉 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🙏🏻👍🏻...
@rameshkannan3624 Жыл бұрын
அருமையான குறும்படம் மேலும் வெற்றி பெற வளர வாழ்த்துக்கள் அருண்
@veerappanp8994 Жыл бұрын
சிறந்த கதைகளம்.... சிறந்த பின்னணி இசை... கிராமத்து வாழ்க்கையை கச்சிதமாக எடுத்துறைத்துள்ளீங்கள்... பாராட்டுக்கள்....❤❤❤
@kalasammurugan3362 Жыл бұрын
லொகேஷன் மற்றும் ஷாட் வைத்த விதம் எஷெக்லேண்ட்... வாழ்த்துக்கள் ... ஒளிப்பதிவாளர் க்கு
@R.sathiya94 Жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது உழைக்கும் வர்க்கம் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மிக அழகாக காட்டியதற்கு நன்றி
@atozchannel798 Жыл бұрын
இது போன்ற நாட்களை நானும் கடந்து வந்துள்ளேன்.உணவின் அருமை எல்லோருக்கம் புரிவது இல்லை. இவ்வுலகில் கொடுமையானது பசிப்பிணி தான்.அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். நல்ல படம்.
@mmbkabaddiclub-nb5wm Жыл бұрын
மிகவும் அருமையான ஒரு பதிவு... ✨️இந்த குறும்படம் இயக்கியவருக்கும் இதில் நடித்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்... 🤝💐💥✨️ குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ✨️🤝💥
@andisamianti9463 Жыл бұрын
சிரப்பான பதிவு உலைக்கும் உழைப்பாளிகலின் உன்மை வாழ்கையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டீர்கள் பதிவுக்கு வாழ்துக்கள் கூறும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
@rajabavai75543 ай бұрын
அப்டியே 20 ஆண்டுகளுக்கு முன் பல குடும்பங்களின் நிலைமை இது தான்... அழகா படமாக்கிருக்கீங்க குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நடிச்ச எல்லாருமே அந்தந்த கேரக்டர் ஆ வாழ்ந்துருக்காங்க இந்த படத்துல.. அருமை வாழ்த்துக்கள் 🥰🥰💪💪
@priyanivechannel3408 Жыл бұрын
அதிக அளவில் கஷ்டத்தை உணர்ந்த குடும்பங்களுக்கு இது ஒரு தெய்வ படம்
@SenthilMurugan-xr4tn Жыл бұрын
Super move❤
@shantabalu Жыл бұрын
This is the story of a ....... perfect family......The RICHEST family.........RICHER than the AMBANIS of the world. They barely eat one full meal a day......but they are always putting others' NEED before self. The boy was looking forward to enjoying his meal but ends up feeding the hungry dog.....which is NOT even his own. How many parents can honestly claim that their child would be KIND & UNSELFISH... in a comparable situation? This boy.....Kumaresan.....has held the MIRROR to the society & given us a lot to think about. ARUN PERIYASAMY........A JOB WELL DONE!!
@viratkarthik7474 Жыл бұрын
நம்மை சுற்றி உள்ளவர்களை நாம் பார்த்து கொண்டாள் நம்மை அந்த இறைவன் பார்த்துக்கொள்வார் 🙏🙏🙏 அதற்கு இதுவே சிறந்த உதாரணம் ❤❤❤ Humanity still exist 🫂🫂🫂
@pulikutti59668 ай бұрын
👏👏👏👌 காசு இல்லை என்றாலும் நல்ல மனசு,நல்ல வரும்காலத்தை தரும்...இந்த குறும் படம் ஒரு உதார்னம் 👌
@lovelust1023 Жыл бұрын
Super film and kallakurichi mountain view semma ❤️🔥😇
@mp.pichapillaimp4875 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉 அருமையாக உள்ளது .செல்வம் நடிப்பு சூப்பர் 💯 வாழ்த்துக்கள் மச்சி 🎉🎉🎉
@naturallove6869 Жыл бұрын
வாழ்த்துக்கள் கார்த்திகேயன் மற்றும் இதயம் முரளி மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும்💐💐💐🎊🎊🎊
@Jeyamary-f8i6 ай бұрын
🎉இதில் நடித்த அனைவருமே நன்கு நடித்துள்ளனர்.இதே போல படம் எடுத்தால் நன்கு ஓடும் திரைப்படங்கள் கூட கால் தூசிக்கு சமம்.வாழ்க வளமுடன்
@elumalaialamelu9826 Жыл бұрын
என் அன்பு தம்பிகள் அருண் பெரியசாமி இயக்கத்தில் அருண்பாண்டியன் நடித்த குறும்படத்திற்கு ஆதரவு தரும் அனைத்து நல்ல உள்ளத்திற்கும் கோடான கோடி நன்றி
@Prabhurithika8 ай бұрын
வாழ்க்கையில் முதல்முறையாக நான் நல்ல படத்தை பார்த்திருக்கிறேன் படம் எடுத்த குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤
இந்தப் படத்தின் தலைப்பு ஏற்றார் போல் அருமையான கதை படைத்த டைரக்டர் அவர்களுக்கும் பின்னணி இசை அமைப்பாளருக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அப்பா அம்மாவாக நடித்த இருபாலருக்கும் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் என் நெஞ்ச நிறைந்த மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் இவன் கோ.மல்லரசன் எடுத்தவாய்நத்தம்
@kishoretitus Жыл бұрын
Super Awesome it was very nice...The person who has acted as teacher has acted naturally..looks like a tamil teacher.
@Jeyamary-f8i6 ай бұрын
🎉🎉❤அருமையான நல்ல நேர்த்தியான இயற்கை சூழலடங்கிய திரைப்படம்.சினிமாவில் கூட நடிகர்கள் நடிப்பு கூட தோற்றுப்போகும்.அந்த குடும்பமே ஏழ்மை. அதிலுமே தனக்கு கிடலத்ததைக் கூட (கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல)இது பழமொழி. ஆனால் கிடைத்ததை அப்படியே தானதர்மம் செய்து எவ்வளவு புண்ணியங்களை தேடிக் கொண்டனர்.நல்ல பதிவு
@srisister52675 ай бұрын
அருமையான கதை அருமையான வசனம் அருமையான நடிப்பு 20 வருடங்களுக்கு முன்னாடி என்னைய பார்த்தது போலிருக்கிறது
@badruduja3202 Жыл бұрын
அருமை மிக அருமை ஒரு அருமையான குருந்திரைப்படம் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் இலங்கை காத்தான்குடியிலிந்து ! !
@R.kavithaRamesh-b5h18 күн бұрын
நான் இந்த குறும் படத்தை கள்ளக்குறிச்சியில் இருந்து 2024லில் பார்க்கிறேன் நன்றி ❤
@விஜிகல்யாணியின்கவிதைகள்9 ай бұрын
சிறப்பான படத்தொகுப்பு.. நடித்தவர்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர் ।.வாழ்த்துக்கள்..
இந்த படம் மத ஒற்றுமை மனிதநேயம் சீக்கிரம் முடிந்து விட்டது என்ற வருத்தம் வாழ்த்துக்கள் அனைவரும்
@jaganmani9674 Жыл бұрын
அருமை நடிப்பு மிகவும் அற்புதம் நீங்கள் வெள்ளி திரையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மிகவும் எளிமையாக உள்ளது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍👍👍
@sasirajeducation89936 ай бұрын
கல் நெஞ்சைகூட கரையும் அருமையான பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@edwinparbhu1784 Жыл бұрын
பழைய நினைவுகள் அருமையான படைப்பு முழு வார்த்தைகளையும் தமிழில் தொகுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் அட்டனன்ஸ் வருகை பதிவேடு டெஸ்ட் தேர்வு சிறு பிழைகள் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
@kumarkumar65307 ай бұрын
எங்க வாழ்க்கையில் நடந்த அத்தனையும் கண் முன்னாலே வந்து நின்றது போல் இருந்தது அருமை
@sherlinwonderland10 ай бұрын
Music is vera leaval🎉🎉🎉🎉. ௮ருமையான கதை. ௮ழகான குடும்ப உறுப்பினர்கள்
@ssvinoth8992 Жыл бұрын
Super short film😍வாழ்த்துகள் Director arun mama🎉
@musthafaappa-ky8yd Жыл бұрын
Short film wich please
@musthafaappa-ky8yd Жыл бұрын
Which place
@menakaasokan4237 Жыл бұрын
Kalvarayan hills
@veerappanm3618 Жыл бұрын
அருமையான படைப்பு அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Aattupaal Жыл бұрын
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...❤️✨
@friendstamil96092 ай бұрын
பெரம்பலூரின் சிறந்த கதாநாயகன் இதயம் முரளி 🤩🤩🤩
@thirumalaikannanthentral5482 Жыл бұрын
அருமையான படைப்பு.... நகைச்சுவை நடிகர் இதயம் முரளி அருமை...
@ravichandran-oj8uq Жыл бұрын
Solla varthai illai super 👑🤝🤝🤝🤝♥️♥️👏👏👏👏👏👏
@kalagnanambalbalaji700511 ай бұрын
அருமை....அனைவர் நடிப்பும் இயல்பாக உள்ளது
@perumalk9014 Жыл бұрын
❤❤❤❤❤❤ என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குறிய டைரக்டர் தான் இவர். அந்த பள்ளிக்கூடத்து சோத்துல முட்டை இல்லை❤❤❤❤❤
@mallesh38544 ай бұрын
Story,acting,shooting location,camera,actors selection all are nice and amazing.Hats off to the director❤
@paraprana24169 ай бұрын
மலையோரம் ஊருக்குள்ள மண்சுவரு வீட்டுக்குள்ள ஓட்ட சட்டியில வேகுதையா பசியென்னும் பச்சரிசி... அள்ளி தின்ன சோறு ஆண்ட கொடுத்தாலும் பால் வத்தி போனவளின் பசி தீர்த்த வெள்ளையம்மா மனசு நெசமாலும் வெள்ளதாயா.. ஓட்ட சட்டிக்குள்ள ஓராயிரம் வலிகளை ஒழுகாம சொல்லிட்டீங்க.. நெஞ்ச கூட்டுக்குள்ள ஏதோ ஒரு வலி அன்று ஆண்ட காட்டுல பகலெல்லாம் வேலைசெஞ்சி பொழுது போய் வீடு வந்து சோள கூழு கிண்டி பசியோடு தூங்கிப்போன அக்கா.. அண்ணன்... என்னை... ராத்திரி பத்து மணி வாக்குல எழுப்பி , சோள கூழ் ஊட்டி பசியாத்தி... அப்ப வேட்டிய விரிச்சிபோட்டு எங்கள எல்லாத்தையும் படுக்கவச்சு தூங்கவச்சு அடுத்த நாள் கூழு கிண்ட இரவோடு இரவாக... ஒரலுல சோளம் இடிச்ச எங்க அம்மாவின் உழைப்பு ஓட்ட சட்டிபோல் ஓயாமல் வலிக்குதய்யா.. வலிகளோடு வாழ்த்துகிறேன் அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன் நான் பரமன்❤
@ungalmohantv20433 ай бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள்... கதை, திரைக்கதை வசனம் இயக்கம் நடிப்பு மிகவும் அருமை ஒளிப்பதிவு அருமை ஒளிதொகுப்பு சிறப்பு மேலும் ஒரு இடத்தில் மட்டும் பின்னனி வசனம் கொஞ்சம் ஒளிதொகுபில் சற்று முன் பின் உள்ளது , இருப்பினும் நீங்கள் உங்கள் அனைவரின் உழைப்புக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பர்களே....💐
@vaidegik5936 Жыл бұрын
Congratulations Arun mama and pandi super very clear message ❤❤so super 🎉🎉👍👍
@Jayaraj198 Жыл бұрын
க்ளைமேக்ஸ் மனதை வருடியது இதில் நடித்த படத்தை எடுத்த இசையை அமைத்த இதை தயாரித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வயிறு பசியில்லா நிறைவுடன் நலமுடன் நன்றி அன்புடன் ஜெயராஜ்
@vijays3722 Жыл бұрын
உங்களுக்கும் உங்களுடைய குழுக்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா😍🥰 அருமையான கதை
@bestartmedia Жыл бұрын
ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாகவும் தத்ரூபமாகவும் உள்ளது ஒரு சில இடங்களில் இது இருந்திருக்கலாமோ இதை பண்ணியிருக்கலாமோ என்று தோன்றுகிறது இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து செயல்படும் படக்குழுவிற்கு தான் தெரியும் இது இந்த படத்திற்கு போதும் என்று அனைவரும் சிறப்பாகவும் அற்புதமாகவும் நடித்துள்ளார்கள் இந்தப் படக்குழுவிற்கும் படத்தை இயக்கிய இயக்குனருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@muneeswaran4017 Жыл бұрын
Suuper bro இன்னும் முன்னேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.God bless you 😄
@Lemaen-gd7zr Жыл бұрын
Super movie😊 Remamber 90 kids ❤❤❤❤❤❤❤
@naresh65982 ай бұрын
அருமையான படைப்பு அருமையான நடிகர்கள் படைத்த நடித்த அனைத்து இதயங்களுக்கும் நன்றி அந்த நாள் ஞாபகம் வந்ததே மேலும் மேலும் படைப்புகளை கொடுங்கள் நன்றி நாம் தமிழர்
@mannarkistan52227 ай бұрын
பிறருக்கு கொடுக்கும் மனம் இருந்தால் இறைவன் சகலமும் கொடுப்பார்.✌️✌️✌️😍
@gt_satz Жыл бұрын
Very nice naa❤.pandina acting +.idayammurali humar😅..maja
@praveennanesh6284 Жыл бұрын
எனது பாச நண்பர் தோழர் கள்ளக்குறிச்சி பாண்டி அவர்களின் குறும்படம் சிறப்பாக இருந்தது எளிய முறையில் இந்த கதாபாத் திருத்தத்தில் நான் பார்த்த மக்கள் என்னுடைய வலிகள் அதிலிருந்து நடித்த அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்
பாண்டி மிகவும் அருமையான பதிவு உணவு இல்லாமல் அதிக குடும்பம் இருக்கு
@SathishSathish-nt1us Жыл бұрын
❤❤❤❤❤engal village story ellaathukkum oru thoondu golaaka aamaiyattum❤❤❤❤❤enrum kalpadai. eppaveum kalpadai.❤❤❤❤❤
@dhineshvasudhinesh1167 Жыл бұрын
I came here only for d man Idayam Murali ❤❤❤.. All the best team
@ManiKandan-pf7jh Жыл бұрын
Vazhthukall Ashok bai 🎉🎉 acting and camera work
@SivaSiva-jl3mk5 ай бұрын
ஒடட்சட்டி மொவயே வீடியோ சூப்பர் வீடியோ வெளியூய்கிற்து 😊😊அருண்பாண்டியன் அண்ணா 🙏🏻😊👋🏻🎉🎉👍🏻💫வெற்றி படம் இருக்கு வாழ்த்துக்கள்
@Madhavanvel Жыл бұрын
நான் ஒரு 90 களின் சிறுவன் அப்போது துர்தர்ஷன் பொதிகை மற்றும் மெட்ரோ 2 அலைவரிசையில் அரைமணி நேரத்தில் முடிவுறும் பல அற்புதமான நாடகங்கள் பல கண்டு வளர்ந்த 38 வயதான இளைஞன் என்னை இன்று இந்த குறும்படம் மறுபடியும் என்னை அதே 1990 களின் சிறுவனாக மாற்றி விட்டது மிக்க நன்றி இந்த பெருதவியை நான் என்றும் மறவேன் இப்படக்குழு வாழ்க பல்லாண்டு 🌾🌾🌾🙏
@muthuselvamperumal185Ай бұрын
Very nice awareness msg on education ,poverty on reality🎉🎉
@vijayankv1997 Жыл бұрын
Amazing performance congratulations 🎉🎉🎉
@kumararajasaxophoneplayer3523 Жыл бұрын
வணக்கம் சார், உங்க Short film பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.
@VinodVinod-vg7gs9 ай бұрын
My hearty wishes for you da Mapla by winning 3 Rd place as a director for this short film by ISFFA 🎉🎉🎉🎉 You deserve more and more keep going and rocking .... I wish the entire team who supported for this grand success for you 👏👍👏👍👏
@silambarasan263 Жыл бұрын
நல்ல அருமையான குறும்படம் மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@Jeevangal5 ай бұрын
Super Manadhu நிறைவா க இருக்கு
@Subbulakshmi-y6b9 ай бұрын
நாடகம் சூப்பராக இருந்தது அருமையான நடிப்பு சூப்பர் இன்னும் தொடரவும்
@dhanalakshmitamilselvam4542 Жыл бұрын
"Don't wait for opportunity; Create it." You both made ur dream come true 😃🤩🎉👏🏻👏🏻👏🏻 well done masters. Happy for you and your team ❤ Great things never come from comfort zones. Your hardwork pays u back for sure✌. Once again congratulations🎉👏🏻
@ranjithadurai1405 Жыл бұрын
🥳🥳🥳🥳🥳இந்தபடைப்பு மனநிறைவாகவு மனம் மகிழ்சிகும் விருந்து அளித்தாதற்கு உங்கள் குழுவிநாற்கு மிக்கநன்ரி (மற்றும் )வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👌👌👌👍👍👍👍❤
@RajkumarP-l4t Жыл бұрын
Pandi seekkiram ungalai Periya screen pakkanum all the best…🎉🎉🎉. Very good short film pandi
@jppriya416 Жыл бұрын
Excellent story and super acting for all congrats to next movie, I'm waiting ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👍👍👏👏👏👏