ஒத்தைக்கு ஒத்த வரியா? ஒத்த கால தரியா? குட்டி நாகராஜுக்கு நாக்குல சனி.! | Chengalpattu | KuttyNagaraj

  Рет қаралды 48,801

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 219
@justiceinfo6193
@justiceinfo6193 Жыл бұрын
ஒரு மாற்றுதிறனாளியிடம் காவல்துறை தங்கள் வீரத்தை காட்டியிருப்பது வெட்கக்கேடு
@Vijaykumar-hj5vo
@Vijaykumar-hj5vo Жыл бұрын
தவறான‌ முறையில் வீரத்தை அவர் காவல்துறையிடம் காட்டியுள்ளார்.
@sakthiarul149
@sakthiarul149 Жыл бұрын
எல்லாருக்கிட்டையும் இப்படி பண்ணுங்குடா police🤮
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 Жыл бұрын
Avan unga v2 la vanthu ippadi galata pannina ne summa viduviya . Illa Una pathu aasiga aasigama thittina avan pavam nu chumma avan thiituratha kaytu kittu irupiya.
@performanceyt
@performanceyt Жыл бұрын
Oru panakaran panieruntha sir sir nu poooola Puduchi umbi erupanuga 😂😂😂😂
@meenameenakshi9376
@meenameenakshi9376 Жыл бұрын
அவர் பேசுனத மட்டும் போடுரீங்க , ஆனால் உண்மை என்னவென்று சொல்லமாட்டிரீங்க , அவரிடம் பணம் கேட்டது தவறு அடிச்சது தவறு அவர் வண்டிய பிடிங்கிட்டு போனது தவறு இதை பற்றியெல்லாம் சொல்லலாமே
@VigneshVicky-yj2ql
@VigneshVicky-yj2ql Жыл бұрын
Kudichitu un kudumbathula yaar melayathu vandi ethuna therium...police panrathu right or wrong nu
@kumaranVitta
@kumaranVitta Жыл бұрын
தவறு இல்லைகுடித்துவிட்டு வண்டி ஓட்டி ரோட்டில் போகும் அப்பாவி செத்தால் அது தவறு இல்லை அப்படித்தானே🤣🤣🤣
@meenameenakshi9376
@meenameenakshi9376 Жыл бұрын
@@kumaranVitta தவறு தான் ஆனால் வண்டிய பிடித்த உடன் வழக்கு பதிவு செய்வது , அல்லது கைது கூட செய்யலாம் ஆனால் கால் உடையும் அளவுக்கு அடிக்க யாருக்கும் அதிகாரமில்லை , அவரை பேசவிட்டு வீடியோ எடுப்பது காவல்துறை பணி இல்லை
@kumaranVitta
@kumaranVitta Жыл бұрын
@@meenameenakshi9376 உங்கள் நியாயம் எல்லா குற்றவாளிக்கும் பொருந்துமா?
@JamuChinna
@JamuChinna Жыл бұрын
பாவம் இவர் இவரை மன்னித்து விட்டு இருக்கலாம் இதே காவல்துறை பணக்காரர்களை அரசியல்வாதிங்க இடம் தூண்டி மோதாது ஏன் news tamil chennel தட்டி கேட்க வேண்டும்
@manuchithra7343
@manuchithra7343 Жыл бұрын
yes .oru aalum katchi ward piradhi nidhi ah kooda pudunga mudiyadhu ...kaala kaluvi viduvaanunga ..
@rekareka2724
@rekareka2724 Жыл бұрын
ஒரு மாற்றுத்திறனாளிகிட்ட வீரத்தை காட்டுற அந்த போலீஸ்காரங்களுக்கு எல்லாம் அறிவு இருக்கா இல்லையா.. இந்த நியூஸ் வாசிக்கிறான் பாரு அவன் ஒரு சரியான பிச்சைக்காரன் இருப்பான் போல 😡😡😡
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
மதுக்கடையை நடத்துவது அரசு😢 👪👫👨மதுவுக்கு அடிமையாக்குனது அரசு😢 மாவுக்கட்டு போடுவதும் அரசு😢 இதில் உயர்ந்த மனிதன் யாரு😢
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
சோத்துக்கு பதிலா வேற எதையாவது திம்பானுங்களா ????? கடைகளில் பூச்சிக்கொள்ளி மருந்துகூட விய்க்குது வாங்கி குடிக்க வேண்டியதுதானே ?????
@rithishrithvik6145
@rithishrithvik6145 Жыл бұрын
👌👏👏👏
@PrakashPrakash-fp3cp
@PrakashPrakash-fp3cp Жыл бұрын
ஓரு சாமானிய மக்களிடம் இப்படி செய்வது அதை அரசியல்வாதிகளிடம் செய்யலாமே
@sreeniwasan
@sreeniwasan Жыл бұрын
பயம் தான் காரணம்!
@prajan8197
@prajan8197 Жыл бұрын
அடிக்க யாருக்கும் உரிமை இல்லை அப்போது நீதிமன்றம் எதற்கு இருக்கிறது
@skbskb1349
@skbskb1349 Жыл бұрын
😂😂😂😂😂 300 கோடி வழக்குகள் தேக்கம்... அடிக்க யாருக்கும் உரிமை இல்லனா உன் அக்கா தங்கச்சியை எவனாச்சும் கிண்டல் பாண்ணினா அவனுக்கு கூல்டிரிங்ஸ் வாங்கி குடுப்பியா??? முட்டா தாயோளி போடா அங்கிட்டு...😏
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Andha naai writer ra adikka poren midikka poren nu sollitu iruppan... Police lam paatuthu summa irukkanuma... Andha naaya afichadhu thappe illa tharkapu ku adikradhu thappe illa....
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Жыл бұрын
Instant judgement is the best . We have courts before independence and father independence but rowdyism hasn't done yet.. Cheeta groups are cowards since birth
@sreeniwasan
@sreeniwasan Жыл бұрын
pudunga? புடுங்க?
@Rajkumar_Murugean
@Rajkumar_Murugean Жыл бұрын
Police um manusungathana.. neenga vela seium pothu ipdi yaravathu pesna ungaluku yepdi irukum
@villagemasalafactory
@villagemasalafactory Жыл бұрын
காலை உடைக்க என்ன அதிகாரம் காவல்துறைக்கு இருக்கு? ஒரு வேலை அவருடைய கால் செயலிழந்தால் அதற்கு யார் பொறுப்பு
@shivnathin
@shivnathin Жыл бұрын
Erundhu ennatha kilikka poran?
@prabhulee6867
@prabhulee6867 Жыл бұрын
Crt🎉
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
சுடலை ஸ்டாலின் தான்டா
@RamaKrishnan-fe5cq
@RamaKrishnan-fe5cq Жыл бұрын
இப்ப இந்த நியூஸ் காரணம் இருக்கலாம் அடுத்தவனுக்கு கிண்டல் பண்ணி போடறது ஒரு பொழப்பா 8
@loguponnusamy4331
@loguponnusamy4331 Жыл бұрын
Thooo news channel
@MrValluvan
@MrValluvan Жыл бұрын
மாவு கட்டு கலாச்சாரத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்😢😢😢
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
இவனுங்க மாதிரியான நாய்களால் வந்த வினைதான்.மாவுக்கட்டு கலாச்சாரம்
@rengarajanrocker2369
@rengarajanrocker2369 Жыл бұрын
ஆபாசமாக பேசினார் என்பதற்காக காலை உடைத்தது .... ஏற்றுகொள்ள முடியாதது,,, மிகவும் வருத்தம் அளிக்கிறது
@பைத்தியக்காரன்-ட2ட
@பைத்தியக்காரன்-ட2ட Жыл бұрын
வறியவரிடம் வீரத்தை காட்டிய போலி சாருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.
@ramachandran123ramachandra2
@ramachandran123ramachandra2 Жыл бұрын
அடக்கடவுளே மாற்றுத்திறனாளி போய் இப்படி ஆக்கிட்டீங்களே
@ranjithr726
@ranjithr726 Жыл бұрын
அப்பாவி மக்களை மட்டுமே... இப்புடி பண்ண முடியும் ..
@reubendaniel8319
@reubendaniel8319 Жыл бұрын
அரசியல்வாதி மற்றும் பணக்காரன் ,, காலில் விழும் போலீஸ் சாதாரண மக்கள் காலை மட்டும் தான் மாவு கட்டு போடுவான்
@sureshkumar-im8qw
@sureshkumar-im8qw Жыл бұрын
போலிஸ் கொஞ்சம் ஓவராக தான் போராங்க
@vkarthykarthy9454
@vkarthykarthy9454 Жыл бұрын
News readerku கொஞ்சமும் உண்மை என்னனு தெரியாத மாதிரி போதையில் பேசியவரை மேலும் போலீசுடன் சேர்ந்து துன்பபட வைக்கிறார்
@sarkunankunan3760
@sarkunankunan3760 Жыл бұрын
10 time pathudan 😆🤙😆🤙
@redlapel5597
@redlapel5597 Жыл бұрын
பல் குமார் சிங் பல்லை உடைத்தால் தவறு தமிழக காவல்துறை செய்தால் சரியா
@varunmaheshwaran4580
@varunmaheshwaran4580 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளது. ஒரு மாற்றுத் திறனாளியின் கால் உடைந்த செய்தி ஏலனமாக வாசிக்கும் போது வருத்தமாக உள்ளது
@MuruganS-dy9jb
@MuruganS-dy9jb Жыл бұрын
Yes 100persant correct
@desigansathya6640
@desigansathya6640 Жыл бұрын
உண்மைதான்
@vickycoolv2384
@vickycoolv2384 Жыл бұрын
அவர் ஆயிரம்தான் தவறு பண்ணியிருந்தாலும் அவருக்கு ஜெயில் தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாம் அதற்காக இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது..😡
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 Жыл бұрын
இவர் என்ன ரவுடிபட்டியல்ல இருப்பவரா தேவையில்லாத நடவடிக்கை காவல்துறை சிரித்துவிட்டு கடந்து‌ சென்றிருக்கலாம் அல்லது‌ சிறைக்கு அனுப்பியிருக்கலாம் இந்த செயல் கண்டிக்கத்தக்கது
@anilmayil
@anilmayil Жыл бұрын
நாம் லட்சம் கருத்துக்கள் பதிவு செய்தாலும். அடுத்த வேளை பிழைப்பை பார்த்து நாம ஓடணும். அதிகார வர்க்கத்தில் எதுவும் மாறிவிட போவதில்லை.
@tamilcitizen2755
@tamilcitizen2755 Жыл бұрын
உண்மை
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k Жыл бұрын
இவரை கேளி செய்வது தவறு... பாவங்க அவர்.... ரவுடிகள் கிட்ட‌ இந்த வீரத்தை போலீசார் காட்டட்டும்
@jbabu5061
@jbabu5061 Жыл бұрын
காவல்துறை நாட்டிற்கு காவல் மட்டும் அல்ல கவலையும் கூட தன் நிலைப்பாட்டில் இல்லாத மனிதனின் கால்களை உடைத்து உணம் ஆக்குவது ஒரு குற்ற செயலாகும் மனித உரிமை மீறல் நடைபெற்றது நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
@msr4464
@msr4464 Жыл бұрын
கை கால்களை உடைக்க, புதிதாக இந்திய தண்டனை சட்டம் அனுமதி அழிதுள்ளதோ, என்னவோ, மனித உரிமை ஆணையம் கண்ணை மூடி கொண்டு உள்ளதா😂😂
@kaliyaperumal9976
@kaliyaperumal9976 Жыл бұрын
காவல்துறையின் அடாவடித்தனம்
@Yasararafathms
@Yasararafathms Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனல்குனு ஒரு மரியதை இருக்குது நீங்கலும் போலிமர் மாதிரி செய்தி போடாதீங்க உண்மை மட்டும் போடுங்க யென்னதான் அவர் தவரு செய்தாலும் சட்ட தந்தனை கொடுக்க வேண்டும் தவிர இப்படி மனித உரிமை மீறல்கள் செய்வதை நீங்களும் support செய்வது தவறு
@srajsraj3372
@srajsraj3372 Жыл бұрын
சட்டம் எதற்கு இருக்கிறது இது மனித உரிமை மீறல்
@muthuchamy5751
@muthuchamy5751 Жыл бұрын
இதுவே H.ராஜாவின் காலை உடைத்து இருந்தால் சந்தோசமே ...சட்டம் எல்லாம் சாமானிய மக்கள் இடமே....
@kumara5903
@kumara5903 Жыл бұрын
அவர் செய்த தவறுக்கு சிறை தண்டனை இருக்கு. ஆன இந்த தண்டனையால் அவருடைய குடும்ப நிலை என்னாகும். பல் பிடகான தவறு கால் உடைத்தா தவறு இல்லை இந்த ஊடகம் சொல்லும் செய்தி என்ன கொடுமை.
@prabakaranc6541
@prabakaranc6541 Жыл бұрын
இது போன்ற செயல் காவலர்களின் இயலாமை காட்டுகிறது.... ஒரு மாற்று திறனாளி என்றும் பாராமல் இந்த செயல் கண்டிக்க தக்கது... பணமும் அதிகாரமும் உள்ள இடத்தில் உன் அதிகாரத்தை காட்ட முடியாதவர்கள்.... வன்மையாக கண்டிக்கிறோம்
@seethalakshmi3283
@seethalakshmi3283 Жыл бұрын
This is not a Joke. This shows the atrocity of police. Very shame on Tamil Nadu police.
@shivnathin
@shivnathin Жыл бұрын
Unta vandhu Kellan chetta panna enna pannuva?
@seethalakshmi3283
@seethalakshmi3283 Жыл бұрын
@@shivnathin You remand him for 1 or two months as a punishment. There is no rule in IPC to break one's hand or Leg for drinking case.
@jbabu5061
@jbabu5061 Жыл бұрын
அப்பாவி பொதுமக்களிடம் தங்களது அதிகாரத்தை காட்டுவதே இவர்களுக்கு பழகிவிட்டது
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
ஊடக விபச்சார ஊடக அறம் என்பது இதுதான் கார்ர் தூ.......
@trajah7007
@trajah7007 Жыл бұрын
அவர் தவறாக பேசினால் கேஸ் பைல் பண்ணுங்க கோர்ட்டுக்கு அனுப்புங்க ஆனால் அவர் காலை உடைப்பது மிகவும் தவறு அந்த காலை வைத்தால் சம்பாதித்து சாப்பிடுவார் இப்போ வருமானத்திற்கு என்ன செய்வார் அவர் காலை உடைத்த போலீஸ் கார்கள் நல்ல மனசு
@n.j.n.j7001
@n.j.n.j7001 Жыл бұрын
அப்படி எத்தனை பேர் கருத்து தெரிவிக்கின்ற போலீஸ்காரர்கள் மாவு கட்டு தான் தெரியுமே
@thangarajmohan4533
@thangarajmohan4533 Жыл бұрын
Tasmac model super
@varadharajanrajaram2869
@varadharajanrajaram2869 Жыл бұрын
Request all the commenters to report this video against 'harassment or bullying ' category
@driverviji3481
@driverviji3481 Жыл бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன....
@RjajajiBhavanHousekeepin-po5cs
@RjajajiBhavanHousekeepin-po5cs Жыл бұрын
Human rights should take a necessary action.........
@viv8123
@viv8123 Жыл бұрын
Stop body shaming…
@michealjasvanth3541
@michealjasvanth3541 Жыл бұрын
லாரிய மிதிச்ச வீடியோ எங்கே குட்டி பாவமுகமா சொன்னதுதான் உண்மையோ
@sreeniwasan
@sreeniwasan Жыл бұрын
மாவு கட்டுக்கும், மதுபான விற்பனைக்கும், அராஜகம் மற்றும் குற்றச் செயல்களுக்கும் பிரபலமான விடியல் அரசு!
@saravananappadurai6493
@saravananappadurai6493 Жыл бұрын
Is this news ??
@vijayvictor7435
@vijayvictor7435 Жыл бұрын
@ all, KZbinr advocate Vignesh ku indha link ah yellarum share pani vidunga
@tamilkadhalankkm8356
@tamilkadhalankkm8356 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@shameerismail.a.k2958
@shameerismail.a.k2958 Жыл бұрын
Dwarf got dipped 😂🤣😂🤣
@dhanasekarant4527
@dhanasekarant4527 Жыл бұрын
குட்டி நாகராஜ் இது தேவையற்ற காவல்துறையிடம் பேசும் போது மிகவும் பணிவுடன் பேசும் (குட்டி நாகராஜ்)
@user-dilu588
@user-dilu588 Жыл бұрын
Ithuila enna na neega pesurathuthaan sir semma ya eruku 😂 avru epdi pesinaro theriyala but neega semma 😅😅😅
@muralikrishnan4162
@muralikrishnan4162 Жыл бұрын
Worst 🚨 police
@arunprakash7397
@arunprakash7397 Жыл бұрын
Police ku நல்ல பொழுது போக்கு
@muthub2640
@muthub2640 Жыл бұрын
காவல் துறையை கண்டிக்கவேண்டும் குடித்து விட்டு பேசியதற்கும் நீங்கள் செய்ததுக்கும் என்ன வித்தியாசம்
@mammam-bg6cw
@mammam-bg6cw Жыл бұрын
அந்த தலைவன் யாருனு கேளுங்கடா, அவன கூட்டி வந்து சுலுக்கு எடுத்து விடுங்க
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
உனக்கு முதலில் எடுக்கனும்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Жыл бұрын
அவர் என்ன பேசியிருந்தாலும் சட்டப்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்காமல் மாற்றுத்திறனாளி என்று கூட பார்க்காமல் மீது கை வைத்த அத்தனை போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@kanagarajpalanisamy8128
@kanagarajpalanisamy8128 Жыл бұрын
கேவலம் காவல் துறை
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 Жыл бұрын
Wat is the use court system, better close them
@thewatcher-rl4kv
@thewatcher-rl4kv Жыл бұрын
Body shameing vendam
@palanibharathi2146
@palanibharathi2146 Жыл бұрын
😂😂🤣🤣
@albertraj9204
@albertraj9204 Жыл бұрын
கேரளா பஸ்ல நசுங்கின தவளை மாதிரி இருக்கார் நாகராஜ்
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
நீ எப்படி பண்றி யா
@annalaxmipravin9051
@annalaxmipravin9051 Жыл бұрын
👏👏
@kumaranVitta
@kumaranVitta Жыл бұрын
கமெண்ட் போடற ஒருத்தர் கூட ஃபுல் நியூஸ் பார்க்கவில்லை போல....
@Saha121-h6y
@Saha121-h6y Жыл бұрын
Pavam..chinna...pullai...nalla...allupa...avaru.....
@Tahira-ph2up
@Tahira-ph2up Жыл бұрын
😂😂😂
@yesudassjothiyesudassjothi6762
@yesudassjothiyesudassjothi6762 Жыл бұрын
Thes to much police drink and andcapid comide pic levied Tham 😢
@gunasekaran9545
@gunasekaran9545 Жыл бұрын
Sariyana thandanai Saba's sir
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
மாமா இதலாம் உணக்கு தேவையா 😅
@justfun-wn2ke
@justfun-wn2ke Жыл бұрын
Vaazhga thalaivaa 😂😂😂😂😂😂
@SalamanSalaman-vr6qv
@SalamanSalaman-vr6qv 8 ай бұрын
👏👏😃😃😃
@sharpjk130
@sharpjk130 Жыл бұрын
Shame on police he is not normal human
@sekarpalani8773
@sekarpalani8773 Жыл бұрын
He is a handicap this is not acceptable
@palanik7865
@palanik7865 Жыл бұрын
Family man police worst😡😡😡😡😡😡
@nandhinielumalai4712
@nandhinielumalai4712 Жыл бұрын
Enga ooru police station 🥳 Women police mariyatha illama pesunaru comady peeeesu
@bettinarachal833
@bettinarachal833 Жыл бұрын
👍👍👍
@r.vonthvinoth4526
@r.vonthvinoth4526 Жыл бұрын
எப்படி அடிக்கலாம் போலீஸ். போலீஸ் தான் நாட்டின் முதல் கூடவாளி
@seenuvasan6036
@seenuvasan6036 Жыл бұрын
😅😅😅😅
@baburagavan501
@baburagavan501 Жыл бұрын
அடிய அட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? இப்போ hospital ல கிடப்பது என்ன?
@karthick6463
@karthick6463 Жыл бұрын
Inru avarukku nadanthathu naalai.....
@tamilj6546
@tamilj6546 Жыл бұрын
அமித்தாப் மாமாவுக்கு கோவம் வந்துடுச்சி
@ajithajith5733
@ajithajith5733 Жыл бұрын
😂😂😂😂😂
@palduraidurai2563
@palduraidurai2563 Жыл бұрын
Pavam sir
@skkrishmi
@skkrishmi Жыл бұрын
Parthale sirippu varum manitharai yen adikiringa police
@vijayvictor7435
@vijayvictor7435 Жыл бұрын
Andha manusan pesiyathu Namma veetla Iruka kolainthanga kovam vandha pesuna madhiri than irunthathu, Police indha madhiri aana appavi aalunga kita ippadi nadanthukitathu vetka kedu 🤬 idhuve kanja vikiravan kolai adikiravan kola panravan kita ippadi pana solunga paapom 🗣️🗣️🗣️🗣️🗣️
@paulraj9290
@paulraj9290 Жыл бұрын
Naara paya police
@johnpeter3522
@johnpeter3522 Жыл бұрын
Thandikka court ullathu... Polis thimir..... Ithellaam oru aatchiya? Naadu pochi... Vikkuravanuku thaana kaala odaikanum... Ithuku vellai karanunga aatchi parava illa
@skbskb1349
@skbskb1349 Жыл бұрын
3 கோடி வழக்குகள் தேக்கம் 😂😂😂... உன்னை எவனாச்சும் செருப்பால அடிச்சாலும் பத்து நாள்ல வெளிய வந்து உன் மூஞ்சில காரி துப்பிட்டு போய்கிட்டே இருப்பான்...😂😂😂
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Mooditu pod mayoru tharkapu ku adikradhu thappe illada pombala porukki
@sathish2901
@sathish2901 Жыл бұрын
Kutravaliku support pnra neeyum kutravaliya than iruppa
@murugans2728
@murugans2728 Жыл бұрын
காவல் துறையின் கைங்கரியம்
@drajan4406
@drajan4406 Жыл бұрын
Pavam
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
அப்பட்டமான மனித உரிமை மீறல் சட்டம் நீதி மன்றம் எதர்க்கு ஏவல் துறையே தண்டிக்கலாமா?'
@Chris-vt6nl
@Chris-vt6nl Жыл бұрын
Koovathur kovakara kullan😂kadugu sirusu but kaaram perusu en kutti quarter size thalaiku dillu pathiya😂porkanda singam valikonda nenjam eppadi adangum AAAAAHHHHHHH singatha cella adacha adhu cellye sedachidum paravaliya
@saravananappadurai6493
@saravananappadurai6493 Жыл бұрын
பெரிய புழுத்தி மாதிரி பேசாதடா ....try to speak like news reader
@Shri_Om123
@Shri_Om123 Жыл бұрын
How can they mishandle him...useless fellows
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Yov ithu cinema piece ya 😂 Konjam patti tingering la pathu cinema la conedy ku vachukilam ivara...
@manojkumarmurugesan5364
@manojkumarmurugesan5364 Жыл бұрын
Maavu kattai periya rowdy galukku podanum....paavum entha manusan
@SelvamKcleverandbrave
@SelvamKcleverandbrave Жыл бұрын
Sarayam vikkira govt is first culprit
@nethram7050
@nethram7050 Жыл бұрын
😂😂
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
அடிச்சு கால ஒடச்சிட்டு என்னனா பொய் சொல்றாங்க பாரு
@gowthamr8922
@gowthamr8922 Жыл бұрын
Kuttravali kku ipadi pana paravala but he is handicap and didn't disturb the public or society also he can't do that. Avangaluku epdi police ipadi panalam? Also how this worst media supporting police in this case by trolling him? Also police clearly threatening him in call
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்
@Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர் Жыл бұрын
குட்டி நாகராஜ்? சிறுத்த குட்டியா?
@TheKing-xp7lq
@TheKing-xp7lq Жыл бұрын
Athey thevidiya siruthai than
@sivas1732
@sivas1732 Жыл бұрын
உன்னை பார்த்த குரங்கு மாதிரி இருக்கு.... ஒரு மாற்றுதிறனாலிய கேளி பேசுற உன் மூஞ்ச கண்ணாடில பார்....
@KNIFE45517
@KNIFE45517 Жыл бұрын
சிங்க குட்டி
@sivas1732
@sivas1732 Жыл бұрын
@@KNIFE45517 சரியான பதில்... Er.நடராஜர் க்ருஷ்ண்ஹ செங்குந்தர் ஒரு குரங்கு குட்டி.... மூஞ்ச பாருங்க தெரியும்..... 😆😆😆
@sivas1732
@sivas1732 Жыл бұрын
Er. ஒரு பன்னி குட்டி...
@radhag5905
@radhag5905 Жыл бұрын
Avaru pesinadhu thappu . But law will give punishment . No one give punishment to him
@People-bz4sv
@People-bz4sv Жыл бұрын
Fake maavu katu
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН