அக்கா அண்ணாச்சி பார்த்தால் எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது
@indram3967 Жыл бұрын
அருமை 👌 வேலைக்கு போகிறது சுகமான சுமைகள்.வேலைக்கு போனால் தான் குடும்பம் குட்டிகளோடு சந்தோஷமாக இருக்க முடியும்.குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் வேலை அவசியம் தான்.
@k.jeyachitra9708 Жыл бұрын
அருமையான விளக்கம் அக்கா. நீங்கள் பேசும் ஒவ்வொரு அதிகமான அர்த்தம் இருக்கிறது. எங்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாகிறது. மிக்க நன்றி
@kannammalsundararajan7279 Жыл бұрын
சகோதரி உங்களுக்கு வணக்கம். சோர்ந்து உள்ள மனசுக்கு உங்கள் பேச்சு ஒரு டானிக் மாதிரி இருக்கிறது..நல்ல ஒரு திறமையான மனுஷி நீங்கள். நான் மிகவும் மதிக்கிறேன். வாழ்க வளமுடன்.
@Riyadh767 Жыл бұрын
Exactly
@johnsundar1591 Жыл бұрын
அருமை அருமை 😊. பணமும் வேலையும் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.அதனால் கிடைத்த வேலையை லவ் பண்ணி செய்யவேண்டும்.
@mvinoth9987 Жыл бұрын
Ur the only youtuber who spends the time very wisely. And positive power bank.motivating others to not to be lazy. The way you running ur family can easily relatable with our middle class family. This will inspire others❤❤❤❤
@browniebrownie4878 Жыл бұрын
God bless u ma Awesome fmly. 😄👍🏻Malaysia Aunty. 🙌🏻🥰
Sister ungala parthale activa work pannanun thonuthu very active working lady you are the way of cooking method and also speaking nice nice ❤😅
@leenapeter5403 Жыл бұрын
என் ஒன்றுவிட்ட தங்கை போலவே இருப்பதாலும், " இயேசப்பா ஆண்டவரே", என்று அடிக்கடி சொல்வதால் ஆரம்பத்துல பார்க்க ஆம்பித்தேன். மற்றவர் கஷ்டத்தை தன் கஷ்டம் போல உணர்ந்து நீங்கள் சொல்வது ....Both of you really great.
@MithranTKM Жыл бұрын
Unkaloda videos pathaa extra energy varuthu sis super God bless you🌻.
@baskarana5485 Жыл бұрын
Hai...I'm Mrs.Baskaran from Chennai...இனிய பேச்சுக்களோடு உங்கள் சமையல் அடி பொளி super...always rocking with good thoughts and spech...hard work makes you victory...God bless LONDON TAMILACHI and family
@lakshmidevarajulu3038 Жыл бұрын
அண்ணா நீங்க காய்கறி அறுவடை பண்ணியது போல் கிராமத்தில் என் தந்தை மிளகாய் பயிரிடுவார் பக்கத்து பாத்தியில் வெண்டை,கத்தரி,தக்காளி, மொச்சை பயிரிடுவார். அதை எங்கள் தேவைக்கப்போக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுப்போம் . தாங்களும் அதுபோல்தான் உள்ளீர்.❤
@Riyadh767 Жыл бұрын
Super a sonneenga
@Bksaraswathy Жыл бұрын
I’ve been watching your videos since last year… just admire your transparency and down to earth character Sis Subi. ❤ Yes, we are all actors ( role) and the life of drama (stage). People are judging the book by its cover , everyone has their own dilemma yet we need to move on to do the Best in this life! Count your Blessings rather than complaining or comparing !!! Saraswathy Retired Fire Officer, Brisbane Australia
@SriShan-kp7zg Жыл бұрын
Very nice vegetables sister. Velaiku pogira nerathil kari soru samaichi avasarama ready ahginathu super
@vinipremakumaran5219 Жыл бұрын
I am actually very much like 👍 this video. Very much encouraging words your spoke regarding specially those who are going to work. Thanks for the receipt
@umaselvam7864 Жыл бұрын
Akka and Annachi ungal thotathu kaaikarigal samaipathu migaum arumai. Neengal irruvarum entha velai parthalum oru thaylivu irrukum.Tku so much.
@jesijesi4193 Жыл бұрын
Akka suraikai kooda karuvadu potu kulambu vacha semmaya irukum illana beef la uppu manjal potu nalla kaya vachitu suraikai kooda potu kulambu vaikalam enga amma vaipanga semmaya irukum try panni parunga pothuva neraya per intha kai avoid pannuvanga but ipadi sencha antha manathulaye saptruvanga
@hepzibarita9581 Жыл бұрын
Superb sis ur talk is very energetic.God bless you and your family 🎉🎉🎉🎉🎉🎉
wow, your vegetable garden looks great, can you do a video on how to do vegetable garden, .
@elavarasielavarasi2881 Жыл бұрын
Akka neenga pesarathu yenakku romba pudikkum. unga cooking romba istam . god bless you akka .
@sricookingview Жыл бұрын
Wow fresh vegetables from your garden super I feel happy when you picking the cucumber 🥒 and cherry tomato 🍅 from you garden dear sister fresh beans beautiful cherry 🍒 Climber Jasmine. 💯 True no pain no gain, Very healthy lunch menu Rice, Cucumber curry, Carrot beans poriyal and yummy 😋 fish 🐟 fry end of the video so crazy we all are acting 😂 sure dear sister 👍 thanks for sharing 🙏 I like your postive words dear sister ♥️♥️♥️♥️♥️
@devibala1103 Жыл бұрын
Hi Akka, today tried your cucumber pachadi dish... Super taste ... Thanks for sharing the recipe... 🙂
@rajant.g.5071 Жыл бұрын
Hello friends epte irrukenga Engka vedu thotathu thakali velichalai parungkoo 😮 super so good 💯 crab
@sangeethar-x3y Жыл бұрын
Super akka ❤ oru energy kidaikudhu ungaloda talking . all the very best akka . Apram oru chinna request konjam antava paesa sollunga
@10uzz_.99 Жыл бұрын
Sister unggeluku kurti super. Etemathiri podunge ரொம்ப அழகா இருக்கு.
@stellapeter8588 Жыл бұрын
கஷ்டபட்டு நேர்மையாக உழைத்தால் பின்னால் பேசும் வார்த்தை நம்மால் தாங்க முடியாது ஆனால் அவர்கள் கதை பேசிக்கொண்டு இருப்பார்கள் நான் நேரில் சொல்லிவிடுவேன் உழைத்து வாழுங்கள்என்று எதைப்பற்றியும் கவலை பட வேண்டாம் கடவுள் எல்லா மக்களையும் ஆசீர்வதிப்பாராக
was expecting ur video enna da video ve ille nu i was previous videos till now, i dunno if u gonna bilieve so much motivating
@SanthoshKumar-bc1ui Жыл бұрын
Unmaya sonnirgal akka, kasu varum pogum anal manasu than endraikum nirantharam 👍
@indiraraghavan3632 Жыл бұрын
Yessister job is சுகமான சுமை❤❤ all ur words sotrue❤❤sis
@Riyadh767 Жыл бұрын
My positive world source.... vera yaaru ...namma London thamizhachi sister thaan .. thank you so..... much my darling sissy.😍😍😍
@maryaugustin8605 Жыл бұрын
Mary Augustin malaysia god bless you sis.. Unggal samayal semme
@vinothinieswaramoorthy3664 Жыл бұрын
Ur words are very true. We shld thank God for everything we have. Count the blessings makkalae
@pushpak85 Жыл бұрын
True ma. i crossed as u told.enjoy with family members Wishes to u all
@devasena8685 Жыл бұрын
உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது
@Riyadh767 Жыл бұрын
EXACTLY 👌👌👌
@yogarajahselvarani2894 Жыл бұрын
செம்ம super samayal sister Enjoy your family ALL மகிழ்ச்சி அண்ணாச்சி ❤👏👏👏👍🥰
@KrishnaKrishna-eb1cd Жыл бұрын
Hai akka and annchi Very nice garden super cooking yummy❤❤❤❤❤
@Daisy-jj2ms Жыл бұрын
Sister ungala parthale activa work pananun thonuthu very nice cooking method and also ur speech active working lady ❤😅
@kohilathevathasan9778 Жыл бұрын
Every year I enjoy seeing your garden and your special cooking on that day
@timetomusic4235 Жыл бұрын
You are motivational speaker🎉
@Ambritha-yk7bq Жыл бұрын
Praise the lord akka.. very happy to see your video akka..
@rabiyaliakathali4300 Жыл бұрын
Hi sis back packer Kumar video parunga neriya information theriyuam I love your channel keep rocking all the best love you sis
@sumathis5093 Жыл бұрын
Hi sister சுரைக்காய் அடை செய்து சாப்பிடலாம்
@Rich-05747 Жыл бұрын
Surakkai paruppu koottu seinga akka
@manjuladevi5379 Жыл бұрын
Nice motivating sister. Really useful sister and anna🖒💛
@Sakthijenith Жыл бұрын
Energy video akka 😊 sinusitis cure aka Vali iruntha sollunga .....
@thenuvelu1703 Жыл бұрын
Namba thotathilaya parichi samaikarathu avalo happy ya irukum sis.।।
@k.jeyachitra9708 Жыл бұрын
வணக்கம் அக்கா குறை சொல்பவர்கள் நமக்கு பின்னாடி தான் இருக்கிறார்கள். முன்னாடி நின்ற நம்மளை குறை சொல்ல முடியாது. நம் சூழ்நிலையில் இருந்தால் தான் நம் வழி என்ன நபர்களுக்கு தெரியும். உங்கள் அனுபவத்தை அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி
@parimaladevi2346 Жыл бұрын
I like your positive talk god bless you and your family
@esakkikumari786 Жыл бұрын
மட்டன் சுரைக்காய் சேர்த்து குழம்பு வைக்கலாம்.. சுரைக்காய் கடலை பருப்பு சேர்த்து கூட்டு வைக்கலாம்.. சுரைக்காய் அல்வா, சுரைக்காய் தோசை செய்யலாம் சூப்பராக இருக்கும்
@niranjanaraja9863 Жыл бұрын
Unga hard work super 👌👌❤❤
@fathimashafnaz429910 ай бұрын
Hi akka can you please suggest fruit trees suitable for the garden? ( heights) because so many varieties are available in the market nowadays in uk . Thank you in advance
@nandhinid3219 Жыл бұрын
Super akka I am Nandhini from chennai nanum work panren unga video pathu romba inspiring ya iruku ka unga make up video oru naal podunga ka
@mycinema6263 Жыл бұрын
Well said sis.....nice to you both
@GeleraClara-kc6rg Жыл бұрын
Sorakkai with prawn curry akka..tq
@mvasantharani9991 Жыл бұрын
Congratulations happy to see God bless you 🎉🎉🎉
@prabakaranprabakaran6298 Жыл бұрын
Happy to see your garden sagodhari.... garden tour podunga again
@shaji651 Жыл бұрын
Sis enta man satti uril eruntu kondu poningala appadi eduttu poninga
This is not mullai poo akka. Its name is iruvaachi poo. Smells great
@marystella9776 Жыл бұрын
Nice harvest try bottle gourd payasam
@Lifeseasonedwithgirls Жыл бұрын
Akka love from kk Please do add perujiragam powder for tuna akka
@sharmilashathish5947 Жыл бұрын
Akka. I love watching your videos. I am traveling to UK in October this year. I need some advice around transportation method..can you please give some advice? Thanks
@lakshmanana2466 Жыл бұрын
Surakkai + Motton kulambu try panni parunga
@saraswathignanasekaran4789 Жыл бұрын
Samayal super super.
@vadivu_ks Жыл бұрын
Ungal active than engaluku energy super ❤🎉🎉
@mrs.s.hemalathamscprincipa6568 Жыл бұрын
Your are good motivator god bless you sister
@roselineparipooranam4248 Жыл бұрын
Enga kadaiyil. oruvar work pannugirar.avaruku yaravadhu kadaiku vandhal padapada nu varukiradhu engirar.enna seyyalam
@puspalataannamalah9441 Жыл бұрын
Bottle gourd with prawns make a good sothi gravy. Try it.
@PositiveLife369-j4q Жыл бұрын
உங்கள் விலாக் வந்த உடனேயே பார்த்து விடுவேன் அப்படி ஒரு வைப் உங்களிடம் கிடைக்கிறது அதுவும் கார்டன் விலாக்னால் ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க லைவ்ல திலகாநந்தா என் பெயர் சொன்னதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி
@kannancs31 Жыл бұрын
Sister ur way of talking v.v.sweet sis I love u so much Mrs Bharathi kannan
@thamiltamizhan271 Жыл бұрын
Correct tha akka oor side many people work hard and less gain compared foreign jobs
@caviintema8437 Жыл бұрын
Super combination of fish fry and curry 👌 mam, annacji super ❤❤❤❤
@thirumurugan89 Жыл бұрын
Work pressure manage pandrathu epdi..vlog podunga Akka
@madhanprasath1738 Жыл бұрын
Yetho enga akka mama veetu kitta vanthu veeta etti pathu samyala patthutu konjam manasu vittu pesuna Mari irukku ...
@shaji651 Жыл бұрын
Parava ellakka london la autism pasangalukku evvavalavu special a seiranga malaysia la government seiranga but school kku transport namba tan pay pannanum
@parashakthip.4721 Жыл бұрын
Ama akka kasu panam nirantharamanavan illa.ulaippu mattum venum.
@m.k.p.s6804 Жыл бұрын
akka karuvadu podu pulli kulampu vaiga
@priscillaharold8220 Жыл бұрын
Sister always talks about reality ❤
@Keetha8972 Жыл бұрын
உங்கள் video அனைத்தும் மிக அருமை உங்கள் ஊர் நாகர்கோவிலா?🙏🙏🙏
@shanmukkanivelusamy2182 Жыл бұрын
Super samayal ma supi adipoli ma👌
@thirumurugan89 Жыл бұрын
Nan daily intha vlog pakren en sollunga.
@ChandraBabu-p5h Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி.
@charusairam3454 Жыл бұрын
Surakai thattapayiru pulikuzhambu
@jayakumarimoshe3630 Жыл бұрын
Super magala God bless your family
@rudhreshrudhresh4156 Жыл бұрын
Akka unga hair style romba super 👌
@MAHALAKSHMI-oj8ty Жыл бұрын
Very inspirational ..... role model too .... ❤❤❤❤❤❤❤❤❤👍