நீங்கள் சமைத்ததை விட நீங்கள் பேசியது ரொம்ப அழகாக இருந்தது ஒரு ஆண் இவ்வளவு அழகாக பேசி சமைத்து காண்பிப்பது ஆச்சரியப்பட தான் வைக்கிறது
@SivamaniMani-gt5er8 күн бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@SivamaniMani-gt5er8 күн бұрын
எங்க ஊரில் பேணியா
@sheikabdulm.sheikabdul4237Ай бұрын
சூப்பரா சொல்லி கொடுத்தீங்க 👍
@venkataramaniyer258012 күн бұрын
Sooooperb friend, very good itrem and very good explanation. Thanks a lot for this delightful recipe . ALL THE BEST.
@LochaniLochani13 күн бұрын
அருமையாக உள்ளது நன்றி ❤🎉
@sindhusenthil312 ай бұрын
நான் இது சாப்பிட்டு இருக்கிறேன் அப்பா சூப்பரா இருக்கும் 👌👌👏👏🌹🌹💐💐❤️❤️❤️
@umadevis1334Ай бұрын
நல்ல விளக்கம்.பார்த்த உடனே செய்யத்தூண்டுது.எனக்கு பிடிச்ச பலகாரம்❤
@GRC-iw3vn2 ай бұрын
அருமை.... தெளிவான நடைமுறை👌👌👌
@maheshwari2261Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நான் கண்டிப்பா இந்த இனிப்பு பூரி செய்து பார்க்க போறேன்
@jeyanthyjeevan9927Ай бұрын
நான் இது ஒருநாளும் சாப்பிட்ட தில்லை நிங்கள் இந்த முறையை செய்து காட்டியதற்கு நன்றி அண்ணா, இலங்கையில் இருந்து, supar, thankyou,
@JamunaKirubakaran2 ай бұрын
Super nice Thankyou
@palanivel9782 ай бұрын
மிக.சிறப்பு.நன்றி.அண்ணா.
@MGR_AK2 ай бұрын
Arumai All Snacks Cooking Videos 😊
@குட்லக்19 күн бұрын
தெளிவான செய்முறை அருமை🎉🎉
@AmeerJAmeerJ-w1h12 күн бұрын
Eidu kaaja poori seimurarai vilakkam supar
@DeepaG-un7hy2 ай бұрын
Superrrr anna, mini jagiri next
@MuruganMurugan-hn2ph22 күн бұрын
👌👌சுப்பர்அப்பா
@bhavanisubramani2127Ай бұрын
60களில் மடக்கு தான் எங்களது ஆஸ்தான ஸ்நாக்ஸ் ஐட்டமே.😅பெரிதாக இருக்கும். கட் பண்ண மாட்டார்கள்.. மழை நேரங்களில் கட்டன் சாயாவும் தேன் குழல் முறுக்கும் இனிப்பு மடக்கும் இப்பவும் நாவில் நீர் ஊறுது❤. நன்றி மலரும் நினைவுகள் தந்தமைக்கு..
@m.shantimahallingam55372 ай бұрын
Arumai vazga
@ayeshasiddiqa1834Ай бұрын
Super 👍👍👍👍👍👍👍👍
@21ITA45Sriram.R-o7e2 ай бұрын
Madaku poori different dish ❓️❓️❓️❓️❓️🙄🙄🙄 unbelievable ❤❤❤❤❤❤
@PraveenkumarManickam2 ай бұрын
Super Sir ❤👏🏽
@SHANUSHASRI20 күн бұрын
Right very super....
@Radhamani-e5n2 ай бұрын
Idha na kadaila orange colour la pathu vangi sapten adhu per ennanu therla adha romba miss pannen ippa apdi kedaiyadhu thank u ❤❤❤
@nandhinihariharan16802 ай бұрын
Superb! Somas seithu kamnga anna please. Thank you
@advlalithasrinivasansriniv5941Ай бұрын
Simple and easy to follow your method of preparation V nice ❤