No video

குடும்பத்துடன் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்றோம்

  Рет қаралды 62,077

Our Cooking Time

Our Cooking Time

Ай бұрын

our cooking time channel has food cooking videos.
குடும்பத்துடன் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சென்றோம் #vlog #devotinalvideos #meenatchiyammantemple

Пікірлер: 120
@Aswin778
@Aswin778 Ай бұрын
யாருக்கெல்லாம் இந்த அப்பாவை பார்த்தாலே அப்பா திங்கறதுக்கு எதாவது ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுப்பா என்ற வசனம் ஞாபகம் வருகிறது 😅😊
@muthupandi7307
@muthupandi7307 Ай бұрын
அழகான குடும்பம் ❤️அன்பான அப்பா ♥️ பாசமான அம்மா ❤️ அறிவான பிள்ளைகள் ♥️எனக்கு மிகவும் பிடித்த ஒரு அழகான குடும்பம்♥️
@Vyuvrajrani
@Vyuvrajrani Ай бұрын
💕💕💕💕💕💕💕💕💕💕 ஆனந்தம் விளையாடும் வீடு 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 இதே மகிழ்வுடனும் சந்தோஷத்துடனும் நலமான ஆரோக்கியத்துடன் வளமான வாழ்வு என்றும் வாழ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மதுரை மீனாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருள் புரியட்டும்...💐
@ChifJd
@ChifJd Ай бұрын
சார் என் பெயர் yaseer arfa நான் ஒரு முஸ்லீம் இந்த வீடியோலே கோவில் பாக்கும் போது அவளோ பக்தியா இருக்கு 💙
@Hulk302
@Hulk302 Ай бұрын
வீடியோ நன்றாக இருந்தது.சமையல் வீடியோவை விட உங்களின் பயண வீடியோ அருமை👍
@amrutk7604
@amrutk7604 Ай бұрын
நூறு வருஷம் சந்தோஷமா வாழ்க
@user-vw2yy7qb6x
@user-vw2yy7qb6x Ай бұрын
இந்த வீடியோ பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கு எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கு ஆனா இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பெண் பிள்ளைகள் உங்களைப் போலவே நானும் என் கஷ்டங்கள் கடன்கள் எல்லாம் தீர்ந்து குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு போகணும் அப்படின்னு நீங்க கொஞ்சம் எங்களுக்காக வேண்டிக்கோங்க உங்க ஆசிர்வாதம் இருந்தா கண்டிப்பா நிறைவேறும் நன்றி
@geethaganesan6024
@geethaganesan6024 Ай бұрын
அண்ணா நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது அதை வீடியோ வில் காண்பித்தது பெருமையாக இருக்கிறது
@love_vibes9759
@love_vibes9759 Ай бұрын
Namma oru akka
@geethaganesan6024
@geethaganesan6024 Ай бұрын
@@love_vibes9759 yes👍
@jayanthilingesh4377
@jayanthilingesh4377 Ай бұрын
Ungalai pakim pothu santhosamaha iruku rnga oru periyakulam vadugapati♥️💯🥰
@Kavithasenthil-uu9ed
@Kavithasenthil-uu9ed Ай бұрын
எல்லோரும் ஓரே கலர் டிரஸ்
@user-vz5co7jw4f
@user-vz5co7jw4f Ай бұрын
Vlog super Anna 🎉 ஆழமான குடும்பம் 🎉
@pasupathy2798
@pasupathy2798 Ай бұрын
அப்பா எங்க ஊரு வாங்க வெள்ளியங்கிரி போலாம் மருதமலை போலாம் ஊட்டி கோவை குற்றாலம் நெறய சுத்தி பாக்கலாம் வாங்க அப்பா
@lakshmiraja7918
@lakshmiraja7918 Ай бұрын
Enda family patha avlo sandoshama iruku stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏
@priyadharshinijagadheesan3278
@priyadharshinijagadheesan3278 Ай бұрын
Enjoyed very much 🎉🎉🎉🎉
@karthimanickam2978
@karthimanickam2978 Ай бұрын
அழகான குடும்பம்❤❤❤
@m.s.saravanan333
@m.s.saravanan333 Ай бұрын
மதுரை மீனாட்சி அம்மன் போற்றி
@sindhusenthil31
@sindhusenthil31 Ай бұрын
அன்பான குடும்பம் அழகான பிள்ளைகள் பல்லாண்டு காலம் வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன் அப்பா 💐💐🌹🌹❤️❤️🎉🎉
@Protech-dc5eb
@Protech-dc5eb Ай бұрын
Appa videos very useful super
@HarinivasHarinivas-st2ze
@HarinivasHarinivas-st2ze Ай бұрын
Na unga family ya pandi Kovil la pathen dady
@geethaganesan6024
@geethaganesan6024 Ай бұрын
அண்ணா நாங்கள் மதுரை தான் மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பரசாதமாக தருவாங்க
@Shiamala-fe4wi
@Shiamala-fe4wi Ай бұрын
I am from Malaysia so happy see this travel like my family❤
@vmeenakshi7517
@vmeenakshi7517 Ай бұрын
Appa super Explain ❤
@sindhusenthil31
@sindhusenthil31 Ай бұрын
அப்பா எஙக ஊருக்கு வந்து இருக்கீங்க வாங்க வீட்டிற்கு நாங்கள் தெப்பக்குளம் அருகே தான் இருக்கிறோம் வீடு அங்கு தான் இருக்கிறது அனைவரும் சேர்ந்து வாருங்கள் 🤓😀😚🙂😍🤩🥰🥳👏👏👌👌👍👍
@EswariSubramaniyan-zd4mp
@EswariSubramaniyan-zd4mp Ай бұрын
Welcome to Madurai
@mahithamahitha911
@mahithamahitha911 Ай бұрын
Welcome to our temple City🙏🤗
@priyadharshinidhamodaran6740
@priyadharshinidhamodaran6740 Ай бұрын
Super 👌 Fantastic vlog appa 💐💐🌹♥️🙏
@nithinsureshsuresh2926
@nithinsureshsuresh2926 Ай бұрын
Video s are very nice
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Ай бұрын
ஏண்ணேமதுரைவந்தா. முதல்வீடியோவிலேயேசொல்லவேண்டமா. நாங்கள்மதுரைகாரர்களைசந்திப்பைதவிர்க்லமா. சரிண்ணேவாழ்த்துக்கள். எங்கள்ஊர்எப்படிஇருந்தது
@namma_kovai_foodies
@namma_kovai_foodies Ай бұрын
madurai partha feel
@parvathis4211
@parvathis4211 Ай бұрын
மதுரை மிகவும் நெருக்கடியான ஊர்.. சாலைகள் விரிவு படுத்த வேண்டும்
@abinayaabi7498
@abinayaabi7498 Ай бұрын
அப்பா நாங்க வத்தலகுண்டு தான்.. வீட்டுக்கு வாங்க அப்பா.. 😊😊
@user-yv6sx7op6t
@user-yv6sx7op6t Ай бұрын
Appa naanga madurai thaan iyyer bangalaw welcome❤❤❤
@karuppaiyahp9770
@karuppaiyahp9770 Ай бұрын
அண்ணா செங்கட்டாம்பட்டி பற்றி ஒரிரு வார்த்தை சொல்லி இருந்திருக்கலாம்
@DINESHBABUR-we7bu
@DINESHBABUR-we7bu Ай бұрын
Thumbnail ல் கோவில் கொவில் என்று தவறாக உள்ளது, பாருங்கள், எங்கள் ஊர் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் மிகவும் அருமையாக இருந்தது சார் 😆😆😆😆😆
@syedsyed-cp9gz
@syedsyed-cp9gz Ай бұрын
இது எங்க ஊர் நல்ல இருக்கு 😊😊
@rebejoe
@rebejoe Ай бұрын
Our car is In this video 😊 such a coincidence 😮
@madasamyg5993
@madasamyg5993 Ай бұрын
anna enakum enga appakum oru accident nadanduru anna ennakum enga appakum சேத்து sami kumbufunga anna .nanum unga subscriber than anna
@mangavumuthukkalai6719
@mangavumuthukkalai6719 Ай бұрын
ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்தில் நிப்பாட்டிட்டு போனீங்கன்னா உங்களுக்கு நல்ல இடம் கிடைக்கும்
@annaidigital6594
@annaidigital6594 Ай бұрын
Enga ooru nilakottai daddy 😊
@rajkumarj7351
@rajkumarj7351 Ай бұрын
Good family God bless
@ishwaryaishwarya3604
@ishwaryaishwarya3604 Ай бұрын
Madurai 🔥
@r.liyashwaran8706
@r.liyashwaran8706 Ай бұрын
❤❤
@user-hh7cp3pv1j
@user-hh7cp3pv1j Ай бұрын
6.00am and 10.00am open Meenakshi Amma 😊
@vickyv1272
@vickyv1272 Ай бұрын
Cute leo waiting finaly😍😂❤
@shantijim9032
@shantijim9032 Ай бұрын
👍🏻
@pitchaimani106
@pitchaimani106 Ай бұрын
அண்ணா நானும் மதுரை வாடிப்பட்டி தான்... இப்போ மலேசியா la இருக்கேன் 🙏
@smuggler8386
@smuggler8386 Ай бұрын
Neega salem vandhrukeengala?
@user-bu8kz3kb5f
@user-bu8kz3kb5f Ай бұрын
Super temple 🛕 city is madurai ❤❤❤❤❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉
@baaburanganathan2217
@baaburanganathan2217 Ай бұрын
Super family
@rohithyuhith6622
@rohithyuhith6622 Ай бұрын
Appa ungala namma film repa enaku pidikum. Nanum madurai than enga vedu theppakulam pakkathula than erukum appa ungala pakka mudiyalaiye,
@user-nan460
@user-nan460 Ай бұрын
எலேரும் நன்றாக தரிசனம் கிடைச்சாத அப்பா
@user-mz5cd8hv3k
@user-mz5cd8hv3k Ай бұрын
Good family
@divya-rp4wm
@divya-rp4wm Ай бұрын
Appa my temple pandi kovli thanks appa sema tarsanmie🎉 naga USA pageramie
@creativedj7919
@creativedj7919 Ай бұрын
Super Anna
@pandipraba3436
@pandipraba3436 Ай бұрын
நந்தி சிலை இருப்பதும் கிழக்கு கோபுரம் தான் .கிழக்கு பக்கம் இரண்டு கோபுரம் உள்ளது
@sumathir4881
@sumathir4881 Ай бұрын
Appa👌👌👌👌👌👌👌👌👌☺
@vmaruthupandi3
@vmaruthupandi3 Ай бұрын
Nanum madurai than Dad
@surendersurender7637
@surendersurender7637 Ай бұрын
Hi bro எங்க ஊரு கொடை ரோடு ❤❤❤
@dailylifesabari4294
@dailylifesabari4294 Ай бұрын
appa naan thirupurankundram pakathula kaithari nagar appa
@ArunKumar-bz7gb
@ArunKumar-bz7gb Ай бұрын
எப்போதும் சந்தோஷமாக இருங்கள் அப்பா✨♥️🥰🥰🥰
@pasupathy2798
@pasupathy2798 Ай бұрын
நான் கோவை
@SaranR_mobile_editz
@SaranR_mobile_editz Ай бұрын
Nanum Madurai than sellur😅
@muruganmumu9874
@muruganmumu9874 Ай бұрын
Alagan Leo Video ku waiting by Dr. Siva Hyderabad 🐾
@v.santhoshv.santhosh1349
@v.santhoshv.santhosh1349 Ай бұрын
Lio video daily video podunga pls
@sujidhamu170
@sujidhamu170 Ай бұрын
😍
@DEMON_KING...186
@DEMON_KING...186 Ай бұрын
Appa I'm first comment
@kanagav4487
@kanagav4487 Ай бұрын
🙏🙏
@jkishore9069
@jkishore9069 Ай бұрын
Appa engallukku vellegee ella ennakku. Orru Romba pedekkum
@vigneshkumarG-xi6ml
@vigneshkumarG-xi6ml Ай бұрын
பாப்பா நீங்க எனக்கு கையை காட்டுனா தான் நான் பாத்துட்டேன்😂
@rajeshs9853
@rajeshs9853 Ай бұрын
Madurai vanthu irukinga namma v2 ku vara la
@user-zz7vf9cc5n
@user-zz7vf9cc5n Ай бұрын
Appa nanga Chennai en akka va madurai la kuduthu erukum ana eppo Dindigul la erukanga nenga dindukal la enga erukinga appa
@ganesanp7906
@ganesanp7906 Ай бұрын
Appa epati irukinga coment panuga pa pls
@ugrmanojmanojkrishna901
@ugrmanojmanojkrishna901 Ай бұрын
🎉❤
@vallivalli467
@vallivalli467 Ай бұрын
அண்ணா குடும்பத்தோட சிதம்பரம் ஒரு நாள் வாங்கினா 11 7 20 எங்க ஊர் தேர்த்திருவிழா தேர் திருவிழா கண்டிப்பா வந்து நடராஜ தரிசனம் பண்ணுங்க அண்ணா
@kamalshalini9328
@kamalshalini9328 Ай бұрын
Nan ungalai meenakshi amman kovil la parthen Nenga ellarumey return nadandu vandhuttu irunthinga
@smgaming471
@smgaming471 Ай бұрын
Sethumatavan video la soluga pro
@user-tj5bt4yf6j
@user-tj5bt4yf6j Ай бұрын
❤❤❤❤❤
@akilasaran67
@akilasaran67 Ай бұрын
Na ungala kodaikanal ah pathen
@c7saravananm66
@c7saravananm66 Ай бұрын
🎉🎉🎉
@DHIVADEEPANR
@DHIVADEEPANR Ай бұрын
❤❤❤
@harish181
@harish181 Ай бұрын
😊
@ktmlover10
@ktmlover10 Ай бұрын
madurai karan parumai
@sheikmd650
@sheikmd650 Ай бұрын
மாமா என்னைக்குமே மீனாட்சி அம்மன் கோவில் வந்தால் சென்ட்ரல் மார்க்கெட் பார்க்கிங் ல வண்டி போட்ரது ரொம்ப வசதியா இருக்கும் மாமா.
@ArumugamV-ro6io
@ArumugamV-ro6io Ай бұрын
Seet belt podunga anna
@amrutk7604
@amrutk7604 Ай бұрын
Background andha paattu vendaaam
@gokulramgokulram6167
@gokulramgokulram6167 Ай бұрын
Madhuri rallwa station car parking better after take auto
@Lakshmi.N-bp6sk
@Lakshmi.N-bp6sk Ай бұрын
Why don't u wear the seat belt sir?
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc Ай бұрын
நிலைக்கோட்டைக்காரர்களை பார்த்தால் மதுரைக்காரனுக்கு பிடிக்காதம் அப்படின்னு பெரியவர்கள் கூறி கேட்டுள்ளேன்
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 Ай бұрын
சூப்பர் அப்பா யூ ஆர் வீடியோI am like it familyplease connect repeat❤🎉🙏🌷
@geethaganesan6024
@geethaganesan6024 Ай бұрын
இது நந்தி சிலை புது மண்டபம் தேர்முட்டி
@angayarkannib2504
@angayarkannib2504 Ай бұрын
நீங்கள் எந்த ஊரு.சார்
@viralwebtamil4750
@viralwebtamil4750 Ай бұрын
Periyakulam side
@priyadharshinir6219
@priyadharshinir6219 Ай бұрын
Anna na vadipatti hi soluanga
@MariMuthu-nx6mv
@MariMuthu-nx6mv Ай бұрын
Super 🫶
@sanmugakadagen4889
@sanmugakadagen4889 Ай бұрын
நீங்க இந்தியாவா
@pskkansika5427
@pskkansika5427 Ай бұрын
Neega entha oor
@noordeenXplorer
@noordeenXplorer Ай бұрын
appa oru nal thanjavur big temple vaga plz Nan Muslim
@petchimanoj-xo9mr
@petchimanoj-xo9mr Ай бұрын
Super family ❤
@alagurathinam8889
@alagurathinam8889 Ай бұрын
Onga car aa appa
@PyKnot
@PyKnot Ай бұрын
காாில் போகும் பொழுது seat belt போடணும். நீங்கள் எல்லோரும் ஒரே கலாில் dress போட்டுருக்கிறீா்கள்.
@surenraman7589
@surenraman7589 17 күн бұрын
Sir you where doing food preparation for your kids that was good to watch but you started exploring which is not good to see your videos anymore really I was a fan before
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 31 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 41 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 33 МЛН