Out of Body Experience

  Рет қаралды 18,491

Ramachandran Murugayah

Ramachandran Murugayah

Күн бұрын

Пікірлер: 218
@a2v245zzrf
@a2v245zzrf 2 жыл бұрын
பொதுவாக தூங்குபவர்ளை மிகவும் நிதானமாக எழுப்பவேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்🙏
@srivaisnavy3851
@srivaisnavy3851 2 жыл бұрын
எல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது. யாருக்கு எது கிடைக்கிறதோ அது அவரவர் வினைப் பயன் . சிக்க வேண்டாம் . வெளியே போன உயிர் உள்ளே வராமல் போனால் பின்னர் பிணம்தான் . கவனம்
@rajashreebalasingam1531
@rajashreebalasingam1531 2 жыл бұрын
Tambi very eye opening. You are giving us a lot of experience that we don't understand. Thank you. Thank you sagothari for sharing your experience. Tambi please bring more like this. Blessings tambi.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much for your blessings ma.
@baapri69
@baapri69 2 жыл бұрын
உடலை விட்டு பிரியும்போது ஆத்மா ஒரு சுதந்திரப்பறவைதான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை....ஆனால் அது இயற்கை மரணத்துக்கு மட்டுமே...என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறியிருக்க வேண்டும்...ஸ்வாரஸ்ம் கலந்த புதுமையான பதிவாக அமைந்தது....!!💕💕
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
உண்மைதான்
@ganesanelumalai7201
@ganesanelumalai7201 2 жыл бұрын
V@@RamachandranMurugayah எனக்கும் கனவில் என் உருவத்தை நான்பார்பேன் இந்த பதிவு நிறைய சந்தேகங்களை உண்மையாக்கி உள்ளது நன்றி சகோதரா
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Жыл бұрын
அப்படியில்ல பொதுவா உடலவிட்டு ஆன்மா வெளிவந்தால் அதுக்கு சுகந்திரம்தான் அது இயற்கை மரணம், செயற்கை மரணம் அப்படி எதுவும் கிடையாது 13th day move பாரு உனக்கு புரியும்😂
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 2 ай бұрын
ஒரு மனிதன் தூங்கும் போதும் ஆன்மா உடலை விட்டு பிரிந்து கனவு லோகத்திற்க்கு பயணம் செய்கிறது அதே மாதிரி ஒரு மனிதன் மரணம் அடையும் போது அவனுடைய ஆன்மா உடலை விட்டு பிரிந்து ஆன்மாலோகத்திற்க்கு பயணிக்கிறது இது நாம் அனைவருக்கும் நடக்கிற உண்மை சம்பவம் தான் 👍👍
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
SUPER BROTHER சாய் அப்பாவின் அற்புதம் இன்று முதல் தடவை உங்கள் Video பாா்க்கிறேன் எனது உடலில் இன்னொரு ஆத்மா வாழ்கிறது அது வேற TOPIC 🌷manraya nithya🌷 1.Nallavarhallukku mattum 2.Karuppar kootam 3.True incident 4.ஒரு ஆத்மா பேசுகிறது DEDICATED 2 🌷நடிகா் விவேக்🌷
@madhanaharikrishnan4703
@madhanaharikrishnan4703 2 жыл бұрын
I had similar out body experience once. Felt very happy first then felt sad , thought. I should leave my family, so i came back to back body and slept on it and woke up. from that day i understood that iam a soul
@mayilsamyshadvik2526
@mayilsamyshadvik2526 2 жыл бұрын
Same experience at 2016
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thanks for sharing.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Pls contact: pastlifejoy@yahoo.com
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
@@mayilsamyshadvik2526 thanks.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
இது மாதிரி அனுபவம் எனக்கு நிறைய ஏற்பட்டுள்ளது.
@elakkiya2111
@elakkiya2111 2 жыл бұрын
I had this experience when I started doing meditation. I was flying out of my room and was wonderful experience. This will happen when you are aware(conscious) during your sleep.
@Quantumcity520
@Quantumcity520 2 жыл бұрын
அருமையான பதிவு .🙏சகோதரி சொல்லும் பொழுது உடல் சிலிர்த்துவிட்டது🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி அம்மா
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
VERY GOOD TASK.... இது போன்று பல ஏகப்பட்டஅனுபவங்கள் எனக்கும் நேர்ந்துள்ளது நமது உண்மை யே "உடலற்ற து "தான். நினவுகள் உடலை இயக்கு கிறது... தூங்கும்போது ம் நினைவுகள் உள்ளதால் நாம் இயங்குவது போல் தெரிகிறது. உண்மையில் டெல்லி mam சொல்வது தான் சரி எப்போதும் நாம் உடலற்ற அமானு டம் தான். உடலுக்குள் வந்து விட்டது தான் பிரச்சனை. உடல் அழிய கூடியது. அவர்கள் அவர்களையே பார்ப்பது போல தான் நாம் கனவில் காணும் அனைத்தும் பிம்பங்கள் தான். தங்களது vedieo s அனைத்துமே அருமை. பிறந்து விட்ட அனைவருமே நிரந்தர மல்ல என்று தெரிந்து கொண்ட பின்னும் மரணம் என்பது ஒரு முடிவுஅல்ல இன்னொரு பிம்பம் உடல் எடுக்க ஒரு ஆரம்பத்திர்கானஅஸ்திவாரம்.. So இ றக்காது இருந்தால் தான் பிறக்காமல் இருக்க முடியும் இதர்கென காஞ்சி புரத்தில் இறப்பை நிறுத்த இ றவாதீஸ்வரர் கோவிலும் பிறப்பை நிறுத்த பிறவாதீஸ்வறர் கோவிலும் உள்ளது மகா சிவராத்திரி அன்று மட்டுமே இந்த 2 கோவிலும் திறந்திருக்கும்... நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது காதுகள் உள்ளவன் கேட்க கடவன் என்கிறார் இ யேசு பிரான். தங்களது vedieo வை நான் பலருக்கும் forward செய்து வருகின்றேன்... எண்ண ங்களே னினைவுகடல் So எண்ணங்கள் தூய்மையாய் இருந்தால் நாம் யாரென்று நமக்கே தெரியும். Give more vedieos
@1954srini
@1954srini 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. எனக்கும் இது போன்ற அனுபவம் அடிக்கடி ஏற்படுகிறது. மேடம் கூறியது போல அடக்க முடியாத தூக்கம் வரும் போது திடீரென வேறு இடத்திற்கு செல்ல முடிகிறது. என் தாயார் தந்தை கூட பார்க்க முடிகிறது. ஆனால் மேடம் கூறியது போல என் உடம்பை பார்க்க முடியவில்லை. ஆனால் தூக்கம் கலைந்தபிறகு பழைய நிலைக்கு திரும்பி விடுகிறேன்.ஆனால் ஒவ்வொரு அனுபவத்திலும் தந்தையின் கோபத்திற்கு ஆளாகிறேன். இது கனவா அல்லது அவுட் ஆஃப் பாடி அனுபவமா என்று தெரியவில்லை. நட்சத்திரங்கள் வேறு கிரகங்கள் ஏதும் இதுவரை பார்க்க வில்லை.
@sakthicreations5898
@sakthicreations5898 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் அண்ணா. உலகத்தில் இது போன்ற வித்தியாசமான அனுபவங்கள் நடக்கிறது பற்றி அதிசயமாம இருக்கிறது.. Very Nice
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
மிக்க நன்றி சக்தி. விசித்திரமான உலகம் இது. எல்லோருக்கும் வினோதமான அனுபவங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
@baapri69
@baapri69 2 жыл бұрын
ஸ்வாரஸ்யமும்....புதுமையும் கலந்திருந்தது....💕💕
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
மிக்க நன்றி Baapri
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 2 жыл бұрын
Sir really amazing. This channel is going more interesting. Eagerly waiting for law of spirit world.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you Tharrshine
@dhana4871
@dhana4871 2 жыл бұрын
Another real experience! Nice 👍 I've heard about this out of body experience by one of my relatives! But I don't have such experience! வாழ்க வளத்துடன்!💕
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl Жыл бұрын
Same feeling sister...my god 🙏 brother live long life ...god bless you paa..
@ambikaambika4757
@ambikaambika4757 2 жыл бұрын
A very inspiring experience. Thank you sir🙏🙏🙏
@srajanvet
@srajanvet 2 жыл бұрын
I frequently get such experience in my dream. It happens since from childhood. But it will be very dark with very less light. I will be flying for very long time.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Wonderful experience. Thanks for sharing
@deepakk_here6726
@deepakk_here6726 2 жыл бұрын
Interesting video brother. Nice Sharing.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@shanthirenganathan6661
@shanthirenganathan6661 2 жыл бұрын
Excellent super brother we r eagerly waiting for your next upload vidieos 🙏🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much sister
@ukkratusop2702
@ukkratusop2702 2 жыл бұрын
Thambi ethellam ketkumbodhu manathu romba visaalamaga thonuthu, normal human life a thaandi prabanjathil unara vendiyathu niraiya ullathu. God is great. Ellam mayai. Iraivanum, eyarkaiyum mattume true. Thank you.
@jothianandan4870
@jothianandan4870 2 жыл бұрын
Unmai unmai antha pramporul mattum unmai
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Mikka nandri amma. Iraivane anaithukkum muulam.
@sudhass8037
@sudhass8037 2 жыл бұрын
Yes, I experienced this astral dream Soo many times and I saw a divine power which comes to my room, but that divine force project itself to me as familiar figures known to me, like my husband, mother in law etc., ,in my astral projection
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thanks for sharing
@ardhanamurugaa8083
@ardhanamurugaa8083 2 жыл бұрын
Very interesting and lovely speech Ram
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thanks
@feelthegod2306
@feelthegod2306 2 жыл бұрын
நேத்து தான் நா இதை உணர்ந்தேன் 😌அற்புதம்
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Жыл бұрын
உடலை விட்டு உயிர் பிரிந்தத நீங்க உணர்ந்திங்கள🙄
@feelthegod2306
@feelthegod2306 Жыл бұрын
@@onlinefashionthamil6816 yes இது ஒரு கலை
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 Жыл бұрын
@@feelthegod2306 உங்க கிட்ட பேசனும் bro உங்க நம்பர் தர முடியுமா
@mohamedriyas81
@mohamedriyas81 2 жыл бұрын
எனக்கும் இது மாதிரி ஒரு மதியவேனலயில் நான் துங்கும் போது எனதுஉடல் அருகில் நின்றது எனக்கு தெரிந்து. அது இன்னறக்கும் அது ஒரு ஆனந்தபயம்.அன்பு உள்ளம் கொண்டநன்பரே
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
அற்புதமான அனுபவம். இங்குப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
@bharathidarshanram249
@bharathidarshanram249 5 ай бұрын
Unmaiyagava sagodhara
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 Жыл бұрын
Yes mam..u say true,one tym feel like that.. like most freedom...
@ardhanamurugaa8083
@ardhanamurugaa8083 2 жыл бұрын
Thank you for sharing your knowledge Ram
@dwaraganathdwaraganath9874
@dwaraganathdwaraganath9874 2 ай бұрын
இந்த இனிய அனுபவத்தை அனுபவித்தவர்களுக்குதான் புரியும். அதற்கு நிகரான இன்பம் வேறு எதிலும் கிடைக்காது என்பது. உடலுக்குள் திரும்ப நுழைந்தபின் ஏன்தான் திரும்ப வந்தோம் என்ற கவலைதான் இருக்கும்..
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 жыл бұрын
மாலை வணக்கம் சகோ இந்த மாதிரியான விசியங்களை கேட்கும் போது இந்த அனுபவங்கள் ஏற்கனவே நடந்ததுபோல் இருக்கிறது அதிசியமாக உள்ளது நன்றி👍
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
உங்களுக்கும் இது போன்றவற்றிற்கும் தொடர்பு இருக்கலாம்.
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 жыл бұрын
Yes brother
@manikandapraphu4849
@manikandapraphu4849 2 жыл бұрын
வித்தியாசமான அனுபவம். அருமை.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
மிக்க நன்றி
@tharmabalarumugam5689
@tharmabalarumugam5689 2 жыл бұрын
Good evening SIR...Nice topic true message..Tq Tq Tq SIR wonderful God,s Blessing always with U SIR..
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@shan84kanabathy68
@shan84kanabathy68 2 жыл бұрын
Very interesting video, Rama bro 🙏🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@foodjaffna5955
@foodjaffna5955 2 жыл бұрын
You are doing such a great great work brother 👍👌 God and universe always be with you and bless you and your family brother keep doing..... வாழ்க வளமுடன் 🙌🏻🙌🏻🙌🏻
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much. வாழ்க வளமுடன்
@foodjaffna5955
@foodjaffna5955 2 жыл бұрын
@@RamachandranMurugayah மிக்க நன்றி 🙌🏻😊
@rrwayfarer1786
@rrwayfarer1786 2 жыл бұрын
Thanks for sharing this experience brother. Eagerly waiting for your next video.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 2 жыл бұрын
Dear son! Hope fine.As usual amazing video.Thank youmma
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Hi mum. Thank you so much ma
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
Good Stroy Praise the lord
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Praise the Lord
@thalirkodi3985
@thalirkodi3985 2 жыл бұрын
Good evening Brother Rama, Thanks for sharing . Super....👍👍🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Good day sister. Have a blessed day.
@joycelim8429
@joycelim8429 2 жыл бұрын
Dear Mr. Rama.l have been asking swamijis n priests abt tis incident. Hope u can help me. Wen my mum passed away everyone was there wit her except me. I was d last person to see her. Wen l saw her my mind asked her a question. So mother at last u left me witout a word to me n u left me alone. She passed away alrdy 1hr tat time wen l saw her . Suddenly a small ball of pure white cloud wit stars colourful n shiny beautiful stars came out of her mouth. It just floats out n slowly moving up to d top n dissappeared.l have been wondering wats my mothers message. Can u explain,
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 2 жыл бұрын
வணக்கம் ராம் 🙏🏻.இது போல எனக்கும் நடந்ததுண்டு. ஆனால் நான் அதை கனவு என்று நினைத்து விடுவேன்
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
அப்படியா? பகிர்வுக்கு மிக்க நன்றி
@mohan-mahalexmi0659
@mohan-mahalexmi0659 2 жыл бұрын
Sir, absolutely right!!....tq sir and take care of yourself and your family 🙏🙏🙏🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@magicalmind5283
@magicalmind5283 2 жыл бұрын
I have similar kind of out of body experience brother. I float while sleeping sometimes and saw everything like mirage and I was surrounded by light(yellow ish)colour. I was not able to enter my body until some one wakes up.
@murughanathamm3322
@murughanathamm3322 2 жыл бұрын
Sir in my 19 years of age i had out of body experience for some minutes but what happened after that is very dangerous my whole body and mind was tempted to have sex.Till now i don't understand. If you have answer please explain.
@nambasalem870
@nambasalem870 2 жыл бұрын
I experienced the same...kasta pattu elunthu Ulla ponen means body ulla
@kabila.30
@kabila.30 2 жыл бұрын
6:01 omgg goose bumps sis Really so many thanks to u sis n nanba... Intha mathiri at present nadakura real experience intha mathiri kekum pothu realy feeling happy n blessed to see this video's ...
@socialjustice8020
@socialjustice8020 2 жыл бұрын
எனக்கு சகோதரி சொன்னது போல் காலையில் விடியல் காலை நான்கு மணிக்கு விழித்துக்கொண்டிருக்கும் பொது பூமி பந்தை விட்டே மேலே சென்று விட்டேன் வேகமாக இருட்டில் சென்று கொண்டிருக்கிறேன் அப்போது வெள்ளி கிரகம் தடுத்தது திரும்பி பார்த்தேன் பூமி பந்தின் பிரம்மாண்டத்தை பார்த்து பயந்து விட்டேன் பிறகு சட்டென உயிர் வந்தது. புரியவில்லை
@suganthibalasubramani8346
@suganthibalasubramani8346 Жыл бұрын
Sir எனக்கும் இதேபோல் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால் இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை
@nalinynaliny80s23
@nalinynaliny80s23 2 жыл бұрын
Wow very superb experience anna..
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much sister Naliny
@kalanathannagesu3717
@kalanathannagesu3717 2 жыл бұрын
இதை கேட்க்கும் போதுஉடலே ஒருபடபடப்பாக உள்ளது
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 2 жыл бұрын
வணக்கம் சார் நல்ல அனுபவப்பதிவு நன்றி
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@malarmathavanlondontamil
@malarmathavanlondontamil 2 жыл бұрын
Thanks for this sharing anna
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thanks Malar
@nsanthakumarkumar7699
@nsanthakumarkumar7699 2 жыл бұрын
Anna ennoda husband santhakumar kanavil vanthanga enguda vanthurunu kupiduranga anna pain of life
@yamunahari1123
@yamunahari1123 2 жыл бұрын
😭😭😭😭😭😭my son😭😭😭😭😭
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Avarukkaaga pray pannungge...unggal vaalkaiyai thunicalodu thodarunggal.
@rukmaganthan4058
@rukmaganthan4058 2 жыл бұрын
O my god what a expreians..tw brother...👌🙏😊
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@sundharimohandoss2027
@sundharimohandoss2027 2 жыл бұрын
Nice experience sister and thanks annan. Enakkulam ipdi oru experience kidaikave illa annan. Unga rendu perukum thanks..
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much sister
@azeemabdul1170
@azeemabdul1170 2 жыл бұрын
Surely you would have experienced like this, but unfortunately few only remembering.
@sundharimohandoss2027
@sundharimohandoss2027 2 жыл бұрын
@@azeemabdul1170 yes
@TamilVibes-pl4xe
@TamilVibes-pl4xe 16 күн бұрын
Na conceive ah irukkum pothu romba naal vomiting irunthathula seriya sapdala romba naal... Oru naal na thoongitu irukkum pothu na en udampai nane pathen payanthuten yaru ithu enna mathiri oru uvuvam paduthirukku.... Romba naal ithu enakku puriyave illa... Ithu ye nu enakku ippavum puriyala.... Yarukavathu therunja konjam sollunga
@tamilupdates3292
@tamilupdates3292 2 жыл бұрын
Nice brother keep going ✨
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
God bless you brother
@alajara.alajar1256
@alajara.alajar1256 2 жыл бұрын
எனக்கு ஒரு முறை வெளியே வந்தது அந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
அற்புதமான அனுபவம். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
@sowmyamohan279
@sowmyamohan279 2 жыл бұрын
Woow what an experience.Bro im new to ur channel. Can u post video on how to do astral travel?
@nirmalc1931
@nirmalc1931 Жыл бұрын
Sir my self allso faced like this 3 times but. 2 are normal like this. But one is horrible & beyond that I fear most. So that I stopped meditating permanently
@menakakandhavel4676
@menakakandhavel4676 2 жыл бұрын
Semaaaa
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@harishragavendra724
@harishragavendra724 2 жыл бұрын
suber bro very good. thank you bro👊👊👍👍👌👌👌👏👏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much Harish
@umalovebirdsbridal.comsupr9935
@umalovebirdsbridal.comsupr9935 2 жыл бұрын
Sir can we call you talk pls advise
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
@@umalovebirdsbridal.comsupr9935 pls contact: pastlifejoy@yahoo.com
@pramilasrinivasansrinivasa3557
@pramilasrinivasansrinivasa3557 2 жыл бұрын
புதிய பதிவுகள் காண ஆவலுடன் எதிர்நோக்கும் அன்புடன்🙏💕 நன்றி இன்றைய தினம் உடல் விட்டு வெளியே வந்து சேரும் அனுபவம் பற்றிய பதிவு பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தந்து நாங்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அற்புதமான ஒரு பதிவு🙏 அன்புடன்🙏💕 நன்றி
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@lovemyheart3094
@lovemyheart3094 4 ай бұрын
எனக்கும் இந்த மாதிரி அனுபவம் அதிகமா நடந்திருக்கு
@RameshKumar-pi6os
@RameshKumar-pi6os 2 жыл бұрын
Yenaku ungala vida nalla expirence iruku
@rameshramya9095
@rameshramya9095 2 жыл бұрын
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
@கலைவாணி-ச1வ
@கலைவாணி-ச1வ 2 жыл бұрын
How are you? How is your health condition? I pray for you வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
இறை அருளாலும் அனைவரின் ஆசியாலும் நான் பூர்ண நலம். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி .
@vijayalakshmikn974
@vijayalakshmikn974 2 жыл бұрын
Nice
@555shekha
@555shekha 2 жыл бұрын
I had wokeup by my sathguru from my body .i was seen my body on standing position used felt shiver and fear after couple of minutes i believe. Second time after few months he did it but no shivers and fear. I don't know why. Usually athma used to go out if we suddenly see something in dark and get body shiver and shaking of body that time bad athmas would get. Chance to enter with our athma and than control our athma as it like.
@sarasaras8415
@sarasaras8415 2 жыл бұрын
I have experience It at 12 years old
@shan84kanabathy68
@shan84kanabathy68 2 жыл бұрын
Keep up the work, my dear bro 🙏🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much. GOD Bless you
@sugunadevimarimuthu7297
@sugunadevimarimuthu7297 2 жыл бұрын
Sir, I have some wired experience when I was young. Sometimes when I slept peacefully and about to wake up I couldn’t wake up as normal. There is a force never let me to wake up from sleep and I’m trying so hard to wake up. Finally I could wake up only if someone call me loud or touch my body. Why Sir?
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Its shocking experience
@azeemabdul1170
@azeemabdul1170 2 жыл бұрын
Its NOT any unknown threatening force or any ghost, actually our energy body (pranamaya kosa) trying to attach with Annamaya kosa when we are in middle of sleep and wakeful status.. if you be calm and peace with no fear, it will attach at one point of time. many would have experienced like this in his/her life atleast once.
@nethragroups3198
@nethragroups3198 2 жыл бұрын
S.. I had this experience many times..
@Lavanya1229
@Lavanya1229 2 жыл бұрын
Ennada idhu.. Enaku idhu edhume connect aagala.. Semma comedya irunchu.. Idhu unmaiya irukave mudiyadhu, edho oru body pressure or some scientific reason naala ipdi dreams varalam.. But idhu unmai nu neneikranga.. Idhu super, ipdi iruku nu naraya per comment pannadha parkum bodhu aacharyama iruku
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Surprising.
@sarahanoop4599
@sarahanoop4599 2 жыл бұрын
Kannal parpathum poi kathalkeppathum poi thira vesarippathe mainu solluvanka but yaru kitta vesarippathu badaiththavar oruvar erukarukaru but avaru neril vanthu pasuvathillai 🙏
@sivabanu8710
@sivabanu8710 2 жыл бұрын
சூப்பர்
@ramamani560
@ramamani560 2 жыл бұрын
Ennadudaiya pathivai ketpikala sir rop supper sir
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Pls contact: pastlifejoy@yahoo.com
@sarahanoop4599
@sarahanoop4599 2 жыл бұрын
Ethu eannakum nadanthiruku but eannaku romba bayamathan erunthuchi
@Sathya-lw6gk
@Sathya-lw6gk 2 жыл бұрын
Nice Anna.
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 2 жыл бұрын
Nice 👍
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@RameshKumar-pi6os
@RameshKumar-pi6os 2 жыл бұрын
Naa intha experience a daily anupavipen
@555shekha
@555shekha 2 жыл бұрын
Once I asked about athmas died in accidents or suicide sudden deaths. Died at accidents has mostly athmas would escaped before just seconds without felt pain if their real time on FATE of death. Suscide also same on real fate but unnatural he or she used to get punishment to suffer till his death.The punishment is the pain of suicide has suffered daily suicide start time to athma relived from his or body. Someone suddenly stabbedvdied by enimies robbers guys unknown are always connected with purva jenma problems of sub concious mind. Death of sudden roll of lorries without driver bus or transport suddenly rammed to tea stall on road killed people by subconcious mind of driver would taken control of bus and may killed and satisfied may after many jenmas he found that group or a guy troupled him
@malarvizhiparamasivam7619
@malarvizhiparamasivam7619 2 жыл бұрын
Waiting bro 👍👍👍
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thanks
@sarahanoop4599
@sarahanoop4599 2 жыл бұрын
Nan realla Pai pathurukan oru time ella Pala thadavai pathurukan but eannaku ennum believe Panna mudiyala ethu eallam manabramai eanru nenaikka thonum
@RameshKumar-pi6os
@RameshKumar-pi6os 2 жыл бұрын
Neenga anga irunthu veliya ponaingana neenga oru stars ulagathukula poirypainga
@boolokamprakashprakash3003
@boolokamprakashprakash3003 2 жыл бұрын
Bro nanum anubavathil irundhullen 30 second only
@anandakumar3014
@anandakumar3014 2 жыл бұрын
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
வணக்கம்
@suganyasuganyaraj1406
@suganyasuganyaraj1406 2 жыл бұрын
Thank u anna
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thanks Suganya
@thishakavi6094
@thishakavi6094 2 жыл бұрын
Om namashivaya
@sundharimohandoss2027
@sundharimohandoss2027 2 жыл бұрын
I am waiting annan the law of sprit story ku
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much for your support
@sriedits1807
@sriedits1807 2 жыл бұрын
Hii anna❤️my stress buster ❤️
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Hi...thank you so much for your support.
@sriedits1807
@sriedits1807 2 жыл бұрын
@@RamachandranMurugayah ❤️
@nageshwarinageshwari8192
@nageshwarinageshwari8192 2 жыл бұрын
Iyo.....bro en ponnu susaidu thana panuna 60...nal achu bro 18...vayasutha achu ava...athma...enna padu padum...ninaikum pothu enaku marana valiya iruku bro en kastam ..yarukumea varakudathu..bro😭😭😭😭😭
@ukkratusop2702
@ukkratusop2702 2 жыл бұрын
Amma ungal magalin aathma santhi adaiyanum endru thinamum iraivanidam pirarthanai pannumgal. Ungal magal anma nalla nilaiya adaiyum. Naanum en ore magan 19 vayathu accidentla ilanthu thavikkiren.
@yamunahari1123
@yamunahari1123 2 жыл бұрын
Nanum en maganai ilanthu meela thuyaril irukum thaai en maganuku 15 vayathu ma😭😭😭
@nageshwarinageshwari8192
@nageshwarinageshwari8192 2 жыл бұрын
@@ukkratusop2702 ..namakellam ipdi oru nilamaiya sister 😭😭😭
@nageshwarinageshwari8192
@nageshwarinageshwari8192 2 жыл бұрын
@@yamunahari1123 ipdi oru nilama namaku......😭😭
@yamunahari1123
@yamunahari1123 2 жыл бұрын
😭😭😭😭😭en maganai paarkka aasaiya iruku sister.kadavul irukara?
@saraswathis1201
@saraswathis1201 2 жыл бұрын
Thanks Anna
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Welcome and thanks sister
@priyaravind7297
@priyaravind7297 2 жыл бұрын
Hi akka enakku same visayam nadathurukku
@infernogaming9522
@infernogaming9522 2 жыл бұрын
Pls share with us
@ss-jj8gr
@ss-jj8gr 2 жыл бұрын
நன்றி
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
மிக்க நன்றி
@sweetytrendzzz
@sweetytrendzzz 2 жыл бұрын
Happy weekend anna 😄😊
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Have a blessed day Sughanya
@dhanalakshmi1739
@dhanalakshmi1739 2 жыл бұрын
🙏🙏🌹🌹
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Thank you so much
@shanthinavaneethan4660
@shanthinavaneethan4660 2 жыл бұрын
Thanks thambi
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Welcome and thanks
@c.tanishq7895
@c.tanishq7895 2 жыл бұрын
Yes me my experience same
@thequeenkingdom8007
@thequeenkingdom8007 2 жыл бұрын
My ❤️❤️❤️❤️dear ❤️❤️❤️❤️son 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️
@sugunaswaminathan923
@sugunaswaminathan923 2 жыл бұрын
Ennakum eppde nadathueruku it's true
@ardhanamurugaa8083
@ardhanamurugaa8083 2 жыл бұрын
Vanakam Ram
@RamachandranMurugayah
@RamachandranMurugayah 2 жыл бұрын
Vanakkam
Why u Loss something in yourLife?
18:34
Ramachandran Murugayah
Рет қаралды 21 М.
புதிய உடல் (Choosing New Body)
27:07
Ramachandran Murugayah
Рет қаралды 36 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 13 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 139 МЛН
இடைநிலை ஆத்மா (Intermediate Soul)
24:34
Ramachandran Murugayah
Рет қаралды 15 М.
மறுப்பிறவி (Rebirth)
9:53
Ramachandran Murugayah
Рет қаралды 25 М.
அனேகி
23:46
Ramachandran Murugayah
Рет қаралды 84 М.
Soulmate
14:55
Ramachandran Murugayah
Рет қаралды 37 М.
Lose Loved One (Tamil)
23:18
Ramachandran Murugayah
Рет қаралды 94 М.
இறந்த உறவுகளுடன் பேசலாம்
12:59
Ramachandran Murugayah
Рет қаралды 50 М.
Reincarnation / Rebirth/ My Past Life Experiences (Tamil)
12:06
Ramachandran Murugayah
Рет қаралды 37 М.
9 Signs Prove You Meet Your Pastlife Soulmate
17:04
Ramachandran Murugayah
Рет қаралды 680 М.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 13 МЛН