நானும் முதன் முதலில் மந்தராலயத்திற்கு 1986 ல் தான் சென்றேன் அப்போது என் மகள் க்கு வயது 3, மகளுக்கு வயது. 6 இன்று வரை ஶ்ரீ ராகவேந்திரர் மகிமையால் எல்லாம் நல்லப் படியாக நடந்து வருகிறது பிரச்சனைகள் வர தான் செய்யும் ஆனால் ஶ்ரீ ராகவேந்திரரை முழுமையாக நம்பினால் கை விட மாட்டார்.