ஒவ்வொரு Channel-க்கும் ஒவ்வொரு பேச்சா ? Journalist Mani Clarifies His Political Stand | DMK Vs BJP

  Рет қаралды 128,717

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #journalistmaniinterview #modi
ஒவ்வொரு Channel-க்கும் ஒவ்வொரு பேச்சா ? Journalist Mani Clarifies His Political Stand | DMK Vs BJP
------------------------------------------------------------------
hotstar.com/in...
---------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 1 200
@saravanamanikandan5353
@saravanamanikandan5353 7 ай бұрын
As usual மணி கதறுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது 😂
@vv-sz4yh
@vv-sz4yh 7 ай бұрын
As usual ur crying 😂
@sansul2403
@sansul2403 7 ай бұрын
மணியா நீ ஒரு பக்கா 200 உ பி யோகியின் கிடையாது
@Jijooui
@Jijooui 7 ай бұрын
Take some burnol
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 7 ай бұрын
You should be ashamed to say that one can ignore the culture of taking money foe voting...I think you should simply leave the democratic field...
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 7 ай бұрын
Yes Gabriel there is definite danger of foreign money and influence instigating unrest here. .But don't dub it as an anti BJP drive ..it is an anti Indian drive...so don't support it because it makes you happy...
@SundaresanGanesh-xp1kd
@SundaresanGanesh-xp1kd 7 ай бұрын
மணி கதறல் ரசிகர் மன்றம் சார்பாக 🎉
@rdg5717
@rdg5717 7 ай бұрын
மணிக்கு தடுமாற்றம் நன்று நன்று,,,
@swamychidanand7796
@swamychidanand7796 7 ай бұрын
மணியின் கதறள் கேட்க கேட்க ஆனந்தம்😂😂😂
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 7 ай бұрын
உண்மை தான். இவர் மீது எனக்கும் மிக மரியாதை இருந்தது. ஆனா சேனலுக்கு சேனல் இவர் தன் கருத்தை மாற்றி மாற்றி பேசுகிறார். ஆகவே இவர் மீது எனக்கும் மரியாதை குறைந்தது விட்டது.
@sekars809
@sekars809 7 ай бұрын
Paka. U. B
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 7 ай бұрын
அவர் தான் தெளிவாக சொல்கிறாரே, Again modi in 2024, ஆனால், பெரிய வாக்கு, மற்றும் எண்ணிக்கையில் வெற்றி இல்லாமல், சுறுங்கிவிடுவோமோ என்று பயம்கொள்கிறார்கள்.
@indianmilitary
@indianmilitary 7 ай бұрын
@@neverdyingtruthiscommonforall மணி முரண்படுகிறார் . எங்கே? பா.ஜ.க வெற்றி பெறும் என்கிறார் ஆனால் அதே நேரத்தில் மோடிக்கு பயமாக இருக்கிறது என்கிறார். இதுவே சிரிக்க வைக்கிறது. திருப்பூராவில் 2019ல் 6%லிருந்து 49%க்கு பாஜக சென்றது. அதனால், தமிழகத்திலும் 3ல் இருந்து 20%க்கு மேல் சாதிக்க முடியும்.
@Dharmicaction
@Dharmicaction 7 ай бұрын
@@neverdyingtruthiscommonforall மணி முரண்படுகிறார் . எங்கே? பா.ஜ.க வெற்றி பெறும் என்கிறார் ஆனால் அதே நேரத்தில் மோடிக்கு பயமாக இருக்கிறது என்கிறார். இதுவே சிரிக்க வைக்கிறது. திருப்பூராவில் 2019ல் 6%லிருந்து 49%க்கு பாஜக சென்றது. அதனால், தமிழகத்திலும் 3ல் இருந்து 20%க்கு மேல் சாதிக்க முடியும்.
@indianmilitary
@indianmilitary 7 ай бұрын
@ng854 "Bayam kolkirargal" athu maniyoda asai - kanippu illai. 🤣🤣 Vetri peruvargal endru sonnal 272 seats mela eduppargal endru artham. Intha "kanippu" manikku mattumthan theriyuma? Modikkum, Shahkkum theriyatha? Ithilethan mani muranpadukirar. Mani thannaium ariyamal, thannoda asaiyaiyum/kanippaiyum kalanthutaru pavam 🤣🤣
@hemanpalani9529
@hemanpalani9529 7 ай бұрын
ஐயா மணி அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள் பேசக்கூடிய இடங்கள் அனைத்திலும் பாஜகவை விமர்சிப்பதாக நான் நினைக்கிறேன் பத்திரிக்கையாளர் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து..! நன்றி
@ayapan872
@ayapan872 7 ай бұрын
Haha he is an engineered influencer 😅😅😅😅😅
@funcomedy17
@funcomedy17 7 ай бұрын
​@@ayapan872 appo pandey , ravindran duraisamy yaaru 😊
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
அவரு சொன்னாரா பத்ரிக்கையாளர்னு, பேட்டி எடுக்கிறவன் தான் சொல்றான். முதல்ல அவரு திமுக அப்புறம் தான் இந்த பத்திரிகையாளர் வேஷம் எல்லாம்.
@ayapan872
@ayapan872 7 ай бұрын
​@@funcomedy17they too but they are realistic especially Pandey... You know why????
@vadivelchandrasegaran9826
@vadivelchandrasegaran9826 7 ай бұрын
Dai venna Mani DMK sombu aainda tank koinda ithu theriyala na ne waste.
@badushaamcan5623
@badushaamcan5623 7 ай бұрын
மணி அவர்கள் மாற்றி மாற்றி பேசுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது சுவீட் பாக்ஸ் எங்கே அதிக எடையுடன் வருகிறதோ அதற்க்கு தகுந்தவாறு மணி பேசுவார் மணி
@sennimalaik7508
@sennimalaik7508 7 ай бұрын
😂😂😂😂😂😂👍🤝👏
@lionmessi7346
@lionmessi7346 7 ай бұрын
உண்மம
@PanzerCommander-x2o
@PanzerCommander-x2o 7 ай бұрын
His name is ' Money '. 😂😂😂
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 7 ай бұрын
❤தீம்க வை லேசாக விமர்சிப்பது மாதிரி விமர்சித்து விட்டு BJP யை போட்டு தாக்கி BJP வரவே கூடாது என்னும் திராவிட கும்பலை சார்ந்தவர் இவர்❤ உங்கள் உருட்டு எடுபடாது❤ வேண்டும் மோடி மீண்டும் மோடி❤
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 7 ай бұрын
கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு ஆனால் காமடி பண்ணாதே
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
உங்களை மாதிரி ஆட்கள் தான் 10 வருஷமா ராகுல் காந்தி பிரதமர்னு கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் எத்தனை வருஷம் கனவு காணாணுமோ @@SenthilKumar-em7pp
@sbdurai5611
@sbdurai5611 7 ай бұрын
Mr murugan innoru manippur venumaa ippave vadanaattujaaran tn vanthunattooliyam panraan bjp aatchikku vanthuvittaall sollave vendaam tc bro baan mumbaiell urukren very danger paarty
@aarumadhavanaaru6529
@aarumadhavanaaru6529 7 ай бұрын
Modiji 🔥🔥🔥
@prabubala005
@prabubala005 7 ай бұрын
இன்று எனக்கு மனதில் பட்டது வீடியோ வாகவே வந்து விட்டது. இவர் காசு வரவில்லை என்றால் ஒரு பேச்சு காசு வந்துவிட்டால் ஒரு பேச்சு என்று தான் நினைக்க தோன்றுகிறது.
@jayaramansankaran297
@jayaramansankaran297 7 ай бұрын
போதை பொருள் கடத்தல் கட்சி பற்றி முட்டு மணி ஏன் வாய் திறக்கவில்லை?
@vv-sz4yh
@vv-sz4yh 7 ай бұрын
குஜராத்ல இப்போ நடந்திருக்கு. என்ன சொல்லலாம்?
@indianmilitary
@indianmilitary 7 ай бұрын
@yhVun kanavula Gujaratla nadanthurukku
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
குஜராத்தில் நடந்ததை பிடிச்சு இருக்காங்க. ஆணே இங்கே செய்ததே திமுகக்காரன். திமுகக்காரனுக்கும் பகுத்தறிவுக்கும் ரொம்ப தூரம்.@@vv-sz4yh
@Sanghi-King
@Sanghi-King 7 ай бұрын
@@vv-sz4yhyelei. Ne tamil nadu la dhana iruka. Inga unga aatchi dhana. Apram enna maanavuku naanga gurajat ah paakanumda monna pumda
@SSP3309
@SSP3309 7 ай бұрын
​@@vv-sz4yhஅப்ப தமிழ் நாட்டில் இருந்தா பரவாயில்லை யா? தமிழ் நாடு நாசமாக போனாலும் பரவாயில்லை. திமுகவுக்கு முட்டு கொடுக்கனும் மட்டமான சிந்தனை உம்முடையது
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 7 ай бұрын
மணி அவர்களே பாஜக தமிழ் நாட்டில் அபரிவித வளர்ச்சி அடைந்துள்ளது. அது தான் உண்மை 💯%. எங்களுடைய வோட்டு, என் அணைத்து குடும்பத்தார் ஓட்டும் பாஜகவிற்கு. கதறுவதால் இனி பயனில்லை.
@tamilanfunzone1051
@tamilanfunzone1051 7 ай бұрын
100% true
@svjk546
@svjk546 7 ай бұрын
நீங்கள் திமுகவிடம் காசு வாங்கி விட்டு திமுகவிற்கு ஒட்டு போடாமல் இருந்தால் சரி.
@gopiulagam
@gopiulagam 7 ай бұрын
உன்னுடைய ஒரிஜினல் மெயில் ஐடியில் கமெண்ட் போட முடியாத உனக்கு குடும்பம் இருக்குதா இல்ல___________!!!!!!!!😂😂😂😂
@svjk546
@svjk546 7 ай бұрын
@@gopiulagam நமது முன்னோர்கள் முதல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரை ஆர்எஸ்எஸை தமிழ் நாட்டில் நுழைய விடாமல் தடுத்தார் என்பதை சிந்திக்காமல் அவர்களை உள்ளே கொண்டு வா ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீயும் உன் குடும்பமூம் பிஜேபியால் களுவேற்றபடும் என்பதை மறந்து விடாதே.உன் வாழ்க்கை பார்க்காதே உன் குழந்தைகளின் எதிர்காலத்தை என்னி பார் சீமான் என்ற ஒருவர் இல்லா விடில் அண்ணாமலையின் தயவு பிஜேபிக்கு தேவைபட்டு இருக்காது ரஜினிகாந்தை வைத்து ஆட்சியை பிடித்து அவரை முடித்து இருப்பார்கள் இந்தியா நாட்டு மீனவனை கூட சிங்களனிடம் இருந்து காப்பாற்றத மோடி உன்னை எப்படி காப்பாறுவார் இந்தியன் வேறு தமிழர் வேறு அவன் என்றுமே நமக்கு துணை நிற்க மாட்டான்.அண்ணாமலையை பயன்படுத்தி கொண்டு பின் தூக்கி விசுவார்கள்.
@karthiprem7231
@karthiprem7231 7 ай бұрын
@@svjk546Fishermen issue not happening today, Tamilnadu such people like you don't vote BJP then asking for help for fishermen issue? While in Congress period, please check fishermen issue, after Modi's involvement it's drastically reduced... 1st understand the reality and don't be always stuck in rumours
@msowmya5634
@msowmya5634 7 ай бұрын
நீங்க ரெண்டு பேரும் சொம்படித்து, பாஜகவுக்கு எதிரான சிந்தனையை நிறுவ சிரமப்பட்டு முயற்சி செய்வதும் மக்களுக்கு நன்றாகப் புரியும்.
@mohanraja6321
@mohanraja6321 7 ай бұрын
Ivanuku rendu perum fraud ji
@karthiprem7231
@karthiprem7231 7 ай бұрын
Ipo enna ungaluku 200 credit ayidum ponga
@jagadeeshjayagopal6152
@jagadeeshjayagopal6152 7 ай бұрын
நவீன கொத்தடிமை மணியின் கதறல் அருமை...
@sampathgopal6802
@sampathgopal6802 7 ай бұрын
எங்கடா லூசுங்களா ஒருத்தன் வந்து தெளிவா உண்மைய சொல்ல வரும்போது அவனைப் பார்த்தால் அவ்வளவு கேவலமா தெரியுதா
@Veera-uo3hb
@Veera-uo3hb 7 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி
@librans2
@librans2 7 ай бұрын
இவர் பிரஷாந்த் கிஷோர் சொல்வதை எல்லா ஊடகங்களிலும் பேசியே காலத்தை ஓட்டுகிறார். பாஜக வோட்டு சதவிகிதத்தை மட்டும் மறுக்கிறார். வேடிக்கை
@nashokbabu2974
@nashokbabu2974 7 ай бұрын
Post election after seeing the BJP vote share reality this Mr.Mani will give muttu as usual "This is very unfortunate and not good for country development" 😅
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 7 ай бұрын
✅😂
@Attitudezero884
@Attitudezero884 4 ай бұрын
Which vote share sanghi😂😂😂😂😂😂😂😂😂😂
@rameshkavitha9877
@rameshkavitha9877 7 ай бұрын
2019ல் மேற்கு வங்கத்தில் சாத்தியமானதை ஐயா மணி அவர்கள் மறந்து விட்டார் போலும்
@rajamalathimalathi9119
@rajamalathimalathi9119 7 ай бұрын
மானியனேன் யாரு அதிகம் காசு குடுக்கிறாங்களோ அவருக்கு கூவுவர்
@ramansubramanian6937
@ramansubramanian6937 7 ай бұрын
Mani is not at all journalist
@rvk2136
@rvk2136 7 ай бұрын
ama ungala porutta varaikum Maridhas savvuku shankar ivanga dan Journalist😀😀
@Sundararajan-t8b
@Sundararajan-t8b 7 ай бұрын
BJP mani moonjjla கரிய பூச போறாங்க😅
@sankarasubramanian6774
@sankarasubramanian6774 7 ай бұрын
Gabriel is maturing. Good balanced interview. Mani as usual laments.
@davidkumaranr2644
@davidkumaranr2644 7 ай бұрын
அண்ணன் அண்ணாமலை 🔥🔥🔥
@smahendran06
@smahendran06 7 ай бұрын
புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் உள்நோக்கம் இருக்கலாம். ஆனால் பிரசாந்த் கிஷோர் BJP double digit வாங்கும்னு சொன்னதை 10% நு மாற்றி சொல்லுவது என்ன நோக்கம்?. முதலில் நீங்கள் உள்நோக்கம் இல்லாமல் செயல்பட்டுவிட்டு மற்றவர்களுக்கு அறிவுறைகூர வாருங்கள்.
@karthiksecurity7982
@karthiksecurity7982 7 ай бұрын
ANNAMALAI !!!!🔥🔥🔥
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd 7 ай бұрын
Bjp will cross min 20%
@AkajaUssain-vv3ej
@AkajaUssain-vv3ej 7 ай бұрын
ஏதோ பேசனும்னு அடுத்து விடாதீர்கள் எனது கணிப்பு பீ ஜே பி 5 முதல் 8 வரை மட்டுமே
@aswathganesh2113
@aswathganesh2113 7 ай бұрын
Yes it will...maybe in UP😂..not here
@S.Anandhan-yv7vy
@S.Anandhan-yv7vy 7 ай бұрын
​@@AkajaUssain-vv3ej B J P will get 30% vote in coming parliament election Annamalai is a real hero He is the right person for the post of chief minister of Tamil Nadu
@ramanathannagasamy7317
@ramanathannagasamy7317 7 ай бұрын
If bjp gets more than 18%, what mani will do
@trichyanand1
@trichyanand1 7 ай бұрын
Dai mama mani 😂😂
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 7 ай бұрын
காசு கொடுக்கிற சேனல் மன நிலை அறிந்து இடத்துக்கு தகுந்தர் போலே பேசுகிறார்
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 7 ай бұрын
BJP Modi Singam ❤❤❤❤
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 7 ай бұрын
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉🎉❤❤❤🎉
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 7 ай бұрын
Congress broker DMK broker 😂😂😂😂😂
@gopiulagam
@gopiulagam 7 ай бұрын
ஏன் மறைமுகமாக கமெண்ட். ஒரிஜினல் மெயில் ஐடியில் வந்து பேசலாமே.
@rudhran649
@rudhran649 7 ай бұрын
Mr.Mani in 2024 itself BJP in Tamilnadu will create an HISTORY.
@Attitudezero884
@Attitudezero884 4 ай бұрын
Enda history nota ku konjam mela varaporinge avolvo thane😂😂😂😂😂😂
@chidhambarampalanichamy8628
@chidhambarampalanichamy8628 7 ай бұрын
ஊழல் இல்லா ஒரு நல்லாட்சியை தரக்கூடிய கட்சி வளர்வது மக்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கை+மாற்றம்.ஏன் பொங்குறீங்க பொறாமைபடுரீங்க. Jai modiji,annamalaiji
@prasadpalayyan588
@prasadpalayyan588 7 ай бұрын
மதவெறியே ஒரு ஊழல்தான்! PM care!!!!
@prasadpalayyan588
@prasadpalayyan588 7 ай бұрын
மதவெறியே ஒருவகை ஊழல்தான்! Religious fanatism is the result of corrupted mind
@ravi21361
@ravi21361 6 ай бұрын
​@@prasadpalayyan588 இன வெறி என்ற பெயரில் நாட்டை கொள்ளைஅடிப்பதைவிட மதவெறி என்று நீங்கசுட்டிக்காட்டும் விடயம் யாரையும் ஆதாநத்திற்காக மத மாற்றம் செய்யவில்லை. அவரவர் மதம் அவரவர்கட்கு. மதத்தை வைத்து அரசியல் செய்வது மத வெறி என்று யார் கூப்பாடு போடுகிறார்களோ அவர்கள்தான்
@harishankar-db3to
@harishankar-db3to 7 ай бұрын
Anna ji will be our CM
@arunkumar-yj4ed
@arunkumar-yj4ed 7 ай бұрын
நம்ப முடியலைன்னா தூக்குல தொங்கு
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 6 ай бұрын
😂😂😂
@cutesivaraja
@cutesivaraja 7 ай бұрын
மணி ஜால்ரா மணி
@adhiyogistudios
@adhiyogistudios 7 ай бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை
@chellappapolice1636
@chellappapolice1636 7 ай бұрын
மாத்தி மாத்தி பேசுகிறார் மணி என்று சொன்னதுமே கோபத்தில் உளற ஆரம்பித்து விட்டார்.
@personalsecrets6905
@personalsecrets6905 7 ай бұрын
Gabriel improved very much from his earlier stints though am on other idealogy i feel his improvement leaps n bounds good keep it up he articulates his thoughts with framed questions nicely earlier a hurry n willing to show the color now he shadowed the color 👍
@vijayveejay5809
@vijayveejay5809 7 ай бұрын
BJP ❤❤❤
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 7 ай бұрын
Improved version of Chandramukhi....Look at the eyes, How they steer at ROOF CORNERS...... It will take some more time to permanently stay there......That is point of NO RETURN !!!!
@rajeshkanna4492
@rajeshkanna4492 7 ай бұрын
Mani kadharal 😢😢😢😢😢😢
@ajithchandran7402
@ajithchandran7402 7 ай бұрын
Manis katharal is evening medicine for me😌😌
@Attitudezero884
@Attitudezero884 4 ай бұрын
Same way we feel seeing you sanghis katharal for aatukutty😂😂😂😂😂
@SathiyaprakashAthlete
@SathiyaprakashAthlete 7 ай бұрын
Journalist Mani is correct , if people understand what he says! He is a wise man! And gabriel we love your staright forward questions. Keep up the good work! This session is good !
@GovindAjith-ei2hx
@GovindAjith-ei2hx 7 ай бұрын
Dmk vote percent is less than 25%. With alliance only, they managed to get more percentage. Bjp vote share alone is around 12 to 13%. If dmdk and pmk join with bjp, their vote share will go to more than 20%
@Attitudezero884
@Attitudezero884 4 ай бұрын
Dei nota kelunge kudupom 20% vote share venuma unga kanavu ku alavu illiye da nota naaye modhalu nota thandungada apporam vote share pathi pesalam😂😂😂😂😂😂😂😂😂😂😂
@GovindAjith-ei2hx
@GovindAjith-ei2hx 4 ай бұрын
@@Attitudezero884 dmkva thaniya ninnu win panna sollunga pakkalam.
@r.kannaiyanr.kannaiyan4197
@r.kannaiyanr.kannaiyan4197 7 ай бұрын
மணிக்ககு மரை கழண்டு போச்சு.வயசாயிடுச்சில்ல பாவம் அவரை விட்ருங்க
@msundar
@msundar 7 ай бұрын
Now a day, mani is speaking like political broker, he forgot he is a Journalist… Focus more on thought seeding…
@venkatachalamkrishnan9076
@venkatachalamkrishnan9076 7 ай бұрын
Mr Mani, Please try talking to young generation of TN and definitely they are NOT at all happy with both DMK and AIADMK parties. and they are more nationalistic than older generation.
@ramakrishnans7510
@ramakrishnans7510 7 ай бұрын
ரெண்டு தி.மு.க காரங்க அவங்க பார்வைல பேசிக்கிறாங்க. அவ்வளவு தான்.
@srponds
@srponds 7 ай бұрын
Both are shocking after 2024 BJP win TN 🏆 vote sharing people's decided 🎉🎉❤❤ boz of Annamalai & Modi ji 🎉🎉
@singhb.r4853
@singhb.r4853 7 ай бұрын
Gaberial is one of talented anchors among the present. He has immense knowledge in dealing the politicians
@Kamal-wk3oi
@Kamal-wk3oi 7 ай бұрын
Yes u r correct
@sthirunavukarasu
@sthirunavukarasu 7 ай бұрын
அதுக்கு பெயர் பயம் இல்லை!! It is to demoralize the I. N. D. I alliance at the ground level and achieve what they are looking for 400+ seats for NDA in this election. Certainly victory for BJP with 350+ is sure shot. But this is the right time to achieve 400+ for NDA in the 2024 election, all state people are working to reach the ambition and give to Modiji a milestone in the history for what he has contributed to India, that is Bharat Mr Mani. People like you won't get that and you are working for DMK here in TN indirectly. I thought Gabriel would have told this or use that to counter his question. I like his way journalism to some extent.
@k.ramakrishnanramki8675
@k.ramakrishnanramki8675 7 ай бұрын
Mani Sir, In his last interview in one another channel, He never accepted BJP's growth. Because of Annamalai party is degrowing according to him. Now he is accepting that bjp is growing. What an improvement ??????
@talachannel522
@talachannel522 7 ай бұрын
Jai bjp,jai annmalai
@Abishek765
@Abishek765 7 ай бұрын
அண்ணாமலையின் வளர்ச்சியை மணி அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. வன்மம் வெளிப்படுகிறது!😡
@Pugal.ramaya
@Pugal.ramaya 7 ай бұрын
Mani is a junior savukku shankar😂
@kessakessa9394
@kessakessa9394 7 ай бұрын
No matter you like or not Mani Sir...BJP growth is constant in TN...Actually people welcome that BJP bulldozer corrupt people.
@ganeshramgopalaswami677
@ganeshramgopalaswami677 7 ай бұрын
It's true that Mani changes his stand channel to channel
@vanitk5078
@vanitk5078 7 ай бұрын
As per Mani DMK knows very well ground level realities thatiswhy Dmk keeps ADMK as its Cadre to protect themselves from attack of Bjp So DMK going soft corner in the case of ADMK
@palanivelanburani806
@palanivelanburani806 7 ай бұрын
350 seats confirmed Mani sir......
@SatnrnA
@SatnrnA 7 ай бұрын
Cover kidaithal voru pechu, Kidaikaavittal voru pechu. Idu thaan Mani.
@LakshminarayananSubramanian
@LakshminarayananSubramanian 7 ай бұрын
Most parties promise to give Kamaraj rule . Means irrespective of party association they respect Leader Kamarajar.
@gurunaveen2647
@gurunaveen2647 7 ай бұрын
And Sai Deepak, a BJP supporter called Annamalai as kamarajar 3.O . Point to be noted kamarajar is a Congress person .
@chaitukvp1895
@chaitukvp1895 7 ай бұрын
Anchor gave nitemare to mani 😂😂 … mani should change he’s designation as BJP opposer not analyst
@shankaranarayanan9929
@shankaranarayanan9929 7 ай бұрын
He's not ready to accept change ... I don't see any logic in rejecting BJP ...
@geetha1421
@geetha1421 7 ай бұрын
Anchor is very good
@geraldanthony7716
@geraldanthony7716 7 ай бұрын
Gabriel wat you say is correct.
@sundaravaradhannarayanaswa4781
@sundaravaradhannarayanaswa4781 7 ай бұрын
உண்மை உண்மை. இவர் நல்ல மருத்துவரை ப் பார்ப்பது நல்லது. ஒரு நாள் போல ஒரு நாள் இல்லை.
@rajeshaiyer
@rajeshaiyer 7 ай бұрын
My assessment- when GD was in news focus - mani talks he listens and now I think he got freedom and I could GD talking more and asking more sensitive questions
@chokkalingampalanisamy8745
@chokkalingampalanisamy8745 7 ай бұрын
ஐயா மணி அவர்கள் கொஞ்சம் தி மு க அஇஅதிமுக தமிழகத்தில் எப்படி வளர்த்து என்று மக்களுக்கு சொல்லுங்க மகா நீதிமான் ஐயா மணி அவர்களே..
@rajasivasamy6157
@rajasivasamy6157 7 ай бұрын
நாம் தமிழர் பற்றி மணியும் பேச மறுக்கிறார்,தொகுப்பாளரும் பேச மறுக்கிறார்.நாம் தமிழர் வளர்வதை நாம் வாயால் சொல்லிவிடக்கூடாது என மௌனம் காக்கிறார்கள்.
@venugopalang501
@venugopalang501 6 ай бұрын
It is NOT a negative thought BUT very CAUTIOUS approach NEVER SAY DIE policy
@Pugal.ramaya
@Pugal.ramaya 7 ай бұрын
Mani himself in upper cast mindset
@maheshthunder
@maheshthunder 7 ай бұрын
திரு. மணி அவர்களின் கள எதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
@guardiananticorrosivespvtl1151
@guardiananticorrosivespvtl1151 7 ай бұрын
Mani sir ku manasu othukkala...avladhan...when he thinks it will multiply three times, why not six times
@danieljebaraj.t434
@danieljebaraj.t434 6 ай бұрын
சரியான பேட்டி. உங்கள் இருவரின் ஆரோக்கியமான வாதங்களை வேறொரு பேட்டியில் காண முடியாது.
@vadivelchandrasegaran9826
@vadivelchandrasegaran9826 7 ай бұрын
Gabriel is correct 💯. Oru payamum illa. I think Gabriel vote for BJP in 2024.
@kripanithichittibabu3225
@kripanithichittibabu3225 6 ай бұрын
Let us wait and watch.
@sunlotusexports5515
@sunlotusexports5515 7 ай бұрын
2022ல், BJP கட்சியில் இருந்து திடீரென்று பிறந்து, 135 vote பெற்ற Bharatiya Praja Aikyata கட்சிக்கு, தேர்தல் அறிவிப்பதற்கு முன், அவசர அவசரமாக, NTK விவசாயி சின்னத்த வழங்கிய, BJP's election Commision வாழ்க. 🤣😂😅🤣😂😅🤣😂🤣😂🤣😂🤣😂
@sivakumarramchandran3959
@sivakumarramchandran3959 7 ай бұрын
மணி ஒவ்வொரு channel இல் பேசும் போது மாறி மாறி பேசுவது உண்மை 😂😂😂... இவரின் மணி இன் விருப்பம் 2024 இல் நடைபெறாது .. 2024 ❤ மோடி வெற்றி...
@jothimani4664
@jothimani4664 7 ай бұрын
Good 👍
@arunkumar-yj4ed
@arunkumar-yj4ed 7 ай бұрын
மணி எப்பவும் dmk ஜால்ரா தானே இதில் என்ன சந்தேகம்
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 7 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி ❤ கதறுபவன் கதறியே சாவுங்கடா
@natarajan1185
@natarajan1185 7 ай бұрын
Dai Light poster ketta kuda BJP ya edhurkuma Light poster eppadi da pesum 😂😂😂 loosu maari olariti iru
@hpand12345
@hpand12345 7 ай бұрын
மணி சார் ❤
@dharanidharshini4452
@dharanidharshini4452 7 ай бұрын
தமிழ்நாட்டில் காசு வாங்கிட்டு தானே ஓட்டு போடுற. இதுல என்ன வித்தியாசம் இருக்கு. பிஜேபி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது உறுதி❤
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 7 ай бұрын
Graph ஏறிக்கிட்டே போகுதுன்னா மக்கள் அவரை நம்புகிறார்கள் என்று அர்த்தம்.ஓளரங்கசீப்பையே நல்ல மன்னர் என்று சொல்பவர்கள் இருக்கும் போது 😢
@MsClrs
@MsClrs 7 ай бұрын
Interviewer is smarter than Mani 😂
@Blitzkrieg123
@Blitzkrieg123 7 ай бұрын
உண்மைதானே! சேனலுக்கு சேனல் மாற்றி மாற்றி பேசுவார் மணி.😂
@suresheee1570
@suresheee1570 7 ай бұрын
Mani sir I have huge respect on u because you’re anti religious person but your view is keep changing based on Chanel
@rajanpattusami1759
@rajanpattusami1759 7 ай бұрын
நீங்க எப்ப போதை மருந்து கடத்தல் பற்றி பேசுவீங்க?
@stressbuster9360
@stressbuster9360 7 ай бұрын
அது மணி காலம் இது அண்ணாமலை காலம் இனி அண்ணாமலை தான்
@ChellaKidsStories
@ChellaKidsStories 7 ай бұрын
ஐயா நெறியாளரே ஒரு பஸ் நல்ல கண்டிஷனில். இன்னொரு பஸ் ஓட்டைபஸ். எதில் நீங்கள் ஏறுவீர்கள். காங்கிரஸ் ஓஓஓஓஓஓட்டை பஸ்.
@rajeshaiyer
@rajeshaiyer 7 ай бұрын
Good - GD countering Mani
@shankars1726
@shankars1726 7 ай бұрын
I like the way Mani Sir is crying
@rvk2136
@rvk2136 7 ай бұрын
I understand Mani sir views and speech clearly. I have seen 50+ videos of him. I don't have any doubt on him.
@jayaramannarayanaswamy6409
@jayaramannarayanaswamy6409 7 ай бұрын
மனி சேனல் சேனலாபேய் புலம்பியே எதாவது ஆவப்பேகுது
@devils_legend
@devils_legend 7 ай бұрын
i've been watching mani sir interview in many channels every interviews everyday including some other's as a routine to keep me updated. NO, He's not confused and not changing his opinions as people stated. He simply stating how people think from a comman man point of view. see every week a lot of political stunts happening in india due to that. it impacts how normal people sees an particular party. he's going with the flow and stating how people think at that movement. His Beleif about Bjp not changed (IDEOLOGY). simply watching few minutes in an 30min video without obsorving what he's trying to convey and complaining is utter nonsense in a way. "There's no change in his political stand" and also he's trying to educate the opposition leaders what they failing to understand. Jayanth - Erode
@alagarg6114
@alagarg6114 7 ай бұрын
மணி சார் மீது மிக்க மதிப்பு வைத்திருந்தேன்...தற்போது மாறி மாறி குழம்பிய மன நிலையில் பேசி வருகிறார்....அவர் பேட்டி நான் தவறாது பார்ப்பேன்..தற்போது அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்..தங்கள் மேல் உள்ள மரியாதை உண்டு.அதனால் தங்களிடம் உரிமையோடு கேட்டு கொள்கிறேன்
@ranjithkumar4164
@ranjithkumar4164 7 ай бұрын
I think gabrial is on his point
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 7 ай бұрын
Mgr vote only to mgr name a kaapaathravangalukku thaan
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,8 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Ayodhya Ram Temple: Sankaracharya opposition will not stop Modi | Journalist Mani
44:26