@ 21:13 இரண்டு அம்மம்மாக்களுக்கும் உதவியதற்கு கோடான கோடி நன்றிகள் அனுஷன்!! அவங்களுக்கு உதவியது சிறப்பு!!👌👌👌
@Thilaga78737 күн бұрын
அனுஷன் சரியோ என்று சொல்லும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️ வாழ்த்துக்கள் அனுஷன்🎉🎉🎉
@alot2lovenature_Mrs_ShantiRaju6 күн бұрын
அனுஷனா நேர்மையாக உதவிகளை செய்கிற போது பல தடங்கல்கள் வரூம்... அதையும் தாண்டி தொடர்வதற்கான ஆற்றலும்.. உதவிகளும் வரும். சிலர் தவறாக நடப்பதால் பல நல்லவங்க பாதிப்பதுதான் வருத்தம். கடவுள் கைகொடுப்பார். வாழ்க வளர்க அனுஷன்!!🪔🙏🪔
@ThieepanThieepanking6 күн бұрын
அனுசன் எத்தனை பொதி என்றால் அத்தனை பொதிமட்டும் கொண்டு செல்ல வேண்டாம் .கூடுதலாக பத்து பதினைந்து பொதிகளைொண்டு போங்கள் அனுசன் .❤❤❤
@aarokiaraj46526 күн бұрын
அனுஷன் அவர்களின் பணி தொடர வேண்டும் மக்களின் கஷ்டங்கள் இன்னல்கள் தீர வேண்டும்
@jeyajeyajeya20647 күн бұрын
மகன் அனுஷன் கர்த்தர் தாமே உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤
@KabilKabil-b9o7 күн бұрын
அனுசன் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். ஏனைய youtuber மத்தியில் நீங்கள் தனித்துவமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றீர்கள். இவை மேலும் சிறப்பாக ஒரு பொறிமுறையின் கீழ் இயங்கும் வகையில், நம்பிக்கைக்குரிய அனுபவமான சமூகசேவை பண்புளளவர்களுடன் கலந்து பேசி சிறப்பான திட்டங்களை ( Project ) வகுத்து அவற்றின் அடிப்படையில் அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்று செயற்படுத்த முயற்சித்தால் உங்களின் சேவை தனியே youtuber என்பதை தாண்டி ஒரு அங்கீகாரம் பெற்ற சமூசேவகராக உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். இதனால் உங்களை சேவை சிறப்பாக மேற்கொள்ள முடியம்.
@KoKila-wm6tt7 күн бұрын
நீங்க சொல்வது உண்மையான கருத்து மக்களுக்கு உதவிசெய்யபோன ஒற்றுமையில் ஒருத்தர் ஒருத்தருக்கு அதனால அகவருமையில் இருக்கும் மக்கள் கஸ்ரப்படுதுங்க உங்களபோல தம்பி கிருஸ்ணா எவ்வளவு உதவி செய்து அந்த தம்பியையே எவ்வளவு காயப்படுத்துராங்க என்ன செய்வது அனுசான் உங்களபோலதான் கிருஷ்ணாவும் வருத்தப்படுது ஒரு சேவை செய்யும்போது பல தடைகள் வரும் அதையெல்லாம் கடந்து உங்க சேவைசெய்ங்க தம்பி அனுசான் கிருஸ்ணாவும் பாவம்
@kprabha92477 күн бұрын
நான் இந்தியா தமிழ்நாடு தம்பி அனுஷன். உதவி செய்வதில் முதலாவது முதியோருக்கு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஊனமுற்றோருக்கும் முதலிடம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் தயாராக இருக்கிறாய் சிலரை எமல் டி ஆக மாற்றி வைத்திருக்கிறீர் மிக்க நன்றி 🙏🙏🙏👍👍👍🫅
@sinnathampyjeganathan85247 күн бұрын
அனுசன் எனக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும் மகன் உன்னைப்போல் எனக்கும் ஒருமகன் இருக்கிரார்
@kirshanthtamilan296 күн бұрын
நல்லவனுக்குத்தான் வேதனை சோதனை வரும் கவளை படதே அனுசன் எனக்கும் அப்படித்தான் இந்த உலகத்தில நல்லவன் வாழ்ர கஷ்ட்டம் 😢😢😢😢😢😢
@levelinemilanas8187 күн бұрын
கடவுள் இருக்கிறர் அனுஷன் கவலை வேண்டாம் ❤❤❤❤
@ranjiranjini10886 күн бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க மக்களின் நாயகன் ஏழைகளின் தலைவா எங்கெல்லாம் வரும் பிரச்சினைக்காக தடிடிக்கேட்ட்கும் தர்ம த் தலைவா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீண்ட காலமாக வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤🎉🎉
@sarathatheviamirthalinga-vl1kf6 күн бұрын
இயற்கை அழிவு நிவாரணம் ஒரு ஊருக்கு குடுக்கிறது என்றால் எல்லாருக்கும் கொடுக்க வேண்டும்.500 குடும்பங்கள் என்றால் கஷ்டம்தான். அப்படி என்றால் 1. மாற்று திறனாளியவர்களுக்கு 2.வயோதிபர்களுக்கு 3. கணவனை இழந்தோருக்கு 4.குழந்தை பிள்ளையருக்கு 5. வெளிநாட்டு காறருக்கு இப்படி ஒரு முறைப்படி கொடுத்தால் பிரச்சனை வராது. அந்த 2வயது போன அம்மாவையை பார்க் பாவமாக இருந்தது அவர்களுக்கு முதலில் குடுத்து இருக்க வேண்டும். அனுஷனை பார்க்க பாவமாக இருந்தது. என்ன செய்யிறது என்று தத்தளித்தார். தம்பி உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் ❤
@r.vishnuganth11277 күн бұрын
மக்கள் புரிந்துணர்வு இல்லை அனுஷன் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஒற்றுமை இல்லை இருக்கின்ற மக்களு இல்லாதவர்களோடு வண்ணம் செய்வது சரியான தவறு முக்கியம் வயது வந்தோர் அவர்கள் முதலிடம் கணவன் இல்லாத குடும்பங்கள் அங்கவீனம் உள்ளவர்கள் முதலில் கொடுக்கலாம் இவர்கள் இப்படி சண்டை பிடிச்சா பேசாமல் மலையக மக்களுக்கு கொடுங்கள் இவர்களை விட அவர்கள் சரியான பாவம் எங்க பிரவீன காண வில்லை அனைவருக்கும். வாழ்த்துக்கள் ❤
@RajiniNagamma7 күн бұрын
ஏழை , பணக்காறர் என்று பார்க்காமல் எல்லாருக்கும் குடுங்கோ அழிவு பொதுவானது பாகுபாடு பார்க்க வேண்டாம்.
@SantharubySatha6 күн бұрын
அனுஷன்... உங்கள் இரக்க குணத்திக்கு நன்றி. இயற்கை அனர்த்தம் வரும் போது நிவாரணம் எல்லோருக்கும் தான் கொடுக்க வேண்டும்.
@MohanrajMohanraj-h2v6 күн бұрын
உங்களுடைய சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா. Good bless you anna. ❤
@prntamil6 күн бұрын
அனுஷன் அனைத்தும் சரியாகும் இது சிறு பிரச்சனை 👍
@kirshanthtamilan296 күн бұрын
🫡🫡🫡🫡🫡🫡🫡🫡பிறவீன் 😜😜😜😜😜😜😜😜😜🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
@shanthim59936 күн бұрын
வாழ்த்துக்கள் மகன் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் ❤❤❤
@KAAppiyaa7 күн бұрын
மகிழ்ச்சி அண்ணா உங்களுடைய சேவைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் ❤❤❤
@VasanthaKandaiya7 күн бұрын
என்ன சொல்வதென்று ஒன்றுமே புரியல தம்பி ஆனால் எல்லாருக்கும் நிவாரணம் கொடுக்கத்தான் வேன்டும் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள் தான்
@JeyanthyYoharasa7 күн бұрын
பாவம் இந்த மக்கள் மழை என்றால் எல்லாருக்கும் கஸ்ரம் அதனால் எல்லா மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@Hbshdnskkzknzmsjzbz6 күн бұрын
அனுஷன் நீ நல்லது செய் தம்பி அந்த சிவன் கூட இருப்பார்
@AnushikkaAnushi7 күн бұрын
அனு உதவி செய்ய வேண்டும் என்றால் எல்லோரும் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து காரணம் வெள்ளம் ஒன்று வந்தால் வீட்டுக்குள் தண்ணீர் வந்தவர்களுக்கு .கொடுப்பது என்பது பாவம் தம்பி வெள்ளம் வந்தால் எல்லோரும் தான் பாதிக்கப்படுகிறார்கள் மழை வந்தால் தொழில் செய்ய முடியாது வெளியில் செல்லவே முடியாது தம்பி இது என் கருத்து தான் இது உனக்கு இல்லை அரச அதிகாரிகளுக்கு தான் வாழ்த்துக்கள் தம்பி என்றும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இதுதான் இந்த அக்காவின் ஆசை
@Sahanty6 күн бұрын
அனுஷன் தம்பி உங்கள் பனி தொடர வோன்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@Thivakar1998Thivakar5 күн бұрын
Unkal sevaikku nanry 11:36
@indranipaka12666 күн бұрын
Super 👍 அனுஷன்உங்கள் தே௱ற்றம் பே௱லவே மனசும்பெரிது நல்லது செய்பவர்கூட கடவுள் நம கூடவே இருப்ப௱ர் கவைல வேண்ட௱ம்.
@VinotharajahKumuthiny6 күн бұрын
எல்லோரையும் ஆசீர்வதியும்
@sivanolipathamthuraisingam83286 күн бұрын
உங்களின்.தொடரட்டும்.தம்பி
@parakitssongspara10906 күн бұрын
அனுசன் காயப்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளையும் கவனித்து உதவி செய்யவும்.
@GunasagaranAchiapan6 күн бұрын
Well helping bro,God bless slld
@sathyaraj47156 күн бұрын
Congratulations bro மலையகம்
@SathiyamoorthybalendranBala4 күн бұрын
இயற்கை அனர்த்தம் எனும் போது ஏழை பணக்காரன் பார்த்து ஏற்படுவதில்லை ஆகவே அழிவு நிவாரணம் வழங்கும்போது அழிவின் தன்மையை வகைப்படுத்தி முன்னுரிமைத்தாய அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான ஒரு வரன்முறையினை உருவாக்க முனையவேண்டும். அத்துடன் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் பொயதியிடலும் அவசியம்.
@IrasenthiranKandappar6 күн бұрын
வணக்கம் தம்பி அனுஷன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
@MalarJaya-i1u6 күн бұрын
Vazhthukkal Anushan and team
@mahamarzook2126 күн бұрын
தம்பி பள்ளம் மேடு எல்லாம் தாண்டிச்செல்லும் போது எதையும் மனதில் கொள்ள வேண்டாம் உங்கள் பாதைநேராக வரும் இன்நும் ஓடித்தே இருங்க பலபேரும் பலமாதிரிப்பேசுவார்கள் கவலைப்பட வேண்டாம் பொறாமைக்காளர் அதிகம் வருவார்கள் தலைகுணிந்து நடப்பதெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்வதுக்கே உங்கள் இந்த முயர்ச்சியை நாங்கள் பராட்டுகிறோம்
@KasththooriKasthoo7 күн бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏
@JeyarajSuresh7 күн бұрын
நீங்க செய்வது நியாயம் ஆனால் அவங்கநேர்மையாக செய்தால் நல்லது
@anthonygnananthrasadurai15847 күн бұрын
எந்த தடைவருனிலும் உடைத்தேறிந்து முன்னேறுகள் மகன் கடவுள் என்றும் உங்ளுடன் இருப்பார்
@kalasellathurai57606 күн бұрын
அனுஷான் வாழ்த்துக்கள்
@mahamarzook2126 күн бұрын
கிராமசேவகர் உதவிவரம்போது எல்லாம் நிட்சயம் உதவிகிடைக்காதவர்களைப்பார்த்துப்பார்த்துக்கொடுக்க வேண்டும் உதவிவரும்போது எல்லாம் கொடுத்தவர்களுக்கே கொடுத்துக்கொண்டுஇருந்தால் உன்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிட்சயம் மனம் வேதனைதான் பேசுவார்கள் பாவம்
@rangini146 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன் 🎉👍🙏
@SaranjaNishanth6 күн бұрын
Unkal pani thodaraddum anna good
@nishanth34927 күн бұрын
நம்ம சனங்கள் திருந்தவே வாய்ப்பில்லை...😢😢😢😢
@sellathuraikanaganayagam-zy7sd6 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் 🙏🇨🇭
@suthasritharan29267 күн бұрын
Unka kanathu nalla manasu kavalapadathynka❤
@MylanSellathurai7 күн бұрын
Anushan God bless you Germany 👍
@punithavignarajah5234Күн бұрын
அனுசன் துண்டு கொடுக்கும் போது தனிய இருக்கும் வயதானவர் ஊனம் உர்ரோருக்கும் தான் முதலிடம் கொடுத்து வழங்க பட வேண்டும் உணவு பொருவிகள்
@kajenthirankaja55197 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@Kscreative96 күн бұрын
God bless all of our relatives ❤❤❤❤❤❤
@surendrarajani6 күн бұрын
வணக்கம் தம்பி அனுஷன் வாழ்த்துக்கள்.......
@vivekkanth066 күн бұрын
இரண்டு வயதான பாட்டிக்கு கொடுத்தீர்கள் அப்போது தெரிந்தது உத்தியோகத்தர்கள் எப்படி பெயர் எடுத்துள்ளார் என்று anusan bro உங்கள் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
@Ukmixvlogs7 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன்🎉🎉🎉
@abdulrazakrazak9176 күн бұрын
தம்பி அனுசன் சமூக சேவை ய முழு மூச்சாக சிறப்பா செய்யும் பணி மகத் தான து இறைவன் விரும்பும் பணி ய செய்யும் அனுசன் எல்லாம் நல்ல படி நடக்கும், கவலை வேண்டா ம்,, தமிழ் நாட்டு தமிழன்,,,
அனுஸான் உன்னுடைய நேர்மை உண்மை உன்னை நல்ல வாழ வைக்கும்
@s..s.9247 күн бұрын
🙏🙏🙏 Anusara தம்பி உங்கள போல மனசி எல்லாருக்கும் இருக்கும் என்றால் இப்பிடி பட்ட ஏழைகளை முன் கொண்டு வரலாம் ❤❤❤ மக்களோ நம்ம தம்பி அனுஷனுக்கு நண்றி குறுங்கள் ? ஏழைகளின் கஸ்டங்களை அறிந்து உதவிய உங்களுக்கு மனமாந்த நன்றி❤❤❤❤
@umamohan-kq3nd7 күн бұрын
Anishan don't go with the aga list. Please do it as usual go to the people by yourself and do it. I am having suspicion GS list must be wrong.
@rajanithiyagarajah96727 күн бұрын
Very good 👍 👍👍❤️❤️❤️❤️❤️🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamunarani92047 күн бұрын
Good job Anushan 👍👌🎉, God bless you, take care
@ulso79047 күн бұрын
Anushsn. Mithun. Prsveen. and friends my god my god very careful thambigal 👍💯🙏🙏🙏🙏🙏🙏
தம்பி யார் என்ன சொன்னாலும் உங்கள் சேவைய செய்ங்க தம்பி
@selvarasasurendran78177 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@NishanthanNishanthan-er9us6 күн бұрын
Congratulations bro
@A.kisokumar7 күн бұрын
Super anuhan
@KengaharanSenapathy6 күн бұрын
Super bro
@eanthilnathan97917 күн бұрын
God bless you
@Skanush7 күн бұрын
Our brothers ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeevasritharan82156 күн бұрын
❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
@BamathyJeyachandran6 күн бұрын
Family card g s kudungal
@arikzaarulnesan71206 күн бұрын
❤❤❤👍🙏
@InnocentCanoe-hu5iu7 күн бұрын
Good
@arulsiva68637 күн бұрын
Anushan you are an individual and you can’t perform the functions of the government. This job needs millions and just think why charities are not involved in Sinhalese areas. Let government handle its work. If you want to do something you do from your money and if any people from other countries give you money you can do that. But remember you are not the government. Also remember that the government is bankrupt and they will blame you at the end.
@PuviLaxshithaPuviLaxshitha5 күн бұрын
❤❤❤❤🎉
@AbiAbiramy-kv6uh7 күн бұрын
Anushan ungaluku call pannanga nenga edukavilai
@RaginiNishanthan23 сағат бұрын
❤❤❤❤👍👍👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@yasothanyasothan34737 күн бұрын
நீர் தெரிந்து கொண்டே ஏன் இப்படிப்பட்ட ஆட்களை கூட்டி சேர்த்துக் கொண்டு திரிகின்ற தம்பி கடந்த காலங்களில் இப்படியான காரியங்கள் உங்களுக்கு நடந்தது அல்லவா புத்தியோடு ஞானத்தோடும் செயல்படவும்
@nithannilo48026 күн бұрын
Super super super super super super super super super super super super super super