🎶பாடகி சுனந்தாவின் பாடல்கள் ❤️singar sunandha super hit songs🎶

  Рет қаралды 377,946

mk editz

mk editz

6 ай бұрын

Пікірлер
@santhasantha278
@santhasantha278 6 ай бұрын
நல்ல பாடல்கள் கேட்க்கும் போது சித்ரா உமா வாய்ஸ்என்றுதான் நினைத்தேன் இப்படி பாடும் வெளியே தெரியாத பாடகர் பாடகி களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உரிய அங்கீகாரத்தை வழங்கி கௌரவிக்க வேண்டும் தொகுத்து வழங்கியவர்க்கு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mkeditz503
@mkeditz503 5 ай бұрын
நன்றி
@RajkumarRajkumar-ks8mg
@RajkumarRajkumar-ks8mg Ай бұрын
Qarz qD@àe​@@mkeditz503
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 6 ай бұрын
சுனந்தா அம்மா அவர்கள் மிகச்சிறந்த பாடகி. இனிய குரல் நல்ல பாவத்துடன் பாடும் பாடகி.அம்மா அவர்களுக்கு இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள் அதிக பாடல்கள் கொடுத்து எங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகியாக இருந்துவருக்கிறார்கள்.ஜெயச்சந்தரன் ஐயா அவர்களுடன் செம்மீன் பாடல் அம்மாவை தவிர யாரால் குரல் கொடுத்திருக்க முடியும்?ஐயா இளையராஜா அவர்களின் தேர்வு தனிதான்.
@muruganp5754
@muruganp5754 5 ай бұрын
சூப்பர் அருமையான பாடல்கள் பாடியுள்ளார் சுனந்தா மேடம் அறிமுகம் அதிகம் இல்லை ஆனால் பாடல்கள் சூப்பர் அருமையான வாய்ஸ் ❤❤❤❤❤
@rajavelucoc
@rajavelucoc 6 ай бұрын
நான்ஒருகலாரசிகன் இந்தபதிவின்பாடள்கலை நான் எத்தனையோ தரம் கேட்டு ரசித்த உள்ளேன் ஆனாள்.( சுனந்தா)என்றபெயரைகேட்பதுஇதுவேமுதல்முரை நல்லகுறல்வளம் இனிமையான ராகம் வாழ்த்துக்கள்
@jayavelgopal9541
@jayavelgopal9541 6 ай бұрын
அருமை
@thenrajarumuganainar2937
@thenrajarumuganainar2937 4 ай бұрын
I am a great fan of Sunanda mam and I heard this song more than 1000 times and whenever I hear this song as a new song.....
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 ай бұрын
Thanks❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@Logeswaran603
@Logeswaran603 Ай бұрын
எழுத்து பிழை இல்லாமல் எழுத முயலுங்கள் நண்பரே 😊
@Sabareesh77
@Sabareesh77 19 күн бұрын
@raguls364
@raguls364 6 ай бұрын
எனது தாகம் தீர்த்த சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஊராட்சிக்கு வாழ்த்துக்கள்.
@selvapandianjanakiram6374
@selvapandianjanakiram6374 5 ай бұрын
இனிமையான குரல் மற்றும் பாடல் அருமையான பதிவு நன்றி
@RajappanRajesh
@RajappanRajesh 6 ай бұрын
அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@manirajan2700
@manirajan2700 6 ай бұрын
இளையராஜா வின் இசைக்கு ஈடு இணை ஏது 🙏
@seetharamanvenkatesan7125
@seetharamanvenkatesan7125 6 ай бұрын
சுனந்தாவின் சுகமான பாடல்கள்...
@King-px2hu
@King-px2hu Ай бұрын
சில பாடல்கள் நான் கேட்டது இல்லை....மிக அருமையாக இருந்தது அதிகாலை பொழுது கேட்கும் போது.... விளம்பரங்கள் இல்லாமல் எரிச்சலை ஏற்படுத்தாமல் மனதிற்கு இனிமையாக....நன்றி தொகுப்பாளருக்கு ...நல்ல ரசனை உள்ள ரசிகர்....❤❤❤❤
@rabiriyaz7022
@rabiriyaz7022 6 ай бұрын
சுனந்தா பாடல் சுகமானராகம்
@selvaraj-oq3gp
@selvaraj-oq3gp Ай бұрын
தொகுத்து வழங்கியவர்க்கு நன்றி
@vyjayanthi1285
@vyjayanthi1285 Ай бұрын
Superp selection Melody Songs Very good Feelings in Night Thangs keep it Up
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 5 ай бұрын
அருமையான பாடல்கள் தந்த பாடகி.❤
@janarthananjanarthanan-ll3jf
@janarthananjanarthanan-ll3jf Ай бұрын
Mannava mannava mannathi mannan allava song super ❤
@johnsond5809
@johnsond5809 6 ай бұрын
அருமையான பாடல் தொகுப்பு மேலும் அருமையான ஒலிப்பதிவு.
@mkeditz503
@mkeditz503 6 ай бұрын
நன்றி
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 ай бұрын
Super 😍👍 from Australia 🇨🇰🇨🇰🇨🇰
@UmaUma-yk8rk
@UmaUma-yk8rk 6 ай бұрын
​@@mkeditz503❤❤❤❤
@loganayaki2541
@loganayaki2541 5 ай бұрын
​@@kamalamirthalingam3715😅😊😅😮😮😊🎉😊😮😮😊😢😊😮😂😊😢😅😅😊😂😂😊😂😊😂😂😊😊😮😅😂
@loganayaki2541
@loganayaki2541 5 ай бұрын
​@@mkeditz503in my id and contact the seller if you're😊 8:22 only a little while and I 8:43
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 ай бұрын
Wow ❤❤❤ beauty 🥰 full 😍 first song my favourite thanks 👍🙏 Tamil long life ❤❤❤ Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰😁😁😁😁😁💞💞
@mkeditz503
@mkeditz503 6 ай бұрын
Thanks
@THALIR2018
@THALIR2018 13 күн бұрын
மெய் மறந்து கேட்க தூண்டுகிறது நன்றி இதனை தொகுத்ததிற்கு❤❤❤
@deepakaran9825
@deepakaran9825 Ай бұрын
Sunantha amma all songs super ❤❤❤❤❤❤❤
@user-qn8qy4fu7j
@user-qn8qy4fu7j 24 күн бұрын
Sema super song 👌👍👏❤ very nice song 💯 True Love
@SubbiahSaravanan
@SubbiahSaravanan Ай бұрын
Sunantha mam voice super. Ilayaraja sir patta padichu hit adikamla poguma
@eswarann.k1242
@eswarann.k1242 2 ай бұрын
அற்புதமான பாடல்கள்... M K Editz இசை ஒலிப்பதிவு மிகவும் சிறப்பு
@mkeditz503
@mkeditz503 2 ай бұрын
Tq
@user-vc6kx2gr3w
@user-vc6kx2gr3w Ай бұрын
Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 Thank u!🙏MK EDITZ 🙏
@rajamanikkamranga6247
@rajamanikkamranga6247 5 ай бұрын
அருமையான பாடல்❤❤❤
@RK-wi7gq
@RK-wi7gq 6 ай бұрын
அருமையான பாடல் பதிவு ❤❤❤❤❤
@mkeditz503
@mkeditz503 2 ай бұрын
Tq
@ezhumalaik9121
@ezhumalaik9121 6 ай бұрын
அற்புதமானபாடல்கள்❤❤
@RajappanRajesh
@RajappanRajesh 6 ай бұрын
வெள்ள உள்ள மச்சான் 💕💕💕💕💕கள்ள மனம் முள்ளு தெச்சி 💘💘💘💘💘
@galaxyscientificcompany6801
@galaxyscientificcompany6801 5 ай бұрын
சுனந்தா பாடல் சுகமானராகம்👌👌👌🤺🤺🤺🏌‍♀🏌‍♀🏌‍♀🏌‍♀
@Marimuthu-lo6mi
@Marimuthu-lo6mi 6 ай бұрын
Verigood super songs
@yogarajiyoga2415
@yogarajiyoga2415 5 ай бұрын
செம சூப்பர் ❤❤❤
@haricharan8158
@haricharan8158 12 күн бұрын
😊😊😊
@abuthahir0274
@abuthahir0274 4 ай бұрын
Nice collections.Recording superb🎉
@mkeditz503
@mkeditz503 2 ай бұрын
Thanks a lot
@sarammasulaiman6517
@sarammasulaiman6517 Ай бұрын
அருமையான பாடல்கள்
@JohnPeterMariadossJohnPe-pm1pb
@JohnPeterMariadossJohnPe-pm1pb 4 ай бұрын
சுனந்தா.மாம் ..பாட்டுன்ணா... .lam interest .sleep
@saravananpvs5302
@saravananpvs5302 2 ай бұрын
என் மனைவி பெயர்கூட சுனந்தா 💐சூழகிரி
@vijayanraj4419
@vijayanraj4419 5 ай бұрын
Super collection &super voice
@mkeditz503
@mkeditz503 2 ай бұрын
Thank you so much
@mohanathasrajaratnam6931
@mohanathasrajaratnam6931 Ай бұрын
very great voice. God bless her.
@pseelan5375
@pseelan5375 6 ай бұрын
ஐயா உங்கட பாட்ட தலகீழா கேட்டாலும் நேரான மெட்டுதான் வரும்
@prakashm3841
@prakashm3841 5 ай бұрын
Sundha Amma voice 😊 super
@sivasankaridhandapanisivas6455
@sivasankaridhandapanisivas6455 Ай бұрын
சின்ன சின்ன இரத்தினமே பாடல் , என் இதயத்தை மிகவும் வருடியது,🙏🙏🙏
@justinthiraviyam7667
@justinthiraviyam7667 Ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை
@gdmkel473
@gdmkel473 25 күн бұрын
இந்த மாதிரி பாடல்களை பாடும் போது பாடல்கள் list descreption ல போடணும். அப்போது தான் நன்றாக இருக்கும்
@mkeditz503
@mkeditz503 25 күн бұрын
Ok
@durgadevidurgadevi4397
@durgadevidurgadevi4397 Ай бұрын
அனைத்து பாடல் சூப்பர் ❤❤❤❤❤
@nalininalini604
@nalininalini604 6 ай бұрын
All song very nice ❤❤❤
@user-xz5ng8ef6t
@user-xz5ng8ef6t 6 ай бұрын
Very.nice❤
@sundarramya-fo8zb
@sundarramya-fo8zb 6 ай бұрын
❤❤❤ super songs ❤❤❤
@MuruganMurugan-v5r
@MuruganMurugan-v5r Ай бұрын
Supper o super 🎉
@saravanansembagaperumal7436
@saravanansembagaperumal7436 3 ай бұрын
Good videos song
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 Ай бұрын
*Selected all the 🎵 are 👌* (1) சொல்லவா🌲(கவிஞர் வாலி - SPB) - *மகாபிரபு* (1996) Deva (2) (3) செண்பகமே🌲(கவிஞர் கங்கை அமரன் - Mano) - *எங்க ஊரு பாட்டுக்காரன்* (1987)
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 5 ай бұрын
No malayali singers no Tamil songs 🌹 i don't understand why 🌹 how this miracle can be happening God is great that's why 🌹 malayalam ❤️ Tamil combination 🌹 amazing I'm salute All malayali singers from Kerala 🌹 brother and sisters 🌹🤲🌹 aminn 🌹🤲🌹🇲🇾🌹
@RajKumar-Aadhavan
@RajKumar-Aadhavan Ай бұрын
செண்பகமே செண்பகமே பாடல் ஆஷா போஸ்லே பாடியது...
@sujaykrishna12
@sujaykrishna12 28 күн бұрын
that song ivangalum padi irukanga
@mkeditz503
@mkeditz503 28 күн бұрын
Rendu perum paadi irukkanga
@Shanjkm
@Shanjkm 5 ай бұрын
சுனந்தா ❤❤
@ezhumalaik9121
@ezhumalaik9121 6 ай бұрын
Happy DK ❤❤
@user-nb9zf6ez5b
@user-nb9zf6ez5b 5 ай бұрын
I love all songs❤❤❤❤❤❤❤❤❤
@premaraoa5231
@premaraoa5231 2 ай бұрын
Nice
@sureshbalug3923
@sureshbalug3923 6 ай бұрын
Super voice medam
@user-ym7hg3ct5h
@user-ym7hg3ct5h 2 ай бұрын
Super voice medam❤
@kuppulakshmisellamuthu8031
@kuppulakshmisellamuthu8031 2 ай бұрын
Nice ❤❤❤❤❤
@user-gb1cy2gm6b
@user-gb1cy2gm6b 6 ай бұрын
Voice super
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
Love you ❤❤❤😊😊
@Shanjkm
@Shanjkm 5 ай бұрын
❤️❤️😍😍😍
@shivashankaran294
@shivashankaran294 Ай бұрын
Semmenaa semmenaa is my favourite,, Any girl want to marry Life.. I will consider to do ..
@VenuGopal-pk8td
@VenuGopal-pk8td Ай бұрын
Super 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@subhashreegurumurthi9539
@subhashreegurumurthi9539 2 ай бұрын
Really
@mr.t.v.sakthivel3973
@mr.t.v.sakthivel3973 4 ай бұрын
Mottu vitta song best voice
@PrabakaranK-o5o
@PrabakaranK-o5o Ай бұрын
Very very nice mam
@thangamstore5260
@thangamstore5260 5 ай бұрын
super song(06.04.2024)=01.52pm
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 ай бұрын
Vanaja😊😊😊😊😊ok....
@RElangovan-x5k
@RElangovan-x5k Ай бұрын
Super melody
@user-im7xl5ff6h
@user-im7xl5ff6h Ай бұрын
👌
@RElangovan-x5k
@RElangovan-x5k Ай бұрын
Super singer song s
@pseelan5375
@pseelan5375 6 ай бұрын
❤😅நீங்கதா டிலு ஐ பைன்ட்
@VSTALIN-vc6tu
@VSTALIN-vc6tu 6 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@user-uo2zl8lm8y
@user-uo2zl8lm8y 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@inbavallikalisamy3846
@inbavallikalisamy3846 5 ай бұрын
I thought still now these are suseela Amma songs
@VanajaOmvanaja
@VanajaOmvanaja Ай бұрын
ஓகே ❤❤❤❤😊😊😊 5:54 5:54 5:54
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 5 ай бұрын
Tamil ucaripu sariya varatha Kerala 🌹 singers one's singing the song 🌹 become next lavel 🌹 All songs 🌹 become a diamonds 🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹💎🌹
@elaiyaraja6742
@elaiyaraja6742 Ай бұрын
God is live elaiyaraja sir
@senthileselvanG
@senthileselvanG 6 ай бұрын
@rameshgold2819
@rameshgold2819 6 ай бұрын
🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@krishnamoorthi6243
@krishnamoorthi6243 6 ай бұрын
Same
@ramesh3319
@ramesh3319 6 ай бұрын
❤😮
@Lavanya-hw8ov
@Lavanya-hw8ov 15 күн бұрын
Fyarushfykulolpokjhhukgyuggtfvjuuuttghhuijgftredswqajilkbvcderxdewqokjiuytrewqsdfghjk
@subramanianp6172
@subramanianp6172 6 ай бұрын
😂😂😂🙏👍👌👌🌟🌟🌟
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thangaponnu2982
@thangaponnu2982 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 💕💕💕💕💕💕💕💕💕
@Lavanya-hw8ov
@Lavanya-hw8ov 15 күн бұрын
Dhjiuytrewq
@chandruchandru-yz8cs
@chandruchandru-yz8cs Ай бұрын
Super voice madam
@ChandralekaAnandraj
@ChandralekaAnandraj Ай бұрын
Nice ❤❤❤
@kdesihan8647
@kdesihan8647 6 ай бұрын
❤❤
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 ай бұрын
Omvanaja❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😢😢😢😢😢❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉2024❤❤❤❤❤7❤❤❤5❤❤❤❤❤😊😊😊😊
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sureshsrivish896
@sureshsrivish896 2 ай бұрын
❤❤❤
@sureshkumarmarimuthu1845
@sureshkumarmarimuthu1845 6 ай бұрын
❤❤❤
@aarthir4395
@aarthir4395 Ай бұрын
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 49 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 775 М.
Midnight Masala Pt 2
56:12
Isai Thendral
Рет қаралды 18 М.
Sabrina Carpenter - Taste (Official Video)
3:19
SabrinaCarpenterVEVO
Рет қаралды 54 МЛН
Sadraddin - Aq koilek | Official Music Video
3:00
SADRADDIN
Рет қаралды 1,7 МЛН
Yulduz Usmonova,Shaxboz,Navruz -Uchrashardik(Premyera)#2024
3:26
Yulduz Usmanova
Рет қаралды 4,2 МЛН
MEOVV - ‘MEOW’ M/V
2:55
THEBLACKLABEL
Рет қаралды 9 МЛН
Shiza - bvlbrown (Lyrics Video)
3:33
SHIZA
Рет қаралды 105 М.
Nursultan Nazirbaev - Сен бе едің (official video) 2024
2:03
Nursultan Nazirbaev
Рет қаралды 427 М.