ஒவ்வொரு குடிமகன்களும் பார்க்க வேண்டும் சிலர் பேர் திருந்த வேண்டும் குடியால குடும்பம் எப்படி சீரழிந்து வருகிறது இந்த படம் சமர்ப்பணம் இயக்குனர் என்னுடைய பாராட்டு ரேட்டிங் ⭐ ⭐ ⭐ ⭐⭐💯💯🎬
@dhanushkarthikeyan50626 күн бұрын
மிஷ்கின் மட்டும் இல்லனா இப்படி ஒரு நல்ல படம் வந்ததே யாருக்கும் தெரியாம போயிருக்கும்😂😂😅
@ugendrababueganathan32216 күн бұрын
Correct bro 😂😂
@mrblack56376 күн бұрын
true 😂😂😂
@nandakmr286 күн бұрын
Nalla padam eppadiyum odum bro... Padathula commercial elements um iruku...
@@dhanushkarthikeyan5062 அதுல commercial elements இருந்ததா ?
@Saravanavelu6076 күн бұрын
பா. ரஞ்சித் தயாரித்து குருசோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா ❤️ அனைவரும் பார்க்க வேண்டிய படம் அருமையாக உள்ளது நல்ல கதை தான் முக்கியம் 🔥💥💥💥💥🎬🎬💥
@villagelifestyle51982 күн бұрын
Neelam production movies always gem 💎. Pa. Ranjith❤
@ladare195 күн бұрын
One of the best movie handling the issue of alcohol addiction.
@MrLOCAL-ff7zh4 күн бұрын
இந்த படத்தை தமிழக முதல்வர் பார்க்க வேண்டும்.... மதுவை தடை செய்ய வேண்டும்....
@BALAJIAS16 сағат бұрын
I'm an addict.. But clean last 2 years.. Thanks for the rehab I stayed for 9 months
@MR-ul9ke3 күн бұрын
A FEEL GOOD MOVIE Bottle Radha IMDb Rating 8.5/10 மதுவால் குடும்பங்கள் படும் அவமானத்தையும் அவஸ்தையையும் உணர்த்தும் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் அதே களத்தில் வந்திருக்கும் பாட்டல் ராதா, தனியானதுதான் கதாபாத்திரங்கள்தான் படத்தின் முதுகெலும்பு. அப்பாவியாக, ஆக்ரோஷமாக, தன்னை நினைத்தே நொந்துகொள்ளும் குடிநோயாளியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், குரு சோமசுந்தரம். குடிகாரனின் தடுமாற்றத்தில் இருந்து முகமாற்றம் வரை அவரது தோற்றம் அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே நம்ப வைக்கிறது கணவன் திருந்திவிடுவான் என நம்பிக்கையோடு இருந்து ஏமாறும் காதல் மனைவியாக சஞ்சனா நடராஜன் பரிதாபம் அள்ளுகிறார். அசலான குடிகாரனின் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார் வழக்கமாக முரட்டு கதாபாத்திரங்களில் பார்த்து பழகிவிட்ட ஜான் விஜய், இதில் வேறு மாதிரி நடிப்பில் கவனிக்க வைக்கிறார். அவருக்கான ‘பேக் ஸ்டோரி’யும் கலங்க வைக்கிறது. குடிநோயாளியின் இயல்பு, கணவன் குடியில் இருந்து விடுபடுவான் நம்பி ஏமாறும் காதல் மனைவி, குழந்தைகளுடன் படும்பாடு, சமூகம் அவர்களை எதிர்கொள்ளும் விதம், குடி மறுவாழ்வு மையத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் என அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் அமைத்திருக்கும் காட்சிகள், யதார்த்தம் மீறாமல் நகர்வது அழகு. சமூகத்துக்கு தேவையான ஒரு நல்ல திரைப்படத்தை தன் நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த பா. இரஞ்சித் அவர்களுக்கு பாராட்டு இன்றைய சமூகத்துக்குத் தேவையான படம் என்பதால், பாட்டல் ராதாவுக்கு கொடுக்கலாம் வரவேற்பு.
@_Selvaraj_Sj6 күн бұрын
Myskkin Fans Assemble 💥🥵😂
@srirams56916 күн бұрын
Vengai veyal issue pathi pesuga bro❤❤
@90skidsasi4 күн бұрын
Vera level movie 👍
@savvyyy13136 күн бұрын
Mr.Housekeeping Movie Is Really Nice we enjoyed with fiends Hari Baskar acting is 🖤🔥🔥🔥🔥
@nijanthan25315 күн бұрын
Bro, 4 years munnadi upload panna periyar video va shorts cut panni ippo upload pannugha bro, its a request ippo poitu iruka ella problem kum authla answer iruku
@ambedkumar5915 күн бұрын
Neelam💙
@bevee87766 күн бұрын
this year starts with semma movies tamil movies getting to another level 😮😮😮😮❤❤❤❤
@jsbros36915 күн бұрын
Excellent movie. Good social message to society . This movie will help so many people to change.
@kowsalyaananthan97006 күн бұрын
Congratulations🎉
@harikrish81125 күн бұрын
This movie is about Hope. Sema padam.
@k.rajendrank87515 күн бұрын
Vanakkam Rahmaan Anna ❤👌👍👏🙏🏼
@siddhartha51866 күн бұрын
Wonderful Movie ❤❤❤
@srirams56916 күн бұрын
First view bro ❤❤
@k.rajendrank87515 күн бұрын
Kandipa padam pakkuroom Rahmaan Anna ❤👌👏 👍🙏🏼
@ilailavarasan12495 күн бұрын
விழிப்புணர்வு படம் வாழ்த்துக்கள்❤❤❤👌👌👌
@kruthikakruthika2325 күн бұрын
Really semaya revive
@sulochanajeganjegan96555 күн бұрын
Good movie
@saleemm51766 күн бұрын
ஐயா! உங்கள் திரைப்பார்வை காணொளியில் மிக அதிகமாக ஆங்கிலச் சொற்களை பயன்படுத்துகிறீர்கள்.. என்னைப் போன்ற ஆங்கில அறிவற்றவர்களுக்கு அது புரிவதே இல்லை!! தலைப்பு தமிழில் இருப்பதால் தாங்கள் தமிழில் தான் பேசுவீர்களோ என்று பார்த்தால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமாக இருக்கிறது.. ஆகவே கொஞ்சம் கொஞ்சம் இடையிடையே தமிழிலும் பேசுங்கள் ஐயா!!! ( சுருக்கமா சொன்னா கொஞ்சம் பீட்டரை கம்மி பண்ணுங்க பாஸ்!😅)
@ThanikkodiThanikkodi-s9r6 күн бұрын
நன்றி தோழர். புன்னகை காலம் என் பாடலே. விமர்சனம் நன்று!
@johnu87205 күн бұрын
மது பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ப (பா)டம்
@manom26655 күн бұрын
All credits goes to Dir. Mysskin😂
@smr196736 күн бұрын
myskkin 🔥🔥
@MSD-r6u6 күн бұрын
💐
@mahi75346 күн бұрын
1st view
@doostechcrafts39145 күн бұрын
Ippadi ella padathukum rendu kaiya thookuna entha padathukunu porathu
@SumathiNandu5 күн бұрын
Kadavul mishkin na anupirikaar
@thikthik36293 күн бұрын
Unnoda address sollu bro unna pakkanum
@A97915156955 күн бұрын
I don't think I should watch this movie
@praveensagar35292 күн бұрын
Definitely super movie
@A97915156952 күн бұрын
@praveensagar3529 may be Bro but I usually stay away from alcoholic, I personally don't wish to watch it