போட்டதெல்லாம் HD Video Song | Bharathan | Vijayakanth | Bhanupriya | Ilaiyaraaja | Pyramid Audio

  Рет қаралды 538,045

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Watch this Video Song "Pottathalem" from Bharathan
Song: Pottathalem
Singer: Mano
Music: Ilaiyaraaja
Star Cast: Vijayakanth, Bhanupriya
Lyricist: Vaali
Director: Sabapathy Dekshinamurthy
Producer: Rowther Films
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Vijayakanth #HDvideosongs #PyramidAudio #Ilaiyaraaja

Пікірлер: 300
@jovialboy2020
@jovialboy2020 8 ай бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை பார்த்து யாரெல்லாம் அவரை மிஸ் பண்ணுற ஃபீல் பண்றீங்க...
@natarajavelkalai3522
@natarajavelkalai3522 8 ай бұрын
Of course evaru eppade dance pannuvarunnu kuda theriyathu really he is great❤❤❤❤
@yogaraj1892
@yogaraj1892 7 ай бұрын
Yes
@Amanurrahman-o7j
@Amanurrahman-o7j 7 ай бұрын
Ys
@durgaumar7781
@durgaumar7781 7 ай бұрын
நான் எப்போதும்
@m.sureshkumarm.sureshkumar7999
@m.sureshkumarm.sureshkumar7999 5 ай бұрын
நான் நேசிக்கும் உயிர்,சினிமாவில்,,
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 8 ай бұрын
கேப்டனின் மறைவுக்குப் பிறகு யாரெல்லாம் இந்தப் பாட்டை பாக்குறீங்க...😢
@Kumarlakshmi6760
@Kumarlakshmi6760 8 ай бұрын
Na idha pata 10 times keata ...😢😢😢
@BalaMurugan-qh1sp
@BalaMurugan-qh1sp 11 ай бұрын
அடுத்த ரஜினி அடுத்த கமல் உண்டு ஆனால் அடுத்த விஜயகாந்த் யாரும் இல்லை
@VinothKumar-th7yi
@VinothKumar-th7yi 8 ай бұрын
No, there is only one rajini and no one can replace kamal. Their generation is different and they got lucky to get good masters
@user-em5nq6px3m
@user-em5nq6px3m 8 ай бұрын
Super
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 8 ай бұрын
​@@VinothKumar-th7yinot yet equivalent to our captain Vijaykanth. ரசுன்னி காமஹாஸன்..
@somasundaram9637
@somasundaram9637 8 ай бұрын
@@karubbiahmanickam9586 no body can beat Vijayakanth.....
@VinothKumar-th7yi
@VinothKumar-th7yi 8 ай бұрын
@@karubbiahmanickam9586 poda Sunni bawd, avuru uyiroda irukum bodu oru nayum vote podalam, ellam troll panitu ipo ennamo nyani madiri pesureenga
@karthickbalamasalamix1847
@karthickbalamasalamix1847 2 жыл бұрын
புது energy வந்த மாறி இருக்கு.. சூப்பர் song 😍👍🏻
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 жыл бұрын
எனக்கு 34 வயதாகிறது இதுவரை பரதன் படம் பார்த்ததில்லை இந்த பாடல கேட்டவுடனே உடனே பரதன் படத்தை பார்த்தேன்
@EdwinBabu-v4w
@EdwinBabu-v4w 8 ай бұрын
தொடர்ந்து அவர் படத்த பாருங்க. சும்மா அரட்டி விட்ருவாரு.🎉🎉❤❤.
@naranjay4795
@naranjay4795 8 ай бұрын
Captain padangala partha thanambikaiya kathukalam... Oru vazhakai telivu kidaikum...yes enaku nadanthu iruku
@user-dm4fu1js6n
@user-dm4fu1js6n 6 ай бұрын
தம்பி நீங்க கேப்டன் அவர்கள் நடித்த சத்திரியன் புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் மாநகர காவல் ஏழை ஜாதி ஆனாஸ்ட்ராஜ் பதவி பிரமாணம் கருப்பு நிலா (படத்தில் சன்டை காட்சி முக்கிய மா பாருங்க) தாயகம் உளவுத்துறை இன்னும் எவ்வளவோ கேப்டன் படம் இருக்கு பாருங்க.
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 2 жыл бұрын
கருப்பு அழகன் அண்ணன் விஜயகாந்த் அவர்கள்
@arumugamsudar9270
@arumugamsudar9270 Жыл бұрын
பொழுதுபோக்காக நடிக்கவில்லை எனக்கு தெரிந்த வரை மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்னம் நான் அவர் நடித்த படங்கள்மூலமாக தெரிந்துகொண்டேன்.
@ramdoss4170
@ramdoss4170 4 ай бұрын
கெத்து.....கெத்து...கம்பீரம்....கம்பீரம்... பேராண்மை கொண்ட பேரழகன் தலைவா❤❤❤❤
@pandienumthamizhan5537
@pandienumthamizhan5537 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு காவிய தலைவன்
@uthiminarali4779
@uthiminarali4779 8 ай бұрын
விஜயகாந்த் நிகர் விஜயகாந்த் மட்டுமே
@dragonboss8551
@dragonboss8551 Жыл бұрын
இளையராஜா வாலி பிரபு தேவா காம்பினேஷனில் விஜயகாந்திற்கு கிடைத்த அற்புதமான பாடல்.
@sathishmoro3551
@sathishmoro3551 8 ай бұрын
Excellent voice by Mano sir
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 8 ай бұрын
Yes bro
@poornalakshmi2811
@poornalakshmi2811 8 ай бұрын
Vijyakanth is good and known for his actions but Prabhudeva knows he can dance , This song is a great example he can dance well too, good moves!
@durgaumar7781
@durgaumar7781 6 ай бұрын
@@sathishmoro3551 s கேப்டன் னுக்கு match ஆகும் குரல்
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
இந்த படம் வெளிவரும் நேரத்தில், விஜய்காந்த் கருப்பான தன்னை அழகன் , பேரழகன் என்று உலகிற்கு பரை சாற்றி விட்டார்.அதுவும் அந்த ஓட்டம் 🔥🔥🔥🔥🔥💪🙏
@kkalidass4212
@kkalidass4212 8 ай бұрын
திரையில் சிக்ஸ் பேக் வைக்கும் வெண்ணைய்ங்க இத பாருங்கடா
@velayudhamm9210
@velayudhamm9210 4 ай бұрын
Super nanba
@GparameshG-zr8su
@GparameshG-zr8su 8 ай бұрын
கேப்டன் அவர்ளின் நடித்த படங்கள் அழியாத ஒரு காவியம்
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 8 ай бұрын
இப்படி இருந்த மனுஷன்.. இன்று wheel chair la நடக்க முடியாமல் இறந்து போனது கஷ்டமா இருக்கு.
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 28 күн бұрын
Sad 😢😢
@humanbeinghb3899
@humanbeinghb3899 8 ай бұрын
கேப்டன் சரியான நாட்டுக்கட்டை,பேரழகன்❤
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
அண்ணன் என்னக்கிமே சிங்கம்தான் .
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 6 ай бұрын
மதுரை நடனாA/c சரஸ்வதி திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய வெற்றிவிழா திரைப்படம் பரதன்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
(2.08) செம ரன்னிங் கேப்டன் பிரமாதம்
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 8 ай бұрын
❤❤மாஸ் வெற்றி ஹீரோ ... கேப்டன் விஜயகாந்த் Captain
@MsHSpring
@MsHSpring 7 ай бұрын
Feeling so bad now.. ☹️
@Varu-cx2og
@Varu-cx2og 8 ай бұрын
No Bodybuilder No Martial Artist but natural Physique with strenght .......... i can´t believe you are no more now .............miss you dear Vijaykanth Sir , i miss YOU Captain ❤❤😢😢RIP
@gopurajasekar8955
@gopurajasekar8955 Жыл бұрын
இவரை பாக்ஸிங் மேடையில் பார்த்து விட்டு, சுள்ளான் தனுஷ், சிவகார்த்திகேயன் மான் கராத்தே எல்லாம் பாத்தா கடுப்பாகுது!
@nagendrapandi8460
@nagendrapandi8460 Жыл бұрын
😃😃😃😃👏👏👏👌👌👌👌
@vivekananthadurgaprakash7639
@vivekananthadurgaprakash7639 Жыл бұрын
😂😂😂😂
@happysad4828
@happysad4828 11 ай бұрын
Appo enga Vadaipathy 😂
@kasiraman.j
@kasiraman.j 10 ай бұрын
😂😂😂
@trvl385
@trvl385 8 ай бұрын
😁😁😁😁😁
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Жыл бұрын
(1.40)அருமை. தேக்கு மரம் போன்று கட்டுமஸ்தான உடலை வைத்திருந்தவர் விஜயகாந்த். இன்றைய இளைஞர்களுக்கு விஜயகாந்த் படங்களை பார்க்க ஒரு வழி வகை செய்து கொடுக்க வேண்டும். அவரது ஒரு சில படங்களை தேர்ந்தெடுத்து பள்ளி மாணவர்களுக்கு போட்டு காண்பிக்கலாம்
@kayjai9152
@kayjai9152 8 ай бұрын
Love u man .. I agree with you
@D3VANDEV360
@D3VANDEV360 8 ай бұрын
Miss you vijayakanth Sir 😢❤
@surendardeva7943
@surendardeva7943 8 ай бұрын
இசை இளையராஜா பாடல் வரி வாலி நடனம் பிரபு தேவா பாடகர் மனோ...
@kkalidass4212
@kkalidass4212 8 ай бұрын
மிக மிக மிக ... பிரமாண்ட. ஓபனிங் 1992 ❤❤❤❤❤
@Kumar.R-h9g
@Kumar.R-h9g 8 ай бұрын
Semma stylish erukkar captain
@R.ThirumalaiKumar
@R.ThirumalaiKumar 8 ай бұрын
நல்லவன்னு இவரு ஒருத்தர் இருந்தாரு... அவரையும் கடவுள் கூப்பிட்டுட்டாரு 😔... இனி நமக்கு நல்லது செய்ய யாரு இவரப்போல.. Impossible
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢 😢 😢
@mharaj1512
@mharaj1512 2 жыл бұрын
எப்படி இருந்தவர் இன்னைக்கு இப்படி ஆயிட்டாரு 😭
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 Жыл бұрын
Yes brother... Very, very sad happened.
@vishwakesan3014
@vishwakesan3014 Жыл бұрын
Yes bro Real gud man Cinema& life
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப Жыл бұрын
காலத்தின் கோலம்...😭😭....
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
நல்லவனாக இருப்பவருக்கு நல்லது ஏது இவ்வுலகில் 😊
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
@@செந்தமிழ்-ப5ப நல்லவனுக்கு காலமில்லை😊
@bhuqueen
@bhuqueen 8 ай бұрын
எவ்வளவு fit ஆனா ஸ்ராங்கான உடம்பு
@ThalapathyvijayThalapathy
@ThalapathyvijayThalapathy 8 ай бұрын
00:58 seconds la irunthu dance steps semaya aadurarpa captian lovely...🎉❤
@Suriyanarayan
@Suriyanarayan 7 ай бұрын
0:47 Boot Shot for Captain with White&White dress ஆண்ழகன் கேப்டன் விஜய்காந்த I am missing you sir everyday
@Durai304
@Durai304 8 ай бұрын
Enna oru personality Style Manly Mnnnn
@gayarameshkumar6176
@gayarameshkumar6176 8 ай бұрын
00:59 la dance step semma goosebumps
@RaviP-yk5vy
@RaviP-yk5vy 5 ай бұрын
காமராசரைப்போல மகா மனிதர் இனி திரைத்துறையில் இவரைபோன்று இனிமேல் யாரும் இல்லை அவர் தொட்ட எல்லைகளை யாராலும் தொடமுடியாது
@MrRajsajin
@MrRajsajin 8 ай бұрын
2:29 Captain's everlasting Smile 😍
@creativityinnovation-er3fs
@creativityinnovation-er3fs 2 жыл бұрын
2022eipo entha song pathavanga like panunga
@Bharathaaaa
@Bharathaaaa 8 ай бұрын
2.28 smile enga செல்ல தங்க captain
@vinokumar787
@vinokumar787 8 ай бұрын
at 1:50 superb look. 😍😍😍😍😍😍😍😍😍
@Sathishkumar-ck8pb
@Sathishkumar-ck8pb Жыл бұрын
Drum Beats are fine.. fits for Vijaykanth.👍
@sanjeethselvaraja9083
@sanjeethselvaraja9083 8 ай бұрын
Exactly nxt kamal rajini there but one on only vijaykanth ❤❤en Annan
@ThugKing13
@ThugKing13 8 ай бұрын
Just witnessing the greatest actor in his prime time😮😮😮
@jasminevijay6481
@jasminevijay6481 8 ай бұрын
No words to describe his acting talent, dance mouvement, face expression while songs.. what a beautiful smile he have... Nowdays Noone have such a beautiful Heart .. miss u vijayakanth sir.. noone replace his place in cinema, politices..
@mahiji2786
@mahiji2786 8 ай бұрын
ஹேய் டான்ஸ் சூப்பர் கேப்டன் ❤❤❤
@bosskaran2116
@bosskaran2116 Жыл бұрын
கறுப்பு தமிழன் 😎
@baskarbaskar9261
@baskarbaskar9261 8 ай бұрын
Super dance by captain❤. Nice looking. Prabhu deva's choreography❤
@sirdcbdrmtvr3476
@sirdcbdrmtvr3476 8 ай бұрын
RIP Caption Sir.He is a real hero.
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 8 ай бұрын
Intha song elam ipo dhaa first time parkuren 😮😮😮❤❤❤
@AnthonyRA-zv2im
@AnthonyRA-zv2im 8 ай бұрын
1:41 ❤ This Line 1:49 like free bird 🕊️😍
@Kumarlakshmi6760
@Kumarlakshmi6760 8 ай бұрын
Ennaya epdi iruka ru indha manusa.. cha romba kastam ma iruku manasuku ... Na f.b la idha patha odanea KZbin la patha cha veara leave ya ... Epdi ya ungala naga miss pannom .. alzgu style ... Thiramai.. atteued.. enna ya ela unga kita epdiya .. ungala vittom ... Neanacha lea romba kastam maniruku .. iyaaa .. engala manichirunga iyaaa. Ur are everything... No words captain ... 😢😢😢😢😢😢
@ravana7451
@ravana7451 Жыл бұрын
03rd MAY 2023 , I AM STILL IN LOVE WITH THIS MOVIE AND OUR DEAR CAPTAIN ❤❤❤❤❤❤❤ TRUE TAMILIAN, WHAT A HANDSOME MAN! LOVE & RESPECT ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
மாமனிதர் விஜயகாந்த் அண்ணன் அவர்கள்
@vishwakesan3014
@vishwakesan3014 2 жыл бұрын
He is real hero Great man
@geethasangetha4799
@geethasangetha4799 8 ай бұрын
Miss you captain ❤❤😢😢
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 8 ай бұрын
1:20 to 1.39 Captain Vijayakhanth sir Maaaaaasssssssss ❤❤❤❤❤❤❤❤lovely .
@ganeshgopal3923
@ganeshgopal3923 Ай бұрын
Captain in his prime....well toned physique .....captain of all captains
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 2 жыл бұрын
Captain always mass
@mani_fitnesscoach3086
@mani_fitnesscoach3086 8 ай бұрын
எங்க அய்யா கேப்டன் ❤
@manoharanm7779
@manoharanm7779 Жыл бұрын
Super motivational track. Syabas to Mano and Raja
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm Жыл бұрын
fast moving ,, great i raja sir ,, mano sir awesome....
@shaijushaiju213
@shaijushaiju213 Жыл бұрын
Vijayakanth is a lion
@naliraj3216
@naliraj3216 2 жыл бұрын
விஜயகாந்த் அண்ணா,,
@Kaleeswari1986
@Kaleeswari1986 3 ай бұрын
இருக்கும் பொழுது யாரும் கண்ணுக்கும் தெரியவில்லை இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்
@ramdoss4170
@ramdoss4170 4 ай бұрын
என்றும் எங்கும் என்றென்றும் புரட்சி கலைஞர்...தனி ரகம் தலைவா நீங்கள்
@AjaySharma-em2ez
@AjaySharma-em2ez 8 ай бұрын
Prabhudeva sir entry in 1:11 is great superb
@arunvijay5194
@arunvijay5194 Жыл бұрын
Missing this captain nowadays
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 23 күн бұрын
Azhagu Captain ❤😍
@janefranc
@janefranc 8 ай бұрын
He is a great hero, all politics they didn't let him grow. 😢
@MRTHomes
@MRTHomes 9 ай бұрын
Romba naal kalichu indha patta kekuran😊
@ashishshegokar542
@ashishshegokar542 8 ай бұрын
Awesome dance from Vijay kant.
@ritaflorence1076
@ritaflorence1076 8 ай бұрын
நான் சிறு வயதில் ஸ்கூல் டான்ஸ் அடின நினைவு வருது இந்த பாடலை கேட்டதும்
@rahukamar7736
@rahukamar7736 8 ай бұрын
If he had maintained his health, he would have lived more.. this is a good physique.... RIP Vijaykanth aiya❤
@geethsbuddy
@geethsbuddy 8 ай бұрын
Innaiku thaan intha song ketkuren.. enna physic body la.. cha. bike riding ellam sema.
@kumararjunan4753
@kumararjunan4753 8 ай бұрын
❤❤❤❤ கேப்டன்❤❤❤❤
@Kumar.R-h9g
@Kumar.R-h9g 8 ай бұрын
Black diamond
@deepamugudan6162
@deepamugudan6162 8 ай бұрын
Music - Ku Correcta 4 Times Thala Aatturar Paarunga Super 👌 ( Naan Atha Mattum 5 Times Paarthen ) .
@anandg3108
@anandg3108 10 ай бұрын
Mass hero 💪💪
@mohammedsulthan8270
@mohammedsulthan8270 20 күн бұрын
கேப்டன் அவர்கள் மறைந்துவிட்டார் என்று இன்றுவரை நான் நினைக்கவில்லை ஏனென்றால் சற்று அவர் ஓய்வெடுக்க சென்றுள்ளார் இன்னும் நம்மளோட தான் இருக்கிறார்
@VijayVijay-du1mj
@VijayVijay-du1mj 8 ай бұрын
Semma alagu chokkathangam, Captain thangamaiya pavam manusan... Sooldhirkkum Sadhiyal Yeranthutaru , ... Kadavulae illa ya,...
@sakthivelmahalingam407
@sakthivelmahalingam407 8 ай бұрын
Wish captain strong always, sad to see him paralysed… now he rest in peace
@venkateshvenki7098
@venkateshvenki7098 8 ай бұрын
I watched this movie in my child hood, in this movie his attitude, anger, dance superb especially boxing fight with telugu actor srihari very nice.... And his hair style is very fair of centre crap with back punk..
@vathchaladevikrishnaveni8130
@vathchaladevikrishnaveni8130 9 ай бұрын
enjoy பண்ணி ஆடுறாா்
@sugumaran2035
@sugumaran2035 8 ай бұрын
Inthe pattu..up coming movie remake pannungaa .. ppa
@BTSLOVER-ee5vm
@BTSLOVER-ee5vm 8 ай бұрын
நான் சின்ன வயதில் முதலில் பார்த்த படம் திருவள்ளுவர் தியேட்டர்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 8 ай бұрын
0:58 to 1.10 Captain Vijayakhanth sir Dance ❤❤❤❤❤❤❤❤🎉
@arvinrite4372
@arvinrite4372 8 ай бұрын
This is only half the song, the 2nd stanza is missing. Anyway, great song and R.I.P Mr V
@mathankumar2156
@mathankumar2156 8 ай бұрын
One of my fav song of vijayakanth
@madrascafe6529
@madrascafe6529 Жыл бұрын
Miss you captain
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 8 ай бұрын
Its greatest motivational song captain eppavume active than greatest human being legend r.i.p captain vijaykanth sir😢😢
@K.AmirthalingamLingam
@K.AmirthalingamLingam 9 ай бұрын
jeyakumer,aravith, baradhan vitten paa ithu vera levalpaa thate is great 🎉
@kadarmaideena8412
@kadarmaideena8412 8 ай бұрын
Energy song..❤❤❤
@Zoyasoffical
@Zoyasoffical 4 ай бұрын
En theivam captain❤❤❤❤❤
@vinayagk7anujan
@vinayagk7anujan 8 ай бұрын
Dance kooda maass ah irruku pa
@prasannam2397
@prasannam2397 Ай бұрын
Captain -Personality and Swag❤
@Prabhu-lt8ly
@Prabhu-lt8ly 8 ай бұрын
கேப்டன் படங்க அனைத்தும்
@sansan-if8vv
@sansan-if8vv 18 күн бұрын
2:08 41 வயதில் அதுவும் கடற்கரை மணல் மீது இப்படி ஒரு ஓட்டம் சாத்தியம் இல்லை.... அதுதான் என் கேப்டன்....
@Zoyasoffical
@Zoyasoffical 4 ай бұрын
Murasu kottu songla varudhu❤❤❤❤❤
@pkscorpion1433
@pkscorpion1433 7 ай бұрын
Some serious dance steps from captain ❤
@HarishKumar-ho2il
@HarishKumar-ho2il 2 жыл бұрын
Captain Captain than ennaikumey singam
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 8 МЛН
En Kannukoru Nilava Video Song | Aararo Aariraro Tamil Movie | K. Bhagyaraj, Bhanupriya
4:10
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 13 МЛН