சூப்பர் சார் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் நாடகம் நன்றியுடன் குறிப்பிடுகிறது
@rohinir6843 Жыл бұрын
உலகில் ரசிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் நான் அதிகமாக ரசித்தது உங்கள் சிரிப்பு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் இன்றும் என்றும் புன்னகையுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🍮🍮🍮🍰🍰🍋🍋🍋🍧🍧🍫🍫🎂🎂🎂🎉🎉🍬🍬
@AnandharamanAnand Жыл бұрын
அருமையான நாடகம் அருமையான நாடகம் அற்புதமான நடிப்பு சேகர் ஐயா பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sathishkitchen2905 Жыл бұрын
55:09 song sung ஐயா ❤❤❤
@Natarajane31 Жыл бұрын
கெட்டியக்காரர் ஆறுமுகம்.... எங்கே போயிருக்காங்க.... இருந்திருந்தால்... இன்னும் கூடுதல்.. சிறப்பாக இருந்திருக்கும்.... மிக்க மகிழ்ச்சி.... சேகர் அய்யா குரூப்ஸ்.... 🌹👌🙏🏻
@ShivaKumar-qu4xc Жыл бұрын
M
@vikramp411 Жыл бұрын
அருமையான நாடகம் ஐயா. பழமை மாறாத அதே நடிப்பு .🎉🎉❤❤❤❤❤❤🎉
@arjuneattiyan1583 Жыл бұрын
சேகர் அய்யா அருமையான நடிகர் அருமை அய்யா
@rohinir6843 Жыл бұрын
இன்று 19-9-2023 கலைமாமணி திரு சேகர் ஐயாவின் பிறந்தநாள் நாம் அனைவரும் அவரை வாழ்த்துவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍