Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos
@marsookali993615 күн бұрын
வாழ்க 🎉சிறந்த அறிவுடன் அரசியல் தெளிவுடன், அறிவியல் ஆதாரத்துடன் பேசுபவர் அண்ணன், திருமா அவர்கள் 🎉🎉🎉.நீங்கள் பல்லாண்டு, இன்னும் பல ஆண்டுகள் வாழ்க என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன் 🙏🙏🙏.
@krishnasamyv534315 күн бұрын
இந்தியாவில் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை திரு .திருமா அவர்கள் அரசியல் அறிவும் தெளிவும் உள்ளவர்களுக்கு மட்டுமே இது புரியும் .
@jamalvoice-q9e15 күн бұрын
இளைய தலைமுறையினர் அறிவில் தெளிவை அடைய இந்த காணொளியே போதும்❤❤❤❤
@kulasekherapandianr862715 күн бұрын
⁰00000@@jamalvoice-q9e
@ShanmugamSS-ff4lr15 күн бұрын
வாழ்க அண்ணன் திருமா மிக கத்தி பேசுகிறீர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டுகிறேன் வாழ்க திராவிடம் வாழ்க அண்ணன் திருமா.
@கதம்பமாலை-ள6ழ15 күн бұрын
எந்த புரிதலும் இல்லாமல் இன்றிக்கு ஒரு கூட்டம் பிதற்றி வருகிறார்கள் அண்ணன் திருமா உரை தெளிவு.
@KarthikrajMurugesan15 күн бұрын
உலகப் புகழ் பெற்ற சிறந்த தலைவர் மகத்தான தலைவர் திருமா 🙏🙏🙏
@baskarmaster437915 күн бұрын
மிகச்சிறந்த தலைவர் திருமா
@murugamuruga450415 күн бұрын
திமுக கூட்டணிக்கு எனது ஓட்டு என்று சொல்ல வைத்த அரசியல் தெளிவு கொடுத்த அரசியல் ஆசான் திருமா. கண்ணியமான அரசியல்... திடமான கொள்கை.. அரசியல் தெளிவு.. தமிழ்நாட்டின் பாதுகாப்பு.. இந்திய மக்களின் மேல் கரி சனை... இந்திய கூட்டணி அமைக்க பாடுப்பட்ட தலைமைகளில் சிறந்தவர் வாழ்க திருமா தமிழ்நாட்டின் காவல் எல்லை சாமி..
@Periyarkannan15 күн бұрын
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤
@MuthuSamy-f6j15 күн бұрын
நன்றி ஐயா நன்றி
@cinemaseithigal-tu4bu15 күн бұрын
திரு திருமா கொள்கை முழக்கம் அருமை திராவிட இயக்கம் இல்லையெல் தமிழ் நாடு இல்லை என்பதை தெளிவாக சொன்னார் வாழ்த்துக்கள் 👏👏👏
@SakthiVel-ng3ze14 күн бұрын
திராவிடம் என்பது கார்டுவேல் சொல்ல காரணம் அவர் 1800ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் நாட்டை பார்க்கும் பொழுது தென்னாட்டீன் மொழிகள் பேசும் இன மக்கள் அதிகமாக வாழ்ந்ததால் அவர் அப்படி அழைத்தார் , ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அல்லது 5000 ஆண்டுகளுக்கு முன்பு, அல்லது 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,, திராவிடம் என்பது இல்லை, ஏன் திருமாவளவன் ஐயா அவர்கள் கட்சி தொடங்கிய போது திராவிடத்தை ஏற்கவில்லை ஆனால் திராவிட கட்சிகளும் கூட்டு சேரும் பொழுது இதைப் பற்றி பேசுகிறார் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்பொழுது தமிழை ஏற்றார்கள் என்பது தான் உண்மை அதுவே திராவிடம் என்பதாக பேசப்படுகிறது
@asl195715 күн бұрын
Super super Thiruma sir speech very good Valthukkal.
@ganesank.c841815 күн бұрын
"இந்த தமிழ்நாட்டில் என்னை சாதி அடையாளத்தோடு பார்த்து கொண்டிருந்தபோது...என்னை தமிழ் அடையாளத்தோடு பார்த்தது தலைவர் பிரபாகரன் அவர்கள் "... எவ்வளவு வலி நிறைந்த வார்த்தை... காலம் மாறும் தமிழ்நாடும் உங்கள் அரசியலை அங்கீகரிக்கும்...
@jayasurya1315 күн бұрын
யாரோ இரண்டு தெருப்பொறுக்கிகள் தவறாக பேசலாம் ஆனால் நீண்ட நெடுங்காலமாக திருமாவளவன் நாடாளுமன்றத்தில் தமிழில் ஆற்றிய உரைகள் சரித்திரத்தில் இடம்பெறும் படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் நிறைந்திருக்கிறார் நிதானத்திற்கும் அறிவார்ந்த பேச்சுக்கும் சொந்தக்காரர் .
@VengadesanSm15 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@VengadesanSm15 күн бұрын
அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@ilayaraja572815 күн бұрын
TRUE
@ajimeerKhan-p6u14 күн бұрын
என் தலைவரை எப்படி புகழ்வது என்று தெரியவில்லை அவர் பேசும் ஒவ்வொரு பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கின்றது
@perinbarajrajamani558715 күн бұрын
Supper speech, congratulations Dr Thol Thirumavalavan Sir
@perinbarajrajamani558715 күн бұрын
Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir
தமிழக அரசியல் களத்தில் பேராளுமை மிக்க தலைவராக உள்ளார் திருமாவளவன் அவர்கள்
@Savioami15 күн бұрын
இந்திய அரசியல் களத்தில்...அவர் பாராளுமன்றத்தில்
@antony9315 күн бұрын
EXCELLENT EXCELLENT ANNA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Selvakumar-zp1nh15 күн бұрын
மிகச்சிறந்த பேச்சு
@atchayakaruna466115 күн бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா
@madhiazhaganmn745115 күн бұрын
தெளிவும், துணிவு மிக்க, தன்னலமற்ற எழுச்சித் தமிழர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை ! மிக்க நன்றி.
@jayanthichandrasekhar657315 күн бұрын
சார் உண்மை...🔥🔥🔥
@ilyarajaraja663615 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@velujagannathan479115 күн бұрын
திமுக தொண்டனாக எழுச்சி தமிழரின் உரையை எப்போதும் போல இன்றும் வரவேற்கிறேன்.
@alagananbarasan678915 күн бұрын
அறிவார்ந்த உரை தலைவர்💙💙💙💙💙
@ibramibramtaif781115 күн бұрын
மக்கள் தலைவன் அண்ணன் திருமா ஏழைகளின் புதல்வன் அண்ணன் திருமா🎉 மதுரக்காரன் இப்ப சவுதியில் 🇸🇦😊
@ManiMani-pl3mq15 күн бұрын
Thalaivaruku vazhthkal vanakam nandri ungal panisiraka en vazhthukal thozhar nandri
@Savioami15 күн бұрын
அருமை திருமா❤❤❤
@subramaniank76315 күн бұрын
🙏👍Very Excellent Explanation speech
@selvarajm976715 күн бұрын
Nice speech brother
@salahudeenm.s.677515 күн бұрын
திருமா தமிழக எதிர்காலம்
@kamarajpalanisamy362815 күн бұрын
Thiruma. Great
@sivagurusampath647215 күн бұрын
Annan peachu Arumai ❤❤🎉🎉
@kasiv416015 күн бұрын
Super speach super 🎈 reality ❤
@jamalvoice-q9e15 күн бұрын
அருமையான கருத்தியல் சொற்பொழிவு....இளையதலைமுறையினர் கண்டிப்பாக இந்த காணொளியை கண்டிட வேண்டும்..❤❤❤❤
@hariprabhu75515 күн бұрын
Excellent speech talaiva
@gopalangnanam54115 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் திருமா!!❤
@pugalenthi007715 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@SheikFarethu15 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@KumaresanraviKumaran15 күн бұрын
அரசியல் அறிவு ஆசாண் அண்ணன் திருமா அவர்கள்..
@arivukkarsans370214 күн бұрын
தெளிவான உரை ஐயா ❤❤❤❤
@nagendranp581515 күн бұрын
Good leader of world ❤
@muthua512314 күн бұрын
திருமா என்றவுடன் காணொளியை கடந்து செல்லும் புத்தி இருக்கும் வரை இச்சமூகம் திருந்த போவது இல்லை.
@venkatesans93915 күн бұрын
தோழர் திருமா.. தயவு செய்து தாடியை எடுங்கள். நீங்கள் எங்களின் நம்பிக்கை
@BharathiDhasan-wx6bs15 күн бұрын
அண்ணன் திருமா அறிவுரை வாழ்க
@udumalairealestate829715 күн бұрын
பேச்சு அருமை
@ganesank.c841815 күн бұрын
தலைவர் திருமா அவர்களின் வரலாற்றின் எழுச்சி விளக்க உரை... திராவிடம் தமிழ்தேசியம் குறித்த விளக்கம் போதவில்லையா?... உண்மையில் தூங்கினால் எழுப்பி விடலாம்....தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது...வரலாற்றுத் திரிபுவாதிகளை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்...
@janafitter905414 күн бұрын
அருமையான பதிவு அண்ணன் திருமாவளவன் வாழ்க❤❤❤❤
@thiyagarajanm.136415 күн бұрын
வாழ்க எழுச்சி தமிழர் வளர்க விடுதலை சிறுத்தைகள் கட்சி
@neelamsivappu15 күн бұрын
வாழ்கக திருமாவளவர் வாழ்க திராவிடம்🎉🎉
@rameshezhil904815 күн бұрын
சிறப்பு தலைவா
@nithiyanandan173615 күн бұрын
Thiruma is the great
@SaravananKullampatty15 күн бұрын
எங்கள் அண்ணா திருமாவுக்கு நிகர் யார் இருக்க இந்த ஆசிய கண்டத்தில்
@alagananbarasan678915 күн бұрын
அறிவார்ந்த தமிழ்ர்களே கேளுங்கள்...
@kanimozhig420813 күн бұрын
அருமையான உரை.. எந்த அரசியல்வாதிகளும் இது போல அறிவாக பேசவில்லை...
@kumarmunuswamy228314 күн бұрын
எழுச்சி தமிழரின் விளக்க உரை மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
@psekarpsekar-zf7qq15 күн бұрын
Excellent speech sir 👏 👍
@thatchanamoorthy569015 күн бұрын
ஜோம்பி கூடட்டம் கடுமையாக தாக்கபட்ட தருணம் இது
@pugalenthi007711 күн бұрын
தரமான பதிவு வாழ்த்துகள்
@prameshm684014 күн бұрын
திராவிடம் பற்றி அருமையான விளக்கம் . திராவிடம் என்பது மொழியோ, இனமோ நிலப்பரப்போ இல்லை அது ஒரு கருத்தியல் அருமை அண்ணா
@ajithrajarajaajith801115 күн бұрын
TIRUMA IS A LEGEND . He must long live for our Dravidian soil👍
@rajagood833715 күн бұрын
Enkannan Annan than......!!!!!my great leader Thiruma Annan...!!!! ❤❤❤❤
@syuvarajj299915 күн бұрын
👏👏👏
@sudhagarrajendran566614 күн бұрын
One of the historical speech
@shanmugavelkoliyanur523913 күн бұрын
Wonderful speech on Dravidian Politics he mentioned various themes to know for younger generations.
@ganapathyjeeva713813 күн бұрын
அண்ணா மிக சிறப்பு, அண்ணா.
@ksundaramksundaram877512 күн бұрын
நிகழ் கால அரசிலில் சிறந்த ஆளுமை உள்ள ஒரே தலைவர் திருமா அவரகள்
@ELANGOVANVV-h6y15 күн бұрын
Wonderful !
@ElaiyaRaja-i6v15 күн бұрын
உலகத்தமிழர்,திருமாவின்!
@vishwanathmuruganantham604815 күн бұрын
The great speech in thirumavalavan greatest great
@Poyanatham12Poyanatham12-ot7tx15 күн бұрын
Next cm thiruma
@periyarselvivkramu216114 күн бұрын
அருமையான பேச்சு.
@salahudeenm.s.677515 күн бұрын
பெரியார் வாழ்க
@RaviRavi-vp9fk15 күн бұрын
Super speach
@adhiyamanadhiyan532315 күн бұрын
🙏💐💐💐the great leader Dr Thiruma 💐💐💐💐💐💐
@muralicena711915 күн бұрын
I love you Anna....
@ravimasimuni817515 күн бұрын
Super speech.
@saiautopartsparts565215 күн бұрын
💙❤️
@kaviamuthan599814 күн бұрын
அருமை
@rmadhavan568915 күн бұрын
மிகச்சிறந்த அரசியல் ஆசான்
@அமுதத்தமிழ்-ட2ழ15 күн бұрын
நெருப்புப் பேச்சு 🔥🔥🔥🔥🔥
@kbhakiyaraj63715 күн бұрын
Excellent speech
@MohamedHajee-ot7pp15 күн бұрын
Super
@samuelraj920415 күн бұрын
சிறப்பான பதிவு. நன்றி.
@sakthivels77515 күн бұрын
I love u அண்ணா ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@enulagamenmakkal666912 күн бұрын
நன்று
@PrabathPrabath-g9t15 күн бұрын
50 ஆண்டு திராவிட ஆட்சியில் பூசாரி வெளியே, ஐய்யர் உள்ளே.
@chellappasakthivel578215 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉........
@janafitter905414 күн бұрын
❤❤
@vengatesha49715 күн бұрын
Excellent speech thalaiva🎉❤ DMC. Group.
@காஷ்மோரா15 күн бұрын
௮௫மையான விளக்கம்❤
@kannanmuniyasamy861115 күн бұрын
👌🎉🎉🎉💙💙💙💙❤❤❤❤
@PUGAZHENDIP-p7j11 күн бұрын
234 தொகுதிகளிலும் நில்லுங்கள் ஐயா வெற்றி பெறுவோம் வாகை சூடுவோம்
@vsathiamoorthy418714 күн бұрын
பா.ஜ.க., 1996 ல் தனித்து போட்டியிட்டு ஒரு உறுப்பினரைப்பெற்றது. விடுதலைச்சிறுத்தை எப்போது தனித்து நின்றது. அதன் இருப்பு எங்குள்ளது. மூப்பனார், கலைஞர் தயவால் மக்கள் பிரதிநிதியா வந்த தை மறந்து பேசுகிறார். விடுதலைச்சிறுத்தை இருக்கும் வரை சாதியம் ஒழியாது.
@mujiburrahmanmahaboob662311 күн бұрын
திருமா 👌
@sivarajannamalai738015 күн бұрын
❤❤❤❤❤
@ramanp58619 күн бұрын
திருமா அவர்கள் ரூபத்தில் உலகை ஆளும் உலக கடவுளாகிய உலக நீதிபதி நீதிதேவர் அவர்கள்.
@suganantham14 күн бұрын
அறிவாசன் வகுப்பு நடத்த தொடங்கிட்டா உற்சாகம் கரை புரளும் பல்வேறு உண்மைகள் வெளிவரும்
@ChinnuKuttyannan14 күн бұрын
Anna👍
@radhakrishnabhaktiyogam10813 күн бұрын
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. **வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!! பத்திரிகையில், சோசியல் மீடியாவில் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!!
@rajasekarsubramani982413 күн бұрын
வர்ணாஸ்ரம தர்மம் என்றால் என்ன என்பதை தெரியப்படுத்தவும். மனிதரில் உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்று சொல்வது எங்களின் திடமான முடிவு. மனிதரில் உயர்வு தாழ்வு இருக்கக் வேண்டும் என்பது உங்களின் திடமான முடிவா? எல்லாருக்கும் எல்லாம் என்பது எங்களுடைய நோக்கம். உங்களுக்கு?? திருந்துங்கள் திருந்துங்கள் ஒன்றாக நின்று வாழ்ந்து காட்டுவோம்.