பாசப் போராட்டத்தில் பரிதவிக்கும் உள்ளத்தை மீட்டெடுப்பாயா இறைவா|Orphans|muthiyor illam|Old age home

  Рет қаралды 254,416

வக்கத்தவன் வாத்தியார்

வக்கத்தவன் வாத்தியார்

Күн бұрын

Пікірлер: 557
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
பகுதி-1/Part-1 👍kzbin.info/www/bejne/bWqpdYSGmb6oq7M கணவனை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு பாழடைந்த வீட்டில் கற்பனை வாழ்க்கை Part-2 👍kzbin.info/www/bejne/qJDVZn19h5KdiJo பாழடைந்த வீட்டில் பரிதாபமாய் பாசத்தை பொழிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி! Part-3👍 kzbin.info/www/bejne/kIfUqGmIZ52bhpY இனியாவது வசந்தம் வருமா! Part-4 👍kzbin.info/www/bejne/bKC3n42epLmibZY காப்பகம் கூட்டி சென்ற பயணம்-1 பேரன்பு வணக்கங்களுடன் நன்றிகளுடன் உங்கள் வக்கத்தவன் வாத்தியார் 📚🖋️
@nishah6046
@nishah6046 2 жыл бұрын
Ppppppppplĺĺ0
@muthu2993
@muthu2993 2 жыл бұрын
💅💫🌾
@selvia595
@selvia595 2 жыл бұрын
Bu
@kanimozhi6949
@kanimozhi6949 2 жыл бұрын
Anna atuthu ivungala poi pathingala, ipa Epdi irukanga anna? Nalla irukangala anna?
@mothimaryswamy3000
@mothimaryswamy3000 2 жыл бұрын
Ll
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
பாவம் நீங்கள் இந்த அக்காவிற்குகாக எவ்வளவு கஸ்டபட்டு இருக்கீக சார் மனதாரபாராட்டுகிறேன் சார் அவுங்க யார் சொல்லூவதையும் புரிந்துகிற நிலமை இல்லை பாவம்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
ஆம் சகோ, அவர் புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையில் இல்லை அதனால் நாம் ரொம்ப பொறுமையாக அன்பாக கனிவாக தான் எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@அன்பு-ழ9ர
@அன்பு-ழ9ர 2 жыл бұрын
உண்மையிலேயே உங்க பொண்டாட்டி பிள்ளைங்க கொடுத்து வைச்சவங்க அண்ணா.. நல்ல பொறுமை..
@shanthijegan3749
@shanthijegan3749 2 жыл бұрын
வக்கத்தவன் வாத்தியார் இல்ல நீங்க வாரி வழங்கும் வாத்தியார். பொறுமையின் சிகரம் அண்ணா நீங்க
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@elamathikumaravel8677
@elamathikumaravel8677 2 жыл бұрын
அன்பான அண்ணனுக்கு வணக்கம். நீங்க எவ்ளோ பொறுமையா அன்பா இருக்கிங்க .உங்களை போல ஒருவர் கடவுளுக்கும் சமம்🙏🙏🙏நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ வளமுடன் நலமுடன்.
@banumathir6623
@banumathir6623 2 жыл бұрын
😭😭🔥🤣🤣
@banumathir6623
@banumathir6623 2 жыл бұрын
Gunamadiyanum amma vin arullal brother neeganalla erukkanum yasotha avergal gunamadia vandugiren kadavul karuni kattuvar nambikkay vazkay
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@TAMIL_SRI_RAM_63
@TAMIL_SRI_RAM_63 2 жыл бұрын
🙏🙏🙏
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 2 жыл бұрын
வாத்தியாரே,என்னமனுஷன்யா,இவ்வளவுகஷ்டபடுகிறாய்,உன்னைமாதிரிநல்லவனைநான்பார்த்தில்லை,வாழ்கவளமுடன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அன்பு உள்ளம் கொண்ட யாவருமே நல்லவர்கள் தான் சகோ.
@nammaonlineshop7406
@nammaonlineshop7406 2 жыл бұрын
Yes said correctly
@SudhaSudha-bq3hm
@SudhaSudha-bq3hm 2 жыл бұрын
இவ்வளவு பொறுமை யார்க்கும் வராது ஆனால் நீங்கள் தெய்வம் தான் நீங்க உங்கள் உடல்நலத்தை பாத்துக்கங்க சகோ வாழ்க வளமுடன் 🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
@mgfamilyguys4632
@mgfamilyguys4632 2 жыл бұрын
வாழ்க்கையில் ஒரு துணை இல்லை என்றால் எவ்வளவு துயரமாக இருக்கிறது. அவுங்களக்கு சரியான நேரத்தில் மாத்திரை கொடுக்க கூட ஆள் இல்லை
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ 🙏🌾💞 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@vishwagamerking6076
@vishwagamerking6076 2 жыл бұрын
அண்ணா நீங்கள் அனைவரிடம் அன்பாக இருப்பதைப் பார்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அன்பை விதைத்தால் பேரன்பாய் முளைக்கும் 💞
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 3 ай бұрын
அண்ணா உங்க நம்பர் வேண்டும் .....😢😢😢😢
@punithavathi1877
@punithavathi1877 2 жыл бұрын
நல்ல மனசு உங்களுக்கு உள்ளது நீங்கள் இறைவனுக்கு சமம் உங்கள் உடலையும் பார்த்துக் கொள்ளவும்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
அன்பு சகோதரனே தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி 🙏 கடவுளே இந்த சகோதரிக்கு விடுதலை தாரும் அப்பா 🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@santhimaadhu8317
@santhimaadhu8317 2 жыл бұрын
கூட பிறந்து விட்டால் மட்டும் அண்ணன் தம்பி ஆகி விடாது என்றும் நமது வாத்தியார் வாத்தியார் தான் ஆயிரம் தலை என்னிடம் இல்லை தம்பி உங்களுக்காக தலை வணங்க இறைவன் படைப்பில் இருக்கும் ஒரு தலையை தங்களுக்காக ஆயிரம் முறை வணங்குறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
வாத்தியார் பாவம் நீங்கள் . இவ்வளவு பொருமை உங்களுக்கு.இறைவன் குறிப்பிட்ட சிலரிடம்தான் இதுபோன்ற கடினமான பணியை தருகிறான்.
@bhuvanaselvam84
@bhuvanaselvam84 2 жыл бұрын
You're. Grat.anna
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@wansubramaniam2765
@wansubramaniam2765 2 жыл бұрын
செல்வராணி பாட்டி vere level 👍😃😃 எனக்கு செல்வராணி பாட்டி ரொம்ப புடிச்சிருக்கு 🤩 சிங்கப்பெண் 👌❤️🇲🇾
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@valarmathi6172
@valarmathi6172 2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை உங்க தொண்டுக்கு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ பிராத்தனை செய்கிறேன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கு பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@Queenjency
@Queenjency Ай бұрын
அண்ணா உங்க குடும்பத்த இயசேப்பா ஆசீர்வதிப்பார்
@shanakutty1718
@shanakutty1718 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்கள இன்னும் நல்லா வச்சு இருக்கணும், ஆமீன் 🤲🤲🤲🤲
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@noornisha347
@noornisha347 2 жыл бұрын
Aameen 🤲
@kogivlogs6804
@kogivlogs6804 2 жыл бұрын
Ungaluku romba periya manasu ivlo anba paasama irukinga romba puduchuruku unga manasu Anbu ullam padaitha anbana vaathiyare😍😍😍
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி 🙏💐💓
@Sistersandfriendsprankchanl
@Sistersandfriendsprankchanl 2 жыл бұрын
1st like 1st comment sir...Intha video Ku tha waiting
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@christaljaya6739
@christaljaya6739 2 жыл бұрын
நீங்கள் பொறுமையின் எல்லை தம்பி.. கடவுள் உங்களுக்கு நீடிய பொறுமை கொடுத்து இருக்கிறார்.. ஆயிரம் சொன்னாலும் மாத்திரை இன்றி பயனில்லை
@mania5046
@mania5046 2 жыл бұрын
You talent person in India
@indirakittappa4417
@indirakittappa4417 2 жыл бұрын
உங்கள் பொறுமை சகிப்புத்தன்மை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு.உங்களின் இந்த அடிப்படை குணம் மாறாமல் இருக்க வேண்டும்.
@helinashanthakumar1083
@helinashanthakumar1083 2 жыл бұрын
She is suffering with psycological problems. First she shud be given treatment for that. Otherwise all your efforts r waste. She will escape and start roaming on the road again
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அக்கா 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
மதிய உணவு கூட உண்ணாமல் தனியொரு மனிஷிக்காகப் போராடும் தங்களின் நல்லெணத்திற்கு இறைவன் துணையுண்டு.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@sairavi33
@sairavi33 2 жыл бұрын
அன்பான சகோதரர். தங்கள் பணி இறைவன் பணி. இப்பணிக்கென தங்களை இறைவன் தெரிவு செய்திருக்கிறார். பொறுமை , அர்ப்பணிப்பு. தியாகம், போன்ற பண்புகளை கொண்டுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரர். நான் இலங்கையிலிருந்து வாழ்த்துகின்றேன்.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
கடல் கடந்து தாங்கள் பகிரும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@karthikakannan1666
@karthikakannan1666 2 жыл бұрын
உங்களை கண்டு வியக்கிறேன் அண்ணா தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வேண்டும்
@salemmaplafoodareatamil2870
@salemmaplafoodareatamil2870 2 жыл бұрын
சீனிவாசன் சார் 💖💖💖🙏🏽🙏🏽🙏🏽 உங்கள நினைத்தாலே மனசு ரொம்ப மகிழ்ச்சி யா இருக்கு சார், நம்ம வாழ்கை இருக்கும் பிரச்சனை பெரிய விஷயமே இல்லை, வெளியில் நிறைய நல்ல உள்ளங்கள் அருமை சார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@santhimaadhu8317
@santhimaadhu8317 2 жыл бұрын
தனி அறை கொடுத்து தனியாக விட்டால் இன்னும் மன நிலை பாதிக்கும் சகோதரா 😭😭
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
பல்வேறு கோணத்தில் முயற்சி செய்வோம் அக்கா. தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றிகள் 🙏🌾💞
@suganthisugi7868
@suganthisugi7868 2 жыл бұрын
Super yellorum evanga kitta pesittu irundha ve evanga cure aayuduvanga👍💯
@mouligamanikkam3886
@mouligamanikkam3886 2 жыл бұрын
அண்ணா நா உண்மையா சொல்ர உங்கள கடவுள் நன்றாக நோய் நொடி இல்லாமல் வைத்திருக்க கடவுளை நான் மனதார வேண்டுகிறேன்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
மேலோட்டமாக பார்க்க நல்லாத்தான் இருக்கு யசோதா. புடவை சரிசெய்துகொள்கிறது. தலை சீவி கொள்கிறது. பேச்சு நல்லா பேசுது. செய்திதாள் படிக்கிறது புரிந்து கொண்டு செயல்படமாட்டேகிது யசோதா. எதார்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 சில நேரங்களில் அவரின் ஆழ் மனதில் எண்ண ஓட்டங்கள் மாறிக்கொண்டே இருக்கும்
@sarojadevi4160
@sarojadevi4160 2 жыл бұрын
உங்களுக்கு நல்ல பொறுமை சாந்தமான குணம் யசோதா அக்காவை சலிக்காம சமாளிக்கிரிங்கள் கடவுள் உங்களுக்கு கட்டாயம் ஆசீர்வாதிப்பர் நன்றி வாழ்த்துக்கள் god bless you
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@om8387
@om8387 2 жыл бұрын
உள்ளமெனும் கோவிலிலே உறைகின்றாய் குமரா உன் திருவருளுக்கீடு வேறேதுமுண்டோ சீனிவாசன் போன்ற உள்ளமுள்ளோர் மனதில் செயலில் அந்த முருகனே வாழ்கிறார் வாழ்க என வாழ்த்துகிறார்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞 கந்தனுக்கு அரோகரா 🙏
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 жыл бұрын
பாவமா இருக்கு.விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் விரைவில் பூரண குணமடைவார். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@harisaravanan4089
@harisaravanan4089 2 жыл бұрын
Sir 🙏🙏யசோத புர்ண௯ணம் பெற கடவுள் துணை புரிவார் சார் உங்கள் சேவைக்கு 🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@amarsumathi2678
@amarsumathi2678 2 жыл бұрын
👍🙏 மிகவும் நன்றிகள் 🙏🙏 நல்ல மிகவும் அருமையான இடம் அந்த அக்கா இங்கே நல்ல நிலையில் இருக்க வேண்டும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் கடவுளை பிரத்திப்போம் 🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
@amarsumathi2678
@amarsumathi2678 2 жыл бұрын
@@வக்கத்தவன்வாத்தியார் 👍🙏
@ArunKumar-se5ye
@ArunKumar-se5ye 2 жыл бұрын
நன்றி🙏🙏♥️♥️♥️👌👌👌👌
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@reddypogularamalakshmanamm9882
@reddypogularamalakshmanamm9882 2 жыл бұрын
Hi Anna you poor people help every nice I like thank you so much Anna
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
@varalakshg
@varalakshg 2 жыл бұрын
Akka cannot forget her old life family and relations .. she is very clear and sometimes talks in a normal way. . but most of the time she repeats the same .. I have hope that if given proper treatment she will be back to normal slowly .. Sir , you are a hope of rays to many and with loads of love and patience 🙏🙏👌🏻💐.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For ur lovable and Good humanity heart words 💞🙏💐 God Bless U and Ur Family 🙏🙏🙏
@nammaonlineshop7406
@nammaonlineshop7406 2 жыл бұрын
Yes you are correct I also think same
@legitocean6094
@legitocean6094 2 жыл бұрын
👍🏻🙂🙏, God bless you brother அந்த அம்மா சாகு பொகு ஸொல்றெ
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 அந்த அக்கா சரியாக யோசிக்க முடியாத சூழ்நிலையில் மனநலம் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் அப்படி தான் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிப் பேசுவார். இந்த சகோதரியின் முந்தைய காணொளிகளை பாருங்கள் உங்களுக்கே புரியும் சகோ 🙏
@vasanthalakshmia7592
@vasanthalakshmia7592 2 жыл бұрын
அய்யா நீரே இறைவன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
@mahadevanv2718
@mahadevanv2718 2 жыл бұрын
Thank you for your helping this lady
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Bro 🙏💞💐
@suganthisugi7868
@suganthisugi7868 2 жыл бұрын
Sir kadavul neenga than neenga Nalla irukanum💯👌👍👏🔥
@veenairani5435
@veenairani5435 2 жыл бұрын
தம்பிக்கு வணக்கம்.ரொம்ப‌ பொறுமை தம்பி .வாழ்க வளமுடன் தம்பி..🙏👌👍
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 🙏🌾💞
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 Жыл бұрын
செல்வராணி சகோதரி மற்றும் உடன் உதவி செய்த சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் ...
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் Жыл бұрын
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
@anuappulife7839
@anuappulife7839 2 жыл бұрын
யசோதா அக்கா உங்களுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாக வேண்டும்🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் விரைவில் குணமாகும். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 2 жыл бұрын
God bless you and your family
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் Жыл бұрын
Thank you so much Sago for your lovable words 🙏💐💓
@mathuramm1257
@mathuramm1257 2 жыл бұрын
Very good congratulation to you for your service. This lady has own house, so this kind of peoples will not come out of their house easily. Because she is thinking that is her own house why should go to other places, that mind set is in her heart. That is why she is not going to other's house. Any how GOD WILL BLESS her.
@madhukmlove9080
@madhukmlove9080 2 жыл бұрын
Unagaluku unmayavea romba porumai anna ur really great neenga unga family yella nallraknum
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@estherclement5114
@estherclement5114 2 жыл бұрын
Sir u r such a noble gentleman
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister 🙏🌾💞
@girisaranya2506
@girisaranya2506 2 жыл бұрын
Nengalum unga familyum eppome happya irukanum nu pray pannikaten அண்ணா
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏🌾💞
@2dcinema703
@2dcinema703 2 жыл бұрын
உதவி வேண்டும்
@Sandhi7129
@Sandhi7129 2 жыл бұрын
அவங்க மாத்திரை போடணுமா இல்லையா நீங்க கண்டிப்ப ப்ரஷர் மாத்திரை போடணும் சார் 😃😃நல்ல மனசு 👌👌👌👌👌👌👌
@sujithrasujithra9867
@sujithrasujithra9867 2 жыл бұрын
Ungkal anbukku vanakkam annnaaa🥰🥰🥰
@loganathannarasimalu1067
@loganathannarasimalu1067 2 жыл бұрын
Ayya theivam ayya neenka.
@sowmiyakannan506
@sowmiyakannan506 2 жыл бұрын
Unmailey you are the great people ungalai pola nalla ullam na patathey illa super sir nega life long nalla irukanum ungal sevai thodara valthugal...... Sir🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@2dcinema703
@2dcinema703 2 жыл бұрын
எங்கள் உறவினர் ஒருவர் உள்ளார் உதவி தேவை
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 எனது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் சகோ 🙏
@babug4754
@babug4754 2 жыл бұрын
unga ella video um naan papen eppo thaan comment panni iruken eni adikatldi poduren ungalai Mathiri nalla ullah manithar kadavulaga pakalam babu.g karaikudi
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
யசோதாவின் ஆதரவில்லாத நிலைமையை எடுத்துச்சொல்லி மனநல மருத்துவரிடமே ஆலோசனை கேட்கலாமா ஸ்ரீவாசன் சகோதரரே
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞 அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
@PBS488
@PBS488 2 жыл бұрын
My god realy great job get well soon godblessyou
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank you so much Sago for your lovable words 🙏
@gopalakishore7720
@gopalakishore7720 2 жыл бұрын
God bless you Anna. Neega nalla irukkanum.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@mpus3066
@mpus3066 2 жыл бұрын
நல்ல மனசு தம்பி உங்களுக்கு
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
செல்வராணி அக்கா superb 👌
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@muthukumarann1396
@muthukumarann1396 2 жыл бұрын
Ungala pol manidhargal erukkum varai kadavul than endru thondrum. Anna ungaluku nanga support pandroam 🥰🥰
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் ஒரு சேவகன் அவ்வளவுதான் சகோ 🙏🌾💞
@karkakasadara2835
@karkakasadara2835 2 жыл бұрын
மனித வடிவில் வந்த தெய்வம்
@priyadharshinir3719
@priyadharshinir3719 2 жыл бұрын
Kodana kodi nandrigal sagothara negka nooru varusam nalla irukanum
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@helphelp2761
@helphelp2761 2 жыл бұрын
unga nalla manasuku nega romba Nalla irupiga Anna.. God epayume unga koodaye iruparu...
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@elamathikumaravel8677
@elamathikumaravel8677 2 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@Sistersandfriendsprankchanl
@Sistersandfriendsprankchanl 2 жыл бұрын
Daily unga video's paakuren sir🤩
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@Lifelinelic
@Lifelinelic 2 жыл бұрын
Yasotha akka porana gunam pera eraivanai vendugiren ungal muyarchi menmayanadu Vazhthukal bro
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் விரைவில் குணமடைவார். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@sivashankar4584
@sivashankar4584 2 жыл бұрын
தம்பி யசோவிற்காக படும் சிரமத்திற்கு நிச்சயம் பலன் உண்டு.கவலைப் படாதீர்கள்.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில்
@banur5841
@banur5841 2 жыл бұрын
என்னுடைய நிலமை என்னவென்று கடவுளுக்கு தான் தெரியும் அப்போது உங்கலைப்போல் ஒரு நல்ல உள்ளம் கடவுள் காண்பிப்பார்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
கவலைப்படாதீர்கள் சகோ இறைவன் நிச்சயமாக தங்கக் துணையிருப்பார்.
@leelaelangovan2544
@leelaelangovan2544 2 жыл бұрын
God bless you❤🙏 anna ungal பணி மென்மேலும் thodara yengaudyla manamarntha valthukkal anna
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏🌾💖
@leelaelangovan2544
@leelaelangovan2544 2 жыл бұрын
Anna mudinja alavukku yasotha akkava nalvali paduthuinga anna nijamave ungalukku rompa nalla manasu anna nega KZbin channel aramichathum nerayaper uthavi seyraga anna 1st ellam eppadi erukkathuna eppo ungalala rompa uthavi kedykkuthu anna hand of u anna🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரியின் வாழ்க்கை மலரும் நிச்சயமாக விரைவில். தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@leelaelangovan2544
@leelaelangovan2544 2 жыл бұрын
@@வக்கத்தவன்வாத்தியார் tq anna
@manoj2969
@manoj2969 2 жыл бұрын
அவங்க பாசத்துக்கு எங்குறாங்க ❤❤
@manoj2969
@manoj2969 2 жыл бұрын
ஏங்குறாங்க
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
ஆம் சகோ 🙏 தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@maragathamani5592
@maragathamani5592 2 жыл бұрын
அப்பா சாமி 🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@Sethu143Aishu
@Sethu143Aishu 2 жыл бұрын
Anna love you so much anna 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺Vera mari annaa 💪💪💪💪💪💪💪💪💪antha kadavul neenga tha anna 😘😘😘💯💯💯💯
@shanammu51
@shanammu51 2 жыл бұрын
Return kondu vittathil makizhchi sir... Avanga uril avanga eppadi vendumaanaalum irunthiruvangal.. Anal homil athu mudiyaathu... Becoz, avanga hiper active person... 🙏😍nandri sir
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@omsakthi7646
@omsakthi7646 2 жыл бұрын
Yoshotha akkava pakka manasu romba kastama erukku brother unga family nalla erukkanum valthukkal 🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் விரைவில் குணமாகும்.
@tinkutinku3779
@tinkutinku3779 2 жыл бұрын
வராகி அம்மா உங்களை நல்லா பாத்துக்குவாங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 ஜெய் வராகி தாயே போற்றி போற்றி 🔱
@tinkutinku3779
@tinkutinku3779 2 жыл бұрын
@@வக்கத்தவன்வாத்தியார் 🙏🏻🙏🏻🙏🏻 சகோ
@firdhousramija53rf18
@firdhousramija53rf18 2 жыл бұрын
Anna niga unmayalumea super anna❤️unga nalla yeannathuku yeppavum nalla erupiga anna💯
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@alamelumangai2045
@alamelumangai2045 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐🙏
@rrathnarrathnaar9520
@rrathnarrathnaar9520 2 жыл бұрын
GOD bless you Dear Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago for your lovable words 💞🙏💐
@nishak4113
@nishak4113 2 жыл бұрын
Super sir rompa tq
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank you so much Sago 🙏💐💓
@kavibalu3733
@kavibalu3733 2 жыл бұрын
Unga porumai yarukkum varathu,🤗
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@mythilimurali7928
@mythilimurali7928 2 жыл бұрын
Bro neengha super person ....ellam paarthu paarthu seireengha yasothavai appoppa paardhukongha nalla mananilai aakum varai chellamma paati yengha kanome one time kaamidhal nalla irukkum..God bless you bro and ur family from mythili bangalore
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
செல்லம்மா பாட்டி நலம் சகோ. தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@ridhasabi7455
@ridhasabi7455 2 жыл бұрын
❤🙏🏻 Srilanka 👍🏻
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sago 💐🙏💖
@rajeshbabu8314
@rajeshbabu8314 2 жыл бұрын
God bless you that sister
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Bro 🙏💞💐
@MVSundari
@MVSundari 2 жыл бұрын
Ungal health hai um gavanigal sir.. Appoludu thaan nengal ellorai um gavanikam mudium👌👌
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 жыл бұрын
அந்த அம்மாவிடம் யோசனை கேட்பது waste மருந்துகொடுத்து கட்டுபடுத்துவது மட்டுமே தீர்வு மீண்டும் வீட்டிற்கு சென்றால் நிலை மாறாது...
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞
@parvathamk6328
@parvathamk6328 2 жыл бұрын
சீனு ஜோசப் சார் சொல்ற மாதிரி செய்ங்க. உங்கள் உடல் ஆரோக்கியம் முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@geethakumari6498
@geethakumari6498 2 жыл бұрын
Thambi unga porumaiye porumai dhan ...👍👍👍👍👍👍👍. Yasoda akka virkku ippo treatment, medicine dhan must.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் விரைவில் குணமாகும். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐💐
@santhisg2335
@santhisg2335 2 жыл бұрын
Ivanai pettreduka enna thavam seithargalo.... Nallar oruvar ularel avarporuttu ellarukum peimam mazhai....🌹
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@sriyaram9858
@sriyaram9858 2 жыл бұрын
Sir, Ungalukku kodi punyam !! Indha jeevanai anadhaiyaaga vittuvitta sondhangalidam irundhu meettu Yoshodhavirku nalladhu seiiyya thudikkum ungalukku kodaanokodi nandrigal melum Aandavan Ungalukku pallaandu sirandha vazhlkai kodukka prarthikkiren 🙏🏻 Melum Indha Yashodhavidam irundhu aval veettu paththiraththai abhagarithu kondu sendra sondhangalidam irundhu meettu yashodhaavirku nalla security erpaduthi kodungal!! Paavam eval oru thuuimaiyana Jeevan 🙏🏻🙏🏻🙏🏻 Deivam Yashodhavirku ungal muulamaaga nalladhu nadakkavendum endru ezhudhi vaithullaar polum 👍🏻 Vazhga Valamudan…
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரி குணமடைந்து வருவார் நிச்சயமாக விரைவில். தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💐💐
@jothikannaT360
@jothikannaT360 2 жыл бұрын
Super bro
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Bro 🙏💞💐
@ananthimanoharan7584
@ananthimanoharan7584 2 жыл бұрын
கடவுளே யசோதாவை பார்க்கவே மனசு கஷ்ட்டமாக இருக்கு
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏🌾💞 தங்களைப் போன்ற அன்பான உள்ளங்களின் அன்பும் ஆதரவும் ஆசிர்வாதமும் பிரார்த்தனையும் இந்த சகோதரி விரைவில் குணமடைவார்.
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
சகோதரியை மருத்துவ மனையில் அனுமதிப்பதே நல்லது
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@ramlaxshmi6667
@ramlaxshmi6667 2 жыл бұрын
Super
@ubagariphilip2455
@ubagariphilip2455 2 жыл бұрын
Sir god bless you 🙏🙏🙏🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much 🙏🙏🙏
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
வாத்தியார் தோழரே யசோதா அவருக்கு எதுவும் வாங்கிக் கொடுக்காதீர்கள் அந்தப் பெண்ணிற்கு வைத்தியம் தேவை நல்லது
@chitrachitra6026
@chitrachitra6026 2 жыл бұрын
ஆம்,சரியா,சொன்னிங்க, ட்ரீட்மென்ட் தான் முதலில்,தேவை
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
@@chitrachitra6026 ஆம் தோழியே தோழரே
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
@@chitrachitra6026 correct
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞 இப்போது அவருக்கு முதலில் தேவை உடுத்த நல்ல உடைகள் காரணம் பெண் என்பதால். அதற்குப் பிறகுதான் வைத்தியம்.
@Krishna-ue8eh
@Krishna-ue8eh 2 жыл бұрын
Rompa porumai venum sir thank u sir
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏🌾💞
@bakkiyavathibakkiyavathi1392
@bakkiyavathibakkiyavathi1392 2 жыл бұрын
உங்கள் பணி தொடர உங்களை வணங்குகிறேன்
@sangeethas4132
@sangeethas4132 2 жыл бұрын
You're really great Anna... Stay blessed with your family
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
Thank U So Much Sister For ur lovable words 💞🙏💐
தாய் தந்தை இழந்து வாடும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.இன்பம் பவுண்டேஷன்
3:43
பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்
Рет қаралды 14 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 19 МЛН
வீட்டை இழந்த ஜெயசீலி அம்மா
5:16
Anthonipillai Nishanthan
Рет қаралды 4,5 М.
EARAM || JAL Senior Home
1:17
Earam Education
Рет қаралды 5 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34