வாக்கின் வலிமையை உணர்ந்த அந்த வீர தாய்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எத்தனை பெண்களுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது ஏன் ஆண்களுக்கே இல்ல
@samsamsamsansamsam27127 ай бұрын
ஏன் ப.சிதம்பரத்தை பொதுவாக யாருக்கும் பிடிக்கவில்லை? 1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக் காரனுக்குக் கூட... 2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு! 3. நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்! கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்.... 4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்.... மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள் 5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87 வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர்... ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது. 6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது! 7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது! 8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது. 9. இவரது கடைசி நிதி மந்திரி காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் குரூட் விலை $52-56 10. இவரது நேரடி இடைபடலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது. 11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி. 12. ஐயா அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர். - PC 13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்! A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது! B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்! C. அடுத்த நாள் 14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்ணிக்கப் படுகிறது! D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இப்போது புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா! 15. இந்திய ரூபாய் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது. ஏற்கனவே கள்ள நோட்டு அடிப்பவனுக்கு வாண்டனா உதவி செய்தது! - P C 15. மும்பாய் தாக்குதல் போது யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யாதது! எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை! ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக இயக்குனர் ப. சிதம்பரம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் மனைவி ஆலை வக்கீல். அவர் தான் எல்லா அனுமதியும் பெற்று தந்தவர்
@paulrajp77177 ай бұрын
மதுக்கடை இருந்தால் போய் குடிக்கனும்னு ஏதாவது சட்டமா என்ன.அவர் கூறியது போல நாடும்,நாட்டு மக்களும் நிம்மதி யா வாழனும்னா சிந்தித்து ஓட்டளியுங்கள்.
@malaredits7 ай бұрын
சிவகங்கை மக்களவைத் தொகுதி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஊரக பகுதியில் ஒரு முறை கூட MP யை பார்க்க வில்லை ஆனால் அவர்தான் எங்கள் 10 ஆண்டுகள் MP யார் அவர்?
@muruganr31297 ай бұрын
சட்டைய பிடிச்சு கேளுங்க.காலா பிடிக்க தகுதி இல்லை அவர்களுக்கு
@deekshifashion84157 ай бұрын
Yes
@atchayakaruppaiya32547 ай бұрын
திராவிட மாடல், காசு வாங்கிட்டு ஓட்டு போட்டதால் 😂😂இன்னும் நிறைய இருக்கு
@Kalaiarasan_Balu7 ай бұрын
jai modi jai BJP
@iyapanp27147 ай бұрын
Devanathan confirm win🎉🎉🎉
@iyapanp27147 ай бұрын
Bjb win🎉🎉🎉
@Viruvenkat567 ай бұрын
Annamalai 🎉
@JAi-SHREERAM-JAI-HIND7 ай бұрын
பொண்ணு இருக்கிறது ஆனால் அது கிளவி யாகி விட்டது
@dragonboysddagon88997 ай бұрын
Makkal super 🎉🎉🎉
@tl.manimaran7 ай бұрын
கவலை படாதீர்கள். வரும் காலங்களில் யாரும் ஓட்டு போட கேட்டு வரமாட்டார்கள் என நினைக்கிறேன்
@devsanjay70637 ай бұрын
🌱✌️ ஒற்றை விரலால் ஓங்கி அடிங்க இம்முறை
@AP-bn1cg7 ай бұрын
Admk 40/0 உறுதி 🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥
@Manikandan-sathiyan7 ай бұрын
😂😂😂 40/0 😂😂😂
@Viruvenkat567 ай бұрын
Tyre boys 😂
@mod19597 ай бұрын
5 only😂😂😂😂
@karanchitra67367 ай бұрын
Naam Tamilar 🎉
@தேசியமும்தமிழனும்7 ай бұрын
❤❤❤
@reddibabu62797 ай бұрын
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹
@JayaPrakash-qs6ri7 ай бұрын
Vote for பிஜேபி pmk
@annamalaiannamalai31147 ай бұрын
🌱🌱🌱🙏🙏🙏💯💯💯👏👏👏💐💐💐
@vpalani82137 ай бұрын
Pmk
@arunc48347 ай бұрын
BJP win devanathan
@trtamilnadu80147 ай бұрын
🔯🕉️⚛️
@ArunKumar-nb2ji7 ай бұрын
Bjp ❤
@mod19597 ай бұрын
🤡 chidambaram... Naata keduthan fin minister ah irundhu..
@simonpeter3887 ай бұрын
During the election time this type of news coming if you like vote other wise don't ask unnesseery question
@AravinthT-hz3oc7 ай бұрын
பேச்சதம்பரம் சொந்த பெண்ணையாவது உன் மகனுக்கு கட்டி வைக்க பார்ப்போம்
@nanthabalanbalan91787 ай бұрын
Bjp🎉
@narendrann6647 ай бұрын
Vote for NTK
@sabesansolai14477 ай бұрын
ஆனாலும் கிழவிக்கு ரொம்ப குசும்பு தான் 😅😅😅
@JayaPrakash-qs6ri7 ай бұрын
இந்தாளு தலையை சொறிறான்
@senthilsenthil17577 ай бұрын
அம்மா இந்த கேள்விக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்களை செருப்பால் அடித்து இருக்கலாம்
@hariharan17717 ай бұрын
P c and kp waste fellow
@samsamsamsansamsam27127 ай бұрын
ஏன் ப.சிதம்பரத்தை பொதுவாக யாருக்கும் பிடிக்கவில்லை? 1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக் காரனுக்குக் கூட... 2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு! 3. நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்! கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்.... 4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்.... மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள் 5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87 வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர்... ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது. 6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது! 7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது! 8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது. 9. இவரது கடைசி நிதி மந்திரி காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் குரூட் விலை $52-56 10. இவரது நேரடி இடைபடலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது. 11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி. 12. ஐயா அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர். - PC 13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்! A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது! B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்! C. அடுத்த நாள் 14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்ணிக்கப் படுகிறது! D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இப்போது புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா! 15. இந்திய ரூபாய் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது. ஏற்கனவே கள்ள நோட்டு அடிப்பவனுக்கு வாண்டனா உதவி செய்தது! - P C 15. மும்பாய் தாக்குதல் போது யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யாதது! எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை! ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக இயக்குனர் ப. சிதம்பரம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் மனைவி ஆலை வக்கீல். அவர் தான் எல்லா அனுமதியும் பெற்று தந்தவர்
@ML.mubesh7 ай бұрын
🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🇾🇪
@Unmaisol7 ай бұрын
உன் மகன் ஏம்மா குடிக்கிறான் அவனை முதல்ல கண்டிச்சி வை
@sumathic26837 ай бұрын
உன் பையன் எப்படி❓ என்பது அவங்களுக்கு தெரியனும் உனக்கு ஆசை அதிகம் உன் மூஞ்சி க்கு 1000 கோடி சொத்துக்கள் வேணுமா
@abrahamfronz34567 ай бұрын
எவ்வளவு நாள் டா மக்களை நீ ஏமாற்ற போறிங்க. மக்கள் வெகுண்டெழுந்த காலம் வந்துவிட்டது. மக்களுக்கு சேவை செய்யாமல் இருந்தால் இனிமேல் அரசியல்வாதிகள் தலை தெறிக்க ஓட கற்றுக் கொள்ளுங்கள்
@SATHEESH-l9t7 ай бұрын
இதெல்லாம் ஒரு கேள்வி பிண்டயா,,
@Manikandan-sathiyan7 ай бұрын
நாகரீகம் முக்கியம் ஃ🤬
@jaffersathick76597 ай бұрын
பிஜேபி ஆளும் மாநிலங்களில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூட முடியல.....