பேசினாலே கைது செய்வீர்களா ? | இதுதான் பாசிசப் போக்கு | திமுக அரசைக் கண்டித்த நீதிபதி |

  Рет қаралды 76,143

Saattai

Saattai

Күн бұрын

திமுகவின் பாசிசப் போக்கை கண்டித்த நீதிமன்றம்
#savukkushankar #dmk #savukku _
_
G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 176
@வாடாமல்லிகவிதைகள்
@வாடாமல்லிகவிதைகள் 20 күн бұрын
நீதிபதியின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்..!
@kganesankganesan5772
@kganesankganesan5772 20 күн бұрын
நீதிபதியின் கருத்து Good
@ponrajk5967
@ponrajk5967 20 күн бұрын
இந்த தீய மாடல் அரசு தோர்கடிக்கப்படவேண்டும் வேண்டும் மக்கள் உணர்வைடையுங்கள் 😂
@garuda.07garuda34
@garuda.07garuda34 19 күн бұрын
காத்திருக்கிறேன் எப்போது வரும் தேர்தல் இந்த திருட்டு ரயில் குடும்பம் திமுக வை தோர்க்கடிக்க
@d11k4facts5
@d11k4facts5 20 күн бұрын
எத்தன தடவை கைது செய்வாங்களோ தெரியல. எந்த கருத்தை பேசினாலும் கைது.
@mohammedismoil1994
@mohammedismoil1994 20 күн бұрын
மாண்புமிகு நீதியரசர் அவர்கள், ரிமாண்ட் செய்த மாஜிஸ்ட்ரேட் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்....
@ajithvignesh5336
@ajithvignesh5336 20 күн бұрын
❤❤❤சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெளுத்து விடு 🐯🐯🐯
@adrsilambammadurai9775
@adrsilambammadurai9775 18 күн бұрын
மாண்புமிகு நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அய்யாவை போன்று அனைவரும் செயல்பட வேண்டும் அரசுக்கு பயந்து வழக்குகளை விசாரிக்காமல் ஒதுங்குவதும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்ன நீதிமன்றம் வேண்டி இருக்கிறது நேர்மையான நீதிபதிகள் மட்டுமே நல்ல நாட்டினை நடத்த முடியும்
@jagathamagan1877
@jagathamagan1877 20 күн бұрын
நீதிமன்றம் இதுபோல் எப்போதும் நீதியை நிலை நாட்ட வேண்டும்.
@PremSangita
@PremSangita 20 күн бұрын
சாட்டையின் தரமான வீச்சு 👍🙏🔥
@SATHISHKUMAR-qq6ke
@SATHISHKUMAR-qq6ke 20 күн бұрын
வாய்மையே வெல்லும்💯
@ajithvignesh5336
@ajithvignesh5336 20 күн бұрын
❤❤❤🎉சாட்டை பேச்சு💥💥💥 அதிரடி பேச்சு💥💥💥
@mukuthiamman2114
@mukuthiamman2114 20 күн бұрын
இது சிறப்படா என் தம்பி,,,,,,,,
@hariprasad-ox6tb
@hariprasad-ox6tb 20 күн бұрын
நாம் தமிழர் ❣️
@radhakrishnan9545
@radhakrishnan9545 15 күн бұрын
"கருத்து உரிமை"...!! மக்களின் கருத்து உரிமை...!!! நீதியரசர்கள்... நீதியை நிலை நாட்டி இருக்கிறார்கள்..!! வாழ்த்துக்கள்...!!!
@tamileelamsenthil
@tamileelamsenthil 20 күн бұрын
திராவிட திமுக மாடலுக்கு முடிவுரை எழுதுவார்கள் மக்கள் 2026 தேர்தலில்
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 20 күн бұрын
Bold speaking G Samy sir Honest Person Tamil Nadu
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 20 күн бұрын
கார்ப்பரேட் கம்பெனி திமுகவின் ஆட்டம் தாங்க முடியவில்லை....
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 20 күн бұрын
கருணாநிதி என்று முதலமைச்சர் ஆனாரோ அன்றே திமுக தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதி தமிழர்களிடமிருந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்துவிட்டது.....ஜெயலலிதா என்று இறந்தாரோ அன்று முதல் ஊடகங்களை திமுக கபளீகரம் செய்து சர்வாதிகாரம் செய்து வருகிறது
@ajithvignesh5336
@ajithvignesh5336 20 күн бұрын
❤❤❤சாட்டை அண்ணா மாஸ்😎🎉🎉🎉
@annadurai5654
@annadurai5654 20 күн бұрын
அந்த முருகனே அவர் நெத்தியில் குடிருக்கார் வாழ்க ஐயா சாமிநாதன் 🙏🙏🙏
@Gowthammani5207
@Gowthammani5207 20 күн бұрын
சீமான் முதல்வராக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jeyakanthanthangarasa9305
@jeyakanthanthangarasa9305 20 күн бұрын
நாம் தமிழர் கட்சி
@krishkannan4413
@krishkannan4413 20 күн бұрын
Durga Stalin is main role this case.
@Tamil.1216
@Tamil.1216 20 күн бұрын
வாழ்த்துகள் ❤❤❤
@saikumarkhan
@saikumarkhan 20 күн бұрын
நாம் தமிழர் ✊✊✊✊
@thillainatarajans566
@thillainatarajans566 20 күн бұрын
THIRU.G.R SWAMYNATHAN JUSTICE IS THE GREAT.ROYAL SALUTE TO THE HONOURABLE JUDGE
@RamAmm-c9x
@RamAmm-c9x 20 күн бұрын
Bless the judge and his family, hope the ppl help with his family and secure them from the government threatening to let the government know it's time to vote them out
@cannathurai2007
@cannathurai2007 20 күн бұрын
சாட்டை திராவிட மாடல் அந்த ரோசம் மானம் இருந்து இருந்தால் எப்படி ஸ்டாலின் செருப்பு மாலை ஸ்டாலின் பாடை கட்டியதை வேடிக்கை பார்க்கும் திராவிட மாடலுக்கு ரோசம் மானம் மரியாதை என்றால் என்ன வென்று கேட்கும் திராவிட மாடல் அதனால் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பார்கள்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 20 күн бұрын
சாட்டையின் தரமான வீச்சு 👌👍
@ayshafathima8124
@ayshafathima8124 19 күн бұрын
The rea and honestl judge sir. Very proud of you Sir. Salute you wholeheartedly.
@darwin.j3569
@darwin.j3569 19 күн бұрын
நீதியின் பக்கம் நிற்கும் நீதியரசர்
@venkatpradeep57
@venkatpradeep57 20 күн бұрын
Rightly said brother durai murugan
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 20 күн бұрын
😅😅 இது தான் திராவிட மாடல் 😅😅😅
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 20 күн бұрын
திராவக மாடல்🤣🤣🤣
@kumarasivana
@kumarasivana 20 күн бұрын
சாட்டை வந்தால் உண்மை அங்கே. நாம் தமிழர்
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 20 күн бұрын
Super Thalaivaa ❤
@akbarmaths8130
@akbarmaths8130 20 күн бұрын
Ntk 🎉❤
@mathugr
@mathugr 20 күн бұрын
இன்பா வந்து இதை சரிசெய்வார் !!!
@பத்துதலைமாந்தன்மாந்தன்
@பத்துதலைமாந்தன்மாந்தன் 20 күн бұрын
சொரியார் பேரன் வந்து சரி செய்வ அவனை கேடுகெட்டவன் அவன் பேரன்கள் அதைவிட கேடுகெட்டவர்கள் ஏன்டா உனக்கு ஒரு மனசாட்சி இல்ல
@Nareen23234
@Nareen23234 20 күн бұрын
😂😂
@sangueaswaran6066
@sangueaswaran6066 19 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kumarasivana
@kumarasivana 20 күн бұрын
சாட்டை ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 19 күн бұрын
The True justice still exists. Excellant.
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 20 күн бұрын
Ntk❤❤❤
@KarpagamM-gj5bs
@KarpagamM-gj5bs 20 күн бұрын
நீங்கள்தான் இந்த விசயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 20 күн бұрын
வாத்தியார் பெற்ற பிள்ளை மக்கு. வாத்தியார் க அன்பழகன் பெற்ற மக்கு பிள்ளை தான் மக்கு முதல் அமைச்சர்.
@kannadasans940
@kannadasans940 19 күн бұрын
Unmai poiyargalujku valikkum. So, your post also truth. 50 to 60% Tamilaga makkal MAakkal aaal.gi vittarg
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 19 күн бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@ErajendhiranMahalingam
@ErajendhiranMahalingam 19 күн бұрын
காவல் துறையை கவர்னர் பொறுப்பில் விட சட்டத்தை திருத்தவேண்டுமோ!...?
@rameshar4046
@rameshar4046 20 күн бұрын
NTK 🐯 NTK
@vinovino4920
@vinovino4920 20 күн бұрын
Super super
@MurganMurgan-n6x
@MurganMurgan-n6x 18 күн бұрын
Congratulations brother sattai your speech Good 👍 👏
@sun-rj7ol
@sun-rj7ol 19 күн бұрын
விஜய் அவர்களை இப்படி தான் அதிகமாக பாராட்டி விட்டு இப்போது அவரை திட்டி கொண்டு இருக்கிறீர்கள்..... அது போல இந்த நீதிபதியை நீங்கள் வரும் காலத்தில் திட்டாமல் இருந்தால் சரி 🤣😂
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px 20 күн бұрын
மனித உரிமைகள் மீறல்
@SivaSiva-qi8rk
@SivaSiva-qi8rk 20 күн бұрын
அண்ணா பல்கலைகழக அந்த சார் இந்த இன்பநிதி தான் என அவரின் வெளிநாட்டு வாழ்க்கையை பார்க்கும் போது புரிகிறது அதனால் தான் இத்தனை அரசு அடக்குமுறை ஏவப்படுகிறது
@narayananraja8274
@narayananraja8274 19 күн бұрын
இங்கு ஆளும் அரசுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா நாங்க எங்க போனாலும் கேவலப்பட்டு தான் வருவோம் 😢😂
@msdveriyan5045
@msdveriyan5045 19 күн бұрын
GRS SIR VERY GREAT 👍
@venkatesanr6189
@venkatesanr6189 20 күн бұрын
மீம் பாம் excellent
@subramaniamkms9317
@subramaniamkms9317 19 күн бұрын
இரவும், பகலும் மாறி, மாறி வரும் என்பதை இந்த ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மீது உள்ள இ. டி வழக்குகள் ஜாமீன் வழங்க முடியாத வழக்குகள்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 20 күн бұрын
இதைத்தான் விஜய் சொன்னார்🎉🎉🎉பாசிச திமுக😂😂😂
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 20 күн бұрын
Super tampy Canada Kumar valka naam tamilar valka Seeman Anna ❤❤❤🎉🎉
@yogaamurthy
@yogaamurthy 19 күн бұрын
அப்படி பார்த்தா செபா பெயிலில் வந்து அமைச்சரா ஆனது எந்தவிதத்தில் நியாயம் அதனால் வழக்கு திசை மாறாதா தான் பவர்புல் நபராக காட்டிக்கொள்வதால் சாட்சிகள் பயமுறுத்த படவில்லையா
@gowthamraj8521
@gowthamraj8521 19 күн бұрын
தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தது சந்தித்தது உண்மையா உண்மையா இல்லை பொய்யா???
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 20 күн бұрын
என்னய்யா!ஒரே டார்ச்சர் பண்றீங்க எலக்சன் முடிஞ்சு விடுதலை செய்வோம் ஐயா!!
@varam1007
@varam1007 20 күн бұрын
News parthadhume ungala than ninaichen bro... superb 😊
@apalaniraj3897
@apalaniraj3897 19 күн бұрын
I have never seen such regime in my lifetime
@gunasekaransambandam6510
@gunasekaransambandam6510 19 күн бұрын
👌👍
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 20 күн бұрын
கருணாநிதி வம்சம் இனி தமிழ் நாட்டை ஆளவிடக்கூடாது 2026 ல் புனித ஜார்ஜ் கோட்டை பக்கமே வரவிடக்கூடாது
@endhiran555
@endhiran555 20 күн бұрын
அதை படிப்பகமாக மாற்றி விட்டால் ஒரு வேளை வராமல் இருப்பார்களோ?
@vickineswaryravindran7083
@vickineswaryravindran7083 20 күн бұрын
@@endhiran555 படிப்பகத்தில் மட்டும் அறிவார்ந்த புத்தகங்கள் இருக்குமா அல்லது ஆபாச கதைகள் இருக்குமா என்று தெரியவில்லை கருணாநிதி எழுதியதுதான் இருக்குமாக இருந்தால் ஆபாச கதைகள் தான் இருக்கும்.
@thirumalair557
@thirumalair557 20 күн бұрын
👌👌👌👌👌👌
@vivekanan9049
@vivekanan9049 19 күн бұрын
🙏🙏🇲🇾
@snpoopathi6963
@snpoopathi6963 19 күн бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 19 күн бұрын
👍👍👍👍
@NarayanamaniK-z5u
@NarayanamaniK-z5u 20 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@DilliBabu-du5om
@DilliBabu-du5om 19 күн бұрын
நீதி அரசர்கள் நேர்மையாக செயல்படுற நீதியரசர் எல்லாம் சில பெயர்கள் மட்டுமே அவர்கள் பொறுப்பாளர்களை தொட்டு வணங்குகின்றேன் வணங்குகின்றேன்
@SsaravananArmy
@SsaravananArmy 20 күн бұрын
👍👍👍👍👍👍👍
@thanapalviji1017
@thanapalviji1017 20 күн бұрын
Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jagak837
@jagak837 20 күн бұрын
8:45 thank God we have Judges like GR Swaminathan
@tamilprabhu9787
@tamilprabhu9787 20 күн бұрын
Nice video
@pandiyanmeyyappan103
@pandiyanmeyyappan103 19 күн бұрын
அது பாசிசம் இல்ல பாயாசம்.
@user-me6ky3wv5k
@user-me6ky3wv5k 19 күн бұрын
R.S. பாரதி சொன்னான்ல திராவிடம் போட்ட பிச்சை அந்த பிச்சை தான் கீழமை நீதிமன்றம் அதை தான் G. R. சுவாமிநாதன் சொல்றாரு அப்ப புரியல இப்ப புரியுது
@kaviyas3610
@kaviyas3610 20 күн бұрын
சவுக்கு அண்ணா
@moteenaa
@moteenaa 19 күн бұрын
அண்ணனின் பெரியார் வெடியில் வெளியே வந்த KZbin சேனல்கள் (போலி நியாயவான்கள்) நன்றி சீமான் அண்ணன். இனி களத்தில் கவனிக்க வேண்டிய நபர்கள் யார் எனறு தெரிந்து கொண்டோம்
@mammam-bg6cw
@mammam-bg6cw 18 күн бұрын
உயர்நீதிமன்றத்தின் கண்டனத்த துடைச்சிருவானுக... 🤣🤣🤣
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 19 күн бұрын
யார் அந்த சார்????? விரைவில் சாட்டை வெளியிடுவார்.😅😅😅😅
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 19 күн бұрын
சாட்டை குள்ளநரி ஜெகதீபான்டியபத்தி..ஒரு கானொளி..இடுங்கள் சாட்டை...ஆவலுடன் எதிர்பார்த்து காத்திரூப்பேன்...சாட்டை
@hi....5555
@hi....5555 19 күн бұрын
😢
@dharmarajannarayanan1434
@dharmarajannarayanan1434 20 күн бұрын
Vetkam, naanam, soodu, soranai ellam kidayathu. Kollai ontre kuri.
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 20 күн бұрын
Inclination of judges in the lower Court towards the ruling party is the cause of (and for) concern. One thing they are getting posted by the party in power and there will be a bias. Need to have a relook at the system
@LalithaVisalakshi-xu5jj
@LalithaVisalakshi-xu5jj 20 күн бұрын
Meme potta bomb 💣potta maari😂indha maari nermaiyyana thalaivar neenda naazhl vaazha vendum
@Vijaykumar-f1k6z
@Vijaykumar-f1k6z 20 күн бұрын
@SR-om8zy
@SR-om8zy 20 күн бұрын
யாருக்கும் இங்கே வெட்கமில்லை
@aravindhvenkatraman4362
@aravindhvenkatraman4362 20 күн бұрын
Yanakku aai varudhu Kishore k saami ya ah vaai Thoraka sollunga Rombha urgent ah aai varudhu 😂
@thanapalviji1017
@thanapalviji1017 20 күн бұрын
🎉😊😊❤😊😊❤😊😊❤😊❤😊😊❤
@balangsivag3732
@balangsivag3732 19 күн бұрын
திமுக சில்லறை தனமாக இருக்கு😂😂😂😂
@vaithinathan6304
@vaithinathan6304 20 күн бұрын
Tasmac tamilakam
@sankart1875
@sankart1875 19 күн бұрын
meme bomb😂😂
@ArunKumar-uy1uz
@ArunKumar-uy1uz 20 күн бұрын
1st view
@ArunachalamA-o1q
@ArunachalamA-o1q 19 күн бұрын
Seruppa adithalum, vilakkumaral adithalum, evargal thirundha mattangal,! 356 than ore vazhi!
@alagumuthurajt8104
@alagumuthurajt8104 20 күн бұрын
போ டுங்கம்மா. ஓட்டு திமுக அரசு தமிழ் மானம் போகுது police
@AntonyMiceal
@AntonyMiceal 20 күн бұрын
23. m புலிகேசி ஆட்சி ய kalikavendum
@vaithinathan6304
@vaithinathan6304 20 күн бұрын
Illavasam tamilakamkaienthikal
@Googles-p2g
@Googles-p2g 20 күн бұрын
எனக்கு அண்ணன் நாம் தமிழர் சீமான் மிகவும் பிடிக்கும் ஆனால் இனிவரும் காலங்களில் நான் இன்ப நீதிக்கு மட்டுமே வாக்களிப்பேன்
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 20 күн бұрын
All the Hon.judges are not Chandru
@paramasivan7571
@paramasivan7571 19 күн бұрын
பொது விசயங்களை பேசுவதால் தவறில்லை.முன்னுக்கு பின் முரணான செய்திகளை பேசுவது தான் தவறு.கேஸ் நடக்கும் போது ஒரு கருத்தை சொல்லலாமா.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН