என்னை எடுத்து ... உன்னை நான் ... நினைக்க தெரிந்த மனமே ... போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Пікірлер: 250
@user-ci2uq5eb5vАй бұрын
நான் பிறக்கும் முன்னாடி வந்த படங்கள்,... பிடித்த பாடல்கள்
@sundaramindia5507 Жыл бұрын
இந்த மாதிரி பாடல்களை கேட்க நான் தமிழனாக பிறந்து இருப்பது நான் செய்ய புண்ணியம் தான் நன்றி வணக்கம் ஐயா அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasundaram1924 Жыл бұрын
Tms songs
@MarimuthuMarimuthu-ss9vf19 күн бұрын
❤
@dr.congress910613 күн бұрын
சூப்பர் சூப்பர் கிடைக்காத பாட்டுகள்
@velrajvelraj7647 Жыл бұрын
உள்ளத்தில் குடிகொண்டுள்ள நீங்காத இடம்பிடித்துள்ள டி.எம..எஸ் அவர்கள் தமிழ் திரையுலகின் கானகத்துக்குயில் @..பி.சுசிலா அவர்களின் இனிய பாடல்களை நெஞ்சம் மறப்பதில்லை நல்வாழ்த்துக்கள்
@pushpamrajagopal Жыл бұрын
Y
@krishnamoorthy4257 Жыл бұрын
அருமையான பாடல்
@rjai7396 Жыл бұрын
The old songs all are very good I am so very happy to all songs. Thank you.
@sundaramindia5507 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி வணக்கம்
@user-nv3gy7tl7h2 жыл бұрын
01 பாடல் - என்னை எடுத்து தன்னை படம் - படகோட்டி பாடலாசிரியர் - வாலி பாடகி - பி.சுசீலா நடிப்பு - சரோஜாதேவி இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்கம் - டி.பிரகாஷ் ராவ் படவெளியீடு - 03.நவம்பர்.1963 02 பாடல் - உன்னை நான் சந்தித்தேன் படம் - ஆயிரத்தில் ஒருவன் பாடலாசிரியர் - வாலி பாடகி - பி.சுசீலா நடிப்பு - ஜெயலலிதா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்கம் - பி.ஆர்.பந்துலு படவெளியீடு - 09.சூலை.1965 03 பாடல் - நினைக்க தெரிந்த மனமே படம் - ஆனந்த ஜோதி பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிப்பு - தேவிகா இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்கம் - வி.என்.ரெட்டி படவெளியீடு - 28.சூன்.1963 04 படால் - கண்கள் இரண்டும் என்று படம் - மன்னாதி மன்னன் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிப்பு - பத்மினி இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்கம் - எம்.நடேசன் படவெளியீடு -19அக்டோபர்.1960 05 பாடல் - அமுதைப் பொழியுய் நிலவே படம் - தங்கமலை இரகசியம் பாடலாசிரியர் - கு.மா.பாலசுப்பரமணியம் பாடகி - பி.சுசீலா நடிப்பு - ஜமுனா இசை - டி.ஜி.லிங்கப்பா இயக்கம் - பி.ஆர்.பந்துலு படவெளியீடு - 29.சூன்.1957 06 பாடல் - எட்டெடுக்கு மாளிகையில் படம் - பாத காணிக்கை பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி.சுசீலா நடிப்பு - சாவித்திரி இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்கம் - கே.சங்கர் படவெளியீடு -14.சூலை.1962 07 பாடல் - நெஞ்சம் மறப்பதில்லை படம் - நெஞ்சம் மறப்பதில்லை பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - பி.பி.ஶ்ரீனிவாஸ் பாடகி - பி.சுசீலா நடிகர் - கல்யாணகுமார் நடிகை - தேவிகா இசை - விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இயக்கம் - ஶ்ரீதர் படவெளியீடு - 02.ஆகத்து.1963 08 பாடல் - காவேரி ஓரம் கவி சொன்ன படம் - ஆடி பெருக்கு பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகி - பி்சுசீலா நடிப்பு - பி.சரோஜாதேவி இசை ஏ.எம்.ராஜா இயக்கம் - கே.சங்கர் படவெளியீடு - 02.நவம்பர்.1962 09 பாடல் - எங்கிருந்த போதும உன்னை படம் - நீங்காத நினைவு பாடலாசிரியர் - வாலி பாடகி - பி.சுசீலா நடிப்பு - விஜயகுமாரி இசை - கே.வி.மகாதேவன் இயக்கம் - டபிள்யூ.ஆர்.சுப்பாரவ் படவெளியீடு - 15.மார்ச்சு.1963
@varatharajkanniyammal55572 жыл бұрын
Xx
@rajeshwarimuthukumar4086 Жыл бұрын
அத்தனை பாடல்களும் சூப்பர்
@sp63639 ай бұрын
One of the few Singers in the World when she sings, you can cry for no reason. Just tears...coming from nowhere!!
@uthayasuriyan95932 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை . நன்றி 🙏
@fatimaperies55962 жыл бұрын
Qqq
@subburajr8139 Жыл бұрын
அருமையான பதிவு ,
@abdulhasankaleefathulla38196 ай бұрын
I love suseela's sweetest songs and voice and I am very, very satisfied by listening to her sweetest songs and voice in this video and thank her very much🌹🌹
@m.kveerappa90622 жыл бұрын
கன்னட பைங்கிளி, அபிநயசரஸ்வதி திருமதிசரோஜாதேவி அவர்களின் சிரிப்பிலும்சரி,அழுகையிலும்சரி ஒப்பற்றநடிப்பால் மக்கள் மனதில் நிலைத்துள்ளார். MKV🎼🎼🎼🎼🎧
@abishake27702 жыл бұрын
TFT displayq
@abishake27702 жыл бұрын
TFT displayq the right
@rangasamyk4912 Жыл бұрын
அம்மா அம்மா அம்மா சுசீலா ம்மா தமிழ் நெஞ்சங்களைக் குளிர்விக்க வந்த தேவதை 12.1.23
@tamilclips915011 күн бұрын
❤❤❤ dear uploader very beautiful and good selection of songs 💕 and the voice of p suseela mam s is Unforgettable from our hearts ❤❤❤ some videos they select only some songs 💕 but this is different keep it up from imtiaz Sri Lanka Colombo
@raammoorthy3043 Жыл бұрын
உண்மை!! காதலுக்கு -கண்ணீர் விடும் ---பாடல் (ஏங்கும் காதல் நெஞ்சங்கள்
@jamalmaideen65232 жыл бұрын
I am unfortunate man i born lately cant enjoy so marvelous queens
@mohammedarafath73392 жыл бұрын
Ĺ
@ravidevi5815 Жыл бұрын
Suseelammaa voice, music, Sarojadevimma beauty Thalaivar mounamana amaidhiyaana muhabaavam all in neat un polluted beach background. Kaana Kan kodi vendum.
@rk.kalaiselvi Жыл бұрын
Aaaaa
@kpitchai2163 Жыл бұрын
Very apprecciable sorrowful songs
@alayathumohamed249610 ай бұрын
@@kpitchai216349:53
@alayathumohamed249610 ай бұрын
@@rk.kalaiselvilc.
@sakthivelmuthukrishnan6366 Жыл бұрын
கருத்து மிக்க மனதை ஆக்கிரமிக்கும் பாடல்கள்
@arulselvi6987 Жыл бұрын
A😢😂
@rajendranr28593 жыл бұрын
Superb amma
@kumarnadhakumaran841711 күн бұрын
காலத்தால் அழியாத பாடல்வரிகள், இசை. By naattaraayan
@krishnanvenkatachalam42336 күн бұрын
Nice Songs .
@user-zn9ps5nx2q10 ай бұрын
❤super super& very very nice songs.
@AFasiaAsia10 ай бұрын
மிக அருமையான பாடல்கள்🎉🎉🎉
@yousufbathurdeen2486 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது பழைய அர்த்தமுள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர்