ஐயா, வணக்கம்.உங்கள் ஒப்பீடும் இனிய குரல் வளமும் மிக மிக அருமை.ஒவ்வொரு பாடலின் திறனாய்வுகளும் தேனாய்த் தித்திக்கின்றன.பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
@srinivaasun2 жыл бұрын
மிக மிக அருமை, என் வாழ்வின் லட்சியத்தை மறுபடியும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என சரியான நேரத்தில் வந்த பதிவு, மிக்க நன்றி சகோ ...
@g.selvarajan77362 жыл бұрын
என்றுமே நான் ,,,தோழர் பட்டுக்கோட்டை ரசிகன். வாழ்த்துக்கள் தோழர்
@VijayKumar-ed2gq3 жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் எப்பொழுதும் பகுத்தறிவானவையே..
@savijayakumar34572 жыл бұрын
நீங்கள் சிறப்பாக, உணர்வோடு, சிரமப்படாமல், ரசித்தும் ரசிக்கும்படியும் பாடுகிறீர்கள்! தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் பேசுகிறீர்கள். அதே சமயம் நிகழ்ச்சியை ஏழு எட்டு நிமிடத்திற்குள் முடித்து விடுவது பாராட்டத்தக்கது
@gan-7g3 жыл бұрын
கவிஞருக்கும் , மேலாக எத்தனை இலக்கிய வளமை கொண்ட அற்புத கவிஞர்கள் மறைக்கப்பட்டார்கள் தமிழ் சினிமாவில் , நல்ல விளக்கம் , நன்றி
@ramarajan80612 жыл бұрын
தங்களின் பதிவுகள் மிகவும் அருமை தமையரே
@samathanammohan23583 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் மேல் அபரிமிதமான அன்பும் அக்கறையும் தீர்வும் சொன்னவர். அவர் வணங்குவோம்.
@chandrakanthanr22483 жыл бұрын
பாடல்களைத் தாண்டியும் உங்கள் விவரிப்பு, பாடல் ஆசிரியர்களின் கூர்மையான அரசியல் பின்ணணி நதிக்கரை நாகரீகம் என்று விரிவடைவது எங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிறது. உங்களை இந்த காணொளியில் காணும்போது கொஞ்சம் சோர்வாக தெரிகிறது. தகுந்த ஓய்வு மேற்கொண்டு இந்த பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
@sivashankar23472 жыл бұрын
அருமை அருமை, பாடல்களின் தனித்துவத்தை, இனிமையை அப்படியே எடுத்து பாடும் விதம் அருமை. வெள்ளைசசாமி மனதை கொள்ளை கொள்ளும் பாடும் சாமி👌✌️
@nandaks96243 жыл бұрын
மறக்கமுடியாத மறைக்கப்பட்ட சமரசமற்ற கவிஞர்கள் மாயவநாதன் சரிப் மற்றும் ஆலங்குடி சோமு ஒரு ஐந்து தொகுப்புகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. சிறப்பானவை. ரசித்தேன். வாழ்த்துக்கள்
@ajairaman54503 жыл бұрын
ஐயா மருதகாசியின் வரிகள் முதலாளி உயர மேலும் பொருள் பெருக தொழிலாளியை தூண்டுவது !! ஐயா பட்டுக்கோட்டை !! உழைக்கும் தொழிலாளி உயிர்வாழ படும்பாடு இந்த வரிகள் !! பின்னணியில் பாடலை ஒளிபரப்பியது மிக அழகு நன்றி ஐயா
@RajaRaja-io5dq3 жыл бұрын
என்ன அருமையான அா்த்தமுள்ளபாடல்கள்!
@thiyagarajanthiyagarajan58272 жыл бұрын
நன்று. உன்னதமான இருவரில் சும்மா தாழ்த்தி உயர்த்தி சொல்லி தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்
@karuppannang64482 жыл бұрын
மிக அருமையான பதிவு
@nallendran68312 жыл бұрын
அருமையான ஒப்பீடு...
@diwakaranvalangaimanmani37773 жыл бұрын
பட்டி மன்ற பேச்சு. ஒப்பிடுவதற்குத் தேர்ந்தெடுத்த கவிஞர்களும் பாடல்களும் அருமை.
@ayyasamyv34552 жыл бұрын
நன்றி சார்
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
நான் புத்தகம் எதுவும் வாசிக்காமல் என்னுடைய போக்கிலேயே தெரிந்ததை எழுதுவேன் ஆனால் நீங்கள் கூறிய கருத்து அருமை வித்தியாசம் புரிகிறது 👍🌹 அருமையான பதிவு
@meenakshisundarams.61862 жыл бұрын
இன்றைக்கு பொதுமக்களை உறிஞ்சிக்கொண்டிருக்கும் கார்ப்பொரேட் பொருளாதாரச் சூழ்நிலையில் பட்டுக்கோட்டை யாரின் பாடல்களுக்கு புத்துணர்வு கொடுக்கப்படவேண்டும். இளைஞர்களை பாட வைத்து அவர்களது நெஞ்சிலே பதியவைக்கவேண்டும். நம்மை நாமே உருவாக்கிககொள்ளும் ஒரு புதிய உலகை உருவாக்க வேண்டும்.
@johnsundar5683 жыл бұрын
அதனாலதான் பாடபுத்தகத்திலும் தோழர் பட்டுகோட்டையின் பாடல்கள் தரபட்டுள்ளது.
@thirugnanasambandam77313 жыл бұрын
மிக அருமை. தெரிந்த பாடலும் தெரியாத பாடமும்
@anandanegambaram36773 жыл бұрын
அருமையான விளக்கம் அருமையான குரலில். வாழ்த்துக்கள். வளர்க.
@ponnaiahempee91503 жыл бұрын
இன்றுதான் உங்கள் பெயரை தெரிந்துகொண்டேன் வாழ்த்துக்கள்
@padaikathant34373 жыл бұрын
அருமை அழகான விளக்கம்
@kannabiranulagaratchagan82852 жыл бұрын
ஒரு விவசாயி நினைப்பதை திரு மருதகாசி அவர்கள் கூறினார், ஒரு புரட்சியாளனின் கருத்தை பட்டுக்கோட்டை கூறினார் ஆக சூழ்நிலை என்பதை விட திரைப்படத்தில் காதபத்திரத்திற்கு ஏற்பவே இருவரும் பாடல் எழுதி உள்ளனர்
@colourballoonstv64093 жыл бұрын
அருமை அருமை அழகான விளக்கம் நன்றி சகோ வாழ்க வளமுடன் அய்யா
@muthusamy94863 жыл бұрын
Alakkudi,Mr,Vellasamy nicely voice and sweet voice speak and good Tamil words we are very happy
@aaronartsstudio11522 жыл бұрын
சிறந்த கவிஞர்கள்
@syedriyasudeen56593 жыл бұрын
அருமையான பார்வை
@jayachandrana35323 жыл бұрын
பட்டுக்கோட்டை பாடல் முதலில், தினம் அஞ்சிக்கிடப்பதில் பஞ்சம் தீராது நெஞ்சம் நிமிர்த்திட வேண்டும் என பாடியிருப்பார்.
@periyardhasankayal10463 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்.பாடலாசிரியர் பற்றிய செய்திகளுக்கு .பணி தொடர்க...
@gnana.panneerselvangananap5353 жыл бұрын
மிகவும் சிறப்பு!
@rangaswamyk.s.13753 жыл бұрын
ஐயா தங்களுடைய குரலும் ஒப்பீட்டு முறையும் அபாரம்.
@balasubramanians44873 жыл бұрын
நன்று. தொடரட்டும் உங்கள் நறபணி
@murugan42773 жыл бұрын
Congrats sir... More interesting and untold news are very touching... Even you are singing well sir...
@gopisathya12 жыл бұрын
What an effort. Purely it's your knowledge. I really impressed.
@arunravi48663 жыл бұрын
if Pattukottai was born in a rich family also his thoughts will be the same; he is a revolutionary; an exception who could not tolerate the sufferings of others.
@SasiKumar-ld5oe2 жыл бұрын
தொகையறா பாடியது சூப்பர்
@kumarpanneerselvam39013 жыл бұрын
Ungal programme super sir neengal pesum vidham Arumai
@gvkengineering743 жыл бұрын
மிகவும் அருமையான ( தகவல்) விளக்கம்
@Baskarj783 жыл бұрын
Wrong comparison. These are film Songs which are created according to the film story. Both are excellent songs in the use of contexts
@kumarathakumar45013 жыл бұрын
பட்டிமன்றம் தலைவரே நான் உங்கள் ரசிகன் குமார் கண்ணியன்கொல்லை
@lakshmananv44502 жыл бұрын
இருவருமே மக்கள் கவிஞர்களே இதில் சந்தேகம் ஏதுமில்லை. இருவரையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு.
@parthasarathy18613 жыл бұрын
Excellent exploration of songs of two different poets. 👋👋🙏
@sankarduraisamy25472 жыл бұрын
Lyricist is more appropriate than Poet.
@kumarasamypinnapala78482 жыл бұрын
Excellent explanation 👏👏👏😍🌷🙏👍👏🙏
@selvaselva90063 жыл бұрын
அருமை + நன்று
@rajabalan86293 жыл бұрын
Nice explanation, keep doing the great service. A different approach 😂👍
@KrishnaKumar-hs9zq3 жыл бұрын
நல்ல முறையில் இருக்கு சர்
@arunvicky1002 жыл бұрын
Dear Alangudi Vellaichamy sir I appreciate you.. Thank you so much for presenting this - Many mind-blowing information and wonderful explanation from start to end.. With all due respect, I disagree with one fact and hence disagree with your final comment on who is best! Hope you take this criticism in a positive note.. You should not decide who is better by comparing this song.. Financial management is different! MONEY will compound.. Many poor people and many agriculturalist don't take loan from anyone at any cost. They are good at managing what they earn. They can take the advice of the first song and grow more in their life.. More over the first song celebrates the happiness and also reminds to save money and to get guidance of mother who is pretty experienced to advice the best! The second song is the reality of a section of people and rightly advices to think and decide accordingly to grow.. So Both helps the hard working people to think and grow.. I think you like pattukottai more hence your thought process biased! Please correct me if I am wrong!
@pulisekar39013 жыл бұрын
சூப்பர் ஐயா
@ranjithsinghs69063 жыл бұрын
அருமையான விளக்கம்.....
@rajaramamoorthy52362 жыл бұрын
Maruthakasi also wrote very well.
@r.jagatheshwaranr.jagathes22983 жыл бұрын
பட்டுக் கோட்டையார் கம்யூனிஸிய கொள்கை உடையவர் மருதகாசி யதார்த்த வாதி.
@umarnath1993 жыл бұрын
முதலாளி துவம் கொன்டவா் ம௫து காசி,,
@reeganbenjamin26283 жыл бұрын
அருமை அருமை...
@kamalambikaiparamjothy31423 жыл бұрын
அபாரம் சார்
@kamarajanmurugesan89853 жыл бұрын
அருமையான விமர்சனம்.
@revdevaneyanisaackanmani23223 жыл бұрын
ஒருவர் பசப்புக் கவிஞர் பட்டுக்கோட்டையோ பாட்டாளிக்கவிஞன் MAY GOD BLESS BOTH WITH POETIC TALENTS TQ BROTHER BEST COMPARISON AND PRESENTATION
@naviniyerk4552 жыл бұрын
You are too good Sir 👍
@mddass90473 жыл бұрын
செம 👌
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Super ana 💖💖💖💖
@geetac64123 жыл бұрын
Very nicely explained
@srinivasanb13282 жыл бұрын
மருதகாசி சீமான் குடும்பத்தில் வந்தவர் பட்டுக்கோட்டை வறுமையை நன்றாக உணர்ந்தவர்
@jayapalanajs342 жыл бұрын
பட்டுக்கோட்டை அல்ல பட்டுக்கோட்டை, மக்களை சிந்திக்க வைத்த கவிஞன்
@kavingyarsakthi522 жыл бұрын
அவர் பாட்டுக்கோட்டை சகோதரரே!
@chandruChandru-fx9fo2 жыл бұрын
maruthakasi kannathasan vaali moonu perukkum top hero pattukottai
@easwaramoorthypalanisamy93063 жыл бұрын
சரியான பார்வை நன்றி
@ramarajan80612 жыл бұрын
உப்புக்கள்ளை வைரக்கள்ளு என்று சொன்னால் நம்புகின்ற மூடருக்கு முன்னால் நாம் உளரியென்ன கதரியென்ன ஒன்றுமே புரியவில்லை தோழா, வரிகளும் மறக்க முடியாததது
@kumarathakumar45013 жыл бұрын
அருமையானா ஒப்பீடு
@sivan11923 жыл бұрын
நல்லது தொடரட்டும் , அவர் பட்டுகோட்டை அல்ல " பாட்டு கோட்டை "
@diwakaranvalangaimanmani37773 жыл бұрын
இவர் மருத காசியல்ல, (கெத்து) மாறாத காசி.
@suryaps94282 жыл бұрын
@@diwakaranvalangaimanmani3777 s
@ayyarp8123 жыл бұрын
அருமை
@Ninja007d4jx3 жыл бұрын
உங்கள் குரல் அருமை அண்ணா
@vijayamalarmc98482 жыл бұрын
இந்தியா விவசாயம் பெருமைக் குரியது.
@muthukumarb83472 жыл бұрын
இரு பாடல்களும் அமைந்த சூழல் வேறு வேறு.பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் ஒரு புரட்சிகாரன்பாடுவது .அது விவசாயி பாடுவது அல்ல.மருத காசியின் பாடல் ஒரு விவசாயி பாடுவதாக அமைந்த பாடல்.இந்த பாடல்கள் வந்த காலத்தில் விவசாயம் லாபகரமாக இருந்தது.பட்டுக்கோட்டையார் பாடல் விவசாய கூலியும் மருத காசி சொந்த நிலமுள்ள விவசாயி பாடுவதாகத்தான் இருக்கிறது.
@sathikali85253 жыл бұрын
அருமை அருமை
@indiancncwoodcarving37643 жыл бұрын
Kayu kalunthaaney micham....kamukam thaana varuthu ...you r very profesionalist sir super....
@venkatesang91743 жыл бұрын
உண்மை சார் கவகஞர்கள் தங்கள் சூழலை மறந்து நடுநிலையாக எழுதி இருக்கனும். ஆயினும் அவர்களையும் மீறி அவர்களது முகவரிக்கு தக்கவாறு எழுதியிருப்பது உண்மையை மறைத்துவகட முடியாது என்பதற்க்கு உதாரணமாக தெரிகிறது. நிலம் பொதுவாகாமல் விவசாயத்தை எல்லோரும் செய்யுங்கள் என சொல்லுவதே முதலில் தவறு. லாபம் ஒருவருக்கும் கூலக ஒருவருக்கும் என்பது அநீதி.
@sathiyabharat56163 жыл бұрын
அய்யா வணக்கம் ( நாம் எல்லோரு கடவுளின் பிள்ளைகளே அவருக்கு பேதம் இல்லை) நம் வாழ்வில் உள்ள ஏற்ற தாள்வுக்கு நாம் முன் பிறவில் செய்த நன்மை தீமையே காரணம். இதை யார் ஏற்றுக்கொண்டு வாழ்வை தர்மம் தவராமல் நடப்பவருக்கு மறுபிறவியில் நல்லதே நடக்கும். அப்படி இருக்க (அனைவரும் பாடுபடவேண்டும் அதில் மாற்று கருத்தில்லை.) பாடு பட வாய்பு தானாக வரவேண்டும் என்றால் நல்ல கர்மா செய்திருக வேண்டும். தீயகர்மா செய்து இருந்தால் நல்ல வாய்யை நம்மால் உருவாக்கி கொள்ளவே முடியாமல் போய்விடும். ஒருவன் பிறக்கு போதே சகல வளத்தோடு வளர்கிறான் என்றால் அதற்கு என்ன காரணம் சிந்தித்து பாருங்கள். (அடுதவன் சென்னா கசக்கும் அனுபவம் இருந்தா இனிக்கும்) வாய்புக்கு நன்றி நன்றி நன்றி.
௨ண்மையில் இது வரை இந்த பாடல்களைப் பற்றிஇப்படி நாங்கள் யோசிச்சது இல்லை ௨ங்களின் ௮௫மையான விளக்கம் இனி பழைய பாடல்களை கேட்கும் போது ௭ல்லாம் கூர்ந்து கவனித்து கேட்போம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
"கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்" என்று பாரதியார் அன்றே சொன்ன வார்த்தைகள் தான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொன்னதும்.
@srsinfoentertainmentsuguma76683 жыл бұрын
Sir kindly try to research on the song "metti oli song..
@thanigesanbala37343 жыл бұрын
கவிதை, பாடல் என்பது கருத்தும் இலக்கியமும் கலந்தது. உழுதவன் கணக்குபார்த்தால் உழக்கு மிஞ்சாது என்பார்கள். பட்டுக்கோட்டை: சிந்தித்து முன்னேற வேணுமடி. மருதகாசி: அம்மா கையில கொடுத்து போடு செல்லக்கண்ணு அவுங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு. பட்டுக்கோட்டை சிந்திக்க சொல்கிறார். மருதகாசி சிந்தித்து அம்மா கையில கொடுக்கிறார். எனவே இதில் வேறுபாடு காண்பது தவறு. லட்டு, பூந்தி இண்டுமே இனிப்புதான். இதிலே உயர்வு தாழ்வு பார்ப்பது அறிவீனமே. இரண்டும் தருவது குன்றாத சுவையே.
ஆம் உண்மை வளர்ந்தவாழ்வியலின் சூழைலைஇருகவீஞர்களின்வாத்தைகளைகொண்டேஉணரலாம்
@vasanthr9182 жыл бұрын
பட்டுகோட்டையாரை அறிமுகம் செய்தது மருதகாசி அதனால் ஒப்பீடு வேண்டாம் சேலம் சினிமா வை கேளும்
@subramanianramamoorthy34133 жыл бұрын
Aalangudi anbu thamizaiah Good songs comparison Whatever may be the views of two lyricist, farmers always suffer. Lands are lost by landlords. Farming jobs are lost by farmers to machines. Food production for human beings are becoming factory manufacture. People need not toil and moil in farm fields now. Roof top farms, vertical farms, green house farms coming up. Many lands used before for farming are now not agri land. So, songs of modern days need to be different. Farmers life different.
@PANDIARAJAN14 жыл бұрын
Great
@shenbagavenkat46393 жыл бұрын
Pods pokkathavan
@alagurajalaguraj94303 жыл бұрын
கஷ்ட படுறவனுக்கு தான் தெரியும் பணகஷ்டம் பணக்காரனுக்கு எங்கே தெரியபோகிறது
@anbalaganrengasawamy66563 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விவசாயகுடும்பத்தை சேர்ந்தவர் தவறுதலாக கூலிதொழிலாளி என்று சொல்றிங்க