பா. இரஞ்சித் Power Game ஆடமாட்டார் | Sarpatta Parambarai Co Director Jeny Interview | Pa Ranjith

  Рет қаралды 73,003

AranSei

AranSei

Күн бұрын

Пікірлер: 347
@AranSei
@AranSei 3 жыл бұрын
Also Watch Sarpatta Directors Team Fun Interview Part 1 : kzbin.info/www/bejne/aKPHhnSafbt_Zrs
@user-nh1wg7xj3x
@user-nh1wg7xj3x 3 жыл бұрын
Aa
@senthilkumaran6918
@senthilkumaran6918 3 жыл бұрын
சகோதிரி உங்களுடை திறமையான ஆளுமைமிக்க பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது நீங்கள் மற்ற பெண்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கட்டும் சிறப்பு வரும் காலங்களில் நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள் வாழ்த்துக்கள்
@mvrajan7333
@mvrajan7333 3 жыл бұрын
இறுதியாக ஜெனிய பார்த்தாச்சு.. மகிழ்ச்சி.
@c.dhayanithithelordsflame3059
@c.dhayanithithelordsflame3059 3 жыл бұрын
Yes 👍
@kaviyathamizhan1826
@kaviyathamizhan1826 3 жыл бұрын
நான் நேர்லயே பாத்த பா ரொம்ப நல்ல பெண் ரஞ்சித் சார் வேலை சொல்ர பெண்ணும் அதிகமாக திட்டு வாங்குர பெண்ணும் இவங்கதா.....அவர் திட்டு வாரு சிரிச்சிக்கிட்டே நின்னுகிட்டு okay Sir okay Sir நு மட்டும்தான் சொன்னாங்க.....பொண்ணு பாக்குர சீன் எங்க ஊர்ல எடுத்தது காட்ராம்பாக்கம்.... Really great lady ......
@pandiank2648
@pandiank2648 3 жыл бұрын
தோழர்...தோழி... தமிழில் புது புரட்சிகள் நடந்து கொண்டிருக்கிறது... கேரளாவிலிருந்து ஒரு தோழனின் வாழ்த்துக்கள்.. 🔥🔥🔥
@ernestdavid3089
@ernestdavid3089 3 жыл бұрын
Pa Ranjit is a rising star. His best is yet to come.
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பிற நண்பர்களுக்கு பகிருங்கள். Please Like & Share
@karthikeyant7134
@karthikeyant7134 3 жыл бұрын
Request to producers,, இந்த தங்கத்தை விட்ராதிங்க 🙏
@yesupathamjeeva6692
@yesupathamjeeva6692 3 жыл бұрын
நானும் ரொம்போ தேடினேன், யார் Jenni என்று, வாழ்த்துகள் Jenni
@pavithrajayakumar5441
@pavithrajayakumar5441 3 жыл бұрын
Super speeches
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 3 жыл бұрын
ஜெனி அவர்களை கபாலி படப்பிடிப்பில் மலேசியாவில் சந்தித்தது 6 வருடம் முன்பு.
@charlesa5612
@charlesa5612 3 жыл бұрын
ஜெனிய பார்தாச்சு மகிழ்ச்சி, ஜெனியின் திரை பயணம் சிறக்க வாழ்த்துக்கள், விரைவில் உங்கள் இயக்கத்தில் திரைப்பத்தை எதிர் பார்க்கிறோம்.
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 3 жыл бұрын
உங்கள் பேச்சு மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது. மகிழிச்சி வாழ்த்துகள் அக்கா 🤝🤝🤝💖💖💕💕😍
@jansirani4601
@jansirani4601 3 жыл бұрын
பா.ரஞ்சித் படத்தில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது கௌரவப் படுத்துவது மதிக்கும் விதம் எல்லாமே ரொம்ப அருமையாக இருக்கும். ரொம்ப மகிழ்ச்சி. நன்றி சார்.
@mohammadhusen5689
@mohammadhusen5689 3 жыл бұрын
படம் இப்போ தா பார்த்தேன். மிகவும் தத்ரூபமாக பா.ரஞ்சித் காட்சி அளித்துள்ளார், கடந்த நாற்பது வருடத்திற்கு முன் ஒரு சில இயக்குனர்கள் ஆரம்பித்து வைத்தது.சாதி மதம் பெண்களை மதிக்காத விசயங்களை வைத்து விட்டார்கள் .இப்பொது ரஞ்சித் செய்து இருக்கும் விஷயங்கள் இன்னும்சில வருடங்கள் கழித்து தமிழ் சமூகத்தில்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அருமை, இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல‌‌..இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் 🥊🔥நீ ஏறி ஆடுறா கபிலா இது நம்ம காலம்.uae
@rogithvgs
@rogithvgs 3 жыл бұрын
இவங்க தான் அந்த ஜெனியா 👌🏼
@anandprince5787
@anandprince5787 3 жыл бұрын
துணை இயக்குநர் மகிழ்நன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.. 👍👌
@prabhuyobu163
@prabhuyobu163 3 жыл бұрын
I too was very anxious to know who is jeni... Aran sei has done good job..
@stephenvg7506
@stephenvg7506 3 жыл бұрын
Sensible anchor and knowledgeable co director. Both are gem.
@AranSei
@AranSei 3 жыл бұрын
Thank you... Please Subscribe Aransei Channel.
@haripsd26
@haripsd26 3 жыл бұрын
Pa Ranjith model 🔥🔥🔥 he is a model ❤️
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@haripsd26
@haripsd26 3 жыл бұрын
@@AranSei நன்றி தோழர் 👍
@haripsd26
@haripsd26 3 жыл бұрын
@@ramesgopal4989 I here mentioned about Ranjiths command on Craft and his idealogy and expertise on movie making ... you are truly irrelevant 😂😂😂 Get out you buggar ...! uhnn ...
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
@@haripsd26 exactly 👍👍😂😂😂
@Fnn895
@Fnn895 3 жыл бұрын
@@ramesgopal4989 Dei grease dappa thumbi 😂😂😂🐕
@vijayakanth6396
@vijayakanth6396 3 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் வருங்காலங்களில் நீங்கள் சிறந்த இயக்குனராக பரிணாமம் எடுக்க.
@rajashrinatesh
@rajashrinatesh 3 жыл бұрын
First time I'm watching a co directors interview and it's so ground level talks. Super insite and all the very best Jenny your success is very important🙏
@manivannan-er2rr
@manivannan-er2rr 3 жыл бұрын
பா.ரஞ்சித் பெரியாரின் பேரன் வாழ்க வளர்க
@kaleeswaranpandurangan814
@kaleeswaranpandurangan814 3 жыл бұрын
jeny i am become fan of you very bold speech no drama all come from bottom of your heart congrats for your hard work I am waiting Tamil movie from your direction
@VK0741
@VK0741 3 жыл бұрын
Finally .... Jeny ❤️ மகிழ்ச்சி 💙
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@VK0741
@VK0741 3 жыл бұрын
@@AranSei ❤️❤️❤️
@irjjraj2179
@irjjraj2179 3 жыл бұрын
Next mari Selvaraj is ready in the name of jeni. She will become a good director.
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 3 жыл бұрын
உங்களின் பேச்சிலே உங்களின் திறமை உங்களின் உழைப்பும் தெரிகிறது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@alishajhabe6414
@alishajhabe6414 3 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம், பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது வாழ்த்துக்கள், உலகத்தரத்தில் சார்பட்ட, விருதுகள் உறுதி, சார்பட்ட டீம் டாப் லெவல் தமிழ் சினிமா வின் ஒரு மைல்ஸ்டோன் சார்பட்ட வாழ்த்துக்கள்., US
@sujathasaha6794
@sujathasaha6794 3 жыл бұрын
Only pa.ranjith movie have the ability to showcase other characters other than hero.. a movie is a reflection of real life .thanks for bringing up such talks
@stan7ley1
@stan7ley1 3 жыл бұрын
எல்லோருடைய கருத்து சுதந்திரத்தை சூழலில் இருக்கும் அவரிடமும் பரவலாக்குவதில் ரஜ்ஜித் வெற்றி பெற்றுள்ளார் என்ற கருத்துரை கேட்பது பாக்கியமே... தமிழகத்தின் எதிர்காலம் அருமையே
@kumaresank9452
@kumaresank9452 3 жыл бұрын
Semma madam.. U r the real backbone of this movie it seems as and when I watch about Sarpettaa.... Ranjith is the hero of this movie certainly... He has defined a separate path to Tamil film industries.. He has remines to a certain legendry director Mahendran who always shells the nativity of any celluloid presentations...Hats off Pa. Ranjith sir..and to the hard core Aryaa and associated artist arethe the teansmiters of the PA.RANJITH..
@victorarunachalam4645
@victorarunachalam4645 3 жыл бұрын
நீங்கள் ஒரு தமிழ் பெண் என்பதை நிருபித்துவிட்டீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.
@MrArunmoley
@MrArunmoley 3 жыл бұрын
ஜெனி அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தில் என்னை வியக்கவைத்த விடயமே இதில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்தது மட்டுமல்ல ஒவ்வொரு பாத்திரமும் பார்வையாளன் மனதில் பதியும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. பல விருதுகள் காத்திருக்கின்றன. வாழ்த்துகள்!
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெனி தோழர். ♥️♥️♥️♥️♥️
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@tamilmani2088
@tamilmani2088 3 жыл бұрын
நானும் ஜெனி யாருன்னு கூகுள்லில் தேடினேன் ஒரு போட்டோ மட்டும் இருந்தது.மகிழ்ச்சி,வாழ்த்துகள் இருவரின் உரையாடலுக்கு.
@selvakumar5663
@selvakumar5663 3 жыл бұрын
ஜெனி மக்கள் இயக்குனராக உயர வாழ்த்துக்கள் .
@mohanrajmohanraj2595
@mohanrajmohanraj2595 3 жыл бұрын
சகோதரி உங்களின் அளுமைமிக்க பேச்சு சிறப்பு.
@dustman1711
@dustman1711 3 жыл бұрын
She is just brilliant, Kudos to Pa.Ranjith & Team ! 👏👏👏👏
@m.u.shafiulla2606
@m.u.shafiulla2606 3 жыл бұрын
அம்மா தாயே நீ தானா அந்த ஜெனி உன்னைத்தான் தேடினேன் வலை போட்டு தேடினேன் வலையில இன்னைக்கு தான் கிடைச்சிருக்கு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை மிகப் பெரிய பாராட்டுக்கள் எல்லாஆர்டிஸ்ட் இந்த தான் சொன்னாங்க நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நீடூடி வாழ
@dhanushraji158
@dhanushraji158 3 жыл бұрын
அக்கா உங்கள பாக்கணும்னு நெனச்சோம் இப்ப பாத்தாச்சு சூப்பர் அக்கா 👍
@jaijai5119
@jaijai5119 3 жыл бұрын
விரைவில் ஜெனி இயக்குனராக பார்க்க ஆசை
@SP.Praveen
@SP.Praveen 3 жыл бұрын
தெளிவான பார்வை மற்றும் அறிவான பதில்கள் வாழ்த்துக்கள் தோழர்.....
@kalpanajeyakumar4215
@kalpanajeyakumar4215 3 жыл бұрын
Periyar 's most enabling word " Self Respect"
@rajasekar2236
@rajasekar2236 3 жыл бұрын
ஜெனி, உங்களை மிகவும் புகழ்ந்தது ஜான் விஜய் அவர்கள் தான்.
@rb.udhayakumar8661
@rb.udhayakumar8661 3 жыл бұрын
இதயம் நிறந்த வாழ்த்துகள் சகோதரி
@yogeshramyogeshram9010
@yogeshramyogeshram9010 3 жыл бұрын
அரண் செய் விரைவில் 100கே தொட உள்ளது வாழ்த்துகள் ....
@premkumar-oi1ol
@premkumar-oi1ol 3 жыл бұрын
நாங்க முன்னாடி வந்துருவோம் ரொம்ப மகிழ்ச்சி சகோதரி💐💐
@asuraa14
@asuraa14 3 жыл бұрын
கனீர் பேச்சு செம்மை ஜென்னி தோழர்
@thozharAadhi
@thozharAadhi 3 жыл бұрын
ஜெனி ❤❤❤ மகிழ்நன் 💙💙💙 Great work thozhar..👍🔥 Very Good Interview..
@SanthoshKumar-lp9vs
@SanthoshKumar-lp9vs 3 жыл бұрын
Hats off jeny.all the best, ungalin samooga arivatral bramikka vaikiradhu👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ragu_ganesan7300
@ragu_ganesan7300 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழி all the best ❤️
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@danapaldhana2111
@danapaldhana2111 3 жыл бұрын
சார்பட்டா பரம்பரையில் பார்த்த மிகவும் நிறைவான காணொளி🖤❤️
@mohammadhusen5689
@mohammadhusen5689 3 жыл бұрын
ஒரு மிகசிறந்த தத்துரூபமான படம் 10 முறை பார்த்துள்ளேன் தமிழ் சினிமாவின் அடுத்தநகர்வு சார்பட்ட பரம்பரை இந்திய மட்டும் அல்லாமல் உலக சினிமாவே சர்ப்பட்டவை கொண்டாடுது ஆனால் சில தற்குறிகள் இது ரஞ்சித் படம் மிக அருமையாக உள்ளது, பா.ரஞ்சித் அடுத்தகட்டத்திற்கு போய்விடக்கூடாது என்பதற்காக அதுல சாதி,இதுல மதம், கூமுட்டை திருந்துங்கடா,நடிகர்கள் போய், தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ப.ரஞ்சித், ஆரிய,அணைத்து நடிகர்களும் சிறப்பாக தரமான பதிவு முதன்மையானவர் வாழ்த்துக்கள்
@amoss4519
@amoss4519 3 жыл бұрын
ஒட்டு மொத்த crew வையும் interview எடுத்தது இந்த படத்துக்குதான்🔥🔥
@DhanasinghDorai
@DhanasinghDorai 3 жыл бұрын
i certainly respect a self respect male interviewer for respecting jenny though she she is sitting crossed legs..this is what periarism..hatts off to you .. brother jaibbheem n jai periarism
@prabhudurairaj7845
@prabhudurairaj7845 3 жыл бұрын
சார்பயட்டா இணை இயக்குனர் ஜெனி அனைத்து உரையாடல்களிலும் பரவலாக பேசப்பட்ட பெயர் நானும் யூட்யூபில் தேடி பார்த்தேன் நேர்காணல் வீடியோ கிடைக்கவில்லை அரன் செய் யூடியூப் சேனலில் நேர்காணல் பார்த்ததில் மகிழ்ச்சி இயக்குனர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@secaccnt9931
@secaccnt9931 3 жыл бұрын
One of the best interviews in recent times. She is a very sound individual.
@roselinesuki6931
@roselinesuki6931 3 жыл бұрын
Much awaited interview. Awesome Jenny keep up the good work.
@indiancooperativecreditsoc1862
@indiancooperativecreditsoc1862 3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை நண்பா
@buddhist1407
@buddhist1407 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
@praveenSayHi
@praveenSayHi 3 жыл бұрын
One of the Best.. Ranjith the reason for why we love You
@dhanasekarnarasiman6860
@dhanasekarnarasiman6860 3 жыл бұрын
Jeni you are really great.
@sganeshan1284
@sganeshan1284 3 жыл бұрын
ஜெனி .... அறிவுஜீவி.... சிறந்த எதிர்காலம் உண்டு ... வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் 🙏👍
@rameshloganathanramesh8004
@rameshloganathanramesh8004 3 жыл бұрын
ஒரு வழியா ஜெனிய பார்த்தாச்சு.. ஸ்டைலா கெத்தா .. வாழ்த்துக்கள் தோழர் .சமூகத்தை மாற்றியமைக்கும் மாதிரியான நல்ல திரைப்படங்களை தங்களிடமும் எதிர் பாரிக்கிறோம்
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@narayanann892
@narayanann892 2 жыл бұрын
ஜெனி... மிக சிறப்பான சரளமான உரையாடல். அறிந்திராத பல தகவல்கள். சிறப்பு. மகிழ்நன் மிக்க நன்றி
@jaypee83ster
@jaypee83ster 3 жыл бұрын
sama sama speech ----------finally seen jenny
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 3 жыл бұрын
Well done Ms Jenny . Good Luck for your Journey .
@sakthivel-ws4rn
@sakthivel-ws4rn 3 жыл бұрын
Jeni akka ,super interview
@sumand8992
@sumand8992 3 жыл бұрын
புல்லரிக்க வைக்கிறது உங்கள் புரிதல் மற்றும் பார்வை 💥💥💥👌🏼👌🏼👌🏼 செம்ம person 💯💯 💕
@siva20m
@siva20m 3 жыл бұрын
I never post any in you tube or any social media.. First time.. for you Jeni sister.. love you.. as a brother.. keep it up ..
@JazzRavii
@JazzRavii 3 жыл бұрын
I travelled like an assistant director while jenny's narrative... She has an excellent future. 👏.. Mahizan neenga வேற லெவல் பாஸ்... excellent. Both of you synch in the interview. All the best..
@eezhavendhanmakaa3713
@eezhavendhanmakaa3713 3 жыл бұрын
மிகச் சிறந்த உரையாடல்!! சினிமா பற்றிய பல்வேறு கோணங்களை வெளிக்கொணர்ந்தது!பல ஆழமான கருத்துகளை எளிமையான முறையில் பேசிச் செல்கிறார் ஜெனி💜
@fitnesstamila7998
@fitnesstamila7998 3 жыл бұрын
அருமையான பதிவு தோழி
@Gunasekaran16021989
@Gunasekaran16021989 3 жыл бұрын
Congrats jenni graet work
@selvarang
@selvarang 3 жыл бұрын
Congrats Jeny. All the best for future projects.
@kumarvelu2993
@kumarvelu2993 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் திறமையை போற்றுகிறேன்
@govindasamys1458
@govindasamys1458 3 жыл бұрын
Wonderful. Break the artificial barrier of the so called divisive factors.
@AranSei
@AranSei 3 жыл бұрын
Thanks for your comment. Please Like and Share.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 3 жыл бұрын
அருமை....வாழ்த்துகள்
@leyandorlogan3401
@leyandorlogan3401 3 жыл бұрын
Her language is so beautiful
@vinotharumugam3308
@vinotharumugam3308 3 жыл бұрын
It's been long time to see a PERFECT woman like you. Siranda penmani
@cheranm4724
@cheranm4724 3 жыл бұрын
Viraivil director vaalthukal
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 3 жыл бұрын
Very articulate, sharp, clear & confident! ஜெனி..ஜெனி என்று மற்ற நடிகர்கள் குறிப்பிட்ட போதே விபரங்கள் அறிய விரும்பினேன். ஓரளவு இவர் பற்றி தெரிந்து கொள்ள முடிந்ததற்காக இந்த சேனலுக்கு ஒரு நன்றி! இவரது பின்னணியை சுருக்கமாக ஊடகம், ஆசிரியை, தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்று ஏனோ சுருக்கமாக முடித்து விட்டார். நல்ல ஆளுமை! சீக்கிரமே படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்!
@burhandeen2077
@burhandeen2077 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐💐💐💐💐
@mohamedhabib8460
@mohamedhabib8460 3 жыл бұрын
Co-Director Jenny portrays the power of women at the technical level to assist a Revolutionary Director like Pa. Ranjit and the gratification she derives in the Technical Work she performs. Her speaking accent and the Tamil dialect is of a Public Speaker who has a profound knowledge of the subject matter. Kudos to Pa Ranjit to bring in Female Talent into the Iron Clad Male Dominated Domain of "Directors' Club" in Tamil Cinema. Kaalangal Maarivitana.....Kaatchigal Maarum: We wish Jenny well to become a Full Fledged Female Director to produce Movies of Female issues and the perception in this largely Male Dominated Workplace, very soon... Great interview. Worth watching many time! :+)))))
@prabakaranraju6964
@prabakaranraju6964 3 жыл бұрын
சகோதரி பா ரஞ்ஜித் பத்தி இன்னும் நிறைய சொல்ங்க👍👍👍👍👍👍💐💐
@naganaga2305
@naganaga2305 3 жыл бұрын
உங்கள் இயக்கத்தில் திரைப்படங்கள் வருவதை வரவேற்கிறோம் ஆசைப்படுகிறோம் வாழ்த்துக்கள் ஜெனி அக்கா
@nanmaransarathi8554
@nanmaransarathi8554 3 жыл бұрын
sema interview magizhnan thozhar
@chesingh16
@chesingh16 3 жыл бұрын
one scene where pasupathy was sitting in a chair with crossed legs and temple priest sitting on the floor - ultimate
@86irshath
@86irshath 3 жыл бұрын
சுவாரஸ்யமான நேர்காணல்
@ponnarasueb1641
@ponnarasueb1641 3 жыл бұрын
Congratulations Jenny, your work is being appreciated by many of the artists who have worked in this film. Director Pa Ranjith has given full freedom to his entire technical team which we can realise the work carried out in this film. All the best to the entire crew and cast.
@pavithrakrishnan1450
@pavithrakrishnan1450 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@karthicktitus7015
@karthicktitus7015 3 жыл бұрын
PA.RANJITH Yendra Oru Yugam...
@kathirthamiz1326
@kathirthamiz1326 3 жыл бұрын
Excellent Jeny Akka! Thanks to My Brother Pa.Ranjith
@kalaiarasanrasan5568
@kalaiarasanrasan5568 3 жыл бұрын
Wonderful sister. Amazing to to know your profile & experience. I strongly believe in Women Empowerment. I am happy that this empowerment is practiced by the great Mr. Ranjith, who walks the talk always. You are well deserved to be a Co-Director. As wished by many others, me too wish you all the best and wish to see you as a successful Director soon. Your pains & sacrifices will definitely helps women to liberate, I strongly hope. Thanks for your hard work!
@denniswinnie8349
@denniswinnie8349 3 жыл бұрын
No interview of sharpatta ended without mentioning of Jenni. Finally we get to see who is that jenni😊
@prakasharun8364
@prakasharun8364 3 жыл бұрын
சகோதரனின் கேள்வி ஞானமும், சகோதரியின் விழிப்புணர்வும் விடியலும் விடைகளின் விதைகளும் வியப்பிக்கின்றன,, சகோதரா நீங்களே அனைத்து சர்பேட்டா நாயகர்களை நேர்காணல் கொண்டால் என்ன இந்த தம்பியின் சிறிய வேண்டுகோள்..மற்றும் ஒரு இந்த தம்பியின் சிறு வினா உங்களுக்கு சர்பேட்டா காவியத்தில் இடம் பெற்ற உறுதுணை கதா பாத்திரங்களில் யாருக்கு சிறந்த துணை கதாபாத்திரத்தின் விருது கொடுபீர்கள், ( ரங்கன் வாத்தியார், டாடி,டான்சிங் ரோஸ், கபலனின் நண்பன், மீரான், பாக்கியம்,மாரியம்மா,கலை அரசன் மற்றும் அவரது மணைவி,வேம்புலி, யாருக்கு உங்களது உள்ளத்தில் இருப்பிடம்,, என்னை பொறுத்தவரை அனைவரும்
@subbulakshmisudalaimuthu1230
@subbulakshmisudalaimuthu1230 3 жыл бұрын
Those who trust themselves will trust others too. Director P.Ranjith is an example for that.
@kasiraghavan9848
@kasiraghavan9848 3 жыл бұрын
ஜெனிபர்ஜி வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@jasmineprinters1740
@jasmineprinters1740 3 жыл бұрын
பல்வேறு ஆளுமைகளில் நாம் தமிழர் ஆளுமையை பல மாதங்களாக காணோம்.
@dreamshotsphotography6315
@dreamshotsphotography6315 3 жыл бұрын
Wonderful interview. We could see her intelligence from the way she explains but she is not showcasing purposely. Excellent. Hope Tamil cinema will have one another fascinating female director.
@Iravathan
@Iravathan 3 жыл бұрын
கலை சிற்பி!!! வாழ்த்து
@jeniferrajanthonysamy106
@jeniferrajanthonysamy106 3 жыл бұрын
Sharp ah pesuraanga...!
@AranSei
@AranSei 3 жыл бұрын
நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
@selvarajperumal4871
@selvarajperumal4871 3 жыл бұрын
Jeny really we miss your experience in AD interview, now really satisfied😊
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
The Tamil Indie Directors Round Table | Baradwaj Rangan | SUBTITLED
1:08:20
Film Companion South
Рет қаралды 45 М.
Pa. Ranjith Interview With Baradwaj Rangan | Sarpatta Parambarai | With Subtitles
31:25