தெளிவான விளக்கம். யாதவர்களின் பெருமையை சங்ககாலம் தொட்டு ஆய்ந்து வெளிப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.
@yadavamurasuofficial3 жыл бұрын
அருமை , பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்
@வேளீர்கோன்3 жыл бұрын
ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்👍 ஆனார் யாதவர் என்னும் சொல் தமிழ் வரலாற்றில் இல்லாத சொல் என்பது ஏற்க முடியாதது... ஔவையார் பாடிய 'வாதவர்கோன் என்னும் பாடலில் 'யாதவர்கோன்' என்றே கூறுகின்றார்...இங்கு அவர் யாதவர் கோன் என்று கூறுவது ஆயர் அதாவது கோனார்களைதான்.... மற்றொரு ஆதாரமாக புறநானூறு-132 பாடலில் 'வடதிசை யதுவே தென்திசை ஆய்பாடி' என்று வட இந்தியவில் இருக்கும் யாதவரரும் தென்திசை அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் ஆயர்களையும் தொடர்புபடுத்தி பாடுகிறார்.....இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "யது" என்னும் சொல்லே யது +இடையர் என்னும் சொல் இனைந்தே யாதவர் என்னும் சொல் உருவாகியிருக்கிறது...யாதவர் என்னும் சொல் தமிழ் சொல் தமிழ் நூல்களில், வரலாறுகளில் கூறப்பட்டுள்ள சொல்...... கோனார் என்னும் சொல்லை பயன்படுத்தக்கூடிய வடமாநில யாதவர்களும் இருக்கிறார்கள்..இடையர்,ஆயர்,என்னும் சொல்லை பயன்படுத்தக்கூடிய வடமாநில யாதவர்களும் இருக்கிறார்கள்......ஆக தமிழ் மொழியில் இருந்தே வட மொழிகள் தோன்றியிருக்கின்றது........அனைத்திற்கும் தாய் தமிழே🙏
@BalajiBalaji-to1mv3 жыл бұрын
Super thala ⚔⚔
@elumalaiv19292 жыл бұрын
யாதவர் என்பது தமிழ் சொல் தான் யாடு+அவர் = யாடவர் டகரம் தன்னகரமாக திரிந்து யாதவர் என்று மாரியது.எ.க யாணை மலை என்பது ஆணை மலை என்று அழைக்கிறார்கள். யாண்டு என்பது ஆண்டு என்றும் யாம் என்பது நாம். இவணவன் திருமாற்பேறு யாதவர் வெ ஏழுமலை பிள்ளை.
@nambinambi92772 жыл бұрын
நி யாருடா கிடாரி
@Ajithkumar-by1nb2 жыл бұрын
💥
@sureshdeepa7462 жыл бұрын
நான் அறிந்த வரையில் நீங்கள் சொல்லுவது உண்மை தான் bro. சில அரைவேக்காடு அரசியல் வாதிகளின் முட்டாள்தனமான பேச்சுக்களின் தூண்டுதலின் காரணமாக நமது இனத்தை சேர்ந்த சில அதிமேதாவிகள் யாதவம் என்பது வடசொல் என்று கூவிக்கொண்டு தெரிகின்றனர். அவர்களை எதை கொண்டு அடிப்பது ன்னு எனக்கும் தெரியல.
@apimannan7354 Жыл бұрын
அருமையான கேள்வி அற்புதமான பதில்கள் பெருமையான விஷயத்தை அருமையாக எடுத்துரைத்த அன்பு உறவுக்கு நன்றி
@thesabakthan3992 Жыл бұрын
யாதவர் என்பது யது மன்னர் பின் வருகிறது யாதவரும் கோனாரும் ஒன்றே தான்
@karuppanswamy22503 жыл бұрын
அருமையாக இருக்கிறது.. watching ....
@vgk...kannan89692 жыл бұрын
சிறப்பு வாய்ந்த நேர்காணல் ஆக நான் கருதுகிறேன் இருவர் உரையாடலும் அமைதியாகவும் மிக கண்ணியத்தோடும் பல அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி
@sethupathirajaa50742 жыл бұрын
அருமை அண்ணா நீங்கள் மேலும் இது போன்று கள ஆய்வுகள் செய்ய வேண்டும் 🎉🎊வாழ்த்து க்கள்
@ramamoorthyramu95322 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் மாவீரன் அழகுமுத்து கோன் புகழ் ஓங்குக.
@sbssivaguru Жыл бұрын
ஆயர் என்ற சொல் குலத்தின் சொல் 'ஆயர்குலம்'.கோன் என்பது தலைவன் பட்டம் .
@tlakshmanakumar33293 жыл бұрын
இடையர் இடைச்சியர் என்பது இடைநிலத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த முல்லை நிலத்தின் மக்களையும் குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுச் சொல் ஆயர் ஆய்சியர் என்பது ஆனிறை மேய்க்கும் மேய்ச்சல் சமூகத்தை குறிக்கும் சொல் முல்லை நிலத்தில் வாழ்ந்த மேய்ச்சல் சமூகம் மூன்று 1) கோவினத்தாயர் 2)கோட்டினத்தாயர் 3)புல்லினத்தாயர் இதில் கண்ணன் பிறந்தது புல்லினத்தாயர் வம்சத்தில் கண்ணன் வளர்ந்தது கோவினத்தாயரிடம் இதில் கோட்டினதாயாருக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை இந்த மூன்று ஆயர்களின் வாழ்க்கை முறை என்பது எவ்வாறு இருந்தது புல்லினத்தாயரின் வாழ்க்கை பனையும் வெள்ளாடு வளர்ப்பும் இவர்களின் தொழில் வெகுதூரம் மேய்ச்சலுக்கு போகவேண்டிய நிலையில்லை என்பதால் இவர்கள் முலைநிலத்தின் நிலைக்குடி என்பது குறிப்பிடத்தக்கது கோவினத்தாயர் மாடு வளர்க்கும் ஆயர்கள் மோய்ச்சலுக்கா வெகுதூரம் சென்றுதான் ஆகவேண்டும் இருப்பினும் மாலை நேரத்திற்குள் வீடு திரும்பி விடுவார்கள் என்பதால் இவர்கள் நிலைகுடி கோட்டினத்தாயர் செம்மறி ஆடு மேய்ப்பர்கள் இவர்களின் வாழ்க்கை முறை என்பது நாடோடி வாழ்க்கை முறை கெடை போடுவதற்காக ஊர் ஊராக சென்று வாழ்பவர்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் கூட நிலைத்து வாழ முடியாத முல்லை நிலத்து அலைகுடி இவர்கள் தான் முல்லை நிலத்தில் உழவு குடிகளும் உண்டு 🙏🙏🙏
@Satishgeeee3 жыл бұрын
Everyone should know The famous konar dynasty kings who built the Gingee fort by kings Ananta konar & his son krishna konar. Krishnagiri district was named after the konar king krishna konar, In northern district and western distircts of tamil nadu yadav are majority in many taluks and they are landlords. Statue should be erected for krishna konar & Ananta konar in Tamil nadu.
@srinivasanshivam434 Жыл бұрын
kzbin.info/www/bejne/rmmkfpJ-gZtgbtE
@thiruvarangaselvi5th2842 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mrnandhan3 жыл бұрын
சிறப்பு...
@YADAV-Ayar3 жыл бұрын
வாதவர்கோன் பின்னே என்றான் வத்தவற்கோன் நாளை என்றான் யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான்..என்பதன் பொருள் என்ன? இதில் வரும் யாதவர் என்பது எதனை குறிக்கும் ?
@realreal60172 жыл бұрын
All informations are True and Real
@BalaMurugan-sc7dn Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா.
@realreal60172 жыл бұрын
KNOWLEDGE SPEAKS ABOUT TRUE and REAL
@thanuskodivenkatachalam4116 ай бұрын
Valthukkal
@Manikandan-xs8pn2 жыл бұрын
வாழ்க அழகு முத்துகோன் புகழ் வாழ்க
@kandhavel96202 жыл бұрын
Unnmaiye aptiye sonnathu nanri🙏
@rahul-kh1wp7 ай бұрын
Super❤🙏🙏🙏🙏
@தமிழன்இன்று3 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@veerapandiveerapandi94822 жыл бұрын
Valthukkal anna Arumai Ayya
@GobiSubburaj10 ай бұрын
தேவேந்திர குல வேளாளர் பாண்டியர்
@yogarajk76662 жыл бұрын
Super 👌 💙💛💙💛
@BMagi-nn2cb Жыл бұрын
Congratulations Anna 👍
@alagupandian37188 ай бұрын
நப்பின்னை அவர்களின் வீடியோ எப்பொழுது வரும்
@KcChithu6 ай бұрын
பாண்டிய மன்னன் பரதவர்
@lakshminarayanannarayanan29373 жыл бұрын
நன்றி ஐயா
@Lochanan10014 күн бұрын
Aykudi santors are mooventharhal. A. D . Aykudi santors foumded Nadar community. Aykudi is another name is Edayar. Chera Pandia family successors are now living in agateeswaram and thamaraikulam villages in kanyakumari district. Please refer chenbagaraman monastery temple documents. One eg. Aykudi chera kings are thirupapu families Now thirupapu family come under Nadar community. See travancore senses documents.
ஆயர், இடையர், கோனார் இது தான் மிகவும் சரி. யாதவ் என்பது தமிழ்ச் சொல்லே இல்லை. கண்டிப்பாக இதை மாற்ற வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள கோனாரும், வட இந்தியாவில் உள்ள யாதவ் ஒன்று இல்லை.
@sbssivaguru Жыл бұрын
அழகு என்ற சொல் ஆயர்களுக்கு அதாவது பிறந்த குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயர்.அதுதான் முதலில் நாம் பேசும் மொழிக்கு வைக்கப்பட்ட பெயர்.அதன்பிறகு குழந்தைகள் பெயர் வரிசையாக வைத்தனர்.அழகி பெண்குழந்தையின் பெயர்.அதிலிருந்து முதிர்ச்சியானவர்களுக்கு(பெரியவர்களுக்கு) வைத்த பெயர் ஆயர் ஆய்ச்சியர்.பிற்காலத்தில் ஆய்ச்சியர் என்ற சொல் நாச்சியார் என மருவியது.
@sbssivaguru Жыл бұрын
ஆய்ச்சியர் என்ற சொல் எப்படி நாச்சியார் என மருவியது என்பதை பார்க்க.""ஒரு மொழி தெரிய மனிதர் மற்றொரு மொழி பேசுபவரிடம் பேசும் சொல்லாடல்,'நீ 'யார் என்று கேட்கும் போது ,அடுத்தவர் நான் ஆய்ச்சி என கூறுகிறார்.அப்போது கேட்ட நபர் ஓ... 'நான்ஆய்ச்சி',என்ற சொல் பிற்காலத்தில் நாச்சியார் என மருவி உள்ளது.'யார்' என்ற பிணைப்பு இப்போது எல்லா இனக்குழுக்கலிலும் இருக்கும் .உதாரணம்:- கோன்+யார் கோனார்.பிள்ளை+யார்.இதே போலத்தான்,வடக்கே சென்ற நம் மாடு மேய்க்கும் ஆடு மேய்க்கும் இனக்குழுமத்தை ,யாரவர்கள் என கேட்ட சொல் பிற்காலத்தில் யாதவர்கள் என திரிக்கப்பட்ட்து 'யாது' என்பது பிற்காலத்தில் 'யது' என சொல்லி இவர்கள் அனைவரும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்தவர்கள் என்ற பெயரில் அங்கு யாதவர்கள் என மருவியது.அதற்குஸமுன்பு அவர்கள்' அகிர்,யகிர்'என அழைக்கப்பட்டனர்.அகிர் என்ற சொல் ஆயர்கள் வட இந்தியாவில் முதலில் அழைக்கப்பட்ட சொல் 'அகிர்' .Ahir Regiment,அகிர் ரெஜிமண்ட் பஞ்சாப் சிந்து ஆயர்கள் கூட்டமைப்பால் அழைக்கப்பட்டது.
@sbssivaguru Жыл бұрын
வருந்த தக்க விடயம் "வீரன் அழகுமுத்து கோன்" என்ற சொல்லை காலந்திரி, படங்கள் இவற்றில் கோன் என்ற சொல்லுக்கு பதிலாக யாதவர் என எழுதுவதை தவிர்க்கவும்.அப்போதுதான் நாம் கட்டிக்காக்கின்ற ஆயர்குலம் மறையாமல் இருக்கும்.
@kpjagadeesankpk4548 Жыл бұрын
Always Yadhava caste.Good.🎉🎉🎉
@Villageboys963 Жыл бұрын
எனக்கு யாதவ் என்று தெரியும் ஆனால் எனது தந்தைக்கு யாதவ் என்றால் தெரியாது....... அவர் சொல்வது அல்லது தெரிந்தது இடையர் மற்றும் பிள்ளை
நப்பின்னை என்னும் பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் எங்கள் குடும்பத்தில் உள்ளது
@skysky91443 жыл бұрын
Neenga entha maavatam
@skysky91443 жыл бұрын
Pls reply pannunga
@sabarish12433 жыл бұрын
Ramanathapuram, Kamudhi thaluka native
@BalajiBalaji-to1mv3 жыл бұрын
Super thala
@kannan-ji9tv Жыл бұрын
Madurai
@rajeshkanna27023 жыл бұрын
👌👌👌
@chinnaduraiwin5142 ай бұрын
தேவரே கள்ளர் என்று கல்வெட்டு உள்ளது
@modiramesh99872 жыл бұрын
Thoothukudi dt vilathikulam servai
@sivaKumar-nc6lm Жыл бұрын
💛💙🙏🙏🙏🙏🙏🙏💛💙
@josephranjani4114 Жыл бұрын
ஆராய்ச்சி யாளர் களுக்கு ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@Karthick_123.-3 жыл бұрын
தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட ஆயர் இடையர் கோனார் மட்டுமே நமது பட்டம் யாதவர் என்ற சொல் வடமொழிச் சொல் தமிழ் படம் எந்த சம்பந்தமும் இல்லை, யாதவர் என்ற சொல் அரசியலுக்காகத் தான் உருவாக்கப்பட்டது இன்று இட ஒதுக்கீட்டுக்காகவும் அந்த சொல் பயன்படுகிறது, தமிழ் கோனார்களின் இட ஒதுக்கீடு யாதவர் என்ற சொல்லின் மூலம் தெலுங்கு யாதவர்களும் பிறமொழி யாதவர்களும் தமிழகத்தில் வாழ்பவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காலத்தில் கோனார் என்ற சொல் முற்று முழுதாக அழித்து யாதவர் என்று கட்டமைத்து விடுவார்கள். இன்று கூட தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் யாதவர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் அவர்களின் தாய்மொழி தெலுங்கு, எடுத்துக்காட்டு தேவநாதன் யாதவ், காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி இருவரின் தாய்மொழி தெலுங்கு. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு ஒரு கோனாருக்கு கூட இடமில்லை 25 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள், 20 தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதாக் கட்சியிலும் ஒரு கோனாருக்கு கூட இடமில்லை. ராம் ராம் என்று கூறும் பாரதிய ஜனதா கட்சி ஏன் ஒரு கோனாருக்கு கூட இடம் கொடுக்கவில்லை கண்ணன் இவர்கள் பார்வையில் கிருஷ்ணர் அல்லவா, இதிலிருந்து உங்களுக்கு புரிந்தால் பயந்து கொள்ளுங்கள். நம்மை இவர்களின் அரசியல் லாபத்திற்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பேராசிரியர் அவர்கள் சொல்வது சரிதான் இயற்கை வழிபட்டவர்கள் தான் தமிழர்கள், அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டது அதனால் உருவாக்கப்பட்டது தான் கடவுள்கள், இயற்கைக்கு மாறாக யாரும் ஐந்து அவதாரம் பத்து அவதாரம் எல்லாம் எடுத்து வர முடியாது. இதையும் மீறி யாதவரும் கோனாரும் ஒன்று என்றால் கோனார் என்ற சொல் தானே முதலில் வந்தது, அதனால் யாதவர் என்ற சொல்லை யாரும் பயன்படுத்தாமல் கோனார் என்ற சொல்லை பயன்படுத்துங்கள்.
@RAJVARMA-sr5dm3 жыл бұрын
நீங்கள் சொல்லும் அரசியல் புறக்கனிப்பை ஏற்றுகொல்லுகிறேன் ஆனால் யாதவ் வேற கோனார் வேற என்ற சொல்லை ஏற்றுகொல்ல முடியாது
@muthukumarr9792 жыл бұрын
In
@subburajkonaryadav7812 жыл бұрын
ஐய்யா வட நாட்டு யாதவ்க்கும் 🇺🇦கொடி தானே அதே மாதிரி கேரளா கர்நாடக அகிலா இந்தியா புள்ள 🇺🇦கொடி தானே அனைவரும், நம் கிருஷ்ணன் ணை தானே, வணங்கிகிறார்கள் 🇺🇦🙏
@sureshdeepa7462 жыл бұрын
யாதவர் சொன்னால் என்ன, இல்லை கோனார்ன்னு சொன்னாலும் எங்களுக்கு பெருமை தான். ஏன் தேவை இல்லாமல் குழப்பூரிங்க. குழப்பவாதிகள் எங்கே இருந்து தான் வாரீங்கன்னு தெரியல.
@Tirunelvelian_official Жыл бұрын
தமிழகத்தில் யாதவரருக்கு என்று தனி இட ஒதுக்கீடு இல்லை எனவே மற்ற மாநில யாதவர்கள் தமிழ் நாட்டு யாதவர்களின் சலுகைகளை பறிக்கறார்கள் என்பதை ஏற்க முடியாது..
@thesabakthan3992 Жыл бұрын
குழந்தையாக கண்ணன் இளைஞனாக க்ருஷ்ணர்
@gunasundar431 Жыл бұрын
இடையர் குலத்தில் பாண்டியர் எனும் கிளை பிரிஉ உண்டு
@senthils2582 жыл бұрын
Yadhu kulam entru alaippargal. Aduve. Yathavar. Ningal than Pandiyamanar varisu
@rajakoorbalarm9999 Жыл бұрын
வரலாறில் அழகுமுத்துக்கோன் என்பது அழகுமுத்து சேர்வை என்று உள்ளது இவர் கோனரா அல்லது அகம்படியரா என்று தெரியவில்லை
@rajakoorbalarm9999 Жыл бұрын
@முல்லை நில மறவர்கள் அகமுடையார் என்பது அகப்படைனர் அகம் என்பது உள்ளே உள்ள படைனர் அரண்மனை காவல் மன்னர் போருக்கு செல்லும்போது உலகிலேயே பெரிதான பெண் மற்றும் பொன் (கஜானா )இவற்றை இவர்களை நம்பித்தான் விட்டு செல்வார்கள் அதே போல் மன்னர்கள் போரில் தோற்று விட்டால் அகப்படை உடன் தான் இறுதி போர் நடை பெரும் எதிரி படையிடம் இருந்து மன்னரின் குடும்பம் மற்றும் காஜானாவையும் ரகசியமாக மறைத்து காப்பாற்றும் பெரும் பொறுப்பு இவர்களுடையது மன்னர்கள் காலத்தில் அகப்படை மறப்படை களப்படை என மூன்று பிரிவுகளாக பிரித்து தென் தமிழகத்தில் பயன் படுத்த பட்டார்கள் போரில் நன்றி!
@ashokkumar6269 Жыл бұрын
@@Agatha_Idaiyar_Maravar தமிழ்ல பதிவு செஞ்ச நல்ல இருக்கும்
@sbsankar97123 жыл бұрын
கபிலன் அவர்களே மேய்ச்சல் சமூகத்தினரை மட்டும் இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பு சொல் என எந்த விளக்கத்தில் சொல்கிறிர்கள் என தெரியவில்லை யாதவர் என்ற சொல் மேய்ச்சல் சமூகத்தில் கிருஷ்ணனை வழிவந்த கிருஷ்ண வழிபாட்டை கொண்ட சமுதாயத்தை மட்டுமே யாதவர்களாக இந்தியா முழுவதும் சேர்ந்தனர் மேய்ச்சல் சமுதாயம் மட்டும் இல்லை அப்படி ஆனால் குரும்பர்களும் மேய்ச்சல் சமூகம் தான் குஜராத்தில் பெர்வாட் மேய்ச்சல் சமூகம் தான் ராஜஸ்தானில் குஜ்ஜர் மேய்ச்சல் சமூகம் தான் ஆனால் கிருஷ்ணன் வழிபாடு கிடையாது உங்கள் பாசையில் மாயோன் வழிபாடு இல்லை மேய்ச்சல் சமூகம் வேறு அதில் யாதவர் வேறு
@RAJVARMA-sr5dm3 жыл бұрын
குறும்பர் இடையர் தான்
@sbsankar9712 Жыл бұрын
@முல்லை நில மறவர்கள் இல்லை என்று யாதவர் கோன் சொல்லியதால் யாதவர் என்ற பெயரா?இது என்ன விளக்கம் யாதவர் என்ற பெயர் ஒரு ஒருங்கிணைப்பு பெயர் யது வன்சி யதுவின் வம்சத்தினர் புராணங்கள் அடிப்படையில் வைத்த பெயர்
@bkgshorts19142 жыл бұрын
pantya velalar kethu
@Balakrishna-bj6yk Жыл бұрын
ஐந்திணை கோட்பாட்டில் மருதநிலத்தில் தான் அரசுகள் தோன்றியது
@KalimuthuKannan-l5y9 ай бұрын
Pandi+aayar- pandiyar yadavan da
@arjunajay64623 жыл бұрын
Nanba 🇧🇫 nangadan pandiyargal 100 aadharam iruku
@Thalapathykrishna27063 жыл бұрын
Iyya rasa,😂 sera,sola,pandiyan ku yella caste um urimai kondaduranga,athu yean? Sera sola pandiyan la yella caste layum arasan vanthurukanga,first nee inga vanthu comments pannanum Na,unga history matum padichutu vanthu olara koodathu,yenga history therinjukitu aprm vanthu pesu.
@veerapandyan84032 жыл бұрын
Communities like Kallar, maravar gained thevar title only in 16th century with the help of Telugu Kings... Remember Veerapandya kattabomman was a Telugu king still having pandya title...
@sabarish12433 жыл бұрын
Aayar
@rameshrama54473 жыл бұрын
Athavan than yadhava
@svmgaming1483 жыл бұрын
Last 500 years only community criticises by the rulers First you do research why pallu.pattu for pallar Why no other community have like pallar community literature, Mr professor you talk about kurunchi Mullai Marutham and Naithal people You are very narrow-minded First of all lard murugan is a mallar He married valli from kuravar And Daivaanai from devanthira.kulam. You don't know. Lard murugan is the first pandiyan King. I hope you will be connected with madurai Better you check where is the pandiyan King cemetery. Is located in pallar graveyard As per archaeological department. Better do a good research. Pallu thottu 18 jaathi there is a say in Tamil better find out.
@kmrajeswaran93192 жыл бұрын
First u read pallupattu in there ...it was specified clearly ..pallar are working in low lying areas....they are landless former ... ...don't spread false information
@svmgaming1482 жыл бұрын
@@kmrajeswaran9319 Mr more than 70 Tamils scholars told about pallar in their poems who are you To tell me Shut up you read properly. Ok. Only two communities in tamil literature one is kuravan and another one is pallan. Better go and ask any tamil teacher before comment.
@kmrajeswaran93192 жыл бұрын
@@svmgaming148 before you comment here u read properly Tamil literature and epic about mullai land and their life style ......
@svmgaming1482 жыл бұрын
@@kmrajeswaran9319 There is a great say in tamil Pallu thottu 18 jaathi What you mean tamil doctorate sir.
@kmrajeswaran93192 жыл бұрын
@@svmgaming148 do not waste my time..first u learn history nook and corner..then u post comments here....u take survey among Tamil scholars ....u find indigenous people of tamil nadu...u shd first find ..sparrow can not be one vulture...
@ramakrishna58912 жыл бұрын
Ivar solluvadu. Fake.
@tlakshmanakumar33293 жыл бұрын
கண்ணன் இடையர் குலத்தில் பிறந்து ஆயர்களிடம் வளர்ந்தவன் என்று தெளிவாக ஆவணங்களுடன் இருக்கும் போது இடையரை ஆயராக்க முயல்வது ஏனோ??????? ஆயர் வைசியர் என்று தெளிவாக உள்ளது சேர சோழ பாண்டியர்கள் சத்திரியர் இந்த வேற்றுமை புரிந்து கொண்டாலே ஆயர்கள் சேர சோழ பாண்டியர்கள் இல்லை என்பது தெளிவாகிறது
@sugansaravana19852 жыл бұрын
இப்ப நீ என் கதறுறே
@ak03762 жыл бұрын
என்குல பெண் தெய்வம் ஆயர்நங்கை அம்மன். நான் இடையர் வம்சம் தான்.
@ak03762 жыл бұрын
பல தலைமுறைகளாக ஆயர்நங்கை அம்மனை வழிபட்டு வருகிறோம் ,,தென்காசி மாவட்டம். நாகல்குளம். ஆயர்குலத்தான்
@sathishsagayaraj9665 Жыл бұрын
தவறான தகவல். உங்களுடைய கருத்தில் உள்நோக்கம் உள்ளது
@muruganramaiyah4743 жыл бұрын
தேவையற்ற பதிவு தேர்தல் நேரத்தில் இது போன்ற பதிவுகள் வேண்டாம்
@krishnathevar61823 жыл бұрын
கோன் என்பது மன்னன் கோனார் இல்லை
@yadavarganesh33063 жыл бұрын
Kone endral arsan....arsan than Konar....
@BalajiBalaji-to1mv3 жыл бұрын
Nee ambalaya iruntha entha oru nu mattum sollu da
@kannanesakki66192 жыл бұрын
தேவர் என்பது தமிழேயில்லை.
@Rana_theeran2 жыл бұрын
ஆயர் வேற இடையர் வேற
@srikrishnabakthi44992 жыл бұрын
இப்படி பிரிவினை உருவாக்கப்பட்ட நினைப்பவர்களுக்கு சூத்து அருக்கப்படும்....
@@Rana_theeran poi un appan yarunu paruda nana irupan my son 😂
@Rana_theeran2 жыл бұрын
@@sakthientertaining1116 என்ன பத்தி உன் ஆத்தாட்டா கேளுடா மவனே😂😂
@tlakshmanakumar33293 жыл бұрын
இடையர் வேறு ஆயர் வேறு
@suriyaprakash71453 жыл бұрын
Aptiya ok இடையர் எந்த குலம் ஆயர் யாரு இடையர் யாரு சொல்லுங்க பாப்போம்
@tlakshmanakumar33293 жыл бұрын
@@suriyaprakash7145 தெளிவாகவே முல்லை நில குடிகளை ஆயர் ஆய்சி இடையர் இடைச்சி என்று தெளிவாக பதிவு செய்கிறது அப்படி என்றால் முல்லை நிலத்தில் இரு இனக்குழு இருந்துள்ளது என்பது தெளிவு இந்த முல்லை நிலத்து இடையர் குலத்தில் பிறந்து ஆயர்களிடம் வளர்ந்தவன் கண்ணன் என்பதை ஆயர்களின் செப்பேடு தெளிவாக விளக்கம் தருகிறது கண்ணனை வளர்த்தவர் நாங்கள் என்று பதிவு செய்கிறது புராணங்களும் ஆயர்களால் வளர்க்கப்பட்டார் கண்ணன் என்பதை தெளிவாக உணர்த்துகிறது சேர சோழ பாண்டியர்கள் இடையர்கள் தான் என்று துணிந்து கூறலாம் அவர்கள் கண்ணன் வம்சாவளியினர் என்று தெளிவாக பதிவு செய்துள்ளார் இராமனை தங்களின் குல முன்னோன் என்று பதிவு செய்துள்ளார்கள் ஆயர்கள் சேர சோழ பாண்டியர்கள் இல்லை என்பதை ஆயர்கள் வைசியர் பிரிவில் தான் அனைத்து கோவில்களிலும் வடக்கு வாசலிவருகிறார்கள் வடக்கு வாசல் என்பது வைசியருக்கு உரியது ஆனால் சேர சோழ பாண்டியர்கள் கட்டிய அனைத்து கோவில்களிலும் நான்கு வாசல்கள் உள்ளன அதில் ராஜவாசல் என்பது மேற்கு வாசல் என்பது குறிப்பிடத்தக்கது மேற்கு வாசல் என்பது கண்ணனுக்கு உரிய வாசல் என்பதை பழைமையான கோவில் கண்ணன் வாசல் மேற்கு வாசலாகவே உள்ளது என்பதை கண்டு அறியலாம் முல்லை நிலத்தில் இருந்த இடையர் குலத்தில் தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தோன்றினார்கள் என்பது தான் உண்மை அரச மரபினராக மாறிவிட்ட பின்னர் தனது இடையர் குல அடையளத்தை மெள்ள மெள்ள தொலைத்து விட்டனர் என்பது தான் உண்மை நிகண்டுகளில் கண்ணனின் பல பெயர்களில் ஒன்று (உயரந்தோன்) என்று பதிவு செய்கிறது இடையர் குலத்தில் பிறந்து ஆயர்களிடம் வளர்ந்த கண்ணன் வம்சாவளியினர் தான் மூவேந்தர்கள் என்பதில் ஐயமில்லை 🙏🙏🙏
@suriyaprakash71453 жыл бұрын
@@tlakshmanakumar3329 bro enna சமூகம் நீங்க
@suriyaprakash71453 жыл бұрын
@@tlakshmanakumar3329 bro இடையர் என்பது இடவாகு பெயர் ஆயர் என்பது தொழில் சார்ந்த பெயர் ரெண்டும் ஒரே குலம் தான் seri தற்போது யாரு இடையர் யாரு ஆயர் சொல்லுங்க
@suriyaprakash71453 жыл бұрын
@@tlakshmanakumar3329 எல்லா நினைகளிலும் ரெண்டு மூன்று பெயர் கள் வரும் அதற்காக வெரு சமூகம் அல்ல
@krishnathevar61823 жыл бұрын
கிருஷ்ணா பரமாத்வவை கோனார் என்று கூறும் மூடர்கள் !! ராம் கிருஷ்ணா ஹரி!!
கோன் என்றால் அரசன் ஆர் மிகுதியால் கோன்+ஆர் கோனார் தேவர் என்ற சொல்லை எல்லா ஜாதி மன்னர்களும் பயன்படுத்தி உள்ளனர் அது எப்படி ஜாதி மட்டுமே இது எங்கள் ஜாதி பெயர் என்று சொல்ல முடியும்? விளக்கம் தாருங்கள் அண்ணா
@krishnathevar61823 жыл бұрын
@@RAJVARMA-sr5dm தேவர் என்பது முக்குலோத்தோர் மக்களுக்கு வழங்கி வந்த பட்டம் காலம் காலமாக
@krishnathevar61823 жыл бұрын
பாண்டுரங்கா நீ தான் காப்பாற்றனும் தமிழ் நாட்டில் சாமிக்கு கூட ஜாதி சான்றிதழ் கொடுப்பார்கள் வட நாட்டில் சலவை முடி திருத்தல் செருப்பு தைப்பவர்கள் கழிவுநீர் சுத்தம் செய்கிறவர்கள் கூட யாதவ் என்ன சேர்த்து கொள்கிறார்கள் உயர் வகுப்பினர் கூட அடங்கும் இது உண்மை மராட்டிய மாநிலத்தில் யாரும் உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் கேளுங்கள் பின்னர் பதில் கூறுங்கள் !!ஜெய் ஜெய் ராம் கி௫ஷ்ணா ஹரி !!
@nishan77933 жыл бұрын
ஆடு மெய்க்குரவன் எப்படி அம்பலகரன் ஆக முடியும் வெளுக்குரவன் எப்படி வெள்ளாளன் ஆக முடியும் பன்னி குட்டிகும் புலி குட்டிக்கும் எப்பயும் வித்தியாசம் இருக்கு வெள்ளாளர் டா 🗡️🇨🇬⚔️
@VIJAYVIJAY-h8y3 жыл бұрын
அடேய் கலப்பின வெள்ளாளனே ஆநிரை மேய்த்தவன் தான்டா அரசன் பண்ணை அடிமை வேலை செய்தவன் அல்ல
@முத்து.சி3 жыл бұрын
வாங்க சகோ. இந்த செங்கோல் என்பது எப்படி வந்தது. ஆரம்பத்தில் செங்கோல் என்பது எது?
@முத்து.சி3 жыл бұрын
முதல் அரசு ஆட்சி எப்படி வந்தது?
@yadavarganesh33063 жыл бұрын
Poda dai ethachu velai iruntha poi paru da....vanthuta puli kutty....unga appa singam entha kattula irukaru.....
@சந்திரசேகரன்விளாங்கார்3 жыл бұрын
தம்பி வணக்கம்.! பணம், நாணயம், அச்சடிக்கும் காலத்திற்கு முன்பு ஒருவரின் தகுதியும், மதிப்பும் அவர்களிடமிருந்த பசுக்கள், ஆடுகள், கால்நடைகள்.. இவைதான் செல்வம்... இந்த செல்வத்தை அபகரிக்க எதிரி நாட்டு மண்ணன் போர் தொடுப்பார், அதை மீட்க பசுக்களை இழந்த மண்ணன் போர் தொடுப்பான், ஆதாரம் : வெட்சி தினண,கரந்தை தினண. (முல்லை நிலம். தொழில்.. கால்நடைகள் பராமரிப்பு) செல்வம் என்கிற சொல்லுக்கு அகராதியில் தேடினால் பசுக்கள் என்பதுதான் பொருள். வேறெதுவும் தேவையின, வாங்க தம்பி விவாதிக்கலாம்.
@subbiahandrian6365 Жыл бұрын
வரலாறுகள் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று.இராமாயணம் மகாபாரதம் ஒரு கட்டு கதைதான் என்று சொல்கிறார்கள். மிகவும் குழப்பமாக இருக்கிறது.
@damukoor7476 Жыл бұрын
பெரும் முரண்பாடுகள் ஆய்வாளர் சொற்களில் உள்ளது அவருக்கு தோன்றியதை அவர் உளறுகிறார் அவ்வளவுதான்
@subbiahandrian6365 Жыл бұрын
எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். பாண்டிய மண்ணின் எந்த காலத்தையும் சேர்ந்தவன் இல்லை. யார் யாரோ எழுதியதை வைத்து கரகம் ஆட்டம் ஆடி கொண்டிருக்கிங்காங்க. அந்த ஆராய்ச்சி இப்போது தேவையா. அவரவர் இன வரையறைக்கு உட்பட்டு அமைதியாக வாழுங்கைய்யா. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை எப்படி இப்ப இருக்கிறவங்க கணிக்க முடியும். எழுதப்பட்ட. வரலாறு எழுதியவர்கள் எந்த நோக்கத்தில் எழுதினார்கள் என்பதை யாரும் அறிவது கடினம். இதை புரியாமல் பேசி கொண்டிருந்தால் அனைத்து சாதிக்கிடையே விரோதம் தான் வளரும்.
@inbarajinbaraj-tc3bi Жыл бұрын
Ennathan thedunalum vaipu raja 😂🤣🤣😂
@thalapandian4052 Жыл бұрын
இடையர்கள் ஒருபோதும் பாண்டியர்கள் கிடையாது மாவீரன் அழகுமுத்து சேர்வைகாரன் மறவரே......
@n.s.k7473 Жыл бұрын
Vanthuttaan kalavani varalaara thiruda
@Tirunelvelian_official Жыл бұрын
தமிழகத்தில் எங்காவது மறவருக்கு கோன் பட்டம் இருந்தால் காட்டுங்கள்... பாண்டியர்கள் ஆயர் குலம் என்பதற்கு ஆதாரங்கள் 1. பாண்டியர் , யாதவர் - சந்திர குலம் 2. அண்டர் மகன் குறுவழுதி பாண்டியன் - அண்டர் என்றால் இடையர். 3. கடுங் கோன் பாண்டியன் - கோன் பட்டம் தான் கோனார் ஆகிறது. 4. வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104). 5. முதன் முதலில் அரசு முறை தோன்றியது முல்லை நிலத்தில் தான்.. முல்லை நிலத்தலைவனே அரசனாகிறான். கால்நடைகளை செல்வங்களாகக் கொண்டு வணிகமும் போரும் நடைபெற்றது முல்லை நிலத்தில் தான். முல்லை நில மக்கள் தான் இடையர். உங்களிடம் உள்ள ஆதாராங்களை கூறுங்கள்....