மாம்பழபட்டிலிருந்து இறங்கி 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி அருகிலுள்ள விழுப்புரம் தலைமை மருத்துவமனையில் முதலுதவிக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கலாம்.
@krishkrishna24018 күн бұрын
❤
@selvams79588 күн бұрын
விழுப்புரம் மாவட்ட பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பல பகுதி சாலை மார்கம் துண்டிக்கப்பட்டுள்ளது.
@fhyrvj8 күн бұрын
@@Dosomethingspl4soceity ஏங்க அந்த உடல்நிலை சரியில்லாத நபருக்கு மட்டும் இல்லை! அனைவருக்கும் தான் பேரிடர் பாதிப்பு! ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை! நமக்கு நாமே சுதாரித்துக்கொள்ள வேண்டும்! ஆறாவது அறிவு பகுத்தறிவுடன் யோசித்திட வேண்டும்! அரசாங்கம் ஓரளவுக்கு தான் மக்கள் பணியாற்றி முடியும்! மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்க தான் செய்யும்! நாமே நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி கொள்வது அரசு வேறு இடம் கொடுத்து போக சொன்னால் கொடி பிடிப்பது! ஆக, மக்களுக்கும் பொறுப்புணர்வு வேண்டும்! நாங்கள் அப்படி தான் எல்லாத்தையும் அரசாங்கம் தான் பார்த்துக்கனும்னா இப்படி தான்! அரசாங்கம் என்பதும் மனிதர்கள் தான் இயந்திரம் அல்ல! அவர்களுக்கும் நம்மை மாதிரியே குடும்பங்கள் உள்ளது! நாம் எல்லோரும் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும்
@theman60968 күн бұрын
விழுப்புறம் சாலை முற்றிலும் துண்டிப்பு போக முடியாது.........
@kumaR.03067 күн бұрын
@@Dosomethingspl4soceity உங்களுக்கு இருக்கும் சிற்றறிவு கூட அந்த இரயில் நிலையத்தில் பணியை செய்து கொண்டு உள்ள அந்த மனிதனுக்கு இல்லை என்பது மட்டுமல்ல அவர்கள் செய்ய நினைத்தாலும் செய்த பின் அவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் தான் சந்திக்க நேரிடும் என்பதால்
@ravichandrankrishnamoorthy65248 күн бұрын
எனக்கென்னவோ இந்த சம்பவம் தவறாக புரிந்துகொள்ளப் படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. 1. அபாயகரமான ஆற்றுப் பாலத்தில் இரயிலை இயக்காததால் பலருடைய உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 2. நிலைமை எப்போது சரியாகும் என்று சரியாகத் தெரியாத நிலையில் யாராக இருந்தாலும் எவருக்காவது அவசரம் இருந்தால் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று தான் கூறுவார்கள். இது தவறாகப் புரிந்துகொள்ள பட்டிருக்கலாம் 3. உடல்நிலை சரியில்லாதவரை இத்தனை எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் தனியாக நோயாளியை சிகிச்சைக்காக சென்னைக்கு அவருடைய உறவினர்கள் எப்படி அனுப்பினார்களோ...? 4. அசாதரண சூழ்நிலையில் இரு காவலர்கள் என்ன முடிவு எடுக்கமுடியும் என்று தெரியவில்லை 5. அனைத்திற்கும் மேல் இத்தகைய நகழ்வுகளை Report செய்யும் போது ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
@vm64338 күн бұрын
ரயில்வே நிர்வாகம் அவரை ஆம்புலன்ஸ் ready பண்ணி மாம்பழப்பட்டு to விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கணும்..ரயில்வே மேல் தான் தப்பு.
@Kuttiesvideo48708 күн бұрын
👍🏻👍🏻👌🏻
@karthikeyanvikki17858 күн бұрын
Why first aid wasn't given at katpadi station which is a big one???????. Police should have listened to his concern
@mansurmansur73958 күн бұрын
நீங்கள் கனித்ததுதான் சரி என்று படுகிறது... அனைத்து பயணிகளையும் காப்பாற்ற ரயிலை நிறுத்தினது மிக சரி...
@kanimozhi15838 күн бұрын
நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள்
@Pakpulsar19858 күн бұрын
ஆயிரம் பயணிகள் செல்லும் ரயிலில் முதலுதவி குழு இல்லாதது ஏன்?
@GANCHAIYANP8 күн бұрын
எப்ப. முதலுதவி இருந்தது
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@balajisharathkumar97538 күн бұрын
madurai la oru miru governmet hospital guda illaiya ?
@kumaR.03067 күн бұрын
@@Pakpulsar1985 உங்களுக்கு இருக்கும் சிற்றறிவு கூட அந்த துறை சார்ந்த மந்திரிக்கு மற்றும் உயர் பொறுப்பில் உள்ள ஏனைய நபர்களுக்கும் இல்லை என்று கூறினால் அது மிகையாகாது
@nagarajanradha51537 күн бұрын
The rail journey is only for the public. Please don't convert this as a hospital zone. Everybody should take Care of their health first or continue the journey with some escorts. Do you expect the First Aid Team in all buses ?
@theman60968 күн бұрын
இவர்க்கு நோய் முற்றிவிட்டது வீட்டிலும் யாரும் கவனிக்க வில்லை போலும் நோய் முற்றிய நிலையில் அதும் புயல் நேரத்தில் இப்படி தனி ஆளாக............ இந்த நோய்கு சித்த வைதியமே சிறப்பு....... செலவும் குறைவு......... கீழாநெல்லி தான் தீர்வு.... இவர் சென்னையே வந்திருக்க தேவையே இல்லை..........
@kumaR.03067 күн бұрын
@@theman6096 அருமையாக இருந்தது உங்கள் பதிவு அவனவனுக்கு வந்தால் தான் தெரியுமாம் தலைவலியும் வயிற்றுவலியும்
@Ajithkumar-mq1rk6 күн бұрын
இதுவே அவரு TNSTC பஸ்ல வந்திருந்தா நீங்க விடியல் ஆட்சி என்று கூவி இருப்பீர்கள்😢
@rajeshs44478 күн бұрын
இது இயற்கை பேரிடர், மதுரையில் பல நல்ல மருத்துவ மனைகள் இருக்கிறது, இவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று இருக்கலாம், புயல் எச்சரிக்கை இருக்கு, ரயில் பாலத்தில் தண்ணீர் செல்லுகிறது ரயில் செல்லாது என்று தெரிந்த பிறகு, அங்கேயே இறங்கி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கலாம், அவருக்கு குடும்பம் இல்லையா அவர்கள் இந்த நிலையில் எப்படி அனுப்பினார்கள் இவரை, அரசாங்கமும் ரயில் அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள், ரயிலில் இறந்த பிறகு அவர்களுக்கு என்று procedure உள்ளது, இவ்வளவு video எடுப்பவர் அந்த பாடி ரயிலில் இருந்து இறக்கும் போது உதவ முன் வருவதில்லை அங்கே ஒருவர் இடித்து கொண்டு கை வலி உடன் செல்வதை நாம் காணலாம், ஒரு கை கொடுக்க உங்களால் முடிய வில்லை
@ommuruga...64627 күн бұрын
Super crt sir
@Vijai-Vpandian8 күн бұрын
Since he died on travel it is railways responsibility. why can't railway provides medical facility at the nearest station? what the TTE doing? no one reported? and whether insurance is covered in his Railway ticket?
@roninr81995 күн бұрын
Welcome to India. Nothing will happen here.
@RadhiyaV4 күн бұрын
That all rules for only rich people they will do, but they dont know our fellings, if give complaint also no use
@fhyrvj8 күн бұрын
ஏங்க! இவ்வளவு உடம்பு சரியில்லாத நபரை இயற்கை பேரிடர் நிகழும் நேரத்தில் தனியாக சென்னைக்கு அனுப்பியதே தப்பு! இதில் உறவினர்கள் வருத்தப்படுவதில் என்ன நியாயம் உள்ளது ?
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@judyalex73598 күн бұрын
Hmm s.. Rain varumnu news la soli irukanha so local laiye treatment pani irukalam..
@shanthisivachidamb46785 күн бұрын
சரி
@radhas61015 күн бұрын
Correct question🎉🎉🎉
@Pothunalams5 күн бұрын
மக்கள் ஒற்றுமை இருந்தால்தான் மனிதன் வழக்கை நன்றாக இருக்கும்
@chutzpahtalks8 күн бұрын
Before introducing New trains like bullet train, High speed trains, kindly improve the rail infrastructure like laying new tracks and construct new bridges which is very helpful for the train movements without hurdles.
@sarojinisanthoshkumar24918 күн бұрын
என்னடா வாழ்க்கை இது.... குப்பைய போடுர மாறி போட்டுட்டு போயிட்டாங்க.....
@vikkyvinu64498 күн бұрын
அந்த பயணியுடன் பயணித்த சாக பயணி யாரேனும் உதவிருக்கலாம் பாவம் இதை நான் வெறும் வார்த்தைக்காக சொல்லல அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் கண்டிப்பா உதவிருப்பேன் 😢கடவுளே 🙏🏻மக்களின் மனோபாவத்தை மாற்றுங்கள் 🙏🏻
@SK_Natural8 күн бұрын
உடல் நிலை சரி இல்லை என்றால் இது போல ஈக்கட்டன சூழ்நிலையில் பயணம் மேற்கொள்வது தவறு. அவர் உறவினர் யாரவது அவர் கூட இருந்து இருந்தால் கட்டாயம் அவர் சூழ்நிலை புரிந்து செயல்பட்டு இருப்பார்கள்.
@jeyaletchumy44027 күн бұрын
Rest in peace in Heaven brother 🙏🏻😭 Malaysia Tamilachi 🇲🇾🙏🏻
@Sksksk73884 күн бұрын
Hi
@bhavanichandramouli24388 күн бұрын
Team work nallabadiya seyalpadavendum sir
@santhoshv30288 күн бұрын
Treatment? How he died, he is in severe condition or what? If he is in severe health condition why he came alone?😮😢 Manchal kamalikku treatment ella orrulayum kodukkuranga how he delayed it.
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@kumaR.03068 күн бұрын
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று அவனவன் தனக்கு வந்தால் இரத்தம் மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனோபாவம் உடையவர்கள் தான் அதிகம் என்று உணருகிறேன்
@rsandhya39907 күн бұрын
Nature teaches us sooo many lessons. This cyclone also. One more thing we want to leave in this world very very careful. Some time we never get any help from anybody. We only search for safe life. In cyclone mostly avoid journeys that is good for our life. Unexpectedly occured like that we cannot tolerate the pain.All are humans.God only save our life in that situation.😮
@Navaneethan-f7x8 күн бұрын
Jaundice treatment Chennai la dan iruka ?? Avar Madurai laye pathrukalam..
@Sakthi-yl9ld8 күн бұрын
Walaja best
@Murphy141728 күн бұрын
இந்த மழையில் தனியாக ஒரு நோயாளி வரலாமா செய்தியை பார்த்திருக்கமாட்டாரா கடவுளே
@k.s.vijayaram82168 күн бұрын
இறந்தவர்களின் உறவினர்கள் தான் பொறுப்பு. ஒருவருக்காக ஆயிரக்கணக்கான மக்களை வெள்ளத்தில் தள்ள முடியாது
@karthikeyanvikki17858 күн бұрын
They are saying first wasn't given at katpadi which is about 2 hours before Chennai
@travelbursttamil8 күн бұрын
vellore CMC ?
@karthikeyanvikki17858 күн бұрын
@@travelbursttamil right
@selvamgurunathan62417 күн бұрын
பக்கத்தில் இருக்கும் பயணிகளின் மற்றும் RPF police and GRP POLICE இவர்களின் மனித நேயம் இறந்து விட்டது. இவர்கள் வாழ்வே தகுதி அற்றது. இவர்கள் வாழ்ந்து என்ன பயன். இதை கேட்கவே கொடுமையாக இருக்கிறது.
@deepadharmarajan73948 күн бұрын
How did the railway employees asking the passengers to go on their own ?! Is it the right thing to do from the railway department?! I understand that we can’t stop the nature but the railway department has responsibility in following the safety measures during the emergency period!
@RaviChandran-fz1gm8 күн бұрын
In a small station what can be done?? If you are an employee t that station you would have also suggested the same.
@deepadharmarajan73948 күн бұрын
@@RaviChandran-fz1gmthat is why we have railway department under a government statutory and we have a dedicated minister for that. There are rules and regulations that have to be followed by the department for every situation.
@myworldmyhobby78378 күн бұрын
My question is why was the patient sent all alone on the train. Why wasn't he treated in Madurai. There are good hospitals in madurai also. And already fengal cyclone was ongoing so why did he travel with disease at this time? Why wasn't he accompanied by any relatives?
@RaviChandran-fz1gm8 күн бұрын
@myworldmyhobby7837 I agree with this point
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@JayakumarJayakumar-pu8hy8 күн бұрын
மனம் வலிக்கின்றது தகுந்த உதவியை அக்குடும்பத்திற்க்கு ரயில்வே நிர்வாகம் செய்தால் நன்றாக இருக்கும்
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@bhishmakaliyuga3718 күн бұрын
ரெயில்வே தான் பொறுப்பு 😮😮 அவர் ரெயில்வே போலீஸிடம் புகார் அளித்தும் பலனின்றி உயிரிழந்தார் 😢😢
@KarthiKeyan-ge7lg6 күн бұрын
Hey nee oru naal railway work panni paaru appo terium
@bhishmakaliyuga3716 күн бұрын
@KarthiKeyan-ge7lg நீ என்ன ரெயில்வே இல் வேலை செய்ற???😜
@sekarnewprabhakaranleadern26306 күн бұрын
இதற்கு இந்திய ரயில்வே அதிகாரம் அவர்கள் குடும்பத்துக்கு வேலை வாய்ப்பு அவர்களுக்கான நிதியும் கொடுக்க வேண்டும் இதே சிறந்த நீதி இதே மனித நேயம்
@kanniappanim9176 күн бұрын
தெற்கு ரயில்வே.......?.
@selvan2217 күн бұрын
தினமலர் தான் காரணம் 2005 வரை நேர்மையாக இருந்த இந்த நிறுவனம் இப்பொழுது சரிவர செயல்படவில்லை/அரசு விளம்பரங்கள் போடும் இடத்தில் ஒவ்வொரு வருடமும் கிராம பஞ்சாயத்துகளுக்கு வரும் பிரதமரின் நிதி எந்தெந்த தேதிகளில் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு எவ்வளவு செல்கின்றது என்பதை சமூக அக்கறை உடன் தினமலர் சொல்லியிருந்தால் அங்கு வெள்ள நீர் எப்படி சென்றிருக்கும்?ஒரு காலத்தில் மக்களின் நம்பிக்கை பெற்ற நாளிதழ் ஆக இருந்தது
@Karthickmasanmasan8 күн бұрын
Everything is Money Now-a-days, No value for Life as a Human being. The Railway official should placed him in Railway Hospital unit atleast.
@msel048 күн бұрын
தனி மனித உயிருக்கு மதிப்பில்லை இந்த பாழாய் போன நாட்டில், மாநிலத்திலும்
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@mohanajay65067 күн бұрын
Railway network in pandemic times like flood must have: Emergency food accomodation Emergency medical treatment Flood erukum late aaga vaipu eruku nu terinja idhallam panna vendiyadu.
@funnyofunny542Күн бұрын
இயற்கையின் சக்திக்கு முன்பு மனிதனின் அறிவியலும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பும் மிக சாதாரணமானவை
@R.P.R-c2i8 күн бұрын
தமிழக அரசும் ரயில்வே துறையும் அவருக்கு கண்டிப்பாக நஸ்ட் டஈடு வழங்க வேண்டும்😢
@karthikakrishnan40768 күн бұрын
Central government modi
@sriramlakshmimenon84378 күн бұрын
@@R.P.R-c2i அது நஷ்டஈடு. தயவுசெய்து தமிழை சரியாக பயன்படுத்தவும்.
Enna solradhuney therla nalla system nalla government 👌
@keyk81447 күн бұрын
Not shown in any other channels
@georgejosephvinister39505 күн бұрын
Our all prayers forMr. Ajith kumar... May our GODS opens heavens doors for HIS faithful devotee... May His soul rest in eternal peace...
@mani_07_upk763 күн бұрын
நெல்லையில் இதேபோல் ரயில் நின்றது, அப்போது நெல்லை மக்கள் பயனியர் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து சென்று சாப்பாடு குடுத்தனர் 💯
@sriramlakshmimenon84378 күн бұрын
கேவலமான செயலை செய்த இந்த ரயில் ஊழியர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
@YouU-c5z8 күн бұрын
Kandichu ...apuram adutha comment panna pouruva
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@GjhvhTuufg-nz7ds8 күн бұрын
Understand the issue and vomit
@sriramlakshmimenon84378 күн бұрын
@GjhvhTuufg-nz7ds நான் வாந்தி எடுப்பது உனக்கு கஷ்டமில்லை என்றால் தாராளமாக உன் வீட்டுக்கு முன்னால் வாந்தி எடுக்கிறேன். உன் வீட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்து தெரிந்து கொள்ளட்டும். புரியுதா உனக்கு?
@Kar-thi-Ka7 күн бұрын
Kandichuka
@abcd-yc2fi7 күн бұрын
Pavam , kooda yarumea ellama thaniya treatment ku chennai ku vanthriukaru . Train ah stop panna thala railway department mela kurai solla mudiyathu . Thanni odittu erukum pothu rain pona motthama train thannila adichitu poga vaaipu eruku , appo yellarukumea problem aagirukum . Evaroda erappu enga than eruku pola . So sad....
@Digitalworld05088 күн бұрын
Nanum nethu intha train la than vanthen 😢
@deepadharmarajan73948 күн бұрын
They don’t have emergency nurse or medical assistance in any railway station or in the train?!
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@SivanAllahJesus3 күн бұрын
Rest in peace , govt should take more precautions and make trains with automatic closings.
@SUBASHSUBASH-fu4fu8 күн бұрын
இரயிலை விட்டு விபத்து ஏற்பட்டால் இந்த வாய் வேறு மாதிரி பேசும்
@guruvishnu76838 күн бұрын
மனிதர்களின் உயிருக்கு மதிப்பே இல்லை
@mohammedtippu90048 күн бұрын
ரயில்வே நிர்வாகம் கண்டிப்பாக அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
@radhakrishnan95458 күн бұрын
மனித மாண்பு, அஜீத் குமார் உடல் பிளாட் பாரத்தில் ,.. என்ன ஒரு மனிதர்கள்..? மனித நேயம்?.?
@Kulam857 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉 waheguru ❤❤❤❤🎉🎉🎉🎉 waheguru
@snchellappa99708 күн бұрын
அந்த ரயில்வே மேலாளர்தான் பொறுப்பு. அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.
@Codenameprofessor8 күн бұрын
மனித உயிருக்கு அவ்வளவு தான் மதிப்பு
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@pradeepselvam70135 күн бұрын
அட தற்குறி அது பாண்டியன் எக்ஸ்பிரஸ் இல்ல பொதிகை எக்ஸ்பிரஸ் ஆனால் பாவும் அந்த அண்ணா 😢
@balasubramaniviswanathan76367 күн бұрын
I have travelled in Kamban Exp leaving Mayavaram at 0015 hrs and diverted via Villupuram, TV malai, Katpadi and reached Egmore by 1.30 pm. In between being an acute diabetic I didn't get even coffee throughout. No vegetarian food. Even co-passengers are not co-operative, why blame Railways.
@DanielRaj-i4s4 күн бұрын
இந்த வாழ்க்கைக்கு எவ்வளவு ஆட்டம் ஆடுறோம். உயிர் போனா நம்மள ஒரு பேசும் பொருள் வீசும் பொருளாகவே பாவிக்கின்றனர். ப்ளீஸ் யாரும் அதிகம் ஆடவேண்டாம் என்றே கோரிக்கை வைக்கிறது மனம்
@Kulam857 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉 Delhi to Lahore by train I want I am Amritsar❤❤❤❤🎉🎉🎉
@kalimuthu66278 күн бұрын
Me also travel at the time.3o clock train stopped mambalapattu station. Then railway staff say train mkve on katpadi via egmore. So we all waiting 6 hrs. Sounth to chennai all trains stopped vilupuram and mambalapattu station. Finally govt arrange govt bus then came in chennai afternoon 4.30 pm. Very very sad and trobule time.
@Pothunalams5 күн бұрын
மக்கள் உயிர் ஐ பற்றி எந்த அரசு அதிகாரிகளும் கவலை பட மாட்டார்கள்
@anandkumarvasudhevan94655 күн бұрын
எப்பா நல்லவங்களே ஆளுக்ககு 100/200 சேர்த்து எதாவது வண்டி ஏற்பாடு பண்ணி அனுப்பி இருக்கலாம்... இரயில்வே துறை காவல் துறை அரசு நிர்வாகம் நான் நீங்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டிய நிகழ்வு😢
@thamizh76742 күн бұрын
இது முழுக்க ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள துறை, சென்ற வாரம் நமது mp அவர்கள் இரயில்வேயில் உள்ள குறைகளை பாராளுமன்றத்தில் சுட்டி காட்டினார்
@sathishkumarSathish-jl3cq5 күн бұрын
பாவம் 😭😭😭
@badrinathanj28528 күн бұрын
Feeling sorry for his loss but I'm not sure why people have a motive only to attack the government and railway. Did rain and flood came by nature or by railway?? If the train was permitted to run on the flooded tracks and overflowing bridges then you people will complain that it is the fault of railway. People just come to fight stating the cons and will not appreciate the good things done by them. Do anyone know that they provided free food and water at Katpadi, helping the passengers.
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
மஞ்ச காமாலை என்றால் புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி கூ வாங்க சரியாகிவிடும் மருந்து குடுப்பாங்க 4,5 தலைமுரையா
@jeyasriprem4 күн бұрын
Can you tell me the address and name of the person for jaundice treatment in Kadiyapatti. கடியாபட்டியில யாரை பார்க்கனும். டாக்டர் பேர், அட்ரஸ் என்ன? தயவுசெய்து சொல்லுங்கள்.
8 күн бұрын
It's happened unexpectedly due to rain flood, entire tamilnadu people knows it and why he's traveling alone with this health condition?
@rajumanisekaran76624 күн бұрын
இதுதான் மத்திய அரசு மக்களுக்கு செய்யும் சேவை.
@praveenpraveen3708 күн бұрын
மோடியின் டிஜிட்டல் இந்தியா
@Ajithkumar-mq1rk6 күн бұрын
இதுக்கும் விடியல் ஆட்சினு யாரவது சொல்றீங்களா😢
@ignatiusdayalan32777 күн бұрын
How sad this may happen to anyone so so sad
@RaviChandran-fz1gm8 күн бұрын
15 மணிநேரம் தாமதத்திற்கு இயற்கைதான் காரணம். தனக்கு உடல்நலமில்லை என்றால் மற்ற பயணிகளிடம் சொல்லி அவர்களுடன் சென்றிருக்கலாம். ஊடகமான நீங்களும் வாயிருக்கு என்பதனால் எதை வேண்டுமானாலும் பேசாதீர்கள்.
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@SivanAllahJesus3 күн бұрын
Goverment should regulate the train timings with correct deparature and arrival , Rest in peace 😢
@Prakathiyazhini6 күн бұрын
அவனுங்களுக்கு என்ன காக்கி சட்டை இருக்கு யாரு கேக்க போறா சாமானிய மக்கள் நாங்க தான் பாவம்
@easwarasubramanianramasamy15007 күн бұрын
இந்தியன் ரயில்வே மிகவும் கேவலமான நிலையில் உள்ளது. சும்மா மத்திய அரசு தற்பெருமை பேசுவதை விடுத்து செயல்பட வேண்டும்.
@PKM-vx2t7 күн бұрын
Yes. Hundred percent Correct
@C.A.Jeyaseeli3 күн бұрын
Super Railway management
@gokulkannan47595 күн бұрын
Villupuram taan rain yen reverse pokalame
@SanthoshFabre8 күн бұрын
Katpadi la etangi 5km la CMC poi irundha he could have been alive now.. sad
@estherrajathi56296 күн бұрын
கூட வந்த மனுஷன் கொஞ்ச நேரத்தில் பொட்டலமாக கட்டி போட்டு விட்டீர்களே பாவம் சிறு வயது 😢😢
@helenhelenrani18705 күн бұрын
ரெண்டு நாளைக்கு முன்னாடி, பொதிகை எக்ஸ்பிரஸ் இல், நாங்கள் தென்காசி லிருந்து வந்தோம், எங்களையும் மாம்பழப்பட்டு ஸ்டேஷன் னில் 7 மணி நேரம் நிற்க வைத்து விட்டார்கள், குடிக்க தண்ணி கூட கிடைக்க வில்லை, 11 மணி நேரம் late, மிகவும் மோசமான நிலை ஏற்பட்டு, பிறகு வந்து சேர்த்தோம்.
@asadullahmohaed77935 күн бұрын
ரெயில்வே துறையின் அலட்சியம் தான் இதற்கு முக்கிய காரணம் கண்டிப்பாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அரசு
@elanjagan70325 күн бұрын
இதில் இரயில்வே துறையின் அலட்சியம் என்று எப்படி சொல்லமுடியும். மத்திய அரசுத்துறை என்பதனால் கூறுகிறீர்களா.மழை இல்லாவிடில் சரியான நேரத்திற்கு வண்டி சென்றிருக்கும்.
@kuttypayanvlog84088 күн бұрын
ரயில்வே துறைதான்பொறுப்பேற்கவேண்டும்
@balajisharathkumar97538 күн бұрын
aprom entha miruku dmk ku otu pota kelvi keka vendiyathu thana ?
@velmuruganvelmurugan35713 күн бұрын
OMG rip😢
@muthuvel20628 күн бұрын
😢😢😢
@Kumar-ez1ih8 күн бұрын
தன் உயிருக்கும் அளிக்கும் மதிப்பை பிறர் உயிருக்கு யாரும் அளிப்பதில்லை
@NavomiNavomi-w4q7 күн бұрын
எப்டி உடம்பு முடியாத ஒருத்தர தனியா அனுப்பி விட்டாங்க அவர் வீட்ல
@kamal-mb6ow6 күн бұрын
😢😢😢😢😢😢
@indian.20785 күн бұрын
மஞ்சள்காமாலை புதுக்கோட்டை கடியாபட்டி நாட்டு மருந்து நல்லது 💯
@sathishkalingarayarpalanis40793 күн бұрын
Rip bro 😢😢😢
@Vspprabha7 күн бұрын
மஞ்சள்காமாலையை அறவே தவிர்க்க காரியாபட்டி நாட்டு மருந்து
@kesavarajanb35177 күн бұрын
மனித உடலுக்கு இப்படியா அவமரியாதை செய்வது.எக்மோரில் உள்ள மருத்துவக்குழு, RPF மற்றும் தலைமை சுகாதார ஆய்வாளர்லாம் என்னதான் புடுங்குறாங்களோ தெரியல😢
@gb-universe-90018 күн бұрын
ரயில்வே காவல்துறை, அஜித்குமார் அவர்களை கண்ணியமாக நடத்தி இருக்க வேண்டும் 😔.
@SNaresh-h7b6 күн бұрын
தல உனக்கே இந்த நிலைமையா😁
@lokeshs57955 күн бұрын
🥺😭😔🙇♀️🙇♂️🙏
@parsraman41545 күн бұрын
In 2 minutes people will forget this sad incident...talk about vande bharat train color...
@dr.sekarhealthcare.60478 күн бұрын
என்னப்பா மழை கஷ்டம் லேட் ஆச்சி.
@jansyengineeringcompany38568 күн бұрын
இல்லை இல்லை இல்லை திமுக அரசின் சதிதான் காரணம் இப்படிக்கு சங்கி மங்கி மற்றும் நாய் தற்குறி கட்சியினர் தமிழ்நாடு
@shamohamad-up4iq4 күн бұрын
Rip 😢😢
@SivaKumar-tw5zw7 күн бұрын
😢😢😢😢😢😢 இயற்கை தான் காரணம்
@maheshk16788 күн бұрын
Why train is not canceled during cyclone
@vayambannarayanan28715 күн бұрын
If there is a heavy flood off course the train cant proceed the journey so the Railway Authorities lmmediately should make a alternative way to arrange for private busses and send them back to their various destnations but they fail to do that so shame on Indian Railways 😢😢
@rajkumari20548 күн бұрын
அலட்சியம் தான்
@ASAk-ti1pc7 күн бұрын
அட பாவிகளா ஒரு மனிதனோட உயிருக்கு குடுக்குற மரியாதை இவ்வளவு தானா
@msanthoshkumarkumar60435 күн бұрын
So sad news 😢
@timepasstamizhaas79748 күн бұрын
Y nearby patrol or sme railway inspector sidnt arrange any food at all to rhe travelers from other side
@JacobSoosai-p1f5 күн бұрын
நடுத்தர வர்க்க மனிதர்களின் உயிருக்கு எங்கே மதிப்பு இருக்கிறது அவர்களின் உயிரை துச்சமாக மதிக்கும் அதிகாரிகள் இருக்கும் வரை துயரம் தொடரும் பாரத் மாதா கீ ஜே
@Sathya669997 күн бұрын
அவசர சேவை number அழைத்து அருகில் உணவு கடைகள் தொடரப் கொள்ள ஒரு படித்தவன் இல்லையா , எத்தனையோ கடைகள் வியாபாரம் இல்லாமல் இருக்கிறார்கள் ,😢