No video

பாண்டியன் வீட்டில் செட்டிநாடு அரவை சாம்பார் | CHETTINAD ARAVAI SAMBAR | PARAMBARIYA SAMAYAL

  Рет қаралды 192,699

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
CHETTINAD ARAVAI SAMBAR
A traditional South Indian recipe prepared in a easy to do method by our KKA channel. It was very famous in karaikudi chettinad.Aruvai sambar is very tastier than the sambar made with stored sambar powder. Freshly ground sambar powder always gives fresh aroma and the sambar tastes more good than the sambar made with already stored sambar powder.
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195

Пікірлер: 489
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
Asathal video pandi anna.. iniku video la neenga vandhu irukalam. Sana papa romba nal kalichu pakrom. Pineapple Kesari video la sambar pakkum podhey semaya irukunu commnt pani irundhen..sambar recipe enakagave senja mari iruku.. epavum unga kalata nala receipe lam andha alavuku niyabagam iruka matengudhu... adhan inniku sambar nu pathadhum paper penoda utkandhuten video pakka.. unmaiyile mastr inniku vera level.. sekar anna voice en oru mariya iruku.. unmaiyileye sendu sona mari mess arambichudalam master ah vachu... kadasile asusual kannu kalangiduchu.. master sona mari romba niraiva irundhuchu pakura enakum💐💐💐💐
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
Thanks sister
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
@@katrathukaialavu 😍😍😍💐💐
@workoutinnagercoil6563
@workoutinnagercoil6563 4 жыл бұрын
@@katrathukaialavu o in
@sasikumar-rt4xp
@sasikumar-rt4xp 4 жыл бұрын
ஆனா என்ன சொன்னாலும் வீடியோ கடைசி வரைக்கும் சிரிப்பாவே முடியுது 😍😍😍 இதான்யா வேணும்
@mayurathan1664
@mayurathan1664 4 жыл бұрын
Eanna kamade prro
@mayurathan1664
@mayurathan1664 4 жыл бұрын
🙊🙊🙊🙊
@vinothk27
@vinothk27 4 жыл бұрын
உணவு சமைத்து அருமை அதிலும் அந்த குழந்தைக்கு ஊட்டி விட்டது மிகவும் அருமை. மாஸ்டர், பாண்டி சேகர் மற்றும் சென்ராயன் அண்ணா உங்களிடம் இறைவனை கண்டு கொண்டேன்.🌷🌷🌷🌷🌷🐴🐴🐴🐴🐴
@mohamednaleem6528
@mohamednaleem6528 4 жыл бұрын
சமயலலை மிஞ்ஞிய சேகர் சென்ராயன் காமடி சூப்பர் அருமை வாழ்த்துக்கள் கத்தாரில் இருந்து இலங்கை தமிழன்
@suryadurai1893
@suryadurai1893 4 жыл бұрын
ஒரு நாள் வத்தகுழம்பு செய்து சாப்பிட்டுங்க plesh 🙏🙏🙏
@Kriya81
@Kriya81 4 жыл бұрын
A chef who knows his stuff is a great chef at his heart.... We know the food will taste good from the way one talks about it and also the care taken to prepare it..... Fantastic Team..... God will bless you guys always!
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
இறைவா...நீயே இவர்களை காத்தருள வேண்டும்😍😍
@raguramnaraiyur1330
@raguramnaraiyur1330 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்க பண்ண இந்த செயல் ரொம்ப அருமையா இருக்கு
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
சிறப்பான முறையில் உணவு கொடுத்து இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் நண்பா..
@user-bh5hu4dy5n
@user-bh5hu4dy5n 4 жыл бұрын
Ella videos um nalla jolly ah fun ah pothu time porathea theriala super
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
நேற்று எங்க ஊரில் கோதுமை சம்பா பிரியாணி அருமையாக நடைபெற்றது. எனக்கு கடைசியாக கொஞ்சம் கிடைத்தது அருமையாக இருந்தது. இதுவரைக்கும் இவங்க சமயல யூடியூப் சேனல் தான் பார்த்துள்ளேன். நேற்று தான் நான் முதன் முதலில் நானும் கலந்து கொண்டு கடைசியிலும் எனக்கு உணவு கிடைத்து விட்டது. உண்மையில் நேரிலும் சந்தோசமாக தான் இருக்கிறார்கள் கற்றது கையளவு குடும்பம் ..நீங்கள் செய்யும் உதவிக்கு எனது பாராட்டுக்கள்
@reginamaryb946
@reginamaryb946 4 жыл бұрын
சென்ட்ராயன தொல்லையா நினைக்காதீங்க sir.
@krrajkumar4074
@krrajkumar4074 4 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின் குட்டி தேவதை சனா வைப் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி..
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
God bless you all for your love and service. May God bless the sponsor.
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
நந்தினி ராஜீ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் உணவு சமைத்து அவர்களுக்கு பறுமாரிய விதம் உண்மையிலேயே சலூட் நன்றா கற்றது கையளவு டீம் நண்பர்களே நன்றி சலூட்
@Chottu_Anand
@Chottu_Anand 4 жыл бұрын
Senraayan Fans from Madurai 💥🌟
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 3 жыл бұрын
Me too
@Chottu_Anand
@Chottu_Anand 3 жыл бұрын
@@singlemomcookingchannel3792 Madurai ahh neenga.. ?... Yentha area ?
@Chottu_Anand
@Chottu_Anand 3 жыл бұрын
@@singlemomcookingchannel3792 Hlo
@geethuprathap9877
@geethuprathap9877 4 жыл бұрын
அரளிவிதை....செம டைமிங் சாங் மாஸ்டர்
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
எல்லாமே சிறப்பு தான். என்றாலும் இறுதியில் நீங்கள் காட்டிய அந்த இரக்க சிந்தனை எங்கோ போயிட்டீங்க பிரதர்ஸ். ஆமாம்... அந்த குழந்தைகளுக்கு நீங்க ஊட்டி விட்டது தான். எவருமே கண் கலங்கி விடுவார்கள். நிச்சயமாக சாங் சொன்னது போல இந்த வீடியோ பார்க்கும் அனைத்து சப்ஸ்கிரைபர்கள் அனைவருக்குமே மனத்திருப்தி தான். சூப்பர். பாண்டி வீடும் சூப்பர் சுற்றியிருக்கும் வயல்வெளிகளும் சூப்பர். இதுல குதிரை வேற ஓடி சென்றாயனை டாவு கட்டுது . செல்வி நந்தினி ராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாண்டி இந்த வீடியோவில் நீங்களும் வந்து இருக்கலாமே... சைவ விருந்து அபாரம். பஹ்ரைன் (BAHRAIN) பஹரின் (BAHARIN) இல்லை.
@vincentstephenamalraj9459
@vincentstephenamalraj9459 4 жыл бұрын
I'm watching your videos for almost ten months. Bravo... I enjoy my native Tamil slang. Mr. Pandi great coordination done by you. Keep growing... All the best
@sj3728
@sj3728 4 жыл бұрын
First enga chettinad sambar seidhadharku nandri 🙏..ellarukum ooti vidanumnu ennam varuma therila.. Kastapadura makkaluku indha ennam thaanagave vandhudum like sekar anna, chang Anna, sentrayan ...love from Dubai
@rameshm8695
@rameshm8695 4 жыл бұрын
பாண்டி அண்ணா உங்க நல்ல மனசுக்கு கூடிய சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போய் வீடியோ போடுவீங்க
@ashokkumark6174
@ashokkumark6174 4 жыл бұрын
Wow super
@subhasankar.s429
@subhasankar.s429 4 жыл бұрын
Very happy to see diz type of hospitality with lots of love n affection kka team for this children and myself will call u soon for my son's birthday God bless u my Bros n happy birthday to sponsor
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 4 жыл бұрын
சேகர் அண்ணா என்ன வாய்ஸ் ஒரு மாதிரியா இருக்கு ...கொரோனா வைரச ஏதாச்சும் வம்புக்கு இழுத்துதீங்களா ....😷😷😷
@AaAa-ic3lq
@AaAa-ic3lq 4 жыл бұрын
He ha ha ha
@venkateshvenkatesh.c4548
@venkateshvenkatesh.c4548 4 жыл бұрын
It
@jjj294
@jjj294 4 жыл бұрын
Super 👌👌👌👌👌👌
@rajasekar-on3ku
@rajasekar-on3ku 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ‌வாழ்க வளமுடன் கற்றது கையளவு குழுக்கு🙏🙏🙏
@yuvaraj4736
@yuvaraj4736 4 жыл бұрын
பாண்டி அண்ணா சாங் அண்ணா கிட்ட சொல்லி ஒரு கிலோ மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்களின் அளவு சொல்லுங்கள்
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
Viravil brother... pls wait
@yuvaraj4736
@yuvaraj4736 4 жыл бұрын
@@katrathukaialavu நன்றி பாண்டி அண்ணா
@prakasharchana5612
@prakasharchana5612 4 жыл бұрын
சூப்பர் மன நிறைவா இருக்கு
@mmanjunath002
@mmanjunath002 4 жыл бұрын
🙏🙏🤗 Happy Birthday Nandini Raju💐💐
@annaisathiya3466
@annaisathiya3466 4 жыл бұрын
சாம்பார் சுப்பர்
@spbn8046
@spbn8046 4 жыл бұрын
I just love the sambar and appalam super videoThanks
@abianutwins3908
@abianutwins3908 4 жыл бұрын
அனைவருக்கு உணவளித்த நந்தினி ராஜ்க்கு நன்றி...ஆனா அத எடுத்து கூட சாப்பிடமுடியாத நிலமையில் இருக்காங்க....அத பாத்ததும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.....ஆனா சந்தோஷமா இவ்வளவு அயிட்டம் செஞ்சு அசத்தின கற்றது கையளவு குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்....
@premkumar-tf4zq
@premkumar-tf4zq 4 жыл бұрын
First comment 21 like sambar pakkum pothae vaai uuruthu....nan eppo ethu try Panna pora.....SEMA superb vedio...nenga pandra entha punniyam pandi Anna Sekar Anna sendrayan Chang master.... Nandhini madam unga yallaraum 100 year santhoshama vazha vaikkum.... super kk team .....thanks for sharing pandi Anna...and always SEKAR ANNA PANDI ANNA ARMY 💪💪💪💪
@abdulhameed-cr3of
@abdulhameed-cr3of 4 жыл бұрын
Cute baby
@srinivasans4827
@srinivasans4827 4 жыл бұрын
சாங்கு உங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்
@umamaheswari2610
@umamaheswari2610 4 жыл бұрын
இந்த ஆசிரமத்தில் தான் மனதுக்கு நிறைவா இருந்தது வாழ்க வளமுடன்
@cookwithme7819
@cookwithme7819 4 жыл бұрын
Hi Anna,s super samayal pantriga ungaloda fen Anna's கலைஞர் டிவி சேனல் உங்க program papan
@sujathakumar5051
@sujathakumar5051 4 жыл бұрын
Chang Ella samayalum nandraga seigirar very good cook porumaiyagavum irukkiradhu keep it up
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
கண்கலங்க வைக்கிறார்கள். உண்மையில் இந்த குழந்தைகளுக்கு நீங்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள் தான். இந்த பாக்கியம் கொடுத்த இந்த தருணம் இறைவன் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய தருணம்
@meeganathan871
@meeganathan871 4 жыл бұрын
God always with you guys .. really feel happy the ending 💞
@PRAVEENKUMAR-ww7ec
@PRAVEENKUMAR-ww7ec 4 жыл бұрын
simple and humbleness will make u all to grow up, rocks
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 4 жыл бұрын
கடைசியில் பார்த்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது..
@chandramohanmohan7862
@chandramohanmohan7862 3 жыл бұрын
கற்றதுகையளவு குடும்பத்தின் சே வையைப்பார்த்து கண் கலங்ககிறது. வாழ்கவளமுடன்.
@yasmeenj2820
@yasmeenj2820 4 жыл бұрын
Very nice cooking nice location very funny video😄 I like it
@dhanaveldhanavel5276
@dhanaveldhanavel5276 4 жыл бұрын
நெகிழ்ச்சி யான சம்பவம் மாஸ்டர் மற்றும் பாண்டியன் சார். மிகுந்த மன நிறைந்த பாராட்டுக்கள்
@vickyraja389
@vickyraja389 4 жыл бұрын
Master Chang....👌👌👌👌
@sreedeviradhakrishnan2226
@sreedeviradhakrishnan2226 4 жыл бұрын
Very nice
@Ha-ck7sl
@Ha-ck7sl 4 жыл бұрын
வணக்கம் பாண்டியன்னா செட்டிநாடு சாம்பார் எனவே சூப்பர் ஆசிரமத்திற்கு உணவு அளித்ததற்கு நன்றி
@Socialwolfe
@Socialwolfe 3 жыл бұрын
I literally had tears rolling down. God will bless all your family with lots of health and happiness.. good work team KKA
@kumarikabaddi
@kumarikabaddi 4 жыл бұрын
Video super anna 👍😍💯 epavum unga team happy erukanum anna👍😍
@sriaruntech419
@sriaruntech419 4 жыл бұрын
Super Anna
@kvakesan4138
@kvakesan4138 4 жыл бұрын
❤️❤️💐Super. Congratulations
@harimillan9870
@harimillan9870 4 жыл бұрын
வழக்கம்போல் சேகர் அண்ணா சென்றாய் அண்ணா நகைச்சுவை அருமை. உங்களது சேவை தொடரட்டும் உங்களது சேவைக்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் மகத்தான நன்றிகள். அந்தச் சின்ன குழந்தை சின்ன தர்பூசணி மாதிரி அழகா இருக்கு. உங்களது கற்றது கையளவு குடும்பம் இனியும் சீரும் சிறப்பாக தொடரட்டும்
@tamilvaalga7590
@tamilvaalga7590 4 жыл бұрын
Sponsor kum, senjavangalukum romba periya manasu.. Kadavul unga kuda eppavum thunai irupar...
@NancySiju
@NancySiju 3 жыл бұрын
Intha team super. I like soooooooooo much. Pls intha team eppawam change pannathiga Anna.
@neelakantanm9157
@neelakantanm9157 4 жыл бұрын
Hello guys this video is heart touching because you cooked the dishes and helped them feed the food to the physically challenging young people. Guys forward and do your work honestly. GOD bless your team and your family. Bye
@nandhusasi6514
@nandhusasi6514 4 жыл бұрын
Kallam kabadam illadha mugam manam ...namma master ah paakum podhu manasu neraiva iruku nalla manithar life la innu neraya aasirvaadhangalayum anbaiyum pettru nalamudan vaala vendum enbadhu ennudaya aasai 😍😍😍all the best for ur team just rock it 🎉🎉
@amalrai2349
@amalrai2349 4 жыл бұрын
Super pandi annaaaaaaaa
@baskars9577
@baskars9577 4 жыл бұрын
god bless you sister ..HBD 2 U ..Nandhini Raju (sema feel this video all u guys are doing great service )
@nandininandhu6207
@nandininandhu6207 4 жыл бұрын
Tq
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 3 жыл бұрын
Senraayan is super I like him u r super brother I'm really enjoying senraayan🙏💕
@JayaLakshmi-xr1ge
@JayaLakshmi-xr1ge 4 жыл бұрын
சுப்பர் சுப்பர் அண்ணா
@dineshajith3826
@dineshajith3826 4 жыл бұрын
காரைக்குடி Chettinad food great
@manumina2193
@manumina2193 4 жыл бұрын
காரைக்குடி.எங்கே.இவன்கள்எங்கே
@amaliaarthy4184
@amaliaarthy4184 4 жыл бұрын
Sekar Anna athu yeppadi cooker la arappinga?cylinder illama stove va on panrenga...grt anna..💪bhayangaramana technical person thn Neenga.🤓 Greeny land makes the eyes chill.. Sendrayan bro Sonna matheri mess start pannaa, kandippa nan varuvean chef voda dishes ah taste panna. Nice to see u all sitting together and eating...😊
@anthoniammaamburose1584
@anthoniammaamburose1584 4 жыл бұрын
Pandian Anna enaku paciye eduthuduchi. sambar semaya irukku Chang super chef neega.papa voice cute anna
@angelinarul6585
@angelinarul6585 4 жыл бұрын
Romba romba santhosama irukku.very very thanks for your team.
@chandrikabalu7367
@chandrikabalu7367 4 жыл бұрын
Pandian sir ninga entha area? Jang Anna sambar super👌👌👌sentu sir sekar Anna ellarum health pathukonga plz enga location ku ponalum safe ha ponga.all the best👍👍 congratulations 🙏🙏🙏🙏
@manjunathk5832
@manjunathk5832 4 жыл бұрын
Super 👍
@joker-dh6iz
@joker-dh6iz 4 жыл бұрын
கூடிய விரைவில் பாண்டி அவர்கள் சொந்த வீடு வாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
Happy birthday nanthini sister
@nandininandhu6207
@nandininandhu6207 4 жыл бұрын
Thank you bro
@RAJANKAR31
@RAJANKAR31 4 жыл бұрын
Fantastic brother
@tanapirasaath5540
@tanapirasaath5540 4 жыл бұрын
Papa semma cute...pandi bro🤩
@madrasnarayan
@madrasnarayan 4 жыл бұрын
Your help is greatly appreciated
@retrotamizhan9949
@retrotamizhan9949 4 жыл бұрын
Mudiyala saami....super dish all the best KK teams
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
Happy birthday and many happy returns of this day. May God bless her. Appreciated your team efforts.
@nandininandhu6207
@nandininandhu6207 4 жыл бұрын
Tq
@veenag2075
@veenag2075 4 жыл бұрын
Hi Anna super video, appave pakamaleye like panni comment panniten, unmayile superana video, unga ponnu supera iruka, ungaloda hard work team ku ennoda valthukal Anna👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@jaikumarraju4695
@jaikumarraju4695 4 жыл бұрын
சாங் மாஸ்டர் சமையல் சூப்பர்
@ranyejohnclode4025
@ranyejohnclode4025 4 жыл бұрын
Ellarume nalla help pandringa god Ungalaku nalla health kodukanumnu Naa vendikiren, Sekar Sir cendrayan ootividartha full video parunga neenga romba siripinga
@sundariravi7682
@sundariravi7682 4 жыл бұрын
Sekar eppa than thonkee elunthara nalla paysurar janku super
@vimalanrangasamy3878
@vimalanrangasamy3878 4 жыл бұрын
Nice
@anandslpatti4407
@anandslpatti4407 4 жыл бұрын
Super
@louiskodhi8749
@louiskodhi8749 4 жыл бұрын
சாம்பார் super👍👍👌👌👌🤗
@mariammal5452
@mariammal5452 4 жыл бұрын
மாஸ்டர் அண்ணா பருப்பு வெந்தபிறகு அதிலே காய்கறி போடுங்கே நல்லா இருக்கும்
@saishankarvinayagamurthy4060
@saishankarvinayagamurthy4060 4 жыл бұрын
Again you guys made my day thank you my family.today my special lunch is Saker Anna's nandu and jaffna pittu. 👍and mango ravapudding (kesari) thankyou master Chang🙏⭐
@pushpaaruna3271
@pushpaaruna3271 4 жыл бұрын
Happy birthday to nandhini raju super cooking bro
@nandininandhu6207
@nandininandhu6207 4 жыл бұрын
Tq
@pugalhasa1299
@pugalhasa1299 4 жыл бұрын
Sekar anna voice different ha eruku
@priyankbabu9595
@priyankbabu9595 4 жыл бұрын
Belated wish you happy birthday to you Nanthini Raju mam........anna uga team ku tamil nadu government award kudukalama. Itha dislike yaru ellam poduragalo avagala intha world periya selfish fellows .....
@nandininandhu6207
@nandininandhu6207 3 жыл бұрын
Tq
@priyankbabu9595
@priyankbabu9595 3 жыл бұрын
@@nandininandhu6207 welcome 😍
@dmiserv2093
@dmiserv2093 4 жыл бұрын
Ultimate Dialogue of Seker Sir Grind in the cooker , sponsored by Bakrid - Bahrain 🤣😂🤣🤣
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 4 жыл бұрын
Superb team work pandi na..... Great going Anna.... Superrrrrrrrrr na
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu Жыл бұрын
Sekar Anna neenga tha kaitu otty vittinga ❤️ super Anna 👍❤️❤️
@sakthibharu3913
@sakthibharu3913 4 жыл бұрын
Super anna ......
@moorthiussoor9538
@moorthiussoor9538 4 жыл бұрын
Samma Anna patha pasi aduthukudu Anna yummy 😋😋
@vinodhkumar7326
@vinodhkumar7326 4 жыл бұрын
சேகர் அண்ணா உடல்நிலை சரியில்லாத பொழுது கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்
@girishyadav5422
@girishyadav5422 4 жыл бұрын
Ur daughter soo cute, bro
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
Thanks bro
@preethaselvaraj2466
@preethaselvaraj2466 4 жыл бұрын
Video super Anna😍😍👌👌
@inbahema6344
@inbahema6344 4 жыл бұрын
Super samayal Anna unga team Vera level
@richierichie168
@richierichie168 4 жыл бұрын
Arumai
@thalaguru8356
@thalaguru8356 4 жыл бұрын
Trichy paikkam vanthu oru video poduga brothers.
@ranyejohnclode4025
@ranyejohnclode4025 4 жыл бұрын
Master semmaiya samaikiringa ,Sekar Sir Unga song, comedy ,cendrayan, pandy sir semma all
@thavamthavam6706
@thavamthavam6706 4 жыл бұрын
super anna
@Atmanaju
@Atmanaju 4 жыл бұрын
I like your video guys hard work never failed 😊😊
@ammavasaiarul4880
@ammavasaiarul4880 4 жыл бұрын
Pandi anna ennaikku subscriberku.. Unga samayala parimara poriniga
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 9 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН