பாட்டியை 'மனைவி' என கூப்பிட்ட பேரன்! | "மறு பிறவி" என அதிர்ந்த மக்கள்! | Reincarnation in 2023

  Рет қаралды 183,167

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

பாட்டியை 'மனைவி' என கூப்பிட்ட பேரன்! | "மறு பிறவி" என அதிர்ந்த மக்கள்! | Reincarnation in 2023 | Soul Research | Karthick MaayaKumar | Big Topic | Episode 1983 |
#UP #KarthickMaayaKumar #Reincarnation
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 284
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Hallo engappa rppum🏃🏽‍♀️🏃🏽‍♀️
@suthandhiram1333
@suthandhiram1333 Жыл бұрын
Maru piravi unmai yen ponnu yen Ammavoda xerox. My mother died when my wife was pregnant.
@AdnanAdnan-tm8ib
@AdnanAdnan-tm8ib Жыл бұрын
Thalapathy story review
@calisthenicsagainstgravity143
@calisthenicsagainstgravity143 Жыл бұрын
Bible said this,I know before ,Bible says many things, know one can't talk about that, people all know something in Bible but they feare about that ,when they talk about that to others people they change their religion it's is true about Bible Jesus is true God
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf Жыл бұрын
Aanmaavirku azhivu illai so reincarnation is possible.
@vighanaarocks4387
@vighanaarocks4387 Жыл бұрын
கண்டிப்பா மறுபிறவி இருக்கு என் மகன் கண்டிப்பா மறுபிறவி எடுத்து வருவான் 😢😢வரணும் 🙏
@vijayvj4762
@vijayvj4762 Жыл бұрын
Kandi pa varu van feel panna thinga
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Kandippa varuvanga unga son... DNT WORRY
@vighanaarocks4387
@vighanaarocks4387 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😔
@vinothiniarrivu6788
@vinothiniarrivu6788 11 ай бұрын
Kandippa varuvanga
@naughtytomato7392
@naughtytomato7392 8 ай бұрын
Ungal ninaive avana மறுபிறவி edukka vaikkum
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
மறுபிறவி என்பது உண்மை தான், ஒரு உடலை பிரிந்த ஆன்மாவிற்கு உடனே உதவி ஆன்மாக்கள் வந்து சேரும்...
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 Жыл бұрын
உண்மை.உடல் பெற்றோர் கொடுப்பாங்க உயிர் ஆன்மா மேலுலகம் மட்டுமே அனுப்பும். வந்து சேரும் கருவில். 🙏🙏🙏🙏
@nithyakali8456
@nithyakali8456 8 ай бұрын
En இறந்துபோன chithi kanavula வந்து சொன்னாங்க நா வெற ரோபதுல வருவேன்னு அதே மரி அவங்க இறந்த annaike எங்க family la baby porandhanga its all miracle❤gods gift
@victorarunachalam8954
@victorarunachalam8954 Жыл бұрын
நன்மையும் தீமையும் வாழ்வாக மாறிவிட்ட இந்த உலகத்தில் மீண்டும் இந்த வாழ்வுக்காக மறு பிறவியா? படைப்புகளிலே மிகச் சிறந்த படைப்பு வானதூதர் களும் மனிதர்களும் தான் என்று மெய்ஞானம் போதிக்கிறது. ஆக மனிதர்களின் பிறப்பு இறப்பு மறுவாழ்வு என்பதொல்லாம் ஒரு முறையாக தெளிவாக நேர்த்தியாக நடைபெறுகிறது .ஆனால் அதன் புரிதலை தான் மனிதர்கள் அறிந்து கொள்ளாமல் குழம்பிக்கொள்கின்றனர். ஒரு மனிதனின் உலக வாழ்வு ஏழு தலைமுறை வரை செல்லும் .அந்த ஏழு தலைமுறையில் இந்த உலகில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வில் சரியானதை தேர்வுச் செய்து (நல்ல வாழ்வு கெட்ட வாழ்வு) வாழ்ந்தானா என்பதுதான் முக்கியம். ஒரு மனிதன் அவனுக்கு பிறகு அவனது 7தலைமுறை சரியான வாழ்வு அடைந்து விட்டனர் என்றால் அடுத்த மறு ஜென்ம வாழ்வு (கவலை கண்ணீர் பசி பட்டினி உலக கவலைகள் இல்லாத அதாவது பாவமில்லா புனித வாழ்வுக்கு )தகுதி உள்ளவராகின்றனர். அதுவே கடுமையான பாவம் புரியும் ஒரு மனிதன் அவனின் 7தலைமுறைகள் முதலில் அதற்கான ஜென்ம பாவபரிகாரம் செய்கின்றனரா என்று வாய்ப்பை கடவுள் வழங்குவார் ஏழு தலை முறை வரை அப்படி ஏழு தலைமுறையில் ஒரு தலமுறையாவது பரிகாரம் செய்திருந்தால் அவர்கள் காப்பாற்றபடுவர் இல்லையேல் அந்த ஏழு தலைமுறையும் மொத்தமாக இறுதி தீர்ப்பு தண்டனைக்கு உள்ளாவர் ... கடவுள் மாபெறும் இரக்கம் உள்ளவர் என்பதால்தான் எந்த ஒரு மனிதர்களையும் இறுதிவரை நரக நெருப்பில் செல்லாமல் இருக்க அதற்கான பரிகாரம் செய்து பாவத்தை கழித்துவிட பல வகையான வாய்பபுக்களை தருகிறார் . அதனால்தான் கெட்ட வரின் ஆயுள் காலத்தை நீட்டிக்க செய்கிறார் நல்லவர்களை இந்த உலகத்தில் உடனே அழைத்து விடுகிறார். இதுதான் நிபர்பர்சனமான உண்மை
@saravanantamilsaravanan4855
@saravanantamilsaravanan4855 Жыл бұрын
கண்டிப்பாக மறுபிறவி இருக்கு என்று முழுமையாக நம்புகிறேன்
@believe1_
@believe1_ Жыл бұрын
Right💯💯💯💯💯💯💯
@suganthiumamaheshwari8018
@suganthiumamaheshwari8018 Жыл бұрын
சத்தியமான உண்மை
@Loky-yq6pz
@Loky-yq6pz Жыл бұрын
இல்லை என்பதே உண்மை
@believe1_
@believe1_ Жыл бұрын
@@Loky-yq6pz பைத்தியம்
@JaiJayachandran-qv7gd
@JaiJayachandran-qv7gd Жыл бұрын
கண்டிப்பா மறுபிறவி இருக்குன்னு நம்பிக்கை இருக்கு சார்.
@mahadevaa8399
@mahadevaa8399 Жыл бұрын
இதை அவதானிக்கும் போது உயிர் வேற ஆன்மா வேற என்று உணரவேண்டி இருக்கு. காரணம் மனோஜ் இறக்கும்போது மகள் pregnant, மற்றும் சிறுவன் மனோஜ் இறந்து 20 நாளின் பின் பிறந்து உள்ளான். அதாவது மனோஜ் இருக்கும் போதே சிறுவனின் உடலும், உயிரும் தோற்றம் பெற்று விட்டது. எனவே உயிரும், ஆன்மாவும் வேறு வேறு என்று தானே அர்த்தம்.
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j Жыл бұрын
ஒரு வாகனம் உடல்! அதை இயக்குவது ஆன்மா! இதுதான் உங்களுக்கு புரியும்படி சொல்லுகின்ற விளக்கம்! பஸ், லாரி, கார், பைக் போன்று மனிதன், ஆடு, மாடு, கோழி போன்ற வேறுபட்ட உடல்கள்! ஆனால் அவற்றை இயக்கும் ஆன்மா வெவ்வேறானவை! ஒரு ஆன்மா தனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிந்ததும் உடலைப் பிரிகிறது! அடுத்த வேலை வரும்போது வேறு புதிய உடலில் தஞ்சம் புகுகிறது! ஆன்மாவுக்கு மரணம் கிடையாது! உடலே மரணிக்கிறது!
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Idhu nam munnorgalin nambikkai. Logic apply panna ellam karpanai nu puriyudhu. Aanalum nambuvom..
@user-gp6pn1gz5c
@user-gp6pn1gz5c Жыл бұрын
பிறவி பற்றி கூறும் பழந்தமிழ் நூல்கள1. திருக்குறள் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். 2.
@mmr5490
@mmr5490 Жыл бұрын
இயேசுவே ஏற்றுக் கொண்டு பரிசுத்தமாக நேர்மையாக வாழ்ந்த மனிதர்களின் ஆன்மா கர்த்தரிடம் சென்று பரதீசில் இளைப்பாறுதல் அடையும், உடல் மண்ணுக்குத் திரும்பும். பின்பு உலக நியாயத்தீர்ப்புக்கு பின்பு இந்த ஆத்துமாக்களுக்கு மகிமையின் சரீரம் கொடுக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுவோடு பரலோகத்தில் யுகா யுகாமாக மகிழ்ச்சியாக சமாதானமாக வாழ்வார்கள்., தீமை செய்து கர்த்தரிடம் மன்னிப்பு பெறாமல் தொடர்ந்து துன்மார்க்கத்திலேயே வாழ்ந்தவர்கள் மரித்த பின்பு அவர்களின் உடல் மண்ணுக்கும் , அவர்களுடைய ஆத்மாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்காமல் பாதாளத்திற்கு செல்லும் , இதில் காலத்திற்கு முன்பே மரித்தவர்களின் ஆத்துமாக்கள் பூமியை சுற்றி வரும் பின்பு குறிப்பிட்ட காலம் வந்தவுடன் அந்த ஆத்துமாக்களும் பாதாளத்திற்கு சென்று வேதனை அடையும். பின்பு உலக நியாயத்தீர்ப்புக்கு பின்பு நரகமாகிய அக்கினி கடலுக்குச் சென்று நித்திய வேதனை அடையும். Jesus Christ loves all and he came for us to redeem us from our sins.Through Jesus only we can enter into the kingdom of heaven. God bless
@a.stelladorathy6865
@a.stelladorathy6865 11 ай бұрын
அன்பு சகோ.உங்கள் செய்திகள் ஒவ்வொன்றும் அருமை. ஆவி ஆத்மா சரிரம் இவை அனைத்தும் தேவன் தந்த ஒன்று.எனது நம்பிக்கை பைபிள் கூறும் ஒன்று. தேவன் முதலில் மனிதனை மண்ணினால் உருவாக்கி பின் தன் சுவாசத்தை அவன் நாசியில் ஊதி உயிர் உண்டாக்கினார். தேவன் கூறுகிறான் சரிரம் மண்ணுக்குளும் ஆத்துமா தன்னை தந்த தேவனிடம் செல்லும் என்று சகோ.
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 கடவுளே இல்லை என்று பலபேர் கூறிக்கொண்டு திரிகிறார்கள் இவர்கள் மத்தியில் ஆன்மா பற்றி கடவுள் நம்பிக்கை உள்ள நாம் பேசிக்கொண்டு இருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் நாம் செய்யும் நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் அதுக்கு ஏற்ற போல் நமக்கு நிச்சயம் மறுபிறவி உண்டு இது நூற்றுக்கு நூறு உண்மை கடவுள் நம்பிக்கையும் மறுபிறவி மீது நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயமாக அதர்மம் செய்யமாட்டார்கள் பிற உயிர்களையும் துன்பப் படுத்த மாட்டார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் மறுப்பிறவி மீது நம்பிக்கை இல்லாமல் அதர்மம் அக்கிரமம் செய்து கொண்டே இருக்கிறார்கள் பல பேர் இவர்களெல்லாம் மறுபிறவியில் மிக கேவலமான பிறவி எடுத்து துன்பப்படுவார்கள் இதுதான் இயற்கையின் நீதி இதை யாராலும் மாற்ற முடியாது ஜெய்ஹிந்த் ஓம் நமச்சிவாய அன்பே சிவம் 🙏🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🙏
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 Жыл бұрын
இங்கே பல பேர துன்பம் படுத்துகிறவன் ஆன்மீகவாதிகள் தான். ஏன்னா அதுக்கு பரிகாரம்னு ஒன்னு கண்டுபிடிச்சு வெச்சி இருக்கானுங்க.
@sankarpandi.p8561
@sankarpandi.p8561 Жыл бұрын
ஆமாம் தம்பி என் அப்பா என் மகனாக பிறந்திரிக்கிறார் நாங்கள் உணர்த்திருக்கிறோம் உண்மை உண்மை 💫💫💫🧒🏻🧒🏻🧒🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TULIPRAGAVI
@TULIPRAGAVI 29 күн бұрын
வித்தியாசமான ஆர்வமான கண்டன்ட் 👌🏻👌🏻👌🏻👌🏻உங்களுது எல்லாம் ❤🎉
@S.S.T2328
@S.S.T2328 Жыл бұрын
எனக்கு 👶மறுபிறவி♥️♥️ ஆன்மாமீதும் நம்பிக்கை👍 இருக்கு MY LOVE அடுத்த ஜென்மம் S.T.SLOVE ♥️
@believe1_
@believe1_ Жыл бұрын
🥳🥳🥳🥳🥳
@pslern6948
@pslern6948 Жыл бұрын
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.
@lillysharoja9601
@lillysharoja9601 7 ай бұрын
மறுபிறவி என்பது உண்மை .என் தியானக்காட்சி மூலமாக நான் முன்பு வாழ்ந்த இடத்தையும் ,வாழ்க்கையையும் கண்டேன் .இரு வாழ்க்கையையும் மனது எண்ணிக்கொண்டே இருப்பதால் , ஆழ்ந்து போவதை நிறுத்தி விட்டேன் .
@Godbeing_
@Godbeing_ 5 ай бұрын
Epdi
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
ஆன்மா சோதனை... அறியாமையின் வேதனை...... இல்லாதான் என்பான் மனிதன்... இருப்பவன் என்பான் சாத்தான்... இயற்கையோடு இயைந்து வாழ்பவன் தெய்வம்...
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 8 ай бұрын
🙆‍♀️ மறு பிறவி உண்டு என்ற ஞானம் கூட இன்றி உலகம் கற்காலத்தில் உள்ளது
@sara5816
@sara5816 Жыл бұрын
ஆன்மாக்கள் உண்டு என் கண்களால் பார்த்து இருக்கிறேன் இதனை உருட்டு,பொய் என்று கூறினாலும் கவலை இல்லை இது சத்தியம்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
நாம் நமது கனவில் காணும் நமது மற்றும் தெரிந்தவர்கள் உருவங்கள் அனைத்துமே அவர் அவர் ஆன்மாக்கள் தான்
@Loky-yq6pz
@Loky-yq6pz Жыл бұрын
இது உண்மையிலேயே உருட்டு தான்
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 4 ай бұрын
தன் அனுபவத்தில் வராதவரை எல்லாம் உருட்டு தான்
@ramprabhu.tthangavel.c7980
@ramprabhu.tthangavel.c7980 Жыл бұрын
(ஜீவாத்மா+பரமாத்மா+உடல்)= நம்முடைய செயல்களால்தான் தன்னையும் பரமாத்மாவையும் ஒருவர் உணரமுடியும். Lab science மூலமாக உணரமுடியாது.
@sharikahamed6412
@sharikahamed6412 Жыл бұрын
1 day 3 video! Marvellous work
@balasubramanians8772
@balasubramanians8772 Жыл бұрын
தம்பியின் ஒவ்வொரு பதிவுமே நன்றாக இருக்கிறது. தொடரட்டும்.
@devarajdeva6921
@devarajdeva6921 Жыл бұрын
நமது சித்தர்கள் மறுபிறவியை சொல்கிறார்கள் மணிவாசகப்பெருமான் ஆண்மா புல்லாகி,பூண்டாகி,புளுவாகி,என்று அடுக்கிகொண்டே போகிறார் வள்ளல்பெருமானோ மறுபடி ஆண்மா பிறந்தால் என்னவடிவம் எடுக்குமோ என்றறியேன் என்கிறார் பட்டினத்தாரோ கடலில் உள்ள மண்ணை எண்ணிவிடலாம் நம்பிறவிகளை எண்ணிட முடியாதென்கிறார் எல்லாமே ஆண்மா முக்தி பெறும்வரை இந்த சுழற்ச்சி இருக்கும் என்பது உண்மைதான்
@shanmugams9745
@shanmugams9745 4 ай бұрын
தேச மங்கையர்க்கரசி அவர்கள் வீடியோவில் கூறி உள்ளார்
@saairaj8360
@saairaj8360 Жыл бұрын
💯👍nambikai unndu Karthik bro.....athulayum ennaku kandipa unndu
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 Жыл бұрын
இதை ஆன்மீக எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
விலங்குகளுக்கு ஆன்மா இருக்கு நாம் அதிக எண்ண அலைகளினால் நம் உயிர் பிரிவு அதினால் எடை குறையலாம் ஆனால் விலங்குகளுக்கும் கண்டிப்பாக ஆன்மா உண்டு
@user-jc6wi4bh7b
@user-jc6wi4bh7b Жыл бұрын
எங்கள் பாட்டி கூட மறுபிறவி மேட்டூர் இருக்க
@edvinc2712
@edvinc2712 Жыл бұрын
SUPER Bro Video 👌 thank you
@ravichandran2908
@ravichandran2908 Жыл бұрын
காலம் மனிதனின் அனுமானங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குகிகொண்டேதான் இருக்கின்றன
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
Really super bro hats off
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 Жыл бұрын
அருமை தம்பி
@shanmugamkrish6644
@shanmugamkrish6644 Жыл бұрын
Great sir.
@mdurga5013
@mdurga5013 Жыл бұрын
இதுபோல் ஒரு உண்மை நிகழ்வு ராஜஸ்தானில் நடந்துள்ளது, ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளுக்கு முன்ஜென்ம ஞாபகம் இருக்கும், நாளடைவில் குறையும், அழிந்துவிடும்
@Manimala501
@Manimala501 Жыл бұрын
Wow super thambi 👌👌👌👌👌
@Sarathkumar-jh4nl
@Sarathkumar-jh4nl Жыл бұрын
avana thambinu sollatha
@twokuttyrocks6161
@twokuttyrocks6161 Жыл бұрын
. . . super bro
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
ஆன்மாக்களை எடை போட்டு பார்க்க முடியாது,,, ஆன்மா என்பது காற்றில் கலந்த வெட்பம் போன்றது, எப்போது உடலில் சேர்கிறது அப்போது தன் ஆன்மாவில் காற்றில் கலந்த வெப்பம் குளிர்ந்து உடலுக்கு இயக்க உயிர் கொடுக்கிறது ஆன்மா குளிர்ந்தது உடல் வெப்பம் ஆகிறது, உயிர் பிரியும் போது உடல் குளிர்ந்து ஆன்மா காற்றில் வெட்பம் கலந்து விடுகிறது....
@udhayaraguvaran3268
@udhayaraguvaran3268 6 ай бұрын
வேர லெவல் விடியோ...😮
@CPragatiS
@CPragatiS Жыл бұрын
Really it was interesting bro
@user-ps1lo3pd5w
@user-ps1lo3pd5w 8 күн бұрын
Nice explanation 👍
@user-jc6wi4bh7b
@user-jc6wi4bh7b Жыл бұрын
மறுபிறவி நிச்சயம் இருக்கு அண்ணா
@chinnaduraichinnadurai1318
@chinnaduraichinnadurai1318 Жыл бұрын
Super bro🎉🎉🎉🎉🎉
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@omkarlee9986
@omkarlee9986 Жыл бұрын
Yes ❤
@hemaprimiya7677
@hemaprimiya7677 Жыл бұрын
Actor Rajesh sir interview panna ithai pathi niraya visayanagal therinthu kollalsm
@worldtripking4148
@worldtripking4148 Жыл бұрын
New background super bro
@user-qj4tz3vs2g
@user-qj4tz3vs2g 11 ай бұрын
நான் ஆன்மாவை நம்புறேன் .ஆன்மா மூலைல தான் இருக்குனு. ஏன் என்றால் நம்ம நினைப்பது உணர்வது எல்லாம் மூளை ல தான் ..
@monikasuganya377
@monikasuganya377 Жыл бұрын
மறுபிறவி உண்டு உண்டு உண்டு
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Жыл бұрын
உண்டு
@barathikumar4995
@barathikumar4995 Жыл бұрын
Vedhas explain this soul concept clearly many thousand years back. Adhi sankarar has done soul transfer many centuries back.
@perumalartist6327
@perumalartist6327 Жыл бұрын
nambikai iruku bro...
@sansrirupra7723
@sansrirupra7723 3 ай бұрын
True
@Yesitsme488
@Yesitsme488 Жыл бұрын
Bro uinga video roimba neram iruku bro so atha paika mudiyala 15 mins kela pothum bro😢😢
@s..k.M..3816
@s..k.M..3816 Жыл бұрын
Vanakkam. Karthick. Sir. Unmail. Nm. Anma. Karmaval. Maruperavi. Adugum. Sithargal. Gutru. Unmai than.
@tatianarhea
@tatianarhea Жыл бұрын
Marupiravi undu....
@ammu2708
@ammu2708 Жыл бұрын
Super thala 💕💕💕
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
Haha lucky family mam❤😂
@sansung189
@sansung189 Жыл бұрын
Hello bro .. I really appreciate ur work on spreading many important topics to lot of people ... From this video i want u to know that not only Christians but the Muslims also believe that Eesa/Jesus (peace be upon him) will return for sure ... 😊❤
@NanungalSIVA
@NanungalSIVA Жыл бұрын
I am fast view
@tharshiniveluppillai2451
@tharshiniveluppillai2451 Жыл бұрын
எனக்கு இருக்கிறது
@geethakamal1973
@geethakamal1973 11 ай бұрын
Real
@hudsonmarshal4519
@hudsonmarshal4519 Жыл бұрын
Brother actually Jesus is alive he is coming soon and the dead will raise first then the living human being will be caught up with Jesus and they will go with Jesus those who follow Jesus . Jesus said that I'm the way the truth and the life because he is still alive and many miracles happening in Jesus name .Jesus is the only way to heaven so believe in Jesus he will give u heaven because he loves you .
@papayafruit5703
@papayafruit5703 Жыл бұрын
16:12 why always we give credits to Europeans when our siddhars have already said “till atma is in our body we are respected , once it goes out you are not called by names but instead even our relatives say - when to take the “body”. “ all these years that body was mentioned by name, after death we call it body. It’s the same person few minutes before death he had name - that is till his atma was inside the body . Pattinathar has said this and even before Avvaiyar too. 18:51 eg thirumulat, adi sankarar etc… that’s why we cremate our bodies rather than burying. 19:20 correct what our siddhars Said is correct 22:22 this last point absolutely correct . About the question you asked … not sure but one thing I can say is I have seen a Jothi traveling in front of my eyes towards kabali temple . Stood for few secs right in front of me then went towards the temple. I was in the terrace with a friend. Overwhelmed with joy I told my friend to call my grandma and uncle . But before that this thing happened and went off .
@Muthukumar-xq9bn
@Muthukumar-xq9bn Жыл бұрын
😮
@Goodie477
@Goodie477 Жыл бұрын
It's true but ppl are not accepting or not ready to believe bcs it's not happening very frequent.
@MrBreakTime2001
@MrBreakTime2001 Жыл бұрын
Congrats 1M🎉
@all9077
@all9077 Жыл бұрын
இன்னும் எங்களை பைத்தியக்காரங்களாவே நினைச்சிகிட்டிருக்க.
@bharathwaj92
@bharathwaj92 Жыл бұрын
Ada poda loosu pu
@all9077
@all9077 Жыл бұрын
@@bharathwaj92 அப்படித்தான்டா உன்னையும் என்னையும் நினைச்சு அளந்து விடறான்.
@kingoffreefiretamil3050
@kingoffreefiretamil3050 Жыл бұрын
Hibor❤❤😊
@Nish-ok1lx
@Nish-ok1lx 6 ай бұрын
Marupiravila nambika hiruku anna
@srishiva6997
@srishiva6997 Жыл бұрын
Iruku anna
@karthi78085
@karthi78085 Ай бұрын
எங்க அக்கா மறுபிறவி எடுத்து வரணும் 😭
@elakkiyanthasan7438
@elakkiyanthasan7438 Жыл бұрын
Leo first look video podunga...ooru LA irukkan ellam video pottutaan aana naan unga video kku waiting uh.. ❤
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@Priyashine19
@Priyashine19 Жыл бұрын
Can’t believe 😢
@kidsstorytime1422
@kidsstorytime1422 Жыл бұрын
மறுபிறவி இருக்கு நா நம்புறேன். Ungaludaiya channel subscriber i am following your video after my fathers death last year october. Athuku munadi varaiku na kadavul pei pondra vishayangalai nambathaval. Bold ah irupen yethachu different ah nadantha kuda yetho namaku odambu sari ella illusion nu nenaipen. October month my father died from november onwards ennoda sister house cctv camera la we saw the jothi of my father the soul travelled and came till now everymonth once we saw in that camera enagala namba mudiyala but en father enga kuda irukar nu we believe now. I miss my father very much nenga sonna athanai research um unmai nu namba mudithu something is there after death.
@ribbu03
@ribbu03 Жыл бұрын
I have some or little belief only but suggest to explore with proof
@multiinformationmedia
@multiinformationmedia Жыл бұрын
Bro indha kelvi ellam badhil venum naa ellarum kandipa auto biography of yogi andha book (oru yogi in suya saritham) padikanum ellathukumana answer indha book la iruku ......aanmeegathin kadaisi thedal bro ......
@wendyv8497
@wendyv8497 Жыл бұрын
Yes. I believe in reincarnation but what if it was a case of spirit possession of a new born baby? If it happened to an adult we would be able to perceive the differences between the original person and the possessing spirit. It is not possible in the case of a young child. Any clarifications? Esp since the baby was born a very few days of the grandfather's death and the soul is supposed to enter the new born baby's body in the third month or so.
@murugank1642
@murugank1642 Жыл бұрын
அது நான். தான். 😀😀😀😀
@heaven____bird7_7_7_7
@heaven____bird7_7_7_7 Жыл бұрын
Only humans have spirit, animals don't have spirit., this is written in bible
@Loky-yq6pz
@Loky-yq6pz Жыл бұрын
Nowhere the Bible says animals don't have spirit. Please read this verse: Who knoweth the spirit of man that goeth upward, and the spirit of the beast that goeth downward to the earth? (Ecclesiastes 3:21)
@momdadlove6884
@momdadlove6884 Жыл бұрын
Yenaku nunbike irukula ana amma appa death ku apparama yenaku numbike vanduruchu anma iruku 💯
@vigneshdas1888
@vigneshdas1888 Жыл бұрын
Bro black hole pathi please please 😊
@monkeyking2981
@monkeyking2981 6 ай бұрын
I want my grandfather back
@tonyrobinson1
@tonyrobinson1 Жыл бұрын
a2d vs tamil tech video podunga
@peterjerold3184
@peterjerold3184 Жыл бұрын
எறும்பு ஓர் உயிரினம் தானே அதன் ஆன்மா எடை எவ்வளவு?
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
அது உண்ணும் உணவை விட சிறியது
@Soundar-ud1rq
@Soundar-ud1rq Жыл бұрын
எணக்கு.முழு.நம்பிகை.உள்து
@freedaandrews3202
@freedaandrews3202 11 ай бұрын
Ore oru muraithan manushan vazhuvan
@Sambasivanvel667
@Sambasivanvel667 Жыл бұрын
ரமணா படத்தில் வரும் காவல் வாகன ஓட்டுநர் காட்சி போல இருக்கிறது. (அட பாவிகளா இப்பதான் இதையே கண்டுபிடிச்சி இருக்கீங்களா??)
@indumathys7448
@indumathys7448 4 ай бұрын
Enodha patti irandhaperaghu udal ganakkum endruthan kooriyirukkirargal.ponam genakkum endral epapdi edai kudum.
@dasamrajani1417
@dasamrajani1417 Жыл бұрын
You could have interview the boy directly
@sansrirupra7723
@sansrirupra7723 3 ай бұрын
Lord shiva explain to lord rama,in eswara gita.
@zaynmalik1967
@zaynmalik1967 Жыл бұрын
mayam bro ninga ellam video lium oru word use panuvinga atha solunga papom reply pana piraku na atha soluran😅
@sasibhai1369
@sasibhai1369 4 күн бұрын
But brother i see other video one dog marupiravi edethe ore paiiyena vanthe perenthe story parthenn pets aanma ille epdi rebirth edutherekom
@sivanadiyan
@sivanadiyan Жыл бұрын
சமணர்கள் பற்றி பதிவிடுங்கள்.
@rajeshp-bp6xo
@rajeshp-bp6xo Жыл бұрын
மறு ஜென்மம் எனக்கு நம்பிக்கை உள்ளது.என் என்றால் நான் இறந்த பின் வேறு உலகம் கண்டேன் மீண்டும் வாழ்கிறேன் இந்த உலகத்தில்
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
Near death experience?
@rajeshp-bp6xo
@rajeshp-bp6xo Жыл бұрын
@@priyajiiva1111 2013 accident antha time innoru world parten ennaala nanba mudiyala ippadi irukkuma nu again naan thirumba inga vanthuten my father mattum antha world la irukuranga avanga varala
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
@@rajeshp-bp6xo laws of spirit world la paduchuruken... True
@rajeshp-bp6xo
@rajeshp-bp6xo Жыл бұрын
real anupam Antha world ku again poganum pola iruku
@priyajiiva1111
@priyajiiva1111 Жыл бұрын
@@rajeshp-bp6xo 😇
@KajasherifS-yw8vj
@KajasherifS-yw8vj 5 ай бұрын
Indha keduketta tamilnattil pirakkakodathu nallathu mattumey nadakkun nattil pirakka vendum
@nadiyav5386
@nadiyav5386 Жыл бұрын
Yank maruperavi mela nabhik irku bro
@SanthoshKumar-vg8rw
@SanthoshKumar-vg8rw 11 ай бұрын
Yanaku munpiravila na yaga eruntha yaralam kuda erunthaga nu nabagam erukku eppavum yanodu oruthaga erukkaga na sonna yanna pithiyamnu solraga
@mathankumarc0369
@mathankumarc0369 5 ай бұрын
அப்போ நீங்க உங்க முன் பிறவிய உணர முடிகிறது ?
@user-zl7vp1zf7i
@user-zl7vp1zf7i Жыл бұрын
Dr B K Saravanakumar videos
@varadarajantk9483
@varadarajantk9483 11 ай бұрын
You go through Vishnu Puran and other Puran which will give you the correct answer
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 Жыл бұрын
அந்த பையனிடம் தாத்தாவுடைய கையெழுத்தை போட சொல்லி பார்களாம். பையனை தாத்தா வேலை செய்த இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு உள்ளவர்களை கொண்டு கேள்விகேட்க சொல்லி பார்களாம்.
@Loky-yq6pz
@Loky-yq6pz Жыл бұрын
இது உண்மை கிடையாது
@mmr5490
@mmr5490 Жыл бұрын
இயேசுவின் நாமத்தில் ஜெபம் பண்ணினால் , அந்த சிறுவனின் சரீரத்தில் இருந்து அவனுடைய தாத்தாவின் ஆவி வெளிவந்து விடும்.பிறகு அவன் நார்மல் ஆகி விடுவான்.
@suba555
@suba555 11 ай бұрын
Yes. In my family, my mother lost her two daughters one daughter is her eldest daughter who died of small pox at 6 years when my mother was being treated for TB and so her eldest daughter died with her unfulfilled wish to see my mother who was in TB hospital .After 10 years , my mother had a dream in which her late eldest daughter came and told that she is coming back to her and my mother got my sister and she thinks I am her other younger daughter who died at one year . So, this rebirth happening just 20 days after death of the grand father is possible as the soul wont leave the house for 30 days . But at the same time , if there is already a soul in the boys mothers womb no? As the lady was almost crossed 8 th month of pregnancy .
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 1,8 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН