Рет қаралды 78,987
எலுமிச்சை பழம் பூஜையில் எப்படி பயன்படுத்தலாம்... நம் வேலையை வெற்றியாக்க, வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேற, நமக்கும், வீட்டிற்கும் திருஷ்டி ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சுவஸ்திக் சித்தி தாய் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.