பாஜகவை மரண கிழி கிழித்த விசிக MLA Aloor Shanavas | Ban NEET | TN Assembly

  Рет қаралды 174,481

Neerthirai

Neerthirai

3 күн бұрын

பாஜகவை மரண கிழி கிழித்த விசிக MLA Aloor Shanavas | Ban NEET | TN Assembly | Neerthirai
#aloorshanavas #aloorshanavasassemblyspeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 331
@shanmugama4738
@shanmugama4738 2 күн бұрын
மாவீரன் நவாஸ் வெல்க உங்கள் பணி
@alagananbarasan6789
@alagananbarasan6789 2 күн бұрын
ஒன்றியத்துக்கு உரைக்கட்டும்...
@mohamedhashim6059
@mohamedhashim6059 2 күн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா
@SrinivasanG-di6gb
@SrinivasanG-di6gb 2 күн бұрын
தகுதி இல்லாதவர்களால் நடத்தப்படும்,தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
@vijayasekar5690
@vijayasekar5690 2 күн бұрын
நவாஸ் கருத்து கு எதிர் கருத்து ஒரு பயலும் நியாயமாக வைக்க முடியாது சட்டமன்றம் தொலைக்காட்சி விவாதம் எதிலும்
@alexlipin3592
@alexlipin3592 2 күн бұрын
அவர் பேசறது கரெக்ட் தான் ஆனா திமுக கு சோம்பு அடிக்க கூடாது
@ssk-uh4pq
@ssk-uh4pq 2 күн бұрын
​@@alexlipin3592 Vunmaiya sonna somba?
@alexlipin3592
@alexlipin3592 2 күн бұрын
@@ssk-uh4pq ama ippo Ella somba adikiranga udharanam neeyum fake id nanaum fake id..,😂🤣😂
@FaiselNishar-fs1yu
@FaiselNishar-fs1yu 2 күн бұрын
​@@alexlipin3592 nee fake id but naan fake id illai. Naan inanthaal thravidan madathaal muslim
@alexlipin3592
@alexlipin3592 2 күн бұрын
@@FaiselNishar-fs1yu dravida model eppovum thaapa othuka matanga nee account start panni rendu naal thaan aachu vai poi..
@ar.elangovan568
@ar.elangovan568 2 күн бұрын
நீட் தேர்வு தேவையில்லை தமிழ்நாட்டில்
@ramachandranps499
@ramachandranps499 2 күн бұрын
தமிழ் நாட்டிRKKU எந்த தேர்வும் வேண்டாம். இங்கு சமூக நீதி சம நீதி ஆட்சி நடக்கிறது எல்லோரும் பாஸ் ஜாலி ஜாலி ஜாலி.
@Lets_crack_ssc666
@Lets_crack_ssc666 2 күн бұрын
Ne venam soluu iruka ela mp mla kaasu koduthu motha seatum vangiruvan
@muniswamis1016
@muniswamis1016 2 күн бұрын
தமிழ் மாணவர்கள் திறமைசாலிகள்! அவர்களுக்கு எந்தத் தேர்வும் தேவையில்லை! எல்லாவகையான தேர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் அவர்கள்! இதைப் புரிந்து கொள்ள மறுப்பதில் எந்தப் பயனும் இல்லை! வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்!
@vsshanmugasundaram
@vsshanmugasundaram 2 күн бұрын
​@@ramachandranps499😂😂😂👌👏
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 күн бұрын
​@@ramachandranps499+2தேர்வை விட பொறம்போக்குகொடுங்கோலனுக கொண்டு வந்த தேர்வு திருட்டு தேர்வு. நீட் பயிற்சி சென்டர் கொள்ளையடிக்க வழிவகுக்ரானுக மனிதகுல விரோத பாசிச பிஜேபி
@ShanmugamV-ym6dz
@ShanmugamV-ym6dz 2 күн бұрын
மோடி...நிர்வாகம்...வேஸ்ட்
@arokiyasamyarokiyasamy7321
@arokiyasamyarokiyasamy7321 2 күн бұрын
ஆளூர்ஷாநிவாஸ்பேச்சுஎவ்வளவுவலிமைமிக்கதுபாருங்கள். அருமை.நியாயமான கருத்து.
@ashokkumarp6037
@ashokkumarp6037 2 күн бұрын
2:24 2:24 2:24 2:24 2:25
@ar.elangovan568
@ar.elangovan568 2 күн бұрын
அருமை
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 күн бұрын
எல்லோருக்கும் குருட்டு தனமாக பதில் சொல்லி விடுவார் வானதி ஆனால் ஆளூர் சானவாஷ் பேச்சுக்கு வானதி பதில் சொல்லவே முடியாது அப்படி ஒரு பேச்சு
@kasinathane8016
@kasinathane8016 2 күн бұрын
Ò
@rapstank2350
@rapstank2350 2 күн бұрын
​@@kasinathane8016 O வா ? சங்கியாக இருக்குமோ 🤔
@sukumar6725
@sukumar6725 2 күн бұрын
😅​@@rapstank2350
@ramadoss8152
@ramadoss8152 2 күн бұрын
@tamilnanban8076
@tamilnanban8076 2 күн бұрын
வனாந்தரத்தில் இருக்க வேண்டியது..
@krishnav257
@krishnav257 2 күн бұрын
சிறப்பு சிறப்பான பதிவு. தற்போது மற்ற ஊடகங்களில் ஒன்றிய அரசு கடந்த 10 வருடங்களாக எப்படி போட்டி தேர்வுகளிலும் நீட் தேர்வுகளிலும் செய்த மோடி அரசு செய்த மோசடிகள் இப்போது ஊடகத்தில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. நன்றி விசிக எம்எல்ஏ அவர்களுக்கு நன்றி
@balagurunathan5088
@balagurunathan5088 2 күн бұрын
தங்கு தடையின்றி எதிர் கருத்துக்கள் பதிவு செய்வது அருமை பேச்சில் தெளிவு யாரையும் தவறாக பேசாத உரை
@suresha5404
@suresha5404 2 күн бұрын
தோழர் உரை சிறப்பாக உள்ளது
@samyp5100
@samyp5100 2 күн бұрын
வானதியை பார்த்தேன்.. குஷ்புவை பார்த்தேன்..total waste..
@Alii-ij2df
@Alii-ij2df Күн бұрын
இது உண்மை
@ShanmugamV-ym6dz
@ShanmugamV-ym6dz 2 күн бұрын
உண்மை...... 1000%.....
@grandpa8619
@grandpa8619 2 күн бұрын
படித்தவர்களுக்கு புரியும்.....பணம் பண்ணும் தொழில் செய்பவர்களுக்கு புரியாததுபோல் நடிப்பார்கள்....
@venkatesannithya1000
@venkatesannithya1000 2 күн бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@Venkat-gx5qm
@Venkat-gx5qm 2 күн бұрын
சபாஷ்.இப்படிபேசும்இளைஞர்கள்நிறையபேர்அரசியலுக்குவரவேண்டும்.குறிப்பாகதிமுகவிற்குவரவேண்டும்
@user-pp2xe4bu1s
@user-pp2xe4bu1s 2 күн бұрын
பிஜேபி அரசு நீதித் துறையின் மதிப்பது போல் நடந்து கொள்கிறது ஆனால் நிஜத்தில் நீதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ஷானவாஸ் கருத்து முற்றிலும் உண்மையே வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@pugalenthi0077
@pugalenthi0077 2 күн бұрын
தரமான செருப்படி வாழ்த்துகள் தம்பி
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 2 күн бұрын
அருமை சகோதரா நாம் எப்படி விளக்கம் சொன்னாலும் இந்த சங்கி புரிந்தும் புரியாதா மாதரி நடிப்பானுங்க 😡😡😡
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 2 күн бұрын
No need NEET. Ban NEET. Save students future. Great job done our honourable chief minister Mr mk Stalin mass ❤❤❤❤❤❤❤❤
@elangor1058
@elangor1058 2 күн бұрын
நயினார் கேடகவேண்டும்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 күн бұрын
சிறப்பு ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉
@gurusamy1454
@gurusamy1454 2 күн бұрын
சூப்பர் சூப்பர் அருமை யான பதிவு அருமை யான பேச்சு இந்தப் பதிவு டெல்லிக்கு அனுப்புங்கள் இங்குள்ள சங்குகளுக்கு உணர்த்துங்கள் சூப்பர் சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள் தோழரே
@jobjayaraj1031
@jobjayaraj1031 2 күн бұрын
அருமை. உண்மை. சூப்பர். 🎉
@jaizankar657
@jaizankar657 2 күн бұрын
வானதிக்கு ஒரு சோடா வாங்கி கொடுக்கவும்.
@tamilnanban8076
@tamilnanban8076 2 күн бұрын
😂😂😂😂😂😂😂
@jobjayaraj1031
@jobjayaraj1031 2 күн бұрын
சூப்பர். 😂😂😂😂😅
@anbazhagana3714
@anbazhagana3714 2 күн бұрын
ஐயா அந்த, அந்த மாநிலங்களில் உள்ளது போல் மருத்துவ கல்லூரிகளை கட்டி கொள்ள வேண்டியது தானே?? ஊரான் விட்டு நெய்யே என் பொன்டாடி கையே!! என்று மோடி செய்கிறார்கள்!!
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 күн бұрын
அருமையான பேச்சு
@vairavanvan8810
@vairavanvan8810 2 күн бұрын
ஒரு திறமையான அரசியல்வாதி ஆளூர்சானவாஸ் நல்ல விளக்கம் வாதங்கள் அருமை ...
@nithiyes7389
@nithiyes7389 2 күн бұрын
சானவாஸ் உரை படு பயங்கரம்
@rahmatharsad4029
@rahmatharsad4029 2 күн бұрын
Plus two மதிப்பெண்தான் மாணவர்களின் உண்மையான தகுதியாக இருக்க முடியும். நீட் முறை தகுதியான மாணவர்களை தகுதி இழக்க செய்யும்
@Abdulsaleem.s
@Abdulsaleem.s 2 күн бұрын
செம்ம
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg 2 күн бұрын
சிறப்பான விளக்கம் உறக்க சொல் உண்மையான
@user-vb1vz4wc4x
@user-vb1vz4wc4x 2 күн бұрын
சூப்பர் பேசுறீங்க அண்னா
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 2 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் எப்பொழுதும் அறிவு செறிந்த ஒன்று 🎉🎉🎉❤❤❤
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o 2 күн бұрын
Mr Shana Waz mass ❤❤❤
@rajancm4823
@rajancm4823 2 күн бұрын
Super comments by Aloor. Its true and commendable. As aMLA he is expressing the needs of the hour.Congrats.
@MunusamyM-gl1jt
@MunusamyM-gl1jt 2 күн бұрын
அருமையான பேச்சு 👍👍👍👍👍👍
@sikkandar6685
@sikkandar6685 2 күн бұрын
தரமான தரவுகளோடு அற்புதமான பேச்சு ஆளூர் ஷா நவாஸ்
@rathigandhi3522
@rathigandhi3522 2 күн бұрын
நீட் தேர்வு மட்டும் அல்ல டெட் தேர்வும் cencell பண்ண வேண்டும்
@venkateshvenkatachalam7963
@venkateshvenkatachalam7963 2 күн бұрын
SUPER SPEETCH SHANAVAS SIR
@premaemi6104
@premaemi6104 2 күн бұрын
Very correct voice🎉🎉🎉
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 2 күн бұрын
Yes yes Mr shanivas you are really great and speaking correctly
@aan924
@aan924 2 күн бұрын
அருமையான அறிவார்ந்த பேச்சு உங்கள் தலைவரின் வழியே 🎉🎉🎉🎉🎉
@ravichandranr3767
@ravichandranr3767 2 күн бұрын
ஷாநவாஸ் அருமை அருமையான கருத்துக்கள்..😊😊😊
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 2 күн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@gengasalamchinnapillai8134
@gengasalamchinnapillai8134 2 күн бұрын
மக்கள்சக்திக்குமிஜியசக்திஉண்டா?இதைஇந்தியரசுமக்களுக்குகொஜ்சம்இந்தியரசுதெளிவுபடுத்தவேண்டும்.
@adimuthuvairappan3910
@adimuthuvairappan3910 2 күн бұрын
Union Govt. Always against to Supreme Court, ....BJP party last 10 years become very bad Activities for students
@sagayamarys1445
@sagayamarys1445 2 күн бұрын
தெளிவாக சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் விளக்கம் அருமை.உங்களை போன்றவர்களை அமைச்சர் பதவியில் இருந்தால் தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியா தேசத்திற்கும் நன்மை பயக்கும்
@Alii-ij2df
@Alii-ij2df Күн бұрын
இதற்க்கு உன்மையான இந்தியனாக இருந்தால் அனைவரும் குரல் குடுப்போம் ஒற்றுமையே வெல்லும்
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 2 күн бұрын
அடுத்த திருமா ஷா நவாஸ் அண்ணா 🙏💐💐💐
@mahanteshmahantesh6784
@mahanteshmahantesh6784 2 күн бұрын
Nice speech
@SamuelDevakirubai
@SamuelDevakirubai 2 күн бұрын
ஹானவாஸ் சூப்பர் பேச்சு...
@manisundararajan7801
@manisundararajan7801 2 күн бұрын
தரமான பதிவு.
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 2 күн бұрын
Super excellent vow, what a great speech by Aloor shawnavas the vck MLA
@nakeerank4904
@nakeerank4904 2 күн бұрын
Such voice should be heard in the Parliament.👍
@RoyNelson-xm6se
@RoyNelson-xm6se 2 күн бұрын
Yes sir atleast all Indian people have some response
@Tamizhan309
@Tamizhan309 2 күн бұрын
முறையான பேச்சு சகோ❤
@manueldevasagayam9714
@manueldevasagayam9714 2 күн бұрын
இந்த மாதம் 23ஆம் தேதி நடந்திருக்க வேண்டியதும் கடைசி மணித்துளிகளில் ஒத்திவைக்கப்பட்டதுமான முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு தமிழ்நாட்டு மாணவர்கள் பலருக்கும் தமிழ்நாட்டிற்கு வெளியே ஆந்திரா, கர்நாடகா, கேரளா முதலிய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கி இருந்தார்கள். நம் தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் இந்த தேர்வு நடத்த உள்கட்டமைப்பு வசதியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களும் நிர்வாகமும் இருந்தபோதிலும் நம் தமிழ் நாட்டின் தேர்வர்கள் மட்டுமே ஏன் வெளிமாநில தேர்வு மையங்களுக்கு அனுப்ப்படுகிறார்கள்? அதேசமயம் வடமாநில மாணவர்கள் இதுபோல் வெளிமாநில தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதை நம் அரசு கவனித்து கேள்வி எழுப்பவேண்டும். அப்படி செய்துதான் அவர்கள் எல்லா தேர்வுகளிலும் வெற்றிபெற்று பலதுறைகளிலும் தமிழ்நாட்டிலும் கால்பதிக்கிறார்களா? இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். தயவுசெய்து அரசின் கவனத்திற்கு கொண்டுபோனால் நிச்சயமாக நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்.
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 2 күн бұрын
ஷானாவாஸ் க்கு முன் வானதி எல்லாம் ஒரு ஜூ.ஜூ.ஜூ பீ.....
@Kannan-o5n
@Kannan-o5n 2 күн бұрын
Don't worry, Sir BJP. Will soon exit from our country
@bharathyc5825
@bharathyc5825 2 күн бұрын
Wonderful Speech on Factual Aspects. Intellectuals only will understand. Congratulations Brother
@p.allimuthup.allimuthu2529
@p.allimuthup.allimuthu2529 2 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா ❤
@mohamedfazil6661
@mohamedfazil6661 2 күн бұрын
Valthukkal😊😊
@Ramkumar-kp1tq
@Ramkumar-kp1tq 2 күн бұрын
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
@arun4235
@arun4235 2 күн бұрын
Ban NEET
@MSOMASUNDARAM
@MSOMASUNDARAM Күн бұрын
அருமையான பேச்சு அண்ணன் திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்
@meshachps8342
@meshachps8342 2 күн бұрын
TET ellam close pannuga
@rmaheshvck5737
@rmaheshvck5737 2 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... மாஸ்
@SelvarajperumalSelvarajperumal
@SelvarajperumalSelvarajperumal 2 күн бұрын
vaazhthukal sir maas speech Salute Talaivar 💙❤🇭🇹🌹🐅☪️🕉✝️
@kumarthilagar623
@kumarthilagar623 2 күн бұрын
அடி தூள் வேற லெவல்.....
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 күн бұрын
No Neet and Ban Neet.
@user-vm8pp9jg2s
@user-vm8pp9jg2s 2 күн бұрын
💯 உண்மைதான் !
@tamilmaran5513
@tamilmaran5513 2 күн бұрын
super speech.
@osbornedevaasir
@osbornedevaasir 2 күн бұрын
அருமை தம்பி....it's a great and. Awesome speech my dear bro
@akbarbasha7784
@akbarbasha7784 Күн бұрын
நெருப்பு அனல் வீசும் பேச்சு நல் வாழ்த்துக்கள் சட்ட மற்ற உறுப்பினர் அவர்களே
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 Күн бұрын
Shah Nawaz speech is very excellent and fantastic. Super sir. Congrats.
@madurai62
@madurai62 2 күн бұрын
ஷாநவாஸ் 🎉😇
@dharmanayyan3021
@dharmanayyan3021 2 күн бұрын
எழுச்சி தலைவர் விசிக நிறுவனர் தொல்.திருமா வளவன்.எம்பி அவர்களின் சீடர் ஒருவர் ஷாநவாஸ் .
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 2 күн бұрын
Arumayana speech sir
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 2 күн бұрын
Shanavaze.🎉🎉🔥🔥💪💪🌋🌋
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 2 күн бұрын
❤ 👍
@hitechjourney3703
@hitechjourney3703 2 күн бұрын
சிறப்பு தோழர்
@amithapshan5424
@amithapshan5424 2 күн бұрын
Mass speech
@KoothanSevu
@KoothanSevu 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉super
@user-mg9bf8cu4i
@user-mg9bf8cu4i 2 күн бұрын
Mass
@paulrajv2651
@paulrajv2651 2 күн бұрын
Mass speech.
@jaganor7894
@jaganor7894 2 күн бұрын
🔥
@sdk5611
@sdk5611 Күн бұрын
Fire speech Aloor 👏👏 Always.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 күн бұрын
Wow wow wow🎉🎉🎉 Unmai unmai unmai ❤🎉congratulations ❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 күн бұрын
Super speech shanawas MLA
@aarifasview4141
@aarifasview4141 8 сағат бұрын
Great and correct speech,best wishes to shanavas MLA🎉
@HajaShaikalaudeen-qt2zl
@HajaShaikalaudeen-qt2zl 2 күн бұрын
Shanavas annan correct speech valthukal 🌹
@theviasayeenathan4764
@theviasayeenathan4764 2 күн бұрын
சிறப்பு
@k.thamaraikannan9660
@k.thamaraikannan9660 2 күн бұрын
Very good speech sir
@seetharaman5528
@seetharaman5528 2 күн бұрын
Sir super very good speech 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@shahul7756
@shahul7756 2 күн бұрын
சிங்கம் போல் கர்ஜிக்கும் அண்ணன் ஷாநவாஸ்.
@Raj-sp1ib
@Raj-sp1ib 2 күн бұрын
Super
@Sugan_JaiBhim
@Sugan_JaiBhim 2 күн бұрын
சிறப்பான பேச்சு...🎉
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 2 күн бұрын
எழுச்சி தமிழரின் வளர்ப்பு பிள்ளை
@agnesanitha8011
@agnesanitha8011 Күн бұрын
வாழ்த்துக்கள் Sir
@blackmoon7910
@blackmoon7910 2 күн бұрын
அண்ணன் ஷா நவாஸ் ❤
@stephenstephen5347
@stephenstephen5347 Күн бұрын
வாழ்த்துக்கள் சார்
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 60 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 20 МЛН