தயவு செஞ்சு ஒரே செய்தியை உள்ள வாக்கியத்தை இரண்டு முறை சொல்லாதீங்க
@TheBFaizal3 күн бұрын
I watch your video everyday, also I give like and I comment with 👍, என்ன செஞ்சாங்கன்னு பாத்தீங்கன்னா என்ன சொன்னாங்கன்னு பாத்தீங்கன்னா அவரு என்ன பண்ணாருன்னு பாத்தீங்கன்னா இந்த மாதிரி வார்த்தைகளை திருப்பி திருப்பி யூஸ் பண்றீங்க அது கேக்குறதுக்கு ரொம்ப போரிங்கா இருக்கு