பேங்க் மூலம் SIP முதலீடு செய்யலாமா? CAN I START SIP THROUGH BANK EXPLAINED MUTUAL FUND TAMIL

  Рет қаралды 222,081

Your Mutual Funds

Your Mutual Funds

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @yourmutualfunds
சகோஸ் உங்களை மெம்பராக இணைத்து கொள்ள லிங்க் உள்ளது Join Member only videos bit.ly/3KlXVc4
👍👍Like, Share📱 & Subscribe, Don't Forget to click the bell icon🔔🔔🔔🔔🔔
• Telegram ► t.me/YourMutua...
• மியூச்சுவல் பண்டு சிப் SIP என்றால் என்ன எப்படி முதலீடு செய்வது? • SIP For Beginners Tami...
Join this channel to get access to perks:
/ @yourmutualfunds
👍👍Like, Share📱 & Subscribe, Don't Forget to click the bell icon🔔🔔🔔🔔🔔
Join Member only videos and much more bit.ly/3KlXVc4
Telegram ► t.me/YourMutua...
• மியூச்சுவல் பண்டு சிப் SIP என்றால் என்ன எப்படி முதலீடு செய்வது? • SIP For Beginners Tami...
• SIP முதலீட்டாளர்கள் அவசியம் பாருங்க!!! மியூச்சுவல் பண்டு செலவினங்கள் நமது வருமானத்தை எப்படி பாதிக்கும் How Regular plan investment will our income explained in Tamil • Mutual Funds in Tamil ...
• மிகச்சிறந்த 10 புளு சிப் பங்குகள் முதலீடு வாய்ப்பை தவற விடாதீர்கள் Top 10 Bluechip Stocks in Tamil • Video
• உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 சிறந்த பங்குகள்! TOP 10 Stocks for long term investment in Tamil • Video
• How to pay Credit Card Tamil கிரெடிட் கார்டு கடனை எளிதாக அடைப்பது எப்படி? • How to pay Credit Card...
➡️Trending Topics:
• சம்பளம் வாங்கியவுடன் இதை செய்தால் நீங்கள் கோடிஸ்வரன் 1000 SIP to make 1 crore mutual funds in Tamil • சம்பளம் வாங்கியவுடன் இ...
• நடுத்தர மக்களின் கோடிஸ்வரன் கனவு சாத்தியப்படுமா? Monthly SIP 1000 Rupees can get 1 crore Tamil • Mutual Fund in Tamil H...
• SIP என்றால் என்ன? How SIP Works in Tamil • SIP For Beginners Tami...
• முதல் தடவை முதலீடு செய்வதற்கு First Time investors Beginners Mutual Funds in Tamil • First Time investors T...
• SIP முறையில் முதலீடு செய்து லட்சங்களையும் கோடிகளையும் வருமானமாக பெறுவது எப்படி? • SIP முறையில் முதலீடு ச...
• How to get monthly Income from PPF explained in Tamil PPF மாத வருமானமாக ₹ 30,000.00 பெறுவது எப்படி? • How to get monthly Inc...
• சீட்டு கட்டுபவருக்கு லாபமா? சீட்டு கட்டுதல் என்றால் என்ன ? How chit funds works in Tamil • சீட்டு கட்டுபவருக்கு ல...
• எளிதாக பணம் சேர்ப்பது எப்படி | How to save money Best money saving Easyplan app in Tamil • எளிதாக பணம் சேர்ப்பது ...
• Selva Magal Semippu Thittam ₹ 500 முதல் ₹ 12,500 வரை • Sukanya Samriddhi Yoja...
• செல்வ மகள் சேமிப்பு திட்டம் லாபமா? Selva Makal Semippu Thittam vs Mutual fund explained in Tamil • செல்வ மகள் சேமிப்பு தி...
• Lump Sum மொத்த முதலீடு செய்யும் போது மியூச்சுவல் பண்டு செலவினம் வருமானத்தை பா எப்படி பாதிக்கும் • மியூச்சுவல் பண்டு செலவ...
• பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு தங்கம் சேர்க்க தங்கமான திட்டம்-2 Gold Mutual Funds in Tamil • பிள்ளைகளின் எதிர்காலத...
• மிகக்குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு Best Life Insurance Policy in India explained in Tamil • மிகக்குறைந்த பிரீமியத்...
• பிக்சட் டெபாசிட் போட்டா லாபமில்லையா? • பிக்சட் டெபாசிட் போட்ட...
• இன்டெக்ஸ் பண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும் • What is Index Fund Mut...
• சிறந்த 5 இண்டெக்ஸ் பண்டுகள் 15% வருமானம் • 15% வருமானம் கிடைக்கும...
• ₹5,000 SIP முதலீடு ₹ 30 லட்ச ரூபாய் வீட்டை வாங்கலாம் • ₹5,000 SIP முதலீடு ₹ 3...
• வீட்டு கடன் வாங்குவது எப்படி ஹோம் லோன் வாங்க போரீங்களா, சிறந்த வீட்டு கடன் எந்த வங்கி தருகின்றது: • வீட்டு கடன் வாங்குவது ...
• சொந்த வீடா அல்லது வாடகை வீடா எது சிறந்தது: • சொந்த வீடா அல்லது வாடக...
• மாதம் 10,000 சேர்த்தால் நீங்கள் 2 கோடிக்கு அதிபதி: • மாதம் 10000 சேர்த்தால்...
#YourMutualFunds #MutualFundsTamil #SIPinvestment #howtoinvestinmutualfund #midcapfundtamil #smallcapfunds #multicap #largecapfunds #typesofmutualfunds #longtermlfunds #liquiditymutualfunds #equitymutualfund #portfoliodiversification #howtobuildmutualfundprotofolio #whatismutualfund #bestmutualfund2020 #SIP #Lumpsum #mutualfundcomapnies #sipvslumpsum #trading #investor #sharemarket #financialplanning #sbimutualfund #mutualfundcalculator #mutualfundsahihai #Kuveraapp #mutualfundstamil

Пікірлер: 202
@arunjothi4322
@arunjothi4322 2 жыл бұрын
Bro nega soldrathu correct than.. But maximum middle class people don't know how to invest and where to invest.. Epadi invest pannanum ethula pananum theliva oru video podunga bro
@natraj4534
@natraj4534 Жыл бұрын
ஐயா வணக்கம் எங்களுக்கு தெளிவாகவும் புரியும்படியும் கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா
@raghunthampi
@raghunthampi 3 жыл бұрын
இந்த மாதிரி third party App யை நம்பலாமா? Direct அக Bank site-ல் போய் செய்வது தானே நல்லது...pls reply
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
எஸ் நானூம் இத தான் நம்புரன்
@Sathishkumar-wm6iy
@Sathishkumar-wm6iy Жыл бұрын
எல்லாரும் SIP பணம் முதலீடு பன்ன சொல்ரீங்க.. ஆனா எப்படி முதலீடு பன்னுவது எப்படி தெரிந்து கொள்வது ஏதாவது சந்தேகம்னா யார்கிட்ட போய் கேக்குறது இன்னும் பல சந்தேகங்கள் இருக்கிறது.... குறைந்த பட்சம் எவ்வளவு முதலீடு செய்வது எதுவும் தெளிவாக தெரியவில்லை....
@arkottairaj7052
@arkottairaj7052 Жыл бұрын
Ungalukku thenjuna yanakkum solluga
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... Жыл бұрын
Nenga solra mathiri niraiya kelvi irukku but enga kekurathunu than therila
@AnnaiAgency-wl1zz
@AnnaiAgency-wl1zz Жыл бұрын
​@@arkottairaj7052enakum solluga Bro
@raghurajendran5390
@raghurajendran5390 7 ай бұрын
Same bro.....enakum sollunga......
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
Eptiye santhekathulaye namma middle class sa vala venditham pola.gold vankunka
@novadurai8469
@novadurai8469 3 жыл бұрын
சார் ரெகுலர் ப்ளான் இலிருந்து டைரக்ட் பிளான் எப்படி மாறுவது கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நன்றி
@mjayakumar5704
@mjayakumar5704 3 жыл бұрын
I need also the same issue.
@trajkumar3450
@trajkumar3450 3 жыл бұрын
bro, good morning உங்கள் வீடியோக்கள் மிக அருமையாக உள்ளன. .இந்த வீடியோவில் பேங்க்ல ரூ5000/- முதலீடு செய்யுங்கள். kyc கிளியர் பண்ணிடலாம்னு சொன்னீங்க. இது, அதாவது ஆஃப் மூலமாக போகாம பேங்க்ல முதலீடு செய்வது லாபமா? பேங்க்ல மூலம் போக வேண்டாம் என கூறிய பின் ஏன் அதனை வலியுறுத்துகிறீர்கள்?
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
அதாவது ஒரு ஒரு தனிப்பட்ட வங்கிற்க்கும் ஒரு ஒரு APPகள் உள்ளன அதில் நீங்க முதலீடு செய்யலாம்
@vijaysri4232
@vijaysri4232 3 жыл бұрын
Ellam soluriga bro but atha epdi pannnu sola matikiriga ellaraum atha kekuraga comment la kekura atha epdi panna nu sola madikuriga frt soluga epdi sip la direct investment pananu vidieo poduga 15 years mudichathum amount epdi withdrawal panurathunu frt vidieo podudu athuku apram mathura soluga
@blackbull2550
@blackbull2550 3 жыл бұрын
very important vdo for new investors. thanks
@sureshr1611
@sureshr1611 5 ай бұрын
Very good and genuine video. ❤
@shanmugamk.v.7898
@shanmugamk.v.7898 3 жыл бұрын
Mutual fund எவ்வாறு முதலீடு செய்வது?மிக குறைந்த பட்சம் எவ்வளவு முதலீடு செய்ய முடியும்? எந்த முறையில் முதலீடு செய்வது? சுலபமான வழிகள் என்ன?தயவு செய்து தெளிவான ஒரு காணொளி வெளியெடுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி ஐயா please help me sir ,உங்களால் எனக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்
@linkppv
@linkppv 3 жыл бұрын
See all the videos in this chanel
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
• மியூச்சுவல் பண்டு சிப் SIP என்றால் என்ன எப்படி முதலீடு செய்வது? kzbin.info/www/bejne/iHeqkIWCn9-jeac • SIP முதலீட்டாளர்கள் அவசியம் பாருங்க!!! மியூச்சுவல் பண்டு செலவினங்கள் நமது வருமானத்தை எப்படி பாதிக்கும் How Regular plan investment will our income explained in Tamil kzbin.info/www/bejne/o5WVdmV9h9mjapo
@iCopyCat
@iCopyCat 3 жыл бұрын
இதைப் பற்றி ஒரு வீடியோ போடவும் RBI Direct Scheme launched by RBI for Retail Investor
@satiqbatcha6242
@satiqbatcha6242 3 жыл бұрын
சார் உங்ஙளை நான் எப்படி தொடர்ப்புகொள்ள முடியும் Please
@harikrishnanmails
@harikrishnanmails 3 жыл бұрын
Dear sir, please make one video How to top-up our funds via Groww app? Both SIP and Lumpsum
@rahulrockey6915
@rahulrockey6915 3 жыл бұрын
Good feeds bro, im planing to start a sip now , like u said im opening my folio and thn going to invest in direct plan through online., Bro , make some video how to background check ( fundamental analysis ) the fund like which segment the fund are invested & in stocks & and how it tend go grow. ✌️
@mathankumar-xn6zq
@mathankumar-xn6zq 3 жыл бұрын
அருமையான விளக்கம்👌
@perumalnithya7378
@perumalnithya7378 3 жыл бұрын
Sir vanakkam, Thanks sir👌👌👌👌
@thiyagarajanp1118
@thiyagarajanp1118 3 жыл бұрын
I am investing in Uti nifty index direct Axis blue-chip fund direct Axis flexi-cap fund direct Uti flexi - cap fund direct From last 2 years What is your opinion sir Please reply to me Thank you so much நன்றி
@manikandaprabu6513
@manikandaprabu6513 3 жыл бұрын
Sir Unga number please.one doubt about uti Nifty 50
@Eagle_Vu
@Eagle_Vu 2 жыл бұрын
Semma .. pakka explanation
@raviiyer1966
@raviiyer1966 3 жыл бұрын
Groww app la bank auto pay கேட்கிறது.அந்த Form க்குள்ள போனா 1 Lac. போட்டிருக்கு. Sign கேக்குது.1000 தான்Month. Plan எனக்கு.இப்ப Sign போடலாமா? ???
@sivajirao690
@sivajirao690 3 жыл бұрын
Bro Ashu maximum limit bro ,avunga neenga kodukra amount matum dhan edupanga
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+Andiappan Ravi இது நார்மல் தான் சகோ பயப்படாதீர்கள்
@smtgandhiraja600
@smtgandhiraja600 3 жыл бұрын
Eppadi direct plan la invest panrathu atha details ah sollunga ... naan Digibank DBS app la panren .. Athu direct ah illa regular ah
@nithiyan77
@nithiyan77 2 жыл бұрын
sir i am investing 5000 everymonth in sbi bank in SIP for 10 years period...after 10 years my total invesment will be 600000. could u tell me how much of Returns will i get back after years pls sir...
@giridhargpr
@giridhargpr 2 жыл бұрын
Approx 10 to 15 percent annually.
@achaleshameganathan769
@achaleshameganathan769 2 жыл бұрын
If u invested directly then u will get 5,61,695 as interest. Total returns will be 6,00,000 + 5,61,695 = 11,61,695 if u expect 12% gain per annum. Use sip calculator sir.
@rajakumaran4209
@rajakumaran4209 3 жыл бұрын
Hello sir, Good evening Nan sip la minimum inversment 1000 Rs monthly start panna poren My age is 28 High return irukkanum . Entha sheme inversment pannanum sollunga safe and return total years 25 Thank you.
@jeevanandam2000
@jeevanandam2000 3 күн бұрын
Yathu than best atha correct a sollunga bro fulla confuse pannitu irukinga
@jai6133
@jai6133 2 жыл бұрын
Andha app future la ban panita or support panala na ena panradhu??
@smtgandhiraja600
@smtgandhiraja600 3 жыл бұрын
Direct plan la pannunga nu thaan ellarum solranga Ana eppadi pannanum nu sollunga
@bestiefun5785
@bestiefun5785 2 жыл бұрын
@@ASHOKKUMAR-pm4lg hi
@arkottairaj7052
@arkottairaj7052 Жыл бұрын
Neega kaththukittiyana yanakkum solluga
@sunilv-n9n
@sunilv-n9n Ай бұрын
Me also
@sangu123slm7
@sangu123slm7 3 жыл бұрын
VERY USEFUL TO MORE PEOPLE . CONTINUE TO US,
@sendhilpandiyan457
@sendhilpandiyan457 3 жыл бұрын
Sir நான் இப்போது Bank மூலமாக மாதம் ரூ 10000 sip செய்து கொண்டு இருக்கிறேன்...அதை இப்போது Groww app மூலமாக sip க்கு மாற்றமுடியுமா...அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் sir...எனக்கு ஒரு வழி வகை சொல்லுங்கள் sir....
@chandramohan2197
@chandramohan2197 3 жыл бұрын
My suggestion is..u can switch to direct plan via ur same bank mf app itself.
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
ப்ரோ அது எல்லாம் ஒன்னும் வேணாம் ப்ரோ
@ursenthils
@ursenthils 3 жыл бұрын
REally thanks bro. it cleared my doubt.
@thirukalai858
@thirukalai858 Жыл бұрын
3rd party app la investment panna solringa athu epadi safe a irukkum , video nalla pochu last la app la investment pana solu confuse pannitinga 🙏🏻
@RMDH4549
@RMDH4549 Жыл бұрын
Yes enakum appatithaan thonuthu
@MANIVASAGAN6041
@MANIVASAGAN6041 3 жыл бұрын
HDFC online banking la... HDFC fund direct plan iruku....and regular plan... direct plan la invest pannum pothu Apram epdi atha regular ah consider pannuvanga..
@nishanthm342
@nishanthm342 2 жыл бұрын
Bro enak ethum theriyama illa but online la or app la invest panni athu safe aah illana, pota cash ellam kedaikumanu theriyathu so we all are afraid of direct investment plan...
@arunkumarayyampillai9313
@arunkumarayyampillai9313 Ай бұрын
Bro, I just registered demat via axis bank shall I switch to zerodha app invest sip Direct as per your suggestion?
@muthu8188
@muthu8188 2 жыл бұрын
அருமையான தகவல்
@raghurajendran5390
@raghurajendran5390 7 ай бұрын
Sir, na app moolamaga investment pannum pothu.....oru velai app close pannitangana na enna pantrathu
@subairali2141
@subairali2141 2 жыл бұрын
Shall we get income tax Benifit while we invest in Direct plan? How can we get the investment certificate every year while we submit income tax?
@sivavijayvlogs5512
@sivavijayvlogs5512 Жыл бұрын
வணக்கம் டைரக்டர் போட்ட போ ஆப் க்ளோஸ் பண்றாங்க என்ன பண்ணுவீங்க என்ன பண்றது ஏன்னா அது ஒரு ஆப் இதுவே காசு கம்மியா வந்தாலும் ஒரு பேங்க்ல போட்டா நம்மளுக்கு சேஃப் ஏன்னா இது குரோ ஆப்ல இப்ப ஒரு பிரச்சனை வந்துச்சு அதனால யார் போட்டாலும் டைரக்டர் போடும்போது யோசிச்சு செய்யுங்க ஆப் எல்லாம் பிரச்சனை உள்ளது
@toysstory20
@toysstory20 Жыл бұрын
Ohh apidiya ok saringa sir
@Manikandan-ov1yj
@Manikandan-ov1yj Жыл бұрын
Groww app la enna problem vanthuchi sir?
@umaSelvam-yb6in
@umaSelvam-yb6in 6 ай бұрын
Yes
@vinothvskvk1259
@vinothvskvk1259 2 ай бұрын
good question
@sivajirao690
@sivajirao690 3 жыл бұрын
Yaarum app la invest pandra dha pathi kavalapadadhinga ,folio no nu onnu kodupaanga adha vachi sambandhapata mutual company la kekalam
@adhavanraj5378
@adhavanraj5378 3 жыл бұрын
Bro.. Ippo SIP investment ah close pannanumna, Redeem pannanuma or Cancel Sip pannanuma..? Cancel sip panna namaku interestoda returns varuma...? Pls explain..?
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+adhavan raj Bro first ninga bankla start panna sip stop pannunga piraku sbi mutual fund website mulamakavo allthu groww zerodha app mulamakavo muthalidu seiyalam
@SMMohan-fj5kn
@SMMohan-fj5kn Жыл бұрын
Long time investment pantrom oru private app la pantrom avuka antha app ah close pantrakal namaku epdi bro profit safe ah bro
@vsinfotech3886
@vsinfotech3886 Жыл бұрын
Icici Direct la podunga bro intha Mari direct app use panunga
@AvinashAvinash-cm1ol
@AvinashAvinash-cm1ol 2 жыл бұрын
Sir any proofs for long time investment 20-30 years screenshot proofs any funds 10%-15%
@sanjayrock5086
@sanjayrock5086 Жыл бұрын
ஹாய் சார் நீங்கள் சொல்றது எல்லாம் ஓகே சார் பட் எனக்கு டைரக்ட் அ எப்டி sip பண்றதுனு தெரியாது........ சரி நீங்கள் சொல்றமாதிரியே நாங்க பண்றோம் னு வெச்சிக்கிங்க லாஸ் அல்லது எதாவது டவுட் நா நாங்க யாரை கேக்குறது சொல்லுங்க
@samibu1806
@samibu1806 Жыл бұрын
Check your mutual fund statement every year
@sureshabi3295
@sureshabi3295 Жыл бұрын
Excellent sir 🙏🙏🙏
@kpa3976
@kpa3976 18 күн бұрын
How will be withdrawn sip amount when we pay through grows app and other app
@hiphoptamizhababy9082
@hiphoptamizhababy9082 7 ай бұрын
Sir. Thanks for the video. I have understood well.
@prithviraj8826
@prithviraj8826 Жыл бұрын
It is safety for without bank investment...
@thangaprakash2159
@thangaprakash2159 2 жыл бұрын
How to choose good Fund manager direct plan and Regular plan?
@SENTHILKUMAR-pw4ok
@SENTHILKUMAR-pw4ok 3 жыл бұрын
Hai iam already open sip regular account through bank and I now want to change Direct plan is it possible
@pavithrannatarajan1432
@pavithrannatarajan1432 3 жыл бұрын
Yes ...
@ranjithkumara2174
@ranjithkumara2174 Жыл бұрын
Groww app la invest pannalam it's safe and secure
@khalifau1773
@khalifau1773 Жыл бұрын
Final ah after30 yrs apram money edukumbodhu grow app and tax evalo aagum?
@sivakish5598
@sivakish5598 2 ай бұрын
Groww app use panalam ah direct plan ku
@gopikrisflyer21
@gopikrisflyer21 3 жыл бұрын
Sir naan kitatata 3 years a icici sip la 2000 rupees per month nu invest panitu erukan athu ethu vera oru 20% growth la dhan eruku epa atha close panitu direct plan choose pannatuma ela atha continue panite vera oru sip directa start pannalama...
@chandramohan2197
@chandramohan2197 3 жыл бұрын
20% growth is quite good returns. I think u can switch to direct plan without closing it. Check icici mf app from playstore.
@johnnicholas6246
@johnnicholas6246 3 жыл бұрын
Very nice explain
@vimalaveeraraghavan1990
@vimalaveeraraghavan1990 3 жыл бұрын
How to change regular plan SIP to Direct plan SIP when already investing through bank? Please explain sir
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+Vimala Veeraraghavan Pls watch this video kzbin.info/www/bejne/bHXWk2uOnt1giaM
@saiselvanathan
@saiselvanathan Жыл бұрын
VERY INFORMATIVE INFORMATION THANK U SIR
@santhoshkumar-xo6kg
@santhoshkumar-xo6kg 3 жыл бұрын
This is right time to start sip my age 39 Pls help best sip plan
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@ramukalaiselvisakthivel9124
@ramukalaiselvisakthivel9124 3 жыл бұрын
PGIM top 3 best mutual funds podunga sir
@jhannathrameshkumar873
@jhannathrameshkumar873 3 жыл бұрын
Good morning brother...
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+Jhannath Ramesh Kumar Good morning
@90kids69
@90kids69 2 жыл бұрын
Bro sip la invest panra amount anytime widraw pannikilama
@saravananssaravanan2448
@saravananssaravanan2448 3 жыл бұрын
Already I have demat account by broker and I open in online by submitting same kyc
@jhannathrameshkumar873
@jhannathrameshkumar873 3 жыл бұрын
I am a new inverster. Which one is best in sbi mutual fund direct plan.. then best index fund kindly reply.
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+Jhannath Ramesh Kumar I have made video about SBI mutual fund pls watch through video tab
@anserbasha690
@anserbasha690 2 жыл бұрын
In direct plan who will be responsible if otherwise investor only very risky one
@YourMutualFunds
@YourMutualFunds 2 жыл бұрын
+ anser basha Of course bro our money we are the one responsible we cannot blame anyone even if you buy regular plan its your money
@rkumaraswamy
@rkumaraswamy 3 жыл бұрын
Same extra expense ratio in the case of SGB also?
@jayaramj.jayaram3156
@jayaramj.jayaram3156 3 жыл бұрын
Hi sir, Tatva pharma IPO related ah oru video podunga. 🙏
@jana8840
@jana8840 3 жыл бұрын
Video fulla expension ratio tha Vera details solla ethum illaya bro
@k.k.sabariraj6484
@k.k.sabariraj6484 Жыл бұрын
Clear explain
@sadiqbasha7094
@sadiqbasha7094 2 жыл бұрын
Thank you sir 🌹🌹🌹 🙏🙏🙏
@GOGETA-zz6ww
@GOGETA-zz6ww Жыл бұрын
Bro sip in nifty 50 vs ppf which is best
@LLFY001
@LLFY001 Жыл бұрын
Sir, Is it possible to make a video about SBI Life Privilege plan ?
@letsexplore1103
@letsexplore1103 3 жыл бұрын
Super bro
@jaggus5922
@jaggus5922 7 ай бұрын
Can I invest mutual fund on direct plan and the expense ratio is less, What will be the procedure. Can you explain sir.
@kumarrs7718
@kumarrs7718 3 жыл бұрын
Sir oru index infity 50 fund la NAV 105 irukku .inoru index fund la NAV ⁵ 50 irukku ithula nan ethula inverse panna Nalla irukkum plz reply
@peoplenature-vk
@peoplenature-vk 3 жыл бұрын
App la investment panran mutual fund but safe sir this apps
@cuteesakkimuthu0074
@cuteesakkimuthu0074 20 күн бұрын
Direct fulayum amount lose aguthula bro
@sundaramoorthyvijayarangan8842
@sundaramoorthyvijayarangan8842 3 жыл бұрын
I not interested in bank via for mutual fund. I interested to invest sip plan through grow app. Kindly make a video for invest in sip plan through direct plan. In best plan. Pls sir.
@harikrishnanmails
@harikrishnanmails 3 жыл бұрын
Hello Mr. Enna indha pakkam?? How are you Mr.Vijay?
@kowsisanjuRangolis
@kowsisanjuRangolis Жыл бұрын
Sir groww app safe or not
@AbdurRahman-lt6kn
@AbdurRahman-lt6kn Жыл бұрын
How open sip first time bro
@chandramohan2197
@chandramohan2197 3 жыл бұрын
Dear All, Suppose.. if u already made investment thru regular means...don't worry. After 1 year u can switch to direct plan thru respective bank MF app.
@anandanand2753
@anandanand2753 3 жыл бұрын
Super sir
@electricaldoctortamil4258
@electricaldoctortamil4258 3 жыл бұрын
Nifty 50 investment using groww app video podunga
@nivethamm
@nivethamm 3 жыл бұрын
Sir, website la poi pannalaam la. Why app?
@geetharakshi1416
@geetharakshi1416 3 ай бұрын
Super❤❤❤
@alwaysspreadlove369.....
@alwaysspreadlove369..... Жыл бұрын
Hi anna vanakkam.... Direct a invest panalam ok.... But how to start anna.... Antha app open panrathula irunthu namaloda bankla irunthu epdi moneya zerodhaku send panrathunu solli kudunga..... Antha app open pana enga poi labam nattam paakirathu.... Entha idathula nama pota amount theriyum nu soli kudunga..... Niraiya videos irukku but entha videovum step by step yarum solli kudukala anna... Nenga solrathu puriyuthu but English theriyathu so nenga theliva app install pani invest panra varaikum step by step sollunga plssssssssssss plssssss plssssss 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jkdux13
@jkdux13 Жыл бұрын
Neenga kekkurathula sila details clear ah intha channel oda playlist la ulla sila videos la irukku check panni paarunga
@jaganhandsome1986
@jaganhandsome1986 5 ай бұрын
Sir i have SBI Bank but na mutual fund SBI lla open panallama ella Axis Bank lla open panallama
@kannansubramanian2026
@kannansubramanian2026 4 ай бұрын
I can ₹15000 monthly invest in sip for 5 years and i deposit ₹200000 . How much will I get after 5 years?
@parthiparthiban4570
@parthiparthiban4570 2 ай бұрын
Market risk iruku exhaust ahh sola mudiyathu
@gayathrimunikatappa7827
@gayathrimunikatappa7827 5 ай бұрын
But how to withdraw our money back from app
@VijayChandru-k6o
@VijayChandru-k6o Ай бұрын
plz answer for this uestion
@tamillan6611
@tamillan6611 2 жыл бұрын
Any body gain the amount in sip
@grajan3844
@grajan3844 7 ай бұрын
Sir other than applying on a app what other options do we have to do direct plan .
@dineshmari5669
@dineshmari5669 3 жыл бұрын
Best SWP mutual fund pathi sollunga
@marikarthick5373
@marikarthick5373 3 жыл бұрын
What happens to our money sir, If the App administrators decided to close their app ? How can we claim our money ?
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+Mari Karthick Bro pls watch this video Groww அப் மூலம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதா? Is it Safe to invest through Groww app explained in Tamil kzbin.info/www/bejne/i17cl6OfhZmtetE
@VelMurugan-jz3qi
@VelMurugan-jz3qi 3 жыл бұрын
Thanks
@suchitras3479
@suchitras3479 3 жыл бұрын
Thanks.
@SMMohan-fj5kn
@SMMohan-fj5kn Жыл бұрын
App la pantrom soltrikal 20 years podurom app block achuna epdi bro profit ah etukurathu
@prakashm5998
@prakashm5998 Жыл бұрын
Good Question SO RBI oda Trusted BANK ஓட Mobile bankingல Start பன்னலாம்
@leojohnson1892
@leojohnson1892 Жыл бұрын
Banks la regular sip plan potathuku appuram direct la change panna mudiumaa
@jeevanandam2000
@jeevanandam2000 3 күн бұрын
Suthama puriyala bro
@kpa3976
@kpa3976 6 ай бұрын
If thar apps will closed means what to do
@sathishvarathan
@sathishvarathan 3 жыл бұрын
Thank you sir 🙏 வாழ்க வளமுடன்
@YourMutualFunds
@YourMutualFunds 3 жыл бұрын
+ SMS VIDHUSHAN SMS உங்கள் ஆதரவுக்கு நன்றி சகோ
@duraisakthi8670
@duraisakthi8670 2 жыл бұрын
தோழர் வணக்கம் ஒரு மாசம் 1,000 ரூபாய் 20 வருஷம் எனக்கு மொத்தம் எவ்வளவு கிடைக்கும்
@hariharan364
@hariharan364 Жыл бұрын
10 laks return
@Ponnusamyuvarani
@Ponnusamyuvarani 3 жыл бұрын
Thanks sir
@mahanithi6458
@mahanithi6458 2 жыл бұрын
If possible to change my current Mutual fund regular plan to Direct plan
2 ай бұрын
Nice
@ChallankuttydasscDass
@ChallankuttydasscDass 3 жыл бұрын
Supersir
@sugumarsivalingam9317
@sugumarsivalingam9317 3 жыл бұрын
Hello sir nanum puthusa sera virumburen enaku ethuvum theriyathu sip la epadi muthalidu seivathu pls
@AnnaiAgency-wl1zz
@AnnaiAgency-wl1zz Жыл бұрын
Yarum ans pannamattanga ...nammala matthitiriye enga neraya Peru erupanga pola😂😂😂
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 4 ай бұрын
Ss😂😂
@sivakish5598
@sivakish5598 2 ай бұрын
Bro kotak sip pannalam ah
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Top 5 Best Post Office Schemes in Tamil | Post Office Scheme Details in Tamil | Yuvarani
12:39
How to Invest in SIP Mutual Funds | Investing in SIP is Safe | SIP  for beginners in Tamil
13:44