சார் ஒரு சந்தேகம். மனதிற்கு கொடுக்க படும் பயிற்சிகள், மூச்சு பயிற்சி (அல்லது )தியானம்(அல்லது ) மந்திரம் அல்லது (positive words) குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் தொடர்ந்து செய்தாள் பலன் கிடைக்கும். அப்படி அந்த குறிப்பட்ட நாட்களில் செய்யும் பயிற்சிகள் ஒருவற்கு கேட்டவில்லை என்றால் விட்டு விடலாமா? அடுத்த பயிற்சிக்கு தேடுடலை ஆரம்பிக்கலாமா?