நண்பா இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்தது மேலும் நான் பாகிஸ்தான் மக்களையும் சிந்து நதியின் அழகையும் ரசிக்க ஆசையாக இருந்தேன்.அது என்னால் முடியாது அது உங்களால் நிறைவே றியது. நன்றி.
@nidhishankar-696 ай бұрын
தங்களின் மொழி சாதாரணமாக இருப்பதால் எங்களுக்கு அதிகமாக புரிகிறது மற்ற இலங்கை தமிழர்கள் பேசுவது போல் இல்லாமல் இயற்கையாக அதுவே உங்களுடைய பேச்சுகளை ரசிக்க ஏதுவாக இருக்கிறது தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Muhammad-oj9xg6 ай бұрын
அவர் இந்திய வம்சாவளி இலங்கைத்தமிழர் அதான் உங்களுக்கு இலகுவாக புரிகிறது
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@UmaMaheswari-os2tb2 ай бұрын
யப்பா ராஜ கோயமுத்தூர் நானு சுப்பர்பா உண் வீடியோ பார்க பார்க பத்துகிட்டே இருகனும் போல இருக்கு அருமை
@ThinushVlogs2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@nadirshah77195 ай бұрын
I am Pakistani. I am learning Tamil through watching your vlogs. Welcome to Pakistan. Love and respect to our Sri Lankan brothers and sisters. Vanakam.....
@ThinushVlogs5 ай бұрын
Thankyou so much brother 😊
@mohanramview4 ай бұрын
I am indian. Please returned pakistan occupies kashmir land area to india be carefull..😂😂😊😊😅😅😅😮😮❤❤🎉🎉..
@waris67916 ай бұрын
நல்லதொரு காணொளி பகிர்வுக்கு நன்றி தம்பி. எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். 🎉
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@jayakumarkannan71375 ай бұрын
Welcome to Pakistan people are very kindness HEART helping to the Tamil interviewer to show the visiting places in Pakistan hill areas along with a guide of Pakistan. Beautiful location fully covered with snow falls very chill place. You tube channel Anchor is exploring and introduced the placed visited in Pakistan hill areas. During visiting some of the Muslim travellers are sharing their kindness and happiness to the photographer and narrator in tamil it's really appreciable. CONGRATS to the travellers team.🇵🇰🇵🇰⭐⭐🌙🌙🙏🏻🇮🇳🇮🇳🙏🏻🐦🐦🐦🤗🤗❤❤❤❤
@sivabaskaransinnathambi48946 ай бұрын
மிக ஆபத்தான பயணம். அழகன இடங்கள், அருமையான ஒளிப்பதிவு. வாழ்த்துகள்.
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@kuwaitkuw11106 ай бұрын
சிறப்பான பயணம் தரமான சம்பவம் அருமையான வீடியோ
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@kuwaitkuw11106 ай бұрын
இவ்வளவு சீக்கிரமாக வீடியோ முடிந்து விட்டது எதிர்பார்த்தேன் மிகவும் பெருசாக இருக்கும் என்று எபிசோட்
@DhilsathMohamed6 ай бұрын
பயணம் அருமை ஆனால் பாதுகாப்பு முக்கியம் சகோ❤❤❤
@ThinushVlogs6 ай бұрын
கண்டிப்பாக சகோ 😊
@மனிதநேசன்5 ай бұрын
உங்கள் பயணமும் பயணிக்கும் இடங்களும் மனிதர்களும் உங்கள் தொகுப்பும் மிக மிக அழகு ❤
@ThinushVlogs5 ай бұрын
மிக்க நன்றி சகோதரா 😊
@slowmotionmirror39775 ай бұрын
நன்றாக vlog பண்றிங்க பிரதர் 👌tamilandu மக்கள் ஆதரவு கிடைக்கும்
@ThinushVlogs5 ай бұрын
மிக்க நன்றி சகோதரா 😊
@dst10355 ай бұрын
Wow Boldly going to places where no Tamil has likely gone before. Pakistan seems like an adventurous country. I am enjoying your videos.
@ThinushVlogs5 ай бұрын
Thankyou so much brother 😊
@SakthiV-wg4uz6 ай бұрын
ஐ லவ் டிராவலிங் ப்ரோ பட் நோ சான்ஸ் யூ ஆல்வேஸ் லக்கி ப்ரோ
@ld_vlog_Linkes6 ай бұрын
அடேங்கப்பா அருமையான இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு
@ThinushVlogs6 ай бұрын
😊✌️
@ganesanponnaiah15626 ай бұрын
அருமையான இடம் வாழ்த்துக்கள் ஆபத்தானது ரொம்ப ரிஸ்க் எடுக்கவேண்டாம் கவனமாக இருங்கள் .
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊 கண்டிப்பாக 👍
@raguvrs6 ай бұрын
சீனி சர்க்கரை அந்த காலத்தில் இந்த இடத்தில் தான் இந்தியாவில் சர்க்கரையை உற்பத்தி செய்தார்கள்.. (1947 சுதந்திரத்திற்கு முன்பு இந்த இடமும் இந்தியாவின் இடமே) (இடத்தின் உண்மையான பெயர் சற்று வேறுபடும்)
@traveler42826 ай бұрын
😂
@MariaKhan-ys9pm5 ай бұрын
Cap is called "Pakol" Its originated from Chitral. Its a city, Chitrali people are different from pukhtoon. Pakol got adopted in all the north region of Pakistan. Wear by Gilgiti with feather on pakol. Now its also wear in karachi and islamabad too.
@ThinushVlogs5 ай бұрын
Thanks for the good info
@divakaranpranavam5 ай бұрын
Super Video Brother 🌹🌹🌹🙏🙏🙏
@gurusamy36796 ай бұрын
❤❤❤❤❤ தம்பி சூப்பர் ❤❤❤❤❤
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 😊
@kuwaitkuw11106 ай бұрын
பாகிஸ்தான் பிரதர் கார் ஓட்டுநர் சாதிக் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
@semmozhimazhigai427421 күн бұрын
மலை முகடுகளில் பயணிக்கும் போது எங்களுக்கே பயமாக இருந்தது நீங்கள் எப்படி அந்த ஜிப்புக்குள் உட்கார்ந்து அவ்வளவு தைரியமாக பயணித்திருக்க வேண்டும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்
@nAarp6 ай бұрын
சூப்பர்🎉❤
@senthilkumar30236 ай бұрын
❤ Pakistan vlog super brother ❤
@ThinushVlogs6 ай бұрын
Thankyou brother 😊
@venkatesann33046 ай бұрын
Bro... Ungal Tamil Inimai...👍🌹
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@SakthiV-wg4uz6 ай бұрын
Super place 👌
@tamiltsairam21916 ай бұрын
சூப்பர்👍👏👏👏🤩
@ThinushVlogs6 ай бұрын
மிக்க நன்றி 😊
@shajsalim32086 ай бұрын
சூப்பர் தம்பி மிகவும் அழகான இடம் 👌
@aan29606 ай бұрын
சக்கர - சமஸ்கிருதம் சீனி - சீனத்து தூள் சர்க்கரை
@kuwaitkuw11106 ай бұрын
பயணம் அருமை தம்பி கொஞ்சம் ஜாக்கிரதியாக இருக்கவும் கவனம் தேவை whatsappபில் நாள்தோறும் உனக்கு நான் குறுஞ்செய்தி அனுப்புகிறேன் அதற்கு எனக்கு நீ பதில் அளிக்கிறாய் உனக்கு கோடான கோடி நன்றி
@ThinushVlogs6 ай бұрын
கண்டிப்பாக அண்ணா 😊
@MohamedNawas3-ns9lj6 ай бұрын
Gorgeous places but very very dangerous road, safe your trip ❤❤❤
@ThinushVlogs6 ай бұрын
Sure brother 😊
@rajaniyer61446 ай бұрын
fantastic Presentation Dear
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much brother 😊
@balujaya6696 ай бұрын
❤❤❤ Beautiful video bro.congratulations bro.❤❤❤❤❤❤❤
@mohanp77286 ай бұрын
Congratulations 🎉🎉 bros be safe 🎉👏 i am from tamil nadu India 💪🤝
@ThinushVlogs6 ай бұрын
Thankyou Anna 😊
@kathirm28826 ай бұрын
Good speech and location also.... Valthukkal brp
@semmozhimazhigai427421 күн бұрын
பாகிஸ்தான் காணொளி பார்த்தபிறகு தொடர்ச்சியாக அதை பார்த்து முடிக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய வேலையை கூட செய்யாமல் தொடர்ந்து உங்களுடைய காணொளியை பார்த்து முடிக்க வேண்டும் என்ற ஆவலோடு பாகிஸ்தான் காணொளி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@ThinushVlogs21 күн бұрын
மிக்க நன்றி சகோதரா 😊
@manokaranm63175 ай бұрын
Realy amezing bro ❤
@ThinushVlogs5 ай бұрын
Thankyou so much brother 😊
@kalaiamuthanyuvarajiny67286 ай бұрын
Bro நீங்க என்ன camera use பண்ணுரிங்க
@ThinushVlogs6 ай бұрын
GoPro Hero9 Black
@saleembasha87396 ай бұрын
👌👌I like music🎶
@dharmalingamthiyagaraja59863 ай бұрын
Very very super Bro, 🙋🙌
@Nilha_Jamaldheen6 ай бұрын
Wow superb brother🤩👌
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much sister 😊
@huntergaming19666 ай бұрын
அருமை அருமை நன்றி சகோ V Srinivasan RTD CTS Pondicherry BSNL
@PalrajPalraj-bf4tf6 ай бұрын
Super Anna.
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much brother 😊
@Muhammad-oj9xg6 ай бұрын
Super bro
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much brother 😊
@mohammedasmil146 ай бұрын
Woww🥰
@thiyagarajanergood12656 ай бұрын
Thambi jakkeratai welcome tamil
@kuwaitkuw11106 ай бұрын
சீனி என்பது தமிழிலும் சீனி தான் இந்திலும் சீனி தான்
@SakthiV-wg4uz6 ай бұрын
❤❤💛💛
@Good-po6pm6 ай бұрын
Very nice Thambi
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much brother 😊
@SusiThangarajan6 ай бұрын
❤❤❤
@Tamil_Rover6 ай бұрын
Good luck bro
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much bro 😊✌️
@manimaneeshmanu73376 ай бұрын
Super ❤️👍
@ThinushVlogs6 ай бұрын
Thank you so much brother 😊
@manivannan60446 ай бұрын
Super video chennai
@ThinushVlogs6 ай бұрын
Thank you so much brother 😊
@sivanmugan816 ай бұрын
Super 👍
@ThinushVlogs6 ай бұрын
Thsnkyou Anna 😊
@starwins59346 ай бұрын
தொப்பி போட்டு இருக்கிறவர் ரோகித் சர்மா தம்பி மாதிரி இருக்கிறார்
@travelwithmunshif30126 ай бұрын
Thank you broh 😅🫣
@jegansubra1016 ай бұрын
Kavanam bro
@mahendraperampalam71336 ай бұрын
Lovely
@janusiyathangarajan6 ай бұрын
😍🤩
@bettydaniel14626 ай бұрын
👌🏻👌🏻🧡⚘🎊🎊🎊🎊🇱🇰🇫🇷
@rajebaairajebai55115 ай бұрын
Nice
@ThinushVlogs5 ай бұрын
Thankyou so much 😊
@MubarakAli-dy8bf6 ай бұрын
Super
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much brother 😊
@SLKTravel6 ай бұрын
Super anna
@ThinushVlogs6 ай бұрын
Thankyou so much 😊
@nssanka6 ай бұрын
Are you plan to go Gilgit ??
@ThinushVlogs6 ай бұрын
Yes
@Makeyourlife335 ай бұрын
Bro indians pona yanna pannuvanga
@ThinushVlogs5 ай бұрын
போகலாம் நண்பா
@semmozhimazhigai427421 күн бұрын
பாகிஸ்தானில் மனோரமா என்கிற ஹோட்டல் இருக்கிறதா நடிகை மனோரமா உடைய ?ஹோட்டலாக இருக்குமோ
@travelwithmunshif30126 ай бұрын
💪😅
@sathisash3 ай бұрын
ப்ரோ இந்தியா னு சொன்ன என்ன பண்ணுவாங்க 😂
@ramanid85236 ай бұрын
தம்பி நம்ப பங்காளிகள் கேட்டதாக கூறவும்
@ThinushVlogs6 ай бұрын
😁😊
@pon54866 ай бұрын
hi
@ThinushVlogs6 ай бұрын
Hello 👋
@BlockBusterFamily6 ай бұрын
Nee ga srilanka Tamil pesala India Tamil pesuringa ,❤ nella eruku pro