Hero வை விட இதே போல் வில்லன் நடிகர்கள்தான் நல்ல மனசு கொண்டவர்கள் I love தீனா அண்ணா ❤️❤️❤️
@muthukrishnan.p2417 Жыл бұрын
Yes
@vengadeshvengadesh1095 Жыл бұрын
💯💯💯
@clairejohnson1888 Жыл бұрын
Really a good hearted person
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Good
@raguvaranpraveen3310 Жыл бұрын
Sariya sonenga bro
@samijeeva5470 Жыл бұрын
சாய் தீனா அண்ணே வந்து ஆளு தான் கருப்பு மனசு வெல்லுங்க ரொம்ப தங்கமான மனுஷன்
@deepas5814 Жыл бұрын
நல்ல மனிதர் படத்தில் தான் வில்லன் நிஜா வாழ்கையில் இவர் தான் ஹீரோ
@balavinovino1425 Жыл бұрын
Super anna
@pari1998.. Жыл бұрын
தங்கமான மனிதர் தீனா சார் 🥰
@antonysesu35 Жыл бұрын
தீனா அண்ணன் கூட குட்டி புலி அண்ணன் நல்ல enjoyment 👏👏💯👍
@raguragul7471 Жыл бұрын
தீனா அண்ணனைப் போல் ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது💙❤️
@dvijay334 Жыл бұрын
தீனா அண்ணன் மிகவும் பெருமை கொல்லக் கூடிய எங்கள் அண்ணன் தீனா நான் மிகவும் நேசிக்கும் ஒரு நல்ல வாழ்க தீனா❤
@m.kumar0039 Жыл бұрын
எங்கள் அண்ணன் எப்பவுமே மாஸ் தான் i love you anna❤️❤️❤️
@vijayakumar9067 Жыл бұрын
தினா சார் நீங்க நிஜமாகவே பெரிய மனிதர் தான் எந்த வித ஈகோ இல்லாமல் குட்டிபுலிக்கு நல்ல மரியாதையுடன் நடந்து கொண்டிர்கள்.. வாழ்க வளமுடண்.. வளர்க நலமுடண்..
@Mayilai.360 Жыл бұрын
எனக்கு பிடித்த ஒரு உன்மையான மனிதன் சாதியை வெருக்கும் மனிதன் i love you தீனா King bro
@ctigamer3.0 Жыл бұрын
படத்தில் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.but very good and simple man sir neenga.
@antonysesu35 Жыл бұрын
தீனா அண்ணா மனசு வெள்ளம் குட்டி புலி அண்ணா மனசு வெள்ளம் இரண்டும் நேருக்கு நேர் சந்திச்சுடுச்சு 👏👏👍
@venkatathirisrinivasan6816 Жыл бұрын
நான் மிகவும் விரும்பக்கூடிய வில்லன் நடிகர். பார்ப்பதற்கு முரட்டு தனமாக இருந்தாலும் பழகுதற்கு மிக இனிமையானவர். நிறையப்பேர் வில்லன் நடிகர் என்று தான் என்று பெயர். ஆனால் அவர்கள்தான் உண்மையான ஹீரோக்களாக இருக்கிறார்கள். வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும். ஜெய்ஹிந்த்.
@mohan5272 Жыл бұрын
மனித நேய மிக்க மனிதர் போல் தெரிகிறது . அன்பை மட்டுமே தருகிறார் சாதி மதம் கடந்த சாதனையாளர் தீனா அவர்களை வாழ்த்துவோம்.
@thalapathichannel612 Жыл бұрын
மனுஷன்னா இப்படித்தான் இருக்கணும் great 🥰🙌
@manikandansrinivasan9316 Жыл бұрын
அண்ணன் மனசு தங்கம் போன்றது அவரது பேச்சும் குட்டிப்புலி அவரது பேச்சு மிகவும் அருமையாக உள்ளது எப்பொழுதும் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்
@yashvicky5088 Жыл бұрын
சினிமால நான் பாத்த முதல் வில்லன்@வில்லத்தனமான ஒரு நல்ல மனிதர் நம்ம தீணா அண்ணா லவ் யூ அண்ணா ✨️❤
@fitnessmotivation7326 Жыл бұрын
தீனா அண்ணா எப்பவுமே நல்லவர்தான் எனக்கு பிடித்த வில்லன் அண்ணன் தீனா மென்மேலும் அவர் வளர வேண்டும் ❤❤❤
@vickyraja389 Жыл бұрын
குட்டிப்புலி அந்த சிரிப்பு 👌👌👌👌
@sabapathi5115 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தீனா அண்ணா🔥🔥🔥வாழ்த்துக்கள் குட்டி புலி 🐯🐯🐯
@pothirajpothiraj7829 Жыл бұрын
சினிமாவில் எவ்வளவு பெரிய வில்லனா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதைவிட ரெண்டு மடங்கா இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்💯🥰
@muruganmanivel331 Жыл бұрын
I am a big fan of Dheena sir.... I started following him... After Auto shankar episode.... Natural... Acting.... Love from Mumbai
@sakthivelk8873 Жыл бұрын
சினிமா வில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ.... Sir நீங்க....
@ambikaviji3513 Жыл бұрын
குட்டி புலி தம்பி தப்பு அண்ணன் சாய் தினா அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍👍👍 விடியோ லைக் சாப்ஸ்க்கரைபார்ஸ்
@johnjoshua35675 ай бұрын
God bless both of you.. i could see the love of God in you .This world should be like this...
@spbabu7329 ай бұрын
தீனா very good actor மனித நேயர் வளர்க கடல் போல் God bless you
@dvijay334 Жыл бұрын
தலைவா குட்டி புலி அண்ணனுடைய தொண்டன் ரசிகன் எல்லாம் நான் அண்ணனுடன் பேசுவதே உங்கள்😊
@MUTHU-ITTS Жыл бұрын
அண்ணன் தீனா அவர்கள் அருமையான மனிதர்🥰💪🙏🔥அண்ணன் fan 💪🥰🛡️
@s.neelamegams.neelamegam4878 Жыл бұрын
நல்ல மனிதர் தீனா அண்ணன் 💐
@sketchkarthik Жыл бұрын
எனக்கு பிடித்த நல்ல மனிதர் அண்ணன் தீனா அண்ணா
@hidayhiday3952 Жыл бұрын
Dheena bro neengal kuttipulikku kattum anbu mei silirka vaikirathu.. Superb
@bala6721 Жыл бұрын
அருமை தம்பி குட்டி புலி 🔥🔥🔥
@Anbesivam510 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட நம் அண்ணன் தீனா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@sethupathi1111 Жыл бұрын
தீனா அண்ணன் சொக்க தங்கம் என்ன கொஞ்சம் கருத்து போய்ட்டாரு ...பரவால லவ் யூ ணா ❤️
@rakeshkb2363 Жыл бұрын
தீனா சார் !! சில வருடங்களுக்கு முன்பு அவர் படப்பிடிப்பிற்காக சிக்கமகளூருக்கு வந்தார், நான் அவரைச் சந்தித்து சில நிமிடங்கள் பேசினோம்... அவ்வளவு எளிமையான, அடக்கமான மற்றும் மரியாதைக்குரிய நபர்! அந்த இடத்தில் உள்ள அனைவருக்கும் அவர் மிகவும் மரியாதை கொடுக்கிறார்!! நானும் என் சகோதரனும் அவரை 3 முதல் 4 முறை சந்தித்தோம்.
@Thiyagarajan-gl1mb Жыл бұрын
எந்த மாவட்டம் உங்க ஊர்
@antonysesu35 Жыл бұрын
குட்டி புலி அண்ணனுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் 👍
@SamySamy-xf1xb Жыл бұрын
❤
@RajaK-fx5ut Жыл бұрын
தீனா சார் நான் உங்களுடைய தீவிர ரசிகன் நான் உங்கள கண்டிப்பா ஒரு நாள் மீட் பண்ணனும் குட்டி புலி நீங்க மீட்பன்னது ரொம்ப சந்தோசம் Thank you
@lakshmanakumar-mg5zq Жыл бұрын
தீனா அண்ணா உங்கலுக்கு நல்ல மனசு அண்ணா நீங்கள் இன்னும் அதிக படங்களில் நடிக்க வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐💐
@elango8199 Жыл бұрын
வேற லெவல் தீனா சார்...கஷ்டபட்டு உயர்ந்த மனிதன்🎉❤
@karthishivan7196 Жыл бұрын
Deena na nee maja💙❤️🔥🔥
@devonlarratt6574 Жыл бұрын
3:08 dheena mass dialog 😎👌
@karthikeyansai98846 ай бұрын
Thank you deena sir for supporting kutti puli ❤❤❤❤
@nidharshanarivu8199 Жыл бұрын
நல்ல மனிதர், மனதில் பட்டதை தயங்காமல் சொல்பவர், முக்கியமாக போலித்தனம் நிறைந்த சினிமா உலகில், துளியும் போலித்தனம் இல்லாத நடிகர். கலைத்துறையில் மென்மேலும் உயர இதயப் பூர்வமாக வாழ்த்துகிறேன். 🙏👍
@vinothr671 Жыл бұрын
Deena anna ku udambu da muraddu ana manasu patcha kozhaindha madhiri so cute bro 🥰🥰🥰🥰🥰
@princejeyaseelan9313 Жыл бұрын
❤❤❤மனுஷன் சார் நீங்க
@K.K.jothi.3831 Жыл бұрын
அருமை குட்டி வளர்ச்சிக்கு அவரோடு சந்திப்பு உதவும்
@shrovan4128 Жыл бұрын
Romba nalla manidhar 👌💐
@Esakkimuthu1509 Жыл бұрын
குட்டி புலி நிகழ்ச்சி வீடியோ செம சூப்பராக இருந்தது
@m.kalaiyarasan7997 Жыл бұрын
தீனா அண்ணனின் அன்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்