Unmai thaan bro.... Most of government staffs are very poor mindset 😂
@mahenchadru148312 минут бұрын
Super .Good luck guys
@janakisanmugalingham156859 минут бұрын
Super 👌
@SivaKumar-bt6hv5 сағат бұрын
❤❤❤🇨🇵🇨🇵🇨🇵👍👍👌👌👌🎉🎉🎉🎉 சூப்பர்👍👍
@Angel2574624 минут бұрын
நான் ஒரு பட்டதாரி. போட்டி பரீட்சை எழுதி தான் வேலை எடுத்தேன். ஆனால் வேலைஇல்லாத பட்டதாரிகளையும் குறை சொல்ல முடியாது. திருமணத்துக்கு பிறகு குழந்தைகள் இல்லாதது எவ்ளோ வலியோ அதே அளவு வலி தான் வேலை இல்லாததும்
@antonjude-mi3xp6 сағат бұрын
Super Bros👌👌👌👌
@rameshuk8239Сағат бұрын
வேற லெவல் ❤
@benjaminniroshan46252 сағат бұрын
Sema bros❤ Excellent script🙏🏻
@Shan-pw1vq3 сағат бұрын
Nalla nadipu
@sujinthanss3 сағат бұрын
Super
@amilthinimahendran99086 сағат бұрын
This video have lot of fun
@muralitharan4455 сағат бұрын
Superb😂😂😂
@jeyavanythangalingam58116 сағат бұрын
மிக அருமை..
@Kumar-mahe3 сағат бұрын
Good massage 😂
@krishanthankrish62445 сағат бұрын
Vera leave!
@anthonipillaijeevan29596 сағат бұрын
Haaqq omg kodumai congratulations podiyal
@nilameganathan80144 сағат бұрын
Super super
@Actor-w4u6 сағат бұрын
Clean Srilanka😊😊😊
@JesupallanKanislas6 сағат бұрын
Keep it up brothers ❤❤❤
@rankavino4 сағат бұрын
Visar nai❤ super
@vickneswaranpamini55095 сағат бұрын
Super ah eruku
@knethananthan5414Сағат бұрын
சூப்பர்
@Yathushan19992 сағат бұрын
Pirasana Anna பொய் சொல்லுறார் HND English படிக்குறார். 😅😂
@skkumars71403 сағат бұрын
உண்மையான கருத்து👌👌🥰
@KaranAarushi5 сағат бұрын
Super brother keep it up ❤ clean video so nice ❤ and this video so comedy 😂
@rajahdaniel42246 сағат бұрын
Super bros
@KirushnaSathu3 сағат бұрын
உண்மை சகோ 👍
@AnthonyRodrigoMichael5 сағат бұрын
Super bro..❤❤❤
@pirathapansuriyapirathapan74936 сағат бұрын
Super bro 💕
@ThineshLavan3 сағат бұрын
😂😂
@ahamedrus5 сағат бұрын
Maanahara sabai kuppa vandile vele seirathum government job than adhukkuthan vacancy koodeva irukku😂 Clean srilanka
@Sabi9542 сағат бұрын
Annakale konsam business management ku konsam private work eduththu thankovan 😂
உங்களுக்கு அடுத்தவர்கள் கஷ்டம் புரியாது.... ஒருவர் படித்து பட்டம் பெறுவது எவ்வளவு கஷ்டம்... Private private என்று சொல்கிறீர் இதில் பல பேர் Private இல் வேலை செய்கின்றனர் அதும் 10000 15000 எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்... இதற்காக தானா படித்தது...
@Shan-pw1vq3 сағат бұрын
Padipathu not for government jop
@Yathushan19992 сағат бұрын
Padichum Piriyosanam Illaje Paavam 😂
@aswerihana2 сағат бұрын
@@Shan-pw1vqஇதனை வைத்து பலரும் பலவிதமாக சித்தரிக்கின்றனர்... கேட்கப்படும் கேள்வி விளங்காவிடின் கூறப்படும் பதில் கோணல் மாறாலாகத்தான் அமையும் என்பதற்கு சான்று விமர்சன வாதிகள் ஒருசிலரே... விமர்சன வாதிக்கு தெரிந்தது வெறுமெனே விமர்சனம் மாத்திரமே... படிப்பறிவு/ பகுத்தறிவு இதில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவன் மனிதனே இல்லை... கடந்த நாட்களில் யாழ் மாவட்டத்தில் பட்டதாரிகள் பலர் தங்களின் தற்போதைய நிலைப்பாட்டை இவ்வாறு சித்தரித்தனர் ஆனால் அவர்கள் அந்த கூலித் தொழிலாளியையோ/ கூலித் தொழிலையோ கேலி செய்யவில்லை இதனை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.... அரசியல் வாதியின் ஆதரவால், அடிப்படை கல்வி தகைமை இல்லாமல், Diploma முடித்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் சிறந்த சம்பளம் பெற்றுக் கொள்ளக்கூடிய அரச தொழில் வழங்க முடியும் எனில் கஷ்டப்பட்டு உழைத்து அதனூடாக படித்து முன்னிலையான வெட்டுப்புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் தெரிவாகி பட்டப்படிப்பை முடித்த எங்களுக்கு மாத்திரம் ஏன் அரச தொழில் வழங்கவில்லை???, பட்டதாரிகள் என்பவர்கள் யாவற்றுக்கும் புறந்தள்ளப்பட்டவர்களா??? என்பதையே அவர்கள் சித்தரித்தனர்.... ஆனால் இதனை தவறாக விமர்சிக்க பலபேர்... கவலைக்குரிய விடயம் யாதெனில் எவ்வித விடயமும் விளங்காமல் இங்கு ஒரு கூட்டமே வசைபாடுவது... இன்னுமொரு முக்கிய விடயம் ஒருசிலர் ஏன் இவர்களுக்கு தனியார் துறையில் வேலை செய்ய தெரியாதா??? அரச தொழில் தான் தேவையா??? என கேட்கின்றனர். உண்மையில் அதில் ஒரு சிலர் அவ்வாறு இருக்கலாம் ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் அரச தொழில் தான் வேண்டும் என்று சொல்ல வரவில்லை ஏன் பட்டதாரிகள் ஆகிய எங்களுக்கு அரச தொழில் வழங்கவில்லை என்றே கேட்டனர்... ஆரம்பத்திலே கூறிவிட்டேன் பகுத்தறிவு/ படிப்பறிவு இதில் ஏதேனும் ஒன்றுகூட இல்லாதவன் மனிதனே இல்லை அவனுக்கு வெறுமனே விமர்சனம் மாத்திரமே தெரியும் மற்றும்படி புரிந்து கொள்ள தெரியாது... ஒருவரை விமர்சிக்க முன்பு அவர் எதனை கூறுகின்றார் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அதன் பிறகு விமர்சனம் செய்யுங்கள்... சமூக வலைதளங்களில் நல்ல விடயங்களை ஒருவர் பதிவிட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆனால் அவரை விமர்சனம் செய்ய மாத்திரம் நன்றாக தெரியும் நீங்கள் எல்லாம் மனித இனம்தானோ தெரியவில்லை....
@RamasamySatheesh46 минут бұрын
Goverment work than vanum enntal Goverment than enna pnnum mr 😮
@thirukumaransubramaniam-vd6xc5 сағат бұрын
தலையிடி யும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தால் தெரியும்