போலீசை பார்த்தா தான் பயமா இருக்கு . .ஆதங்கத்தை கொட்டும் பெண் | Guduvancheri Police Issue | N18V

  Рет қаралды 367,501

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 1 400
@vimalraj.m7610
@vimalraj.m7610 20 күн бұрын
அந்தப் பெண் பேசும் விதத்தை பார்த்தாலே தெரிகிறது அது எல்லாம் உண்மை என்று இந்தப் பெண் மிகவும் சிரமத்திற்கு உள்ள ஆளாக்கிய காவல்துறையை வன்மையாக கண்டிக்க வேண்டும்
@musthafahussain6842
@musthafahussain6842 19 күн бұрын
போலீஸ் உங்கள் நண்பன்...😂 நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு..... போலீஸ்...😂 இப்படி பிச்சை எடுக்குறதுக்கு வேற ஏதாவது பிஸினஸ் பன்னலாம்....
@madhankumar1681
@madhankumar1681 20 күн бұрын
போலீஸ் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் .. நாங்க எங்கள நாங்க பத்துக்குறோம்
@cadetkarthik5065
@cadetkarthik5065 19 күн бұрын
Bro edavdu pannanum bro, Ella police ah yum soothadi adikanum
@PJMKumar
@PJMKumar 17 күн бұрын
போலீஸ் என்றால் இப்படிதான்
@4wingcoldlake
@4wingcoldlake 14 күн бұрын
போலீஸ் இல்லை திமுக கூலிப்படை
@babuselvam6389
@babuselvam6389 14 күн бұрын
Correct bro indha police podhu makkala pandra torture thaanga mudiyala naanum anubava pattadhaala comment pandrein.....
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr 14 күн бұрын
Ama pa
@kumard2061
@kumard2061 20 күн бұрын
ஐய்யோ..10, 12 படிச்சிட்டு போலீஸ் வேலைக்கு வந்துட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனி அரசாங்கமே நடத்துரங்க இவங்க தொல்லை தாங்கமுடியல டா சாமி 😢😢
@davidbilla8814
@davidbilla8814 20 күн бұрын
​@bharanidharan-j3fஅது இல்லனா இத விட கேவலமா இருக்கும்
@supersinger2921
@supersinger2921 18 күн бұрын
@@davidbilla8814 இட் ஒதுக்கீடு இல்லைன்னா, இந்த மாதிரி ரௌடிபயல்கள் வேலைக்கு வந்திருக்கமாட்டான்க. இட ஒதுக்கீட்டுக்காகவே மதம்மாறினாலும். இந்துபெயரை வச்சட்டு திரயுதுக பல ஜென்மங்கள்..
@S.kkuttifirefighter
@S.kkuttifirefighter 18 күн бұрын
என்ன காவல் துறை வேலைக்கு மாஸ்டர் டிகிரி முடிக்கனுமா ஏதாவது பேசனும் அப்படி பேசாத
@premkumar-rw8nc
@premkumar-rw8nc 17 күн бұрын
​பேசவேண்டும் என்று பேசவில்லை 10,12, படித்தவர் அறிவு அவ்வளவுதான், இந்த காவலர்கள் செய்த செயலே ஆதாரம்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 16 күн бұрын
@@S.kkuttifirefighterஆமா… காவல்துறைக்கு Master of Social Work, Master of Criminal Justice… இப்படி படித்தவர்கள் வந்தால் தான், காவல்துறையிலேயே குற்றவாளிகளாக இல்லாமல் இருப்பார்கள், பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய காவல் துறை தான் இது சொந்த நாட்டு மக்களை எதிரியாக பார்க்கும் படி பயிற்றுவிக்கப்பட்டுள்ளது, இந்தியா சுதந்திரம் அடைந்தும் காவல்துறை சீர்திருத்தங்கள் இன்னும் செய்யப்படாததால் தான் இந்த நிலை. இது தெரிவதற்கு கூட போலீஸ் வரலாறு, இந்திய குற்றவியல் தண்டனை சட்ட வரலாறு ஆகியவை தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் இப்படி தான் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக தான் திரிவான். அது சரி உனக்கு யார் அதிகாரத்தை கொடுத்தது “சும்மா பேசனும்னு பேசாதா”ன்னு ஒருமையில் பேச? நான் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன், மேற்கத்திய நாடுகளில், தன் சொந்த நாட்டுமக்களிடம் மிகவும் மரியாதையாக நடந்துக்கொள்ளும் காவல்துறையை பார்த்திருக்கிறேன். அவர்கள் தம் நாட்டுமக்களுக்கு சேவை செய்வதற்காக தான் உழைக்கிறோம் என்று நினைப்பார்கள், ஆனால் இங்கே, சாதாரண மக்கள் சிக்கினால் சிதைத்துவிடுவது, தம் குரூர எண்ணங்களை செயல்படுத்தி பார்ப்பது, அப்பாவி மக்களின் இயலாமையை கண்டு எள்ளிநகையாடி அவர்களை துண்பத்தில் துடிக்க வைப்பது, ஆனால் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் குஞ்சு குளாவற்களிடம் கூடபம்முவது. சினிமாவில் வரும் “போலீஸ்காரன்னா பயம் வரனும்ல” என்று முட்டா தனமான டயலாக்குகளை பார்த்துவிட்டு அது தான் காவல்துறை என்று நினைத்துக்கொள்வது, என்று இருந்தால் மக்கள் காவல்துறையை விட திருடன் மேலானவன் என்று தான் எண்ணுவார்கள். இப்படியான எந்த புரிதலும் இல்லாமல் 10 அல்லது 12வது படித்துவிட்டு காவல்துறையில் சேரந்துவிட்டால் சாதாரண மக்கள் எல்லாம் அடிமைகள் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துவிடுகிறதல்லவா… அதற்கு தான் இன்னும் படித்திருக்க வேண்டும் என சொல்கிறோம்.
@hi5892
@hi5892 20 күн бұрын
பிச்சை எடுக்கும் நிலைக்கு காவலர்கள்😢
@anilkumarsujathan5028
@anilkumarsujathan5028 18 күн бұрын
Thoo..Kevalanda ....Kudumpathula Veyathi than varum...
@premkumar-rw8nc
@premkumar-rw8nc 17 күн бұрын
திராவிட மாடல்
@Meem-23
@Meem-23 13 күн бұрын
Aaaaaaaaa
@t.sgobinath8605
@t.sgobinath8605 19 күн бұрын
காவலராக ஆக ஆசைப்பட்டேன் இனி இப்படிப்பட்ட கேவலமான துறையில் பணியில் சேர எண்ணம் கூட வராது ...
@theriram6447
@theriram6447 18 күн бұрын
Dei mental apdi paatha Ellam department la um kettavanga iruka dha seivanga... Adhukaga velaike pogama irupiya
@angelac.s9419
@angelac.s9419 18 күн бұрын
நீங்கள் உயர் அதிகாரி ஆகி இதுபோல fraud பண்ணும் போலீஸ்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கணும். பின்வாங்காதீங்க...
@KandhaSamy-xs4ip
@KandhaSamy-xs4ip 17 күн бұрын
நீங்க ஒரு நல்ல அதிகாரி ஆக வேண்டும் நண்பரே
@jufiii
@jufiii 17 күн бұрын
@@KandhaSamy-xs4ip nalla manitharaa aana pothum..56 vayasu varaikum thaan respect police ku..apuram normal person thaan
@Renga-i2s
@Renga-i2s 17 күн бұрын
சரி
@jerontravels5411
@jerontravels5411 20 күн бұрын
தமிழ்நாடு போலீசுக்கு இது கேவலமா இல்லையா
@prashanthc8135
@prashanthc8135 20 күн бұрын
Police minister ku kevalama ilaya nu kelunga
@Venkatprasad-k3w
@Venkatprasad-k3w 20 күн бұрын
Silar departmentule kevalama irukanga silar nalla nermayanavargala irukanga
@rehanaashika9662
@rehanaashika9662 20 күн бұрын
Case illana ipdi tha intha naainga panuvanga
@jeevithashakthi
@jeevithashakthi 20 күн бұрын
​@@Venkatprasad-k3w No.. every single one is corrupt
@ytadltspv
@ytadltspv 19 күн бұрын
pazhagittaanunga
@prabuk8247
@prabuk8247 20 күн бұрын
தமிழ்நாடு DGP என்னா செய்கிறார்.... மக்கள் வாழ வேண்டுமா வேண்டாமா ?
@rehanaashika9662
@rehanaashika9662 20 күн бұрын
Police ku adika yearu athigaram kuduthathu
@supersinger2921
@supersinger2921 18 күн бұрын
CMமா ஒரு தத்திபய இருந்தா, இப்படி தான் நடக்கும், அவன் ஜெயிலுக்கு ஊழல் வழக்குல போனவனை தியாகிங்கிறான், தன் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி குடுத்து அழகு பாக்குறான்.. ஆனா அப்பாவி பொதுமக்கள் அடி வாங்கிறாங்க😡 அடித்தமுறையாவது நல்லா படிச்ச திறமையானவங்களுக்கு ஓட்டு போடுங்க மக்களே..
@saiRam-th2jd
@saiRam-th2jd 17 күн бұрын
DGP is sleeping. He is an inefficient and useless officer.
@vijaykani6478
@vijaykani6478 17 күн бұрын
Busy in social media
@KarthikeyaVasudevan
@KarthikeyaVasudevan 15 күн бұрын
ஊம்பல்
@kpkarthikeyan
@kpkarthikeyan 19 күн бұрын
போலீஸ் இது போன்ற எல்லா கடைகளிலும் இதே போல் தான் அதிகார பிச்சை எடுப்பார்கள்
@T.muthurajT.muthuraj-d7v
@T.muthurajT.muthuraj-d7v 19 күн бұрын
ரவுடிகளின் புதிய பெயர் (போலீஸ்)
@Babydrivervicky
@Babydrivervicky 4 күн бұрын
Ella idathulaum ipdi tha pannuranunga
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 20 күн бұрын
மனசாட்சி கிடையாது அவன் குடும்பம் சிரழியும் சகோதரி
@Sanjayantony555
@Sanjayantony555 20 күн бұрын
Police pullinga 100% தர்தலை or kanja adipanunga
@manivannan1534
@manivannan1534 18 күн бұрын
என்னுடைய கடைக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது😢😢 கண்டிப்பா இறைவன் தண்டனை கொடுப்பர்😢😢
@kponnambalam5523
@kponnambalam5523 17 күн бұрын
மாமூல் கொடுக்கலன்னா இப்படித்தான் பண்ணுவாங்க.
@SankarDuraisamy-c7c
@SankarDuraisamy-c7c 16 күн бұрын
போலீஸ்காரர்கள் குடும்பமே நாசமாகிப் போகும்; அவர்கள் குழந்தைகள் உருப்படி மாட்டார்கள்; அவன்கள் குடும்பத்துக்கு நல்ல சாவே வராது!
@justinfernandez9923
@justinfernandez9923 15 күн бұрын
Don't harass innocent people..police is meant to protect people not harass them. The courts should have strict rules for harassment made by police people. They also should fear the law.
@rajvideoss
@rajvideoss 18 күн бұрын
விடியலுக்கு நன்றி 🙏
@nagalingam1647
@nagalingam1647 14 күн бұрын
Good Bro 👍👍👍
@jeevajeeva9854
@jeevajeeva9854 20 күн бұрын
வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். அந்தக் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை
@kadharabdullah5719
@kadharabdullah5719 20 күн бұрын
Yes 😡😡😡
@Mr.Tamilselvan-m8h
@Mr.Tamilselvan-m8h 20 күн бұрын
DPT CM TAKE ACTION, YOUR REQUEST CIVIL
@rehanaashika9662
@rehanaashika9662 20 күн бұрын
Police dogs a kolanum
@PIrajaas
@PIrajaas 19 күн бұрын
வன்மையாக கண்டிக்க வேண்டியது
@RajaK-x5g
@RajaK-x5g 19 күн бұрын
போலீஸ் கரா நைகள 😡😡😡
@diazj.p3162
@diazj.p3162 20 күн бұрын
கேவலமான முறையில் காவல் துறை யின் செயல் பாடு உள்ளது 😮😮
@muthukumaran3928
@muthukumaran3928 19 күн бұрын
காவல்துறையை பார்த்து பயமாயிருக்கிறது என்று கூறுகிறார்கள். இதுபோன்ற தவறுகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்
@venkateshr698
@venkateshr698 13 күн бұрын
பிரயோசனமில்ல
@selvarajan6226
@selvarajan6226 13 күн бұрын
முதலமைச்சரே கழுசறைக்காவாலி
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 12 күн бұрын
கொன்றுவானுக.... அவசர போலீஸ் நூறு மற்றும் முதல்வர் தனிப்பிரிவு இரண்டுக்கும் போகாதீர்கள். சாவு நிச்சயமாகிவிடும்
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if 20 күн бұрын
இப்படித்தான் சாத்தான் குளத்தில் நடந்தது😢அப்பா மகன் உயிரோட இல்லை😢
@varahiamma5129
@varahiamma5129 19 күн бұрын
இவள் இந்து என்பதால் எவ்வளவு கஷ்டப்படுகிறார் இதே பாவாடை அமைதி மார்க்கம் என்றால் போலீஸ்காரன் உள்ள கூட வர மாட்டான்
@Mojo2810
@Mojo2810 19 күн бұрын
கூடுவாஞ்சேரி அனைத்து வியாபாரி சங்க தலைவர்களும் சக உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம்
@dharmasekharrejee8138
@dharmasekharrejee8138 20 күн бұрын
நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து நீதிகிடைக்க செய்ய வேண்டும்
@opgod9925
@opgod9925 20 күн бұрын
😂😂
@rajmohan5614
@rajmohan5614 19 күн бұрын
Kizhipanuga
@naidnI007
@naidnI007 19 күн бұрын
Inga police ku veluku pudikardhea court thaan poviyaa..
@isfaqnokia
@isfaqnokia 18 күн бұрын
Semma comdey...😂😂😂😂 Angayum dapu vennum mammu
@tamilanJR
@tamilanJR 20 күн бұрын
சம்பளம் வாங்கவே மாட்டாங்களா ? படத்துல பார்க்க வேண்டியது எல்லாம் நேர்ல பார்க்க வேண்டியது இருக்கு தமிழ்நாடு நல்ல முன்னேற்றம்😅
@kaberdasssamiappan5993
@kaberdasssamiappan5993 12 күн бұрын
ஊரில் நடப்பதை தான் திரைப்படத்தில் காட்டுகிறார்கள்.
@Pravina-z1f
@Pravina-z1f 12 күн бұрын
சம்பளம் வாங்கி பொண்டாட்டிக்கு குடுப்பார்கள் இந்த மாதிரிபிச்சை எடுத்துவப்பாட்டிக்கு குடுப்பான்வ போலீஸ்காரன்
@venkateshfrans5483
@venkateshfrans5483 20 күн бұрын
கடவுள் அவர்களை அவர்கள் குடும்பத்தை நாசம் பண்ணுவார்
@RamkumarSivasubramanian
@RamkumarSivasubramanian 19 күн бұрын
அப்படி எல்லாம் நடக்காது…கசப்பான உண்மை😢😢😢😢
@sriviews1289
@sriviews1289 20 күн бұрын
இந்த மாதிரி ஈத்திர போலீசுக்குனால தான் வந்து நல்ல போலீஸ்காரர்கள் மேலயும் மதிப்பு போகுது மக்களிடம் இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறோம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rajmohan5614
@rajmohan5614 19 күн бұрын
Nalla police😂😂😂 dai.... apdinum evanum illada
@selvarajan6226
@selvarajan6226 13 күн бұрын
தொடர்ந்து கண்டிச்சுக்கொண்டே இருங்கோ
@arunasofia3862
@arunasofia3862 20 күн бұрын
கஷ்டப் படுகிற மக்கள் கிட்ட சில காவல் துறை ஈன ஜென்மங்கள் oc ku வாங்கி சாப்பிடுவதை நான் என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். நான் பார்க்கும் போது என்கிட்ட mobile இல்ல. நான் college படித்து கொண்டு இருக்கும் நேரம். தட்டி கேக்க தைரியமும் அந்த நேரம் இல்ல. நிறைய காவல் துறை கேவலமான காரியாங்களால் சில நேர்மையான அதிகாரிகள் கேவளபடுகிரார்கள். Police பார்த்து பயம் இருக்கு. Rowdy பார்த்தால் பயம் இல்ல என்ற ஒற்றை வார்த்தை மிக பெரிய கேவலம்
@vadivelnadar1986
@vadivelnadar1986 19 күн бұрын
உண்மை
@velpandian8219
@velpandian8219 19 күн бұрын
இதை பாக்கும் போது சிறிய பெட்டிக்கடையில் தவறு நடந்த மாறி தெரியவில்லை ......காவலர்கள் மேல் தவறு இருக்கிறது போல தான் தெரியுது.....நிறைய இடங்களில் பொது மக்களுக்குஇடையூறு செய்கிறவர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்....அதே விடுத்து சிறிய கடைகளில் இது போன்ற சம்பவங்கள பாக்கும் போது வேதணையா இருக்கு...
@Racee786
@Racee786 20 күн бұрын
வியாபாரி சங்கம் என்ன செய்கிறது
@prashanthk8755
@prashanthk8755 17 күн бұрын
திமுக காலடியில் கிடக்கிறது, விக்ரமராஜா 😂😄😂
@Sriramlivz
@Sriramlivz 16 күн бұрын
Pudungittu irukaanga
@பாலமுருகன்-ம9ந
@பாலமுருகன்-ம9ந 20 күн бұрын
நாடார் சங்கங்கள் புடுங்கிட்டு இருக்கீங்களா? உப்பு போட்டு சோறு தின்றால் இதையேல்லாம் கேளுங்கள்
@suthandhiram1333
@suthandhiram1333 20 күн бұрын
Naadar than ketkanumnu illai soru sapidura yaru venalum thatti ketkalaam.
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 20 күн бұрын
🔥​@@suthandhiram1333🔥
@prashanthc8135
@prashanthc8135 20 күн бұрын
Avanunga sooru thingurathu ila pee than thinguranga​@@suthandhiram1333
@rvstudio4913
@rvstudio4913 20 күн бұрын
sanga thalaivargaluku vilambaram than mukyam vera onnukum uthavathu nadar sangam
@naga-KKD
@naga-KKD 20 күн бұрын
அது திமுகவின் கொத்தடிமை சங்கம்....
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 20 күн бұрын
முதல்வர் காவல்துறை க்கு அறிவுரை கூற வேண்டும்.. இது போன்ற ரௌடிப்போலிசை தாண்டிக்கவேண்டும்
@தமிழன்ராஜநாகம்
@தமிழன்ராஜநாகம் 20 күн бұрын
இந்த பெண் கூறுவது உண்மை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 😮😮😮
@Milkmohan-r6o
@Milkmohan-r6o 20 күн бұрын
அந்த போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும்
@pmurali-n3z
@pmurali-n3z 12 күн бұрын
எங்க செய்ய வேண்டும்
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 19 күн бұрын
மாதம் 500, 1000 கொடுத்தால் பிரச்சனை இல்லைாமல் வாழ வாய்ப்பு உள்ளது....
@chellakutty3200
@chellakutty3200 20 күн бұрын
இவர்கள் மட்டுமல்ல டிராபிக் போலீஸ் இருக்கும் அவர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் இவர்கள் மீது கேஸ் போடவும்😂
@euniceseles3596
@euniceseles3596 20 күн бұрын
தயவு செய்து உண்மை தெரியாமல் கருத்து சொல்ல வேண்டாம். நான் காவல்துறையை ஆதரிக்கவில்லை, ஆனால் இந்த விஷயத்தில் போலீசார் செய்தது சரிதான், ஏனென்றால் இந்த கடையில் காலாவதியான பிஸ்கட் விற்கப்படுகிறது மற்றும் முட்டைகளை கூடுதல் விலைக்கு விற்கிறது, டூப்ளிகேட் ஜூஸ்களை விற்கிறது, பெரும்பாலும் எல்லா பொருட்களிலும் கூடுதல் விலை. அவர்கள் உண்மையான நபர்கள் இல்லை, எனவே இந்த கடையை நம்ப வேண்டாம். இந்த பெண் திருமணமாகி 20 வருடங்களாக இந்த கடையில் இல்லை, அவள் 5 வருடங்களாக இங்கே இருக்கிறாள் என்று நம்புகிறேன். ஸ்டெர்லிங் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த நபர்களில் நானும் ஒருவன், கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் எப்படி நகல் பொருட்களை விற்று அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் உண்மையான மனிதர்கள் அல்ல
@manivannan1534
@manivannan1534 18 күн бұрын
என்னுடைய கடைக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது😢😢😢😢 ஆனால் நான் இறைவனிடம் விட்டு விட்டேன் எனக்கு செய்த பாவத்திற்கு அந்த காவலர்க்கு கண்டிப்பா தண்டனை கொடுப்பர்😢😢😢
@ArunArun-wx6jd
@ArunArun-wx6jd 20 күн бұрын
தமிழ்நாட்டில் காவல்துறை அல்ல கேடுகெட்ட களவாணி துறை தான் இருக்கு
@bodhisattva6308
@bodhisattva6308 2 күн бұрын
All over india police is like this. I wonder if it’s the police blood itself is like that
@rangadurailakshmi2670
@rangadurailakshmi2670 20 күн бұрын
அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் அதிகாரிகளும் பய பக்தியோடு வேலை செய்வார்கள்.
@Stanleysahayam
@Stanleysahayam 20 күн бұрын
காவல்துறை அல்ல களவாணி துறை 😂😂
@VijayKumar-kh2zc
@VijayKumar-kh2zc 20 күн бұрын
இது பிடுங்கி திண்பது
@NattuRam-r1p
@NattuRam-r1p 20 күн бұрын
Very Bad
@ksktamiltech4130
@ksktamiltech4130 20 күн бұрын
😂😂😂
@duraimurugan7439
@duraimurugan7439 19 күн бұрын
😂😂😂😂
@binubinu1318
@binubinu1318 20 күн бұрын
காவல்காரன்களுக்கு வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் உழைக்கும் வர்க்கத்தின் வரிபணத்திலிருந்து அரசு சம்பளம் வழங்குகிறது... வாங்கி தின்று கொழுத்து மறுபடியும் ஏண்டா இப்படி அடுத்தவர் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறார்கள்.. அரசும் இவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுப்பதில்லை...
@humanbeing31599
@humanbeing31599 20 күн бұрын
கடையில் cctv camera வைக்க வேண்டும்....... . ......
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 19 күн бұрын
நல்ல பேரு வாங்கிஇரண்டு நாளுக்குள்ள இந்த மாதுரி தருதலைகளாள காவல்துரை கேவலமாகதான் இருக்கு இந்த மாதுரி மக்கள் தட்டி கேட்கனும்❤❤❤❤❤❤❤
@alinjinu9112
@alinjinu9112 20 күн бұрын
Dr CM shameful statement "Citizens are afraid of cops not gundas"
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 17 күн бұрын
பொது மக்கள் வயிறு எரிய, பொய் வழக்கு போடுகிற எல்லா அதிகாரிகளுக்கும், கை ,காலகள் விளங் காமல் போகணும்,,,,,,! ❤❤❤❤
@ganeshanbrilliantelectrica3214
@ganeshanbrilliantelectrica3214 20 күн бұрын
இதற்கு நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது இதுதான் திராவிட மாடலா இதற்கு முடிவு மக்கள் கையில் நீதி கிடைக்க சேர் செய்யுங்கள்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 20 күн бұрын
நீதி கிடைக்காது கழகங்கள் ஒழிந்தால் வாய்பு உண்டு
@arulsanthosh2144
@arulsanthosh2144 20 күн бұрын
யார்வந்தாலும் இதுதான்நடக்கும்
@sadikmohammed429
@sadikmohammed429 19 күн бұрын
dhiraavida maadalaaga irukkapoi verum adhigaarathonmaiyil mudigiradhu, idhuve BJP aatchiyaaga irundhaal vadakkil nadappadhu pol rape le illa mudiyum, adhigama pesuna saththame illaama mudichuduvaanga, andha kodumaikkuthaane vadakkangal inga pozhaikka varraanga
@EvangelistdaniyalDaniyal
@EvangelistdaniyalDaniyal 19 күн бұрын
Iniki vakil la irukurnga avnga ta judge ah varanga apo epdi neethi kidaikum
@Vikei354
@Vikei354 18 күн бұрын
tai Naya unaku arivu illaya
@kanagaraj-x8r
@kanagaraj-x8r 20 күн бұрын
அந்த கடையில் ரெய்டுக்கு போன அனைவரையிம் நிரந்தரமாக வேலய விட்டு தூக்கனும்
@pranaa3559
@pranaa3559 19 күн бұрын
ராணிப்பேட்டை வந்து பாருங்க போலீஸ் னா எப்படி இருக்கணும்னு காசு இருந்தா தான் ஸ்டேஷன் பக்கம் போகணும் 😂
@vsmanikandan9753
@vsmanikandan9753 20 күн бұрын
என்னைய இப்படி கொடுமை படுத்தி தான் நான் இந்த பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்காமல் கடையை காலி செய்தேன்
@MohanRaj-tw3bb
@MohanRaj-tw3bb 20 күн бұрын
Rowdyகளை treat பன்னுவது போல உளைப்பவர்களை நடத்துவது வருத்தமலிக்கிறது
@saikuttydogs2752
@saikuttydogs2752 20 күн бұрын
கவலைபடாதீர்கள். உங்களது சாபம் அவர்களின் குடும்பத்தைத்தான் அழிக்கும்.
@arulV1993
@arulV1993 20 күн бұрын
கொலை கொள்ளை கற்பழிப்பு போதை இன்னும் பல செயல்கள் செய்ய எங்களை அணுகவும் குறிப்பு பணம் அல்லது பதவி இருக்க வேண்டும் இப்படிக்கு தமிழக தரகர் காவல் துறை (tn broker police )
@sathya9075
@sathya9075 18 күн бұрын
மனித உரிமை மீறல் வணிக சங்கம் தட்டி கேட்க வேண்டும் இல்லை இது அதிகமாகும்
@KarthikeyanKarthikeyan-jj4ps
@KarthikeyanKarthikeyan-jj4ps 20 күн бұрын
வணிகர் சங்கத்தின் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகோ அல்லது மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கோ புகார் கொடுங்கள் தனிப்பட்ட முறையில் புகார் கொடுக்காதீர்கள் நீதி கிடைப்பது கடினம்...
@isravelrethinadhas5608
@isravelrethinadhas5608 20 күн бұрын
Money only winners laws wasted
@subashasal527
@subashasal527 19 күн бұрын
True ​@@isravelrethinadhas5608
@premindhu1614
@premindhu1614 20 күн бұрын
Yes police basted pota police
@ThameenThameen-g7y
@ThameenThameen-g7y 20 күн бұрын
ஏழை மக்களுக்கு நீதி வழங்கு
@RameshRamesh-ml6ph
@RameshRamesh-ml6ph 20 күн бұрын
Very good sister
@paddanig6603
@paddanig6603 20 күн бұрын
தமிழ்நாடு வியாபாரி சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 18 күн бұрын
3000 ₹ க்கு வாக்களித்தால் இப்டித்தான்.
@aproperty2009
@aproperty2009 20 күн бұрын
உழைப்பவர்களை காக்க வேண்டும்
@stanlydoss1373
@stanlydoss1373 19 күн бұрын
அந்த காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 20 күн бұрын
ஏழை மக்களை காவல் துறைவாழவிடுங்கள்
@rajshekar1528
@rajshekar1528 23 сағат бұрын
எந்த அரசாங்கமும் இப்படிப்பட்ட தவறான துறைகளை திருத்துவதில்லை. ஏன்? மக்களின் நண்பன்னு ஒரு சில அதிகாரிகளை மட்டும் காட்டி பேசினா போதுமா. இப்படி தவறு செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் இவர்களைப் ஆதரிக்கும் செயல்தான். மக்களுக்காக இருக்கும் ஒரு துறை இப்படி செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
@AnilKumar-j7e6s
@AnilKumar-j7e6s 20 күн бұрын
பிச்சை எடுக்கலாம் இதுக்கு
@likkithak6123
@likkithak6123 14 күн бұрын
Police மேல நிறைய மரியாதை இருந்திச்சு... நேற்று ரைட்டர் ஒரு படம் பார்த்த பின் இந்த நியூஸ் இரண்டையும் பார்க்கும் பொழுது போலீஸின் இரட்டை வேடம் கேவலமாக உள்ளது......😢
@mahivictor7632
@mahivictor7632 20 күн бұрын
She is telling right....
@sampaths2526
@sampaths2526 19 күн бұрын
இந்த போலீசார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@prs2001
@prs2001 18 күн бұрын
கிழிப்பார் முதல்வர்🤦🏻🤦🏻🤦🏻
@arjunArjun-fp2kx
@arjunArjun-fp2kx 20 күн бұрын
இது காவல்துறையின் உச்சகட்ட அராஜகம் இந்த பிரச்சனை நடக்கும்போது காவல்துறை செல்போனில் வீடியோ பதிவு செய்கிறது ஏன் அவர்கள் அந்த கடை ரைட் பண்ணும் போது வீடியோ எடுத்து கடையிலிருந்த ஏதாவது தவறுதலான பொருட்கள் இருந்தால் வீடியோவில் ஆதாரமாக பதிவாகி இருக்குமே ஏன் அவ்வாறு காவல்துறை செய்யவில்லை
@sinrasusamy1434
@sinrasusamy1434 20 күн бұрын
அந்த காவலர்கள் வெலங்க மாட்டார்கல்
@priyas9432
@priyas9432 10 күн бұрын
Now a days traffic police even worst
@parthi9402
@parthi9402 20 күн бұрын
இதற்கு என்னதான் முடிவு... பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?... அரசு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா...
@azeemuddin1973
@azeemuddin1973 15 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢 ஐயா இது மிகப் பெரிய பாவம்😢😢😢😢
@arjunArjun-fp2kx
@arjunArjun-fp2kx 20 күн бұрын
பிரச்சனை என்றவுடன் காவல்துறை வீடியோ செல்போனில் பதிவு செய்கிறது ஆரம்பத்தில் இருந்தே ஏன் வீடியோ காவல்துறை பதிவு செய்யவில்லை
@dhanaSekar-w7z
@dhanaSekar-w7z 19 күн бұрын
💯
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 20 күн бұрын
இது திராவிட மாடல் ஆட்சி ..... போலீஸ் நம் உற்ற நண்பன் 🤬🤬🤬🤬
@Vikei354
@Vikei354 18 күн бұрын
Un amma kasuku kala verikura theyvatya muntai thana
@Vikei354
@Vikei354 18 күн бұрын
They Magna
@avkvk2775
@avkvk2775 17 күн бұрын
சுடலை தானே 😂😂​@@Vikei354
@Suresh-ey2nw
@Suresh-ey2nw 16 күн бұрын
​@@Vikei354கொத்தடிமை
@Abi75789
@Abi75789 20 күн бұрын
Shame on those police scoundrels 😢😮
@jerontravels5411
@jerontravels5411 20 күн бұрын
நீங்க ரைடு நடத்துறீங்க ரைட்டு ஏன் நீங்க ஜாதி எல்லாம் பத்தி பேசுறீங்க
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 20 күн бұрын
நீ பலசாதியா
@vetrivelk86
@vetrivelk86 20 күн бұрын
உங்கள் வலி புரிகிறது சகோதரி, 2)சில மிருகங்கள் நாட்டில் உள்ளன. 3)மாற்றம் வேண்டும்
@antonyalbert9155
@antonyalbert9155 18 күн бұрын
நாயை கடலில் கொண்டுபோய் விட்டாலும் நக்கி தான் தண்ணி குடிக்கும்.
@jasminefoods8061
@jasminefoods8061 20 күн бұрын
Yes it's true
@chandraseharanp9727
@chandraseharanp9727 20 күн бұрын
இத அந்த வருண் குமார் இன்னும் பாக்கலியா.அவரால் இந்ந ஏழைக்கு ஏதாவது செய்ய முடியும்.
@PIXEL00000
@PIXEL00000 20 күн бұрын
ulti
@padmaraj8210
@padmaraj8210 18 күн бұрын
கேவலமான காவல் துறை, இதுக்கு அமைச்சர் முதல்வர் 😂😂😂😂😂
@Ajin-dw1vw
@Ajin-dw1vw 20 күн бұрын
படம் பார்த்தது போல் உள்ளது
@arunkumaran3724
@arunkumaran3724 Күн бұрын
இதுக்கு எதுக்கு போலீஸ் வேலைக்கு வரணும்
@LoyolaRaja-xg5pb
@LoyolaRaja-xg5pb 20 күн бұрын
அந்த காவலர்கள் மீது Cm நடவாடிக்கை எடுக்கணும்
@AjayAjay-f6n
@AjayAjay-f6n 18 күн бұрын
தமிழ்நாடு காவல்துறை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்
@rajarathinamraj6871
@rajarathinamraj6871 20 күн бұрын
அந்த காவலர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்...
@Kamali2013
@Kamali2013 19 күн бұрын
India is a democracy country.
@ArockiasamyK-id8iy
@ArockiasamyK-id8iy 20 күн бұрын
திமுக ஓட்டு போட்டா தான் நிலைமை
@nathannathan59
@nathannathan59 13 күн бұрын
எவனுக்கு ஓட்டு போட்டாலும் இந்த நிலை தான்.. எந்த கட்சிக்கு ஓட்டு போட்டா இந்த மாதிரி நடக்காது ன்னு உத்திரவாதம் தரமுடியும்?
@sirajudeen5257
@sirajudeen5257 13 күн бұрын
தமிழக அரசு காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தப்பு பண்ண காவல்துறை தண்டனை கொடுக்கலாம் தேவை இல்லாமல் பொய் வழக்கு போடுறது தவிர்க்கவும்
@prabhakarthulasingam4754
@prabhakarthulasingam4754 20 күн бұрын
10rs biscuit, Lays 1rs margin shop expenses poga 50 paisa, 50 paisa thaan profit, need justice
@vellummayilumthunai8541
@vellummayilumthunai8541 18 күн бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏
@karthikeyan.s0667
@karthikeyan.s0667 20 күн бұрын
Human rights la complaint raise panuga sister
@sivasubramani6325
@sivasubramani6325 20 күн бұрын
💯 %Akka
@azeef1234
@azeef1234 19 күн бұрын
எல்லா கடைக்காரர் களும் ஒன்று சேர்ந்து திருப்பி அடித்தால் இந்த பிரச்சினை சரியாகும்
@karthikarthi-nc8ox
@karthikarthi-nc8ox 18 күн бұрын
பிச்சை எடுக்கத்துக்கு எதுக்கு காக்கி uniform...?
@nostalgic..3521
@nostalgic..3521 20 күн бұрын
Indha mathiri police edhuku irukanum society ku dhan ahbathu dismiss pannugaya
@கண்ணாபிண்ணா
@கண்ணாபிண்ணா 20 күн бұрын
உங்களை சுற்றியுள்ள பொதுமக்கள் உங்களுக்கு பாதுகாப்பு & நம்பிக்கை அளிப்பார்கள் எனவே பயப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இப்படிக்கு "தமிழ்நாடு மக்கள்"
@vrikshk5658
@vrikshk5658 10 күн бұрын
Rich people are safe in this country 😢😢😢😢
@susilasubramanian7439
@susilasubramanian7439 20 күн бұрын
திருநெல்வேலிகாரங்க மாதிரி தெரிகிறது அடுத்த சாத்தாங்குளம்
@Rajsekaran115
@Rajsekaran115 13 күн бұрын
சென்னையில் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது
@jeromjerom1096
@jeromjerom1096 20 күн бұрын
வணிகர் சங்கம் எங்கே?
@elangojackus
@elangojackus 12 күн бұрын
அந்த காவலர்களை பணிநீக்கம் செய்யுங்கள்
@rajanrasu6220
@rajanrasu6220 20 күн бұрын
Uniform potta thirudargal intha particular jenmangal
@DilliBabu-wp1xi
@DilliBabu-wp1xi 17 күн бұрын
உயர் அதிகாரிகள் கவனத்தை ஈர்க்கும்
@KKaja-vn8hn
@KKaja-vn8hn 20 күн бұрын
D m k . model
@jeromearokiaraj5045
@jeromearokiaraj5045 12 күн бұрын
What does DGP sir comment on this. This is a shameful incident executed by the Police department. Cylender babu sir, any explanation to this.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 46 МЛН
ips officer’s wife gk aruna demands justice tamil news
37:40
Red Pix 24x7
Рет қаралды 677 М.
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 18 МЛН