Really super tasty dish my whole family like the kuzampu today I try it thank you ma happy Pongal
@CookwithSangeetha11 ай бұрын
Thku too
@CookwithSangeetha11 ай бұрын
Hi friends good afternoon! Ne video out 👉 kzbin.info/www/bejne/f5TVo2Wre7SbnKcsi=IdPBnanK67cj9dMP. Pls watch and give your 👍 likes and support love you all
@kanmanirajendran76711 ай бұрын
பாரம்பரிய முறையில் பொங்கல் பானையில் பால் பொங்கல் பல காய் குழம்பும் சூப்பர் சங்கீதா
@CookwithSangeetha11 ай бұрын
Thku
@amuthad343511 ай бұрын
அண்ணி பொங்கல் நல்வாழ்த்துக்கள். சரியான நேரத்தில் அருமையான வீடியோ போட்டு இருக்கிங்க அண்ணி. யாரும் கவலை படாமல் ஈசியா சமைக்க வீடியோ போட்டமைக்கு நன்றி அண்ணி. பலகாய் குழம்பு சொல்லவா அண்ணி வேணும். உங்க ஸ்டைலில் செய்து சாப்பிட ஆரம்பிச்ச வயிறு போதும்னு சொல்லும் வாய் வந்து கேட்காது அண்ணி இன்னும் கொஞ்சம் உள்ளே அனுப்பிவிடும் அண்ணி. டேஸ்ட் செமையா இருக்குமே சொல்லபோனா வயிறு நிறைவா இருந்தாலும் வாய் நாக்கு சொல்பேச்சு கேட்காமல் உங்க சமையலுக்கு அடிமையா இருக்காங்க அண்ணி. லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha11 ай бұрын
Thku dear hw is amma n thambi
@JeyavelRaviRaj11 ай бұрын
Super intha pongalkk lppadi than panna poren
@CookwithSangeetha11 ай бұрын
Thku
@rajthilagam45411 ай бұрын
Sangeema pal pongalum palakai kuzambum vara leval ma karuppu kavuni kanji carrot ellam pottu thengal pottu senjen today morning supara irrunthathu ma❤
@CookwithSangeetha11 ай бұрын
V happy ma thku ma
@vaaranaavaaranaa808611 ай бұрын
Akka super na ethirpathute irunthen thank you
@deepakk_here672611 ай бұрын
Very nice sister. கண்டிப்பாக இந்த வருடம் பொங்கல் இப்படித்தான் செய்ய போகிறோம். Especially குழம்பு பிரமாதம்.
@CookwithSangeetha11 ай бұрын
Thku dear
@radhikabalaji087611 ай бұрын
அம்மு குட்டி எப்படிடா இவ்வளவு அருமையா எந்த இடத்தில எதை சேர்த்தா என்ன ருசி கிடைக்கும்னு தெரிஞ்சி வெச்சிருக்க இந்த முறையில பொங்கலும் சாம்பாரும் செஞ்சா எல்லாரும் நூத்துக்கு நூறு மார்க் போடுவாங்க.அடி தூள்டா செல்லம்❤❤❤❤❤❤❤❤
@CookwithSangeetha11 ай бұрын
❤️ thku so much ma ❤️💕
@prabavathis285911 ай бұрын
Super coment paa..
@anandhiprasanna59011 ай бұрын
👌👌👌👌👌
@PrasannaPranav11 ай бұрын
Hii akka happy Pongal akka pudhu veetukku Pogo❤ neega solum pothe sapta maari iruku super aka
Medam very very very nice Naan Pongal,ku intha Kolamputhaga medam super super super super super super super super super 💗♥️💕💗♥️💓
@CookwithSangeetha11 ай бұрын
Thku
@sridevi491511 ай бұрын
Super sangeema
@CookwithSangeetha11 ай бұрын
Thku
@dhanam-y5e11 ай бұрын
Thankyou sister. Pala kaai kulampu palpongal 👌👌👌👌 All the best akka 👍👍👍👍 Happy Pongal 🥰🥰🥰🥰🥰
@CookwithSangeetha11 ай бұрын
Thku dear
@Blissflix11 ай бұрын
Master Chef Tamil 2024 Sangeeta❤
@CookwithSangeetha11 ай бұрын
❤ hey ... Yes.... Thku dear🎉
@CookwithSangeetha11 ай бұрын
❤
@indhumathia631811 ай бұрын
Super super 💗💜
@CookwithSangeetha11 ай бұрын
Thank you! Cheers!
@sathiyaraja372111 ай бұрын
Super sister thanks ma
@CookwithSangeetha11 ай бұрын
Thank you very much
@viji356011 ай бұрын
Happy pongal sangeetha,I am loving your recepies
@CookwithSangeetha11 ай бұрын
Thanks a lot
@selvarajperumal143111 ай бұрын
Super sister
@ARUNKUMAR_B.TECH-IT11 ай бұрын
Super recipe akka.❤ Semma combination ❤
@CookwithSangeetha11 ай бұрын
Thku pa
@kopperundevisrinivasan49211 ай бұрын
First view first comment 🥰🥰👍👍
@CookwithSangeetha11 ай бұрын
You are the best
@rajisubbu85911 ай бұрын
Very nice plate how much it is vengalam which shop are you buying sangee ma😊
@CookwithSangeetha11 ай бұрын
Amma given me
@GangaMoorthy-e6d11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤👌
@AngalaEswari-u4o11 ай бұрын
Super sis 🤩
@CookwithSangeetha11 ай бұрын
Thank you 😊
@geethalakshmi572511 ай бұрын
ʜᴀᴩᴩy ᴩᴏɴɢᴀʟ ꜱᴀɴɢᴇᴇ❤
@CookwithSangeetha11 ай бұрын
Thku
@saraswathigovindarajan109811 ай бұрын
Super mam 🎉
@CookwithSangeetha11 ай бұрын
Thku
@gaurymurugan567511 ай бұрын
மிகவும் அருமையான பல காய் குழம்பு. ,👌 இறுதியில் , சாமிக்கு படைப்பதால், பூண்டு சேர்க்கவில்லை என்று சொன்னீர்கள்... ஏன்? சிலர் ,எந்த உணவிலும் பூண்டு, வெங்காயம் சேர்ப்புதில்லை . குறிப்பாக , ஹரே ராமா இயக்கத்தினர். நீங்கள் சொன்னது ?
@CookwithSangeetha11 ай бұрын
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி இதில் நான் என்னுடைய கருத்தை எதுவும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்து இதில் நாம் கருத்து சொல்ல நமக்கு அனுமதி கிடையாது அது அவரவர்கள் விருப்பம் எனக்கு தெரிஞ்ச சமையல் ரகசியங்களையும் டிப்ஸ்களையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன் எப்படி எல்லாம் செய்தால் சுவை கூடுமோ அதன்படி நான் விளக்கமாக கூறியுள்ளேன் அதை தங்களுக்கு ஏற்ற மாதிரி படுத்திக் கொள்ளவும் சில விவரங்களை பகிர்ந்து உள்ளேன் இதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்
@anandsam984911 ай бұрын
👏👏👏@@CookwithSangeetha
@anandhiprasanna59011 ай бұрын
👌👌👌👌👌
@PrasannaPranav11 ай бұрын
Pudhu veetukku ennum pagaliya akka
@CookwithSangeetha11 ай бұрын
Ila pa.
@palanisamy.g653311 ай бұрын
Sis neenga master chef kalanthukitingala Na oru video pathan
@CookwithSangeetha11 ай бұрын
Yes pa
@ManjulaM-b2c11 ай бұрын
Thkyou sagetha
@CookwithSangeetha11 ай бұрын
Welcome
@mypetsmygarden11 ай бұрын
The combination of Pongal and various vegetables sounds incredibly delicious. I'm intrigued by the secret behind this masala magic. Your culinary skills and the tantalizing taste of this dish truly shine through. Can't wait to try it myself! Thanks for sharing this delightful culinary secret." 😋🍲
@CookwithSangeetha11 ай бұрын
Thanks a lot , for your daily comments
@KavithaKavitha-hq9cf11 ай бұрын
Sangi akka pongal kuttu super
@CookwithSangeetha11 ай бұрын
Thku dr
@chitraashok91911 ай бұрын
Hi, Sangee, ma. Hearty congrats and best wishes for having been selected for the Master Chef program in Sony TV. Waiting eagerly to watch u in Master Chef. All the Best, da🎉🎉🎉🎉❤❤❤❤Wishing to see u reaching many more heights in life🤝🙌🙌 While watching today's recipe u gave me a feel that i too had this tasty pal pongal and pala kaai kulambu. I loved that final thalippu with more kothumalli leaves👌👌👌👍😍😍💕💕💕🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉
@CookwithSangeetha11 ай бұрын
Thank you so much 🙂 ma because of all your love and support only ma.
@ksk616111 ай бұрын
@@CookwithSangeetha❤❤❤❤❤❤❤i
@nskitchen268211 ай бұрын
வெறும் ஈய பாத்திரத்தை அடுப்பில் வச்சா உருகாதா
@CookwithSangeetha11 ай бұрын
Ulla pui iruku
@nskitchen268211 ай бұрын
புளியா?
@SanjunathanNathan11 ай бұрын
Good night sankeetha
@CookwithSangeetha11 ай бұрын
Good night sir
@palanisamy.g653311 ай бұрын
Sis unga sampar senju patha piragu Na sampar Ippo ellam avlo testa veka kathukitan athuku apparam than unga vedio paka arampichan
@CookwithSangeetha11 ай бұрын
Thku dr
@ramaprabharamaprabha773511 ай бұрын
அதுக்கு கடையில் விற்கிற குழம்பு மசால் podiyai போடா மா? இது சாம்பார் naa சாம்பார் podi podanumaa? குழம்பு மசால் podi podanumaa? நீங்க சொன்ன மசால் பொருள் அளவு எங்களுக்கு sari வருமா னு தெரியலை ல மேடம்?