No video

பால் பொருட்களை மதிப்புக்கூட்டி மாற்றி விற்கும்போது நல்ல லாபம் கிடைக்கிறது..| மலரும் பூமி

  Рет қаралды 577,008

Makkal TV

Makkal TV

Күн бұрын

பால் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் பெரிதாக இல்லை. Hand in hand அமைப்பு மூலம் பால் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டி நல்ல லாபம் இப்போது கிடைக்கிறது என கூறுகிறார் விவசாயி தெய்வசிகாமணி.
MilkProducts MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
More from Samaikalam Sapidalam: bit.ly/2m015g2
Malarum Bhoomi: bit.ly/2k4hrne

Пікірлер: 375
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் சொக்கநாதன் சார் என்று சொல்லும் போது குரல் தழு தழுகிக்கறது உங்களின் உண்மை நன்றி உணர்ச்சி உள்ளத்தில் இருந்து வருகிறது வாழ்த்துக்கள் சொக்கநாதன் அய்யா வணக்கம்
@KpSekar-gr4pf
@KpSekar-gr4pf 4 жыл бұрын
Chokka Nathan sir kku vaalthugal...
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
ஆம்
@Durgadevi-nv2rl
@Durgadevi-nv2rl 4 жыл бұрын
சூப்பர்
@sathishkumar-cn7fd
@sathishkumar-cn7fd 4 жыл бұрын
தமிழ் தொலைக்காட்சிகளில் மிக சிறந்த தொலைக்காட்சி📺👌👍🙏💐
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 4 жыл бұрын
நான் சுமார் பத்து வருடங்களாக மக்கள் தொலைக்காட்சியை தவிர வேறு எந்த தொலைக்காட்சியையும் நான் பார்ப்பதில்லை.
@senthilkumarg1220
@senthilkumarg1220 4 жыл бұрын
ஏற்றுமதி சம்பந்தமான தாெடர்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் தற்பாேது நான் அதிகம் பாரப்பதில்லை. மற்றபடி அருமையான தாெலைக்காட்சி.
@sulthanibrahim4914
@sulthanibrahim4914 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். சொக்கநாதன் ஐயா அவர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக இன்னும் இதுபோன்று பல மக்களுக்கு வழிகாட்டுங்கள்
@MRB123-x
@MRB123-x 4 жыл бұрын
மக்கள் தொலைக்காட்சிக் வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்
@shanafmichel3069
@shanafmichel3069 4 жыл бұрын
உண்மையான நன்றியை ஏழைகளிடம்தான் காண முடிகிறது
@tholkappiyantholkappiyan.v8298
@tholkappiyantholkappiyan.v8298 4 жыл бұрын
மக்கள் TV மக்களுக்காகவே நல்ல நிகழ்ச்சிகளை தருகின்றன நன்றி
@rajasekar790
@rajasekar790 4 жыл бұрын
உங்கள் நன்றி உணர்ச்சிக்கு அளவீடுகள் இல்லை. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன்.
@ashwathiashwathi5770
@ashwathiashwathi5770 4 жыл бұрын
சிறந்த வழிகாட்டிகள் கடவுளுக்கு சமம் என்பார்கள் அந்தவகையில் சொக்கநாதன் அய்யாவையும் கடவுளாகப் பார்க்கிறேன் அவருக்கு நன்றியையும் உங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்
@Tamilan_Tractor
@Tamilan_Tractor 4 жыл бұрын
நன்றி மறவா குடும்பம்
@VIYAPARATHURAI
@VIYAPARATHURAI 4 жыл бұрын
எஸ் bro
@VIYAPARATHURAI
@VIYAPARATHURAI 4 жыл бұрын
எஸ் bro
@user-yq8jh8pv7h
@user-yq8jh8pv7h 4 жыл бұрын
இறைவா இவர்களின் குடும்பத்தை மேன்மையாக்குவிராக
@Hari-vg3gy
@Hari-vg3gy 4 жыл бұрын
Suuper vishayam...neenge yellame nalla erupingge..good hard working family..thx to you sockanathan saar...
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏சொக்கநாதன் ஐய்யாவிற்கு நன்றி இயற்கையோடு இயைந்து வாழ்வோம் விவசாயத்திற்கும் விவசாயிகளும் ஆதரவு அளிப்போம்
@captdraj
@captdraj 4 жыл бұрын
he gets very emotional every time he mention his mentor's name. Good man. he give due regards to his mentor.
@user-yq8jh8pv7h
@user-yq8jh8pv7h 4 жыл бұрын
அவரின் மகள் பேசும் பொழுது அப்பா அப்பா அப்பா அப்பாதான் சார் எல்லாம்
@ranjithkumar-nn7oz
@ranjithkumar-nn7oz 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்க மென்மேலும் உயரவேண்டும்
@gangapatlanagaraj8063
@gangapatlanagaraj8063 4 жыл бұрын
i can understand the pain in your voice sir god be blessed you and your family you will become great business man i wish you all the best sir i am also shop owner under same pain
@user-my4xz7zr5g
@user-my4xz7zr5g 4 жыл бұрын
இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள்
@tamilsoundher2352
@tamilsoundher2352 4 жыл бұрын
சொக்கநாதன் அய்யா நன்றி
@abusaifahmed7297
@abusaifahmed7297 3 жыл бұрын
கள்ளம் கபடமற்ற மனசு மற்றவர்களுக்கு கற்று கொடுக்கின்றோம் என்று சொல்லும் சொல் என் ஆல் மனதில் நீங்கள் படிந்து விட்டீர்கள் நன்றி ஐயா
@balamuruganganesan274
@balamuruganganesan274 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி மிகுத்த குடும்பம்👍
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 4 жыл бұрын
Sokkanathan sir nallavargalukku uthavi seithullirgal nalla irpinga
@Johnson69115
@Johnson69115 4 жыл бұрын
Hand in Hand... உங்கள் பணி தொடரட்டும்...
@narasimmanp8747
@narasimmanp8747 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா கடின உழைப்பு முன்னேற்றத்துக்கு உதவி செய்த அய்யா அவர்களுக்கும் நன்றி
@latharaj2398
@latharaj2398 2 жыл бұрын
நல்ல மனிதன் ஐயா நீங்கள்.உங்கள் நல்ல குணத்துக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள்.
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 жыл бұрын
Makkal t. v .kku congratulations... Thank you sir..
@bobbyrajkumar4427
@bobbyrajkumar4427 4 жыл бұрын
God bless u nd Sokanathar sir,,,
@Lakshmikumar08
@Lakshmikumar08 4 жыл бұрын
God bless them, such a wonderful family..
@buvaneshwarm8755
@buvaneshwarm8755 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@ramachandranramachandran934
@ramachandranramachandran934 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்னா அருமை👌🙏🙏
@nalinikamal5041
@nalinikamal5041 4 жыл бұрын
Paaraaddukkal.& Vazhthukkal.TP .No Tharungal .Nanum siru Uthavi Seikinren. Thampi.
@karthiravi7123
@karthiravi7123 4 жыл бұрын
அய்யா இந்த மெஷின் பற்றி தகவல் கிடைக்குமா ஸார்.
@manshsunexports
@manshsunexports 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 4 жыл бұрын
Thanks to makkal tv....every product and thinking of Dr Anbu is unique
@UniqueThreadsUT
@UniqueThreadsUT 4 жыл бұрын
sila peru ghee nu soli dalda va vikranga 150rs lit original ghee cost atha ready pandra vivasayi ku tha theriyum nanum pal madu vachu pal pannai run panitu irukom by gods grace nall padiya poitu iruku
@galleryg2406
@galleryg2406 4 жыл бұрын
Romba nalla makkal..hard worker's...cmnt, from keralam.
@prabakaranp6393
@prabakaranp6393 4 жыл бұрын
வாழ்த்ததுக்கள்
@nandakumarnandakumar9649
@nandakumarnandakumar9649 4 жыл бұрын
Antha kudumbathuku help Panna annanuku nandri
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 4 жыл бұрын
Arumai ...unmai....manithan than kadaul.....valka sokkanathan....valthukkal
@gmcreationtech3515
@gmcreationtech3515 4 жыл бұрын
Super
@KP-qy1mm
@KP-qy1mm 4 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா
@pointwithRamesh
@pointwithRamesh 4 жыл бұрын
Super na try panndra
@yethachumtherinjikalamvaan8489
@yethachumtherinjikalamvaan8489 4 жыл бұрын
இங்கு எத்தனை பெயர் அவருடைய அலைபேசி எண் கேட்கிறார்கள். அவருடைய எண் இங்கே பதிவிட்டால் இது போன்று கஷ்டபடும் பலபேர் அவருடன் தொடர்புகொண்டு மற்றவர்களும் பயன்பெற முடியும். தயவு செய்து அவருடைய என்னை பதிவிடவும்
@kumaresans414
@kumaresans414 4 жыл бұрын
Sokanathan phone number contact sir 9500385252
@nanjundankannugn1572
@nanjundankannugn1572 4 жыл бұрын
வீடியோ புல்லா பாருங்க 2 நெம்பர் போட்டிருக்கு
@BalaJi-pv4gr
@BalaJi-pv4gr 4 жыл бұрын
8778418764
@shivakumarry9087
@shivakumarry9087 4 жыл бұрын
7483905742 sujatha
@jayalakshmilakshmi4330
@jayalakshmilakshmi4330 4 жыл бұрын
Makkal TV (no 1)super Sir
@raviRaj-sh2le
@raviRaj-sh2le 4 жыл бұрын
I can see emotional in his voice. That's gratitude
@reyanself226
@reyanself226 4 жыл бұрын
Thanku sokanathan sir
@BakkiyalakshmiM-
@BakkiyalakshmiM- 4 жыл бұрын
Congrats sokkanathan sir
@selvarajv7996
@selvarajv7996 4 жыл бұрын
Sockanathan sir... nalla manithar.. Unmai...
@Samysumathisamysumaiti
@Samysumathisamysumaiti 4 жыл бұрын
Very good Mr.Sokkanathan sir...and the beautiful thankful family...god bless all..
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
வாழ்க வளமுடன்...
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 4 жыл бұрын
Hard working kids. God bless. Best wishes.
@manjunathannathan8532
@manjunathannathan8532 3 жыл бұрын
Thanks to sokanathan sir 1kutumpatha vazha vatchitu erukinka
@narmathast3120
@narmathast3120 4 жыл бұрын
Thanks chokkanathan...sir...vallka vallamudan....gooc future....
@anishsasindran8938
@anishsasindran8938 4 жыл бұрын
Good hearted people....👍👍.... Nalla Varun....bhagavaan kaappaathidum....kandippa ..
@rangaramanujamnagarajan9285
@rangaramanujamnagarajan9285 4 жыл бұрын
சூப்பர் நண்பரே
@kavithavenkat3113
@kavithavenkat3113 4 жыл бұрын
Great women entrepreneur sister.best future in your life.
@ambailingam-mymix9367
@ambailingam-mymix9367 4 жыл бұрын
அருமை யான குடும்பம்
@ram.k7310
@ram.k7310 4 жыл бұрын
Super family...god bless u
@vsguna1046
@vsguna1046 4 жыл бұрын
நாட்டு மாட்டு பால் 1லிட்டர் 100ரூபாய் கரூர் மாவட்டத்தில் பால் கம்பெனிக்கு பால் அனுப்பினால் நஷ்டம்தான் ஏற்படும் விவசாயிகள் நாம்பலே விற்பனை செய்யவேண்டும் நகர்ப்புறங்களின் அருகில் இருந்தால் விற்பனை செய்வது எளிது
@g.rajagopal3019
@g.rajagopal3019 4 жыл бұрын
Well done sokkanathan sir. Very nice. Soany thanks sir.God bless you sir.
@elangovanelango1028
@elangovanelango1028 4 жыл бұрын
வாழ்க வழமுடன்
@mohang3759
@mohang3759 4 жыл бұрын
Chokanathan Sir, Hates of to you You did a grate help to this family defenetly you will be reach a divine Very nice family great hard work
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 👍🌹🌹👋
@jaysonjoy3423
@jaysonjoy3423 4 жыл бұрын
🙏 God be with you and Bless u
@kirubakarankiruba1762
@kirubakarankiruba1762 4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@sharthsharth5679
@sharthsharth5679 4 жыл бұрын
Super nice God bless you
@nandhusrinivasan2144
@nandhusrinivasan2144 3 жыл бұрын
Vaalga valamudan....🙏🙏🙏
@neelathangavel6960
@neelathangavel6960 3 жыл бұрын
இந்த முயற்சி க்கு நாமும் உதவுவோம்...
@gokuljeyaram6305
@gokuljeyaram6305 4 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இரைவனை காணலாம்...
@yasangiprasad7315
@yasangiprasad7315 4 жыл бұрын
Wonder full family god bless you
@akhilramk8944
@akhilramk8944 4 жыл бұрын
Excellent pls ungala mattugal kapathapadavadum bro
@thaamaraimalar
@thaamaraimalar 4 жыл бұрын
சகோ,மத்தவங்க கிட்ட இருந்து பால்வாங்கி செய்யுங்க.
@krishnasuseela3961
@krishnasuseela3961 4 жыл бұрын
Same en family mathiriyw..ipo na Bangalore la software manager ah velai pàkuren athu matula irunthu vantha varumanatha vachu tha. Matdu valarthu varumanam akurathu easy kidaiythu.. ammoy
@KarthiKarthi-sq6fb
@KarthiKarthi-sq6fb 4 жыл бұрын
Dislike போட்டவங்க எல்லோருமே. இவரோட சொந்தகாரங்களா இருப்பாங்க போல
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
இவருக்கு உதவியர்க்கு நன்றி
@kamalrajdhinakaran5901
@kamalrajdhinakaran5901 4 жыл бұрын
God bless u chokka naadan sir hope u will do more like this..
@shanthik7020
@shanthik7020 4 жыл бұрын
Kavalai padathinga prother neenga nalla varuvanga .kadaval thunai irunthu kapathuvaar.god bless you
@susimasi5724
@susimasi5724 4 жыл бұрын
ஐயா, நான் இதில் ஆர்வமாக இருக்கிறேன் எப்படி என்று சொல்லுங்கள்
@g.rajagopal3019
@g.rajagopal3019 4 жыл бұрын
Well done hand in hand.God bless you
@joanjoan5316
@joanjoan5316 4 жыл бұрын
அருமை யானபதிவுமக்கள்தாெ லை க்காட்சி
@kumaresankumaresh5814
@kumaresankumaresh5814 4 жыл бұрын
Hats off.......family
@a.s.boominathan6811
@a.s.boominathan6811 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@dharamaraj2409
@dharamaraj2409 4 жыл бұрын
மக்களின் முயர்ச்சியை ஊக்கப்படுத்தும் மக்கள் தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள்...
@MohanKumar-vf1ft
@MohanKumar-vf1ft 4 жыл бұрын
Appreciate Makkal TV....
@SharkFishSF
@SharkFishSF 4 жыл бұрын
Well done, sokkanathan sir per solla solla azhararu, says a lot about that man.
@venkatraj1813
@venkatraj1813 4 жыл бұрын
Vaalga valamudan
@Bala-wk2eu
@Bala-wk2eu 4 жыл бұрын
அண்ணா அருமை வாழ்த்துக்கள்
@thibakumar6286
@thibakumar6286 4 жыл бұрын
Intha muyarciyai vidatingga ningga menmelum uyara enggaludaya valtukal
@kalaiselvan9824
@kalaiselvan9824 4 жыл бұрын
அருமை நண்பர் துலைபேசி நண்பர்
@chandranaidu8193
@chandranaidu8193 4 жыл бұрын
That is the great Ness Your father is roll model of the youth
@cvkumar5566
@cvkumar5566 4 жыл бұрын
அருமை அருமை
@ibrahimismil3383
@ibrahimismil3383 3 жыл бұрын
சொக்கநாதன் சார் மிகமிக நல்ல. மனிதர்
@rasidisa8773
@rasidisa8773 4 жыл бұрын
Unka pasanka life sirappa irukkum.
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 4 жыл бұрын
Congrats.. Happy work
@dhoniarun407
@dhoniarun407 4 жыл бұрын
மக்களின் மக்கள் நாயகன் மக்கள் தொலைக்காட்சி
@user-gs9se9cz5z
@user-gs9se9cz5z 15 күн бұрын
அண்ணா வாழ்த்துக்கள்
@durgadevi633
@durgadevi633 4 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்... ஐயா சொங்கநாதர் வழிகாட்டியதற்கு பாராட்டிகள்... 5:49 இந்த மாடு நாட்டு மாடா???
@vicky1vicky28
@vicky1vicky28 4 жыл бұрын
It's not.
@rajeshanprop
@rajeshanprop 4 жыл бұрын
Nattu maduthan...
@MegaSuresh86
@MegaSuresh86 3 жыл бұрын
Arumai Anna 👍 💐💐💐💐
@rajanmv2474
@rajanmv2474 4 жыл бұрын
Great, god bless your family
@naveenkarthi2878
@naveenkarthi2878 3 жыл бұрын
Dont cry bro
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 40 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 16 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 40 МЛН