பால் புட்டு /அரிசிமா உழுத்தம் மா பால் புட்டு || THE BEST Coconut Milk Puttu in Tamil

  Рет қаралды 93,141

Gowri Ruban

Gowri Ruban

Күн бұрын

Пікірлер: 155
@jessicasanthia6100
@jessicasanthia6100 2 жыл бұрын
நீங்கள் செய்வது எல்லாமே எனக்கு. பிடிக்கும். பால்பிட்டு ரொம்ப நன்றாக இருக்கு.
@iswarycatania4297
@iswarycatania4297 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி எனக்கும் நல்ல விருப்பம் எனது அம்மா உரலில் அரிசி இடித்து வறுத்து செய்துதருவா நன்றாக இருக்கும் நீங்கள் எல்லாமே நல்ல அழகாக செய்து காட்டுகிறீர்கள் பார்த்தோம் ரசித்தோம் மேலும் அசத்துங்கள் பார்க்கலாம்
@DS-dp7gm
@DS-dp7gm 2 жыл бұрын
நேற்று மகளுக்கு செய்து கொடுத்தேன்.இன்று உங்க சனல்ல பார்க்கிறன் .அருமை
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 2 жыл бұрын
Hi gowri மிகவும் அருமையாக செய்து காட்டினீங்க வாழ்த்துக்கள் நன்றி
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 жыл бұрын
அம்மா வீட்டில் அடிக்கடி நாங்கள் சாப்பிட்டோம் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே 💕💕💕💕💕💕
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 2 жыл бұрын
அம்மா செய்து தந்தது ஞாபகத்திற்க்கு வருகிறது.செய்மு காட்டியதற்க்கு நன்றி சகோதரி
@kumuthinibuvanasingam8607
@kumuthinibuvanasingam8607 2 жыл бұрын
நிச்சயமாகநம்ம ஊர் சாப்பாடு் இன்றும் நான் எனது மகளுக்கு செய்து கொடுப்பன் அக்கா🙏 Today I learn from you add சக்கரை , next time l will do . Thank you very much 👍🤗
@shajeejaya4490
@shajeejaya4490 2 жыл бұрын
சகோதரி மிகவும் நன்றாக இருக்கிறது பால் புட்டு சாப்பிட வேண்டும் போல் இருந்தது மிகவும் நன்றி
@sellalavan5764
@sellalavan5764 2 жыл бұрын
Unka videos ellam rompa rompa use full ah iruku mam thankyou
@shanthajeyarajan9924
@shanthajeyarajan9924 2 жыл бұрын
வணக்கம் கௌரி ,எங்கள் வீட்டிலும் அம்மா அடிக்கடி இந்த புட்டு செய்து தருவா .உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது.மிக்க நன்றி.மாஉருண்டை (பொரிவிளாங்காய்) செய்வது பற்றி ஒரு செய்முறை போடுவீங்களா? நன்றி
@valliemurugan6155
@valliemurugan6155 2 жыл бұрын
NEENGAL SAMAIKUM POTHEY ENAKUM INGEH ANTHA MANAMUM SUVAYUM VANTHUVITTATHU AMMA . BEAUTIFUL LANGUAGE KATHUKUM INIMAI .I LOVE IT . MENMELUM VALARA VAATHUKAL. GOD BLESS. 😍♥️
@anushauthayananthan7056
@anushauthayananthan7056 2 жыл бұрын
அம்மம்மா செய்து சாப்பிட்டு இருக்கிறேன்..... very nice Gowri 👌
@srilambert6144
@srilambert6144 2 жыл бұрын
உங்கள் சமயல் எனக்கு நன்றாகப் பிடித்தது மிக்க நன்றி சகோதரி.
@DrDrunkMithu
@DrDrunkMithu 2 жыл бұрын
It's me Priya from Srilanka.. How are you you Gowri ? நீங்கள் செய்யும் சாப்பாடு களைப் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் இருக்கும்... அவ்வளவு சூப்பர் ஆக இருக்கும்..
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much Priya
@rubyvijayaratnam4810
@rubyvijayaratnam4810 2 жыл бұрын
எனக்கு மிகவும். பிடித்த உணவு சுப்பர்.அக்கா
@punithathilla3947
@punithathilla3947 2 жыл бұрын
அருமையான Yummy 🤤 பால் புட்டு,👌சகோதரி உழுத்தம் மா + அரிசிமா மா புட்டோடு நல்லெண்ணையும், பணங்கட்டியோடும் சாப்பிட சுவையாக இருக்கும். Thank you very much sister.
@santhilatha2568
@santhilatha2568 2 жыл бұрын
Vanakkam madam 🙏🙏wowwwww healthy food madam 😋😋😋👌👌👌👍Tq very much for shearing this video mam 🙏🙏🙏💕💕may god bless you and your family 🥰maybe next week l will try this puttu madam bye take care ❤️❤️
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 2 жыл бұрын
Thats right you telling very things for got my country food very very nice 👍
@mithulanathan3567
@mithulanathan3567 2 жыл бұрын
பால் புட்டு மிகவும் அருமையாக உள்ளது.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Mithula. மிக்க நன்றி நன்றி 🙏🙏😊😊💕
@sasikalaselvarajah6734
@sasikalaselvarajah6734 2 жыл бұрын
வணக்கம் சகோதரி சிறந்த சத்தான உணவு.👍❤❤❤❤
@harishkaruna3611
@harishkaruna3611 2 жыл бұрын
அருமையான ரெசிபி நாங்களும் செய்துபார்க்கிறோம் வாழ்க கவுரி வளர்க தமிழ்
@agness1939
@agness1939 2 жыл бұрын
Very nice palputtu...Thank you for sharing lovely receipe ...
@thanushasuthaharan731
@thanushasuthaharan731 2 жыл бұрын
Super 😘...I am kalai ..next video la enakku oru hi sollunga maam..bajji eppidi seirathunnu video podunga
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் kalai. நன்றி நன்றி 🙏🙏💕💕😊😍
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
GoWri Jaffna traditional paal pittu super l Love you pittu 👍👍👍👍💕💕💕💕🥰🥰🥰
@nilathas1308
@nilathas1308 2 жыл бұрын
I am waiting for this recipe for a long time because my mum did for me. But I don't know how to do that. Thank you so much for this recipe.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Nila. Thank you so much 🙏🙏💕💕😊😊
@s.keetha6218
@s.keetha6218 2 жыл бұрын
Hi gower super my favourite food thank you 👍
@sutharshinysuthany1917
@sutharshinysuthany1917 2 жыл бұрын
Supper akka. I am Sutha. Eanakku idli eappidi seirathu eandu sollungo. Inga velinatdukku eatda pola pulikkirathu kastama irukku and soft a varamatdenguthu
@chinnalingamkitchen9399
@chinnalingamkitchen9399 2 жыл бұрын
சூப்பர் உளுந்து புட்டு நானும் முயற்சி செய்கிறேன் அம்மா
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Chinna. Thank you so much 🙏🙏🙏💕💕😊😊
@sivaramanygunaseelan6565
@sivaramanygunaseelan6565 2 жыл бұрын
You have brought back my sweet memories with my mother and grandmother.thankyousomuch.these recipies want forgot as long as people like you share it.👌😍👍
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 2 жыл бұрын
Thank you for bringing back sweet memories. Definitely going to try it this weekend 🥰🤗
@jeneethirababu1123
@jeneethirababu1123 2 жыл бұрын
Hi sis Thanks for sharing this recipe in proper traditional style
@pathminikumaravetpillai7020
@pathminikumaravetpillai7020 2 жыл бұрын
Supper,thanks for sharing
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Pathmini. Thank you so much. Thank you so much 🙏🙏🙏😊💕
@joycesusila6359
@joycesusila6359 2 жыл бұрын
Thanks sister Gowry God bless you
@nuraishah1184
@nuraishah1184 2 жыл бұрын
I have not tasted this kind of 'puttu'. A brand and grand new recipe cooked so differently. I had so many Jaffna friends and had enjoyed meals with them but I had not seen this kind of ' puttu'. Perhaps, they had but I missed it. It is an awesome recipe, one needs to have patience to prepare it so well. Thank you dear, for sharing a delightful recipe. As you would be getting up in two hours time. I wish you A Very Good Morning.🌹🌹🌹 Have a smooth sailing day. God bless. With lots of love.😍🙏
@selbarnayagamalagan5648
@selbarnayagamalagan5648 2 жыл бұрын
2ttttttt in
@shanmugarajahsukitha7056
@shanmugarajahsukitha7056 2 жыл бұрын
😅
@crachandran6128
@crachandran6128 2 жыл бұрын
Hi தங்கை வணக்கம் நிங்கள் எப்படி சுகம் உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Cra. உங்கள்அதரவிற்கு என் உளமார்ந்த நன்றிகள் ்அக்கா 🙏🙏💕💕😊😊
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் புட்டு அருமை
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Jayas. Thank you so much 🙏🙏💕😊😍
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
Please subscrib
@regi5440
@regi5440 2 жыл бұрын
Paal puttu very nice govri.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Regi. Thank you so much 🙏🙏🙏💕💕😊
@vasanthysuthanthirabalan8975
@vasanthysuthanthirabalan8975 2 жыл бұрын
Super. Remember my mom thanks
@Sakunthalagiri9
@Sakunthalagiri9 2 жыл бұрын
Hi ma how are you enga amma seithu saapitu erukan very nice ma
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 жыл бұрын
பால்பிட்டு அருமை
@ranjinisiva5092
@ranjinisiva5092 2 жыл бұрын
நல்ல பதிவுகள். வாழ்த்துக்கள்
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Ranjini மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊😍
@nageswaryvikneswaran1131
@nageswaryvikneswaran1131 2 жыл бұрын
Thank you dear for remendering the great food
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Paal puttu looks yummy 😋 Erumalukkum nalladu . Nallanai vittu saapitu erukean. Akka, neengal table solt podalayae...any reason... Thanks for da recipe.
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Rajkumar. நீங்கள் கவனிக்க வில்லை என்று நினைக்கிறேன் . 🙏🙏🙏💕😊
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 2 жыл бұрын
Ammam akka, kavanikavilleai than. Please accept the error of observation. Tks. tc.
@renukamalasenathiraja5265
@renukamalasenathiraja5265 2 жыл бұрын
Super and healthy food 😋 😍 ☺
@thamvijay6081
@thamvijay6081 2 жыл бұрын
அருமை அரிது
@DforDivya
@DforDivya 2 жыл бұрын
Awesome recipe and video on making coconut milk puttu. Thank you for sharing!
@abiiibalachandran784
@abiiibalachandran784 2 жыл бұрын
வணக்கம் அக்கா சூப்பர் 🥰👍🏼
@rathijj4465
@rathijj4465 3 ай бұрын
My Amma used to make this a lot.
@suthanjegatha4403
@suthanjegatha4403 Жыл бұрын
Thank you akka I tried this, very taste thank you so much
@gowriruban
@gowriruban Жыл бұрын
Welcome 😊
@maryclaraarulappan8856
@maryclaraarulappan8856 2 жыл бұрын
That's great idea,,sivappu arisi putdu.. will try that sis Gowri..
@shanthisarvanandan9166
@shanthisarvanandan9166 2 жыл бұрын
I watch your program very nice
@thayaapathykamalakaran501
@thayaapathykamalakaran501 27 күн бұрын
Very nice thank you ❤
@gowriruban
@gowriruban 26 күн бұрын
Thank you too!🙏🙏🙏💕💕🥰🥰🥰
@madonajulius939
@madonajulius939 2 жыл бұрын
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா குறை நினைக்க வேண்டாம் இன்று உங்கள் வீடியோவை பார்க்கிறேன் அருமையான பதிவு நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩🤩🙏🙏🙏
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
Super explan.unga tamil arumai sis.alakaka iruku speech
@nirmalarohith6677
@nirmalarohith6677 2 жыл бұрын
Hi gowri puttu is very nice.
@saruatheray9642
@saruatheray9642 2 жыл бұрын
Superb Gowrie something that I have never done or never knew thank you 🙏
@mohammedzaneer6370
@mohammedzaneer6370 2 ай бұрын
Ulundu powder pannurathu eppudi solluga mis
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 жыл бұрын
First time I watched your video. Your Tamil is different from others
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi thank you so much. Is it good or bad?
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 жыл бұрын
@@gowriruban we kerala people make in different way 🌹
@manonmanikuhnen9208
@manonmanikuhnen9208 2 жыл бұрын
Hi Akka..very interesting puttu recipe.the 😍
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 2 жыл бұрын
Nice 😊
@melaniekanagarajah3002
@melaniekanagarajah3002 2 жыл бұрын
அந்த நாள் நாபகம் நெஞ்சிலே வந்ததே 🙏👍💪
@sinthusansoba586
@sinthusansoba586 2 жыл бұрын
Super thanks 🙏 acca
@shanthakumarmarkandu9857
@shanthakumarmarkandu9857 2 жыл бұрын
Hi sister...nice Thankyou...🙏🙏
@murusukaja6939
@murusukaja6939 2 жыл бұрын
Kastamaanaa velaiyaa irukai hehe ... tin paal la seiyalaama ?
@kalanithysabesan3987
@kalanithysabesan3987 2 жыл бұрын
super recipe
@dmdshark2869
@dmdshark2869 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம்DMD மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😊
@suthamidhun4710
@suthamidhun4710 2 жыл бұрын
Super super thank you so much 🙏🙏
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much Sutha 🙏🙏🙏😊💕💕💕😊
@cholancheran8568
@cholancheran8568 2 жыл бұрын
Looking beautiful akka
@sobiyasivanesan3218
@sobiyasivanesan3218 2 жыл бұрын
wow super 👍💐
@rubanviji14
@rubanviji14 2 жыл бұрын
மிக்க நன்றி
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
வணக்கம் Ruban. நன்றி நன்றி 🙏🙏🙏💕
@vasanthysuthanthirabalan8975
@vasanthysuthanthirabalan8975 2 жыл бұрын
I from Canada when you visit Canada you come your home
@selvaravi9186
@selvaravi9186 2 жыл бұрын
Supper Nanri❤
@sathiyasuganthan6358
@sathiyasuganthan6358 2 жыл бұрын
Hi akka very nice l like 👍🏼 thanks 🙏
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Sathiya. Thank you so much 🙏🙏💕😊😊😊
@rathikalavaratharajeswaran9269
@rathikalavaratharajeswaran9269 2 жыл бұрын
Super akkaa
@suthagnanasegaram6089
@suthagnanasegaram6089 2 жыл бұрын
Wow super Akka
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Thank you so much Sutha 🙏🙏🙏💕💕😊
@lathu4596
@lathu4596 2 жыл бұрын
Super👌💚🧡
@ChennaiFlame
@ChennaiFlame 2 жыл бұрын
Very interesting recipe 👍
@rajithanesan1482
@rajithanesan1482 2 жыл бұрын
super 👍
@Puspy16
@Puspy16 2 жыл бұрын
Super merci ❤💯👍👍👍👍👍👌👌👌👌👌👌
@aanureka73
@aanureka73 2 жыл бұрын
Mam dishwasher loading video podukko
@uthayaranikamaleswaran887
@uthayaranikamaleswaran887 2 жыл бұрын
Nice akka
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Uthayarani. Thank t🙏🙏😊😊💕💕
@PriyasFatafatAdukkala
@PriyasFatafatAdukkala 2 жыл бұрын
Beautiful
@ranyraji
@ranyraji 2 жыл бұрын
Super
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Joseph. Thank you so much 🙏🙏💕💕💕😊😊
@johnrachel291
@johnrachel291 2 жыл бұрын
Hi maa. What means red rice
@piranavisp3231
@piranavisp3231 2 жыл бұрын
Super ❤️😍
@manostannt749
@manostannt749 2 жыл бұрын
Super 👌
@yamunalanko2393
@yamunalanko2393 2 жыл бұрын
Super acca
@s.a.thilag2251
@s.a.thilag2251 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 👍👍
@lathasrecipes5365
@lathasrecipes5365 2 жыл бұрын
I hear now only this type of puttu recipe. Your method of preparation is excellent. The video fully very interesting and enjoyable. Nice sharing friend 😋😋😍😍👍👍
@dhakshayinidhakshayini3946
@dhakshayinidhakshayini3946 2 жыл бұрын
Nice
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 жыл бұрын
Enjoy puttu 🌹
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Parvathi. Thank you so much 🙏🙏😊😊💕🎉
@sasikanaku9720
@sasikanaku9720 2 жыл бұрын
Very nice sister ❤
@meera55fernando41
@meera55fernando41 2 жыл бұрын
super akki
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 жыл бұрын
Super Akka 👌🔥🔥
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Nishanthini. Thank you so much 🙏🙏🙏💕😊😊
@PalinySamayal
@PalinySamayal 2 жыл бұрын
Wow Yummy Yummy 😋
@SureshSuresh-md5on
@SureshSuresh-md5on 2 жыл бұрын
Super♥️♥️♥️🙏
@lonelysoul2505
@lonelysoul2505 2 жыл бұрын
this an old aged recipies, from my childhood. nothing new in that🙂
@rramash8962
@rramash8962 2 жыл бұрын
Super.Aaka
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 2 жыл бұрын
Super
@rajin.7258
@rajin.7258 2 жыл бұрын
👍
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi Raji. Thank you so much 🙏🙏🙏💕💕🤣
@vithyasamaiyallifestyle9923
@vithyasamaiyallifestyle9923 2 жыл бұрын
Yummy akka🥰😋😋😋
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 Жыл бұрын
Merci 😋😋👌👌🤩
@gowriruban
@gowriruban Жыл бұрын
Thank you so much 🥰🥰🙏🙏🙏🙏💕💕
@chombiehello3515
@chombiehello3515 2 жыл бұрын
very healthy dish 😋
@gowriruban
@gowriruban 2 жыл бұрын
Hi chombie. Thanks 🙏🙏🙏💕😋
@ragusuthani2906
@ragusuthani2906 2 жыл бұрын
Very nice 👍
Ellu Mittai Recipe in Tamil | Ellu Mittai with Jaggery
4:39
Madras Samayal
Рет қаралды 176 М.