தன் பதவி முடிந்தவுடன் Interpol துறையில் பணியில் இருந்த ஐ ஜி அருளை மறுபடியும் தமிழக ஐ ஜி யாக நியமித்தவர் கலைஞர்.
@shunmugasundaram930211 сағат бұрын
பொய் நிறைய சொல்லுவார்
@sivaperumalg10 сағат бұрын
இவர் IPS என உங்களுக்கு யார்? சொன்னது ( finger prints expert)
@RajendranS-sf5xz8 сағат бұрын
அவர் காவல்துறை உயர் அதிகாரி என்றுதானே சொன்னார்.ஆனால்,அவர் காவல்துறையின் துணை அமைப்பான தடயவியல் துறையில் Finger Print expert ஆக இருந்தவர் என நினைக்கிறேன்.
@kalaiselselvan96298 сағат бұрын
ஓய்வு பெற்றாலே உளறல்தான்.
@sivasangaran567711 сағат бұрын
சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் மற்றும் DGP ராஜேந்திரன் பற்றி ஜெயலலிதா வின் கருத்து என்ன என்று கேட்டு இருக்கலாம்