அருமையான பதிவு நடராஜன் சார் AR.ரகுமான் பற்றி நீங்க சொன்ன விதம் சூப்பர்👍
@Vijaykumar-wu9ut4 жыл бұрын
பிரமிட் நடராஜன் ஐயர்வாள் என்பதாலேயே சிறிது தலை கனத்துடன் இருப்பார் என்று நினைத்தேன்... ஆனால் இவ்வளவு பெரிய மனிதராக.... மரியாதைக்குரிய மனிதராக இருப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை ....நடராஜன் சார் 🙏🙏🙏 சித்ரா லட்சுமணன் சாருக்கு ஆயிரம் நன்றிகள்🙏🙏
@anbeysivam8474 жыл бұрын
ஐயா அருமையான பேச்சு யாரையும் நீங்க விட்டு கொடுக்காம அழகான பேச்சு பாலசந்தர், விசு,மணிரத்தினம் ,ு,ரஹ்மான் இப்படி உயரந்த மனிதர்கள் பற்றிய பேச்சு்அருமை , இசைஞானிக்கு எனது நன்றி கவிதாலயா வுக்கு இசைஅமைக்க மறுத்ததுக்கு , அவரின் ஆணவத்துக்கு அவரே ஆப்பு வச்சுகிட்டார் , கே்பாலசந்தர் மாதிரி திறை வாய்ந்த மனிதரிடம் உங்கள் ஜம்ப்ப் பலிக்காது வெறும் வியாபாரத்துக்காக மட்டுமே உங்க இசை , அவரின் திறமையான படைப்பு யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம் , The legend K B BALACHANDER
@ganesannivedhanan4 жыл бұрын
ரோஜா படத்தை சுமார் ஐந்து முறை பார்த்து வியந்தேன்,காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும்,பாடல்கள் பின்னனி இசையும் அற்புதமாக இருந்தது,கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என ஆனித்தனமாக நம்பினேன்,அதே போல் நடந்தது super.
@thirumalairaghavan4 жыл бұрын
எப்பேர்ப்பட்ட Legendries இருந்த இடம் தெரியாம திரைக்குப் பின்னால் Industry ய வளர்த்துருக்காங்க......இப்போ வந்துட்டு ஆடுற நிறைய பேர் மத்தியில இவங்க எல்லாம் Great
@prabakarangovindarajgovind42794 жыл бұрын
Correcta sonninga
@PScharity4 жыл бұрын
Very true
@suthirprabhu48454 жыл бұрын
True
@ramiahravindra88704 жыл бұрын
Prakash Sashappppppppppppppppppppppppppppppp Qq-
@alfreddavid20374 жыл бұрын
Very true, exactly my thoughts as well
@padmavatihiintdecors1274 жыл бұрын
உங்கள் நட்பு மரியாதை பாலசந்தர் மற்றும் அனந்து மீது பார்த்து மெய்சிலிர்த்து விட்டது.
@ramkumar-ic7dh4 жыл бұрын
"Dear ananthu saab thank you for directing me towards this direction" இது கமல் அவர்கள் ஹேராம் டைட்டிலில் அனந்துவிற்கு நன்றி தெரிவித்திருப்பார். என்ன ஒரு உன்னதமான உளப்பூர்வ வாக்கியம். ஒரு கலைஞனுக்கு உலகநாயகனையே உருவாக்கியதில் பங்கெடுத்ததை விட வேறென்ன வெற்றி வேண்டும் இறவாப் புகழ்... நன்றி.
@HamtheChimp4 жыл бұрын
Pyramid Natarajan sir is himself a Legendary persona! Look forward to seeing more of him.
@heshwari Жыл бұрын
I never miss chitra sir interview with so mny legends but this one with gem of a person.i keep on watching all episodes again again and again. KB Ananthu Natarajan = kavithalaya
@markvimalsathanar65994 ай бұрын
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள் 😢😢
@skolappacaguy4 жыл бұрын
What an amazing interview by Chitra! You should do a master class on how to interview someone. Every TV host will benefit learning from you.
@mohammedhaniff98393 ай бұрын
Great A.r.Raguman.
@stalinpinto4 жыл бұрын
When sir was speaking about anathu sir death even I also cried
@muralividhya Жыл бұрын
மிக சிறந்த பதிவு, பொழுதுபோக்கு துறை என்றில்லாமல் திரு. நடராஜன் அவர்களின் வாழ்வியல் அனுபவம் நமக்கு மிகப்பெரிய பரிசு. இருவருக்கும் நன்றி.
@anandrkashyab4 жыл бұрын
Sathiyamaa solren... Unga interviews unga melayum, guest melayum irukkara mariyadhaiyayum, puridhalayum pala madangu uyarthugiradhu... Best interviews of cine celebrities, I am proud to be your subscriber. I did not know Pyramid Natarajan sir this much...now I know him like my next door neighbor.
@janakiraman37214 жыл бұрын
Natrajan sir...neenga great sir....neenga pesum pothu than tamizh cinimavil ungalin UYARAM theriyuthu....
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
அதுவரை ரசனையாக சிரித்து பேசிய மனிதர் ... 18:56 அனந்து சாரின் இறப்பினைப் பற்றி கூறும்போது உடைந்து அழுகிறார்... நம்மை அறியாமலே நம் கண்களும் கலங்கிவிடுகிறது....
Super citra sir.good interview.thanks nadrajan sir .Manirathnam Kamal ar Rahman ilayaraja k balachandar anathu ethanai legand news.nadrajan sir thanks
@JAYAKARTHI14 жыл бұрын
We saw so many interviews on how Raja sir played Harmony instrument in first meeting with Panju sir.. But this is the first time seeing how Rahman sir played his first musical to Natarajan sir.. Very interesting
@gorillagiri73274 жыл бұрын
இளையராஜாவிற்கு பஞ்சு மீது இருந்த பக்தி ,தனது சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் அவரது படங்களை வெற்றி பெற வைத்து சினிமா தொழிலில் அவரை வெற்றிகரமாக வைத்து இளையராஜா பூஜித்தார் ......ஆனால் ஏ ஆர் ???
@cinephilleguy14174 жыл бұрын
@@gorillagiri7327 ARR vetri padalgal tharavillaya? I don't see logic behind ur answer
@padamcaco4 жыл бұрын
Pyramid Natarajan Sir has the same voice as KB Sir at @5:01 for instance. Despite mimicking Pyramid Sir's voice (from friends and Alaipayuthe) I hadnt noticed this similarity till now. Thanks Chitra-ji for a wonderful interview as usual
@vignezvaran4 жыл бұрын
Hats off you to sir.........miss uu great personality ananthu sir...🙏🙏🙏🙏
@Live.AndLetLive4 жыл бұрын
A great contributor to Tamil film industry and Kavithalaya! 🙏🏻🙏🏻
@hbgd71934 жыл бұрын
Super excellent ❤️❤️❤️... Interview na Athu Chitra sir daan besh besh romba nallairukku ...
@josenub084 жыл бұрын
what a genuine and modest talk
@100indianmilestogo34 жыл бұрын
தமிழ் சினிமா கொண்டாடியகாலத்திற்கு காரணமான நடராஜன் சார் போன்றோரின் அனுபவங்களை உங்கள் மூலமாகபார்த்து, தமிழ்சினிமா திண்டாடும் நிலைக்கு கொண்டுபோன சிலராவது திருந்துவார்கள் என்று நம்புகிறோம் சித்ரா sir, நீங்கள்எடுத்த இந்த initiative க்குக்காக காலில் விழுந்து வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@leera8797 Жыл бұрын
நடராஜன் ஐயா பின்னணி யில் இவ்வளவு விசயங்களா 😮 அருமை
@judeantony39474 жыл бұрын
Natarajan Sir, your voice is like KB sir voice. Long Live Sir
@williamsatish254 жыл бұрын
Had goose bumps when mr.natrajan narrated how the very first time composing or meeting of ARR for Roja.
@ashokvachennai4 жыл бұрын
Chitra sir.. Your way of asking questions in conversation is excellent.. Other channel VJ kids must learn from you.. Hats off..
ரோஜா பட பாடல்கள் வெளியான போது திருச்செந்தூரில் வேலை பார்த்தேன்.....கோயில் அருகில் ரோஜா பாட்டு புதுசாக வந்திருக்கு... மெட்டு புதுசாவும் வந்திருக்கு என்று தந்தார்கள்... ஆதித்தனார் கல்லூரி வளாக ரூமில் சின்னச்சின்ன ஆசை பாட்டை மட்டும் கேட்க அப்போதைய விளையாட்டு ஆசிரியர் , காலை உடற்பயிற்சிக்குபின் வந்து செல்வார்.... .....
@suhag4535 Жыл бұрын
நல்ல மனிதர்கள் எல்லோரும் ஓவொருவராக போய்ட்டாங்க கேபி சார் ஆனந்து சார் , பணத்தையும் புகழையும் விட உழைப்பை மதிக்கிறவர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது great humans who valued each other 😢😢
Pyramid audio,. Movie audio cassettes company.. this for those who dint know abt yesteryear’s music.. before CD age.. till 2007
@VALANIFS4 жыл бұрын
மிக மிக நெகிழ்ச்சியான பேட்டி.......
@iliyaslee18584 жыл бұрын
Lively interview 👌
@bernardjsengoll9254 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் திரு நடராஜன்.
@ATHIRIPUTHIRI26214 жыл бұрын
எப்பேர்ப்பட்ட மனிதராய்த் தெரிகிறார் நடராஜன் அய்யா..இவரைப் பற்றித் தவறாகப் பேசினார்களே. நான் நடராஜன் அவர்களின் ரசிகனாகி விட்டேன். தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே என்றார் கண்ணதாசன்... அனந்து அவர்களைப் பற்றிச் சொன்ன போது...அவர் அழுதது...அவரது தூய்மையைக் காட்டுகிறது.. சித்ரா அவர்கள் சிறப்பாக நடத்துகிறார் நிகழ்வை.
@srinivasanvenkatesan94104 жыл бұрын
நடராஜன் சாரின் பேட்டியைக் கண்டு நான்" இது"வாகிப்போனேன்.! என்ன இதுனுவது என்றே தெரியவில்லை.
@williamsatish254 жыл бұрын
Who spoke bad about him
@nathanram38324 жыл бұрын
Good to hear about Ananthu sir
@new834 Жыл бұрын
பிரமிட் நடராஜன் மிக சிறந்த நல்ல மனிதர்
@prabakarangovindarajgovind42794 жыл бұрын
A.R Rahman great
@abubuckerabu3420 Жыл бұрын
❤natarajan sir you are a greater
@johnalexis56884 жыл бұрын
Super👍💐🎬🎤🌟
@SureshKumar-rb7cu4 жыл бұрын
That is, kamalhaasan,,
@sbmpalniagency84444 жыл бұрын
அருமை இன்றய நடராஜன் அவர்களின் chai with citra! அனந்து அவர்களின் படம் அல்லது வீடியோ இருந்தால் நிகழ்ச்சியில் இனைக்கவும்! 🙏🏻
@vsmraj4 жыл бұрын
Million Likes!
@viswanathan555 Жыл бұрын
மனம் நிறைவான பேட்டி சார்
@dmadhankumar26284 жыл бұрын
Kamalhassan sir give respect always right people never miss it.
@ideaman88334 жыл бұрын
அனந்து ❤❤❤❤
@PScharity4 жыл бұрын
Genuine views from heart.
@veeranarayanaperumaal22854 жыл бұрын
Ananthu sir vaazhga!
@45sampath4 жыл бұрын
சின்ன சின்ன ஆசை வைரமுத்து தனிக் கவிதையாய் எழுதி தூர்தர்ஷனில் MSV இசையில் என்று நினைவு. சுதந்திர நாள் அல்லது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ரோஜா உருவாவதற்கு பல வருடங்கள் முன் ஒளிபரப்பு ஆகியது
@padmaja1324 жыл бұрын
அப்படியா? news to us
@ssvenky4 жыл бұрын
சித்ரா அவர்கள் பாடியது என்று நினைக்கிறேன்
@sridharkarthik64 Жыл бұрын
Different tune. Different lyrics.
@tamizananbu4 жыл бұрын
இவரை படங்களில் பார்த்து பார்த்து ஒரு வெறுப்பு எப்போதும் உண்டு. ஆனால் இப்போ இவரது பேச்சை கேட்டு என் கருத்தை மாற்றிக்கொண்டேன்
@jeevestailor2444 жыл бұрын
Super
@ganeshram6534 жыл бұрын
Nice interview.. one small request to the team, Mr. Natarajan sir voice is bit low and slow.. pls ask him speak up bit high voice na.. because most of his words are getting swallowed by him only.. otherthan that, its a nice interview by sharing his experiences.
@ravibritto63344 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க........
@dhasvindhasvin2014 Жыл бұрын
சித்ரா கேள்வி எல்லாம் பார்க்கும் போது அவருக்கும் இளையராஜா மீது ஒரு காழ்ப்புணர்வு உண்டோ
@balamuruganv.t.15444 жыл бұрын
வெள்ளை மனது படைத்தவர்
@pravinmurthy4 жыл бұрын
Ananthu is said to be the man who was extremely close to Kamal Hassan n the one who groomed him.. more so than KB..
@ramakrishnanravishankar7281 Жыл бұрын
Saw Roja in Tanjore Rani paradise but lifted in Diwali, Diwali released movie flopped, ROJA WAS AGAIN RE RELEASED BLOCKBUSTER
@sssrivatsan19854 жыл бұрын
Pls Update PART NUMBERS In Videos
@ganeshchellappa20974 жыл бұрын
Sir, My humble request I want to know about innisai vendargal particularly About Sankar(Music Director)
@bharathirajaa25524 жыл бұрын
Anunthu sir poto potierukalam yenna nanga pakavilai avarai
@is30184 жыл бұрын
kamal sir movie heram parunga sir titelcard la pakkalam
@@pravinmurthy Also u can see him in Michael madana kamarajan as Nagesh samandhi.
@MichelE-vk3su4 жыл бұрын
1.11.2020
@ramanvijayaraghavan843 ай бұрын
Balachandharin niraivu vazhkai yepadipattadhu? Ananthuvin niraivu vazhkkai yepadi yirundhadhu? I have seen him roaring for alcohol in west Mambalam area even his thauts for filims? Who left over him money or man kind including I am asking you?
@thoranamalaiyaan4 жыл бұрын
கலைஞருக்கு அன்பழகன் போல கே.பி சாருக்கு அனந்து சார் அவர்கள்.... ஜாடிக்கேத்த்த்த்த்த மூடி
@gnrajas9744 жыл бұрын
Primid natrajan sir you are a great man gentleman
@thalaivarda4 жыл бұрын
Dedication samaacharo Atlee..
@PScharity4 жыл бұрын
Mr. Ananthu photo not published in any magazine. Please publish it here
@stalinsrinivasan23194 жыл бұрын
He is the registrar in apoorva sagotharargal movie scene where roobini and Jamal (appu) for marriage.. "Ethu andha 26'ku apuram varume andha 27 ah"
@rajadurais40734 жыл бұрын
அந்த நபர் என் குரு எழுத்து சித்தர் பாலகுமாரா,??? எங்களின் வாழ்வை சிதத்தது திரைப்படம். எனக்கு வாழ்வை சொல்லி தந்தது பாலகுமாரன்..
@thamizhselvan90054 жыл бұрын
Ananthu oru periyha arivu kalanjiyam
@pvasanthi76234 жыл бұрын
Chitra sir asked Natarajan Sir about his help/support in Rahman's wedding. But he has not answered. Why? Chitra sir also left it. Why? Is there any secret?
@50rameshj4 жыл бұрын
Can you share Mr Ananthu sirs image / picture pls
@cinephilleguy14174 жыл бұрын
Sir he makes cameo in Apporva sahotharargal and Michel madana kamarajan
@rameshp624 жыл бұрын
Emotional feel
@thangavelr4 жыл бұрын
Why re release this series
@irudayanathanluther84484 жыл бұрын
🏆👍👍👍👍👍😉😉
@sujaboomi24354 жыл бұрын
Bala kumaran is the writer
@sivasubramanian93132 жыл бұрын
இசைஞானியின் விரலசைவுக்கு வாசித்தவர் தான் ரகுமான், இசைஞானிக்கு வராது என்று எதுவுமே கிடையாது