அருமை உண்மை சகோதரே. உங்கள் ஆவிக்குரிய வைராக்கிய பேச்சு எங்களையும் மாற்றியது. உண்மையை உங்கள் சொல்கிற உங்கள் ஊழியத்திற்கு வாழ்த்துக்கள். இவர்கள் போன்ற ஊழியர்களுக்கு அடிமைபட்டிருந்த எங்கள் செவிகள் இப்பொழுது இல்லை. அதற்கு காரணம் நீங்கள் தான் நன்றி அண்ணா. இன்னும் தொடரட்டும் உங்கள் பயணம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
@ajinmilton5582 Жыл бұрын
வாழ்த்துகள்!!! May God bless you
@DuraisamyBhascaran-pi7tw Жыл бұрын
யாரும் தெய்வத்துக்காக வைராக்கியம் பாராட்ட வேண்டாம் தெய்வம் அதை யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை, பணம் சம்பாதிப்பதற்காக பண்ணுகிற கோமாளித்தனம்
@titusmanju8921 Жыл бұрын
𝚙𝚊𝚒𝚝𝚑𝚒𝚢𝚊𝚔𝚔𝚊𝚛𝚊 𝚙𝚊𝚢𝚊𝚔𝚔𝚊...😠😠
@princejesusforever Жыл бұрын
Vera level bro
@princejesusforever Жыл бұрын
Kalla pothagar avvalaperum karthar alichipodanum .
@Ravichandran1849 Жыл бұрын
யார நம்புறது, என்ன செய்றது,ஏது செய்றதுனே மக்கள் குழம்பி போகுற சூழல்தான் காணப்படுகிறது.😭😭😭😭
@cleetuslean98798 ай бұрын
வேதத்தை பயத்தோடு வாசியுங்கள்
@imgth7653 ай бұрын
Believe on the Lord Jesus
@karuppasamyp1270 Жыл бұрын
நான் பார்த்த video லேயே அந்த பொண்ணு face மறைத்து காண்பித்தது நீங்கள் மட்டும் தான்......
வருத்து எடுக்கப்படும் . நான் என்னவோ என்று தான் பார்த்தேன் உண்மையில் வருக்கவேண்டியவை தான் வருபடுகின்றது
@jesusismysaviour3360 Жыл бұрын
சரியா தவறா தெரியல... ஆனா காமெடி யா இருக்கு 😂😂
@eswarisekar5447 Жыл бұрын
Wifi அந்நிய பாஷ செம்ம காமெடி தல. வீட்ல எல்லாரும் இருக்கும்போது இத பாத்துட்டு நான் குபீர்னு சிரிச்சிட்டேன். அப்புறம் வடிவேல் காமெடி சொல்லி சமாளிச்சுட்டேன்
கிறிஸ்துவர்கள் ஆவியின் வரங்களை விட ஆவியின் கனிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
@thamasprince6856 Жыл бұрын
Aiyoo kadavule 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂, Bro nenga vera level, i love ur videos, elaraium varuthu edunga
@nsuresh73288 ай бұрын
😂😂😂😂😂 நான் ஆண்டவரை ஏற்று பின் தாய் மதத்திற்கு திரும்பி விட்டேன். காரணம் தெரியவில்லை. காரணம் இப்போம் தான் தெரியுது.😂😂😂😂😂
@SebamalaiXavierАй бұрын
நீங்கள் உண்மையில் மீட்கப்படவில்லை. தேவனுடைய பிள்ளை என்ற முத்திரை உங்கள்மீது இருந்தால் நிச்சயமாக நீங்கள் மீண்டும் தேவனிடம் வருவீர்கள்
@abrahamsargunaraj.p685311 ай бұрын
இந்த அபிஷேகம் எங்கே எப்புடி கிடைக்கும் சில்லுனு இருக்குமா.கொதிக்க கொதிக்க ஊத்துவாரா.
@chefmk7159 Жыл бұрын
Bro vera level.....
@kanthijesmika114111 ай бұрын
பிரதர் நல்லா கலுவி கலிவி உத்துரிங்க😊😅😅😅😅😅😅😅😅
@SivatharshanRoxRox Жыл бұрын
அருமை தம்பி தரமான விளக்கம் 🌹👍😍😍🙏
@kg360degree Жыл бұрын
அந்நிய பாஷை பேச வேண்டுமா? சென்டர் ஃப்ரெஷ் மெல்லுங்க. உங்கள் நாக்கு நடனமாடும் 🤪😜
@sangavisangavi6970 Жыл бұрын
Vera level bro
@agnelsoundararajan2249 Жыл бұрын
Excellent 👍👍👍
@காதுள்ளவன்கேட்கக்கடவன்-இயேசு Жыл бұрын
சரியான சொதப்பல் சிக்கி சின்னாபின்னமாகி போனாலும் இவங்க திருந்துற மாதிரி தெரியல bro
@PattirajPattu11 ай бұрын
அருமை
@victorsathanantham555911 ай бұрын
என் அன்பு சகோதரரே நீங்க இந்தப் பைத்தியக்கார பசங்க செய்யுற வேலை எல்லாம் எடுத்துக்காட்டுக அது நல்லது தான் இவங்க திருந்தவே மாட்டாங்க திருந்தவும் இவங்களால முடியாது அதனால இந்த பொருளாசை என்னும் பாவ வழியில் நடக்கிற நம்ம உடன்பிறப்பு மக்களுக்கு நீதிமொழிகள் பிரசங்கி என்னும் நம் வேத புத்தகத்தில் எழுதி இருக்கிற நன்மை தீமை என்னவென்று புத்தி சொல்லுங்க அதுவே தேவ குமாரனுக்கும் பிரியம்
@ibsquard7335 Жыл бұрын
Super அந்நிய பாஷை
@richardvalentin4621 Жыл бұрын
சிரிப்பு போலீஸ் கேள்வி பட்டு இருக்கேன், இந்த ஆளு சிரிப்பு பாஸ்டர் பிரதர். 😂😂😂
@Lookingfortheblessedhope-yg1uf Жыл бұрын
Meiyakavae siripu pastor than
@Jenoethon Жыл бұрын
❤
@SebamalaiXavierАй бұрын
இந்த நபர்கள் எல்லோருமே 1.கொரிந்தியர் - 14.ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் வாசித்து மனந்திரும்ப வேண்டும்.
@richardraj23777 ай бұрын
Fantastic fry. What u said is true and correct
@SasiKumar-yc5zk Жыл бұрын
கார்த்திக் கமலி நொண்டி விளையாட்டு சூப்பர்
@johnmathupaul6255 Жыл бұрын
Without tranlation do not speak tongue. This is Lord's commandments. 1cor:13.
@marinusjerald2783 Жыл бұрын
Very super video bro god bless you brother
@kanagakeerthi487711 ай бұрын
God bless you brother
@andrewsrajadurai5 ай бұрын
வேற வேற வேற லெவல் 😂 மிக சரியான பதிவு
@edwardrex9800 Жыл бұрын
vera level
@elshadaijesus4 ай бұрын
Super fantastic brother
@suriganga8591 Жыл бұрын
I am in Bangalore Brother. Every video nice brother keep it up
@jesussaves86725 ай бұрын
Wifi ku vandha sodhanai😂😂😂
@DravidaPiriyan Жыл бұрын
உண்மையில் எந்த வருடம் அந்நிய பாஷை கண்டுபிடிக்கப்பட்டது.இரட்சிப்பு என்ற வாரத்தை எந்த வருடம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
@pv_raj Жыл бұрын
Loose question
@Ruban_K_velu Жыл бұрын
100 வருடங்களுக்குப் முன்பு யாரும் இப்படி உளறி அதை அந்நிய பாஷை என்று சொல்லவில்லை அந்நிய பாஷை பெந்தெகொஸ்தே நாள் மற்றும் அதற்கு பிறகு கொர்நொலியு வீட்டில் பேசப்பட்டது அந்த கடைசி காலம் எல்லாம் முதலாம் நூற்றாண்டிலே முடிந்துவிட்டது இப்போது பேசுவது எதுவும் வேதத்தில் சொல்லப்பட்ட அந்நிய பாஷை இல்லை
@vignesh6564Ай бұрын
👍
@ImmanuelD733 Жыл бұрын
வயிறால இவ்வலவு தான் பண்ண முடியும்.
@Stephan-98611 ай бұрын
Naan kooda mohan c meetting kku poyi irukken kai thookki irukken enakku entha arputhamum nadakkala
@melfricanenterprises348 Жыл бұрын
Thanks Brother
@samsondonbosco7407 Жыл бұрын
Super bro
@Sundeep84 Жыл бұрын
Bro semna pa sariyatha soldriga kekuringa vazhga valamudan🤣😂🙏💪👍👏
@mountolivechurch645 Жыл бұрын
True speech good ❤🎉
@devadoss7050 Жыл бұрын
செல்வ கார்த்திகேயன் சங்கம் தூத்துக்குடி கோட்டம் 😅😅😅😅😅
@Isiah2269 ай бұрын
Wifi Wi-Fi 😅😅😅😂😂😂
@travelwithjosh3548 Жыл бұрын
Preachers do know what is anoiting ? And how many times anoiting will be given to people ??? ...only 10% know what is anoiting
@TimVels Жыл бұрын
It will be good if you can explain in a separate video about Holy Spirit, Speaking in Tongues etc.
@baskaransamueljerome1806 Жыл бұрын
Please read 1 Cor, 12. 13 and 14. The Holy Spirit will enable you to understand. Please do not hesitate to revert to me.
@jm8445 Жыл бұрын
Jogging 🏃♂️ pastor 😂😂😂😂😂
@A.vijayaraja4 ай бұрын
முதல்ல இப்படி குறை பேசிற ஆவிக்கு இட கொடுக்க கூடாது
@sagarsharma1883 Жыл бұрын
😅😅😅
@jm8445 Жыл бұрын
Keep going brother....really I was laughing 😂😂😂😂😂
@ebeosborn4 ай бұрын
This fellow is saying "எந்த கர்த்தர்? எந்த ஆண்டவர்?" Following verse clearly says mockers are wicked. Psalm 1:1. Blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor standeth in the way of sinners, nor sitteth in the seat of the scornful.
@IsaacjayachandranIsaac2 ай бұрын
Yes mohan c follows other jesus..not biblical jesus
@maheshwarin7600 Жыл бұрын
😂😂😂👍👍👍👌👌👌🙏
@hepzibahe Жыл бұрын
இவர்கள் தேவன் muthu krishna paulaserr Lawrie. இவர்களை பின்பற்றாதீர்கள்.
@alvanjeynesh7672 Жыл бұрын
❤❤
@virgiljose893710 ай бұрын
😢😢😢
@Joshua-td2db Жыл бұрын
Eppa 😅
@SasiKumar-yc5zk Жыл бұрын
12: 3 செம சிரிப்பு
@stephencrowns9047 ай бұрын
Plz explain unknown language 🎉🎉🎉❤❤❤
@ShaliniPrabaharan-ni9of2 ай бұрын
There are translators in Catholic churches here in Canada. 😢 last days are here. Don't put down Don't waste your time dear brother 🙏
@JJ-xr8cu Жыл бұрын
Ethu eppadiyo intha ponnu famous aagitu
@user-ro7vv7vb8kАй бұрын
Supper
@yahsoanyahsoanyash1003Ай бұрын
Anna, Paavum andhey ponnu tongues varulaiye nu try pannuchi, Mohan Uncle solli irrukanum yen appadi panniringey nu aana time illey nenaichi appadi pannitaru poley, Normalaah ve pray panney vittu irrukanum, Bible solludu confession has power to bring life...
@rajashalni37 ай бұрын
இவரும் பொய்தான .. எங்க அம்மா அப்பா அண்ணா பயங்கரம நம்புறாங்க....
@jasonkirubakaran Жыл бұрын
Sunday kooda ivangaluku rest vida maatenreengalae bro…!😂😂😂
@vincentsamuel8430 Жыл бұрын
Anniya baashai oru mozhi... for me Tamil is mother tongue so Telugu is anniya baashai for Telugu... Tamil is anniya baashai...that is what Peter in acts experienced....shalalaa ree baaba is not language but confusion.... Babylon......frog like spirit
@alphonseedwina1327 күн бұрын
மரியே வாழ்க
@alvanjeynesh7672 Жыл бұрын
😂😂😂😂😊 13:29
@sibasubramanianramachandra55466 ай бұрын
Religion is promoted onky where poverty and ignorance gi together. Thats all.
@Jaysharings3 ай бұрын
என்ன தலைவரே பல பைத்தியங்களை சுத்திட்டு இருக்கு.
@samgideon2188 Жыл бұрын
Bible sariya vasika mattanga pola bro
@kingjoysep20 Жыл бұрын
I urge supreme court to pass a bill ,No children under 18 must be used like this in any religion to promote false Preachers like this Mohan c Joker, selvakumar,DGS ministry must be Banned in TN immediately....I am from Bangalore....plz wake up poor people...
@rajeshwariraji610 Жыл бұрын
👍😆😀😁😅😄😃🤣😂👌👌👌👌🙏💥super.👍
@akileshsanthosh2571Ай бұрын
ஒரே மேடையில் இரண்டு போதகர்களிடம் தமிழில் ஒரே ஜெபத்தை எழிதி கொடுத்து அதை தேவ பாஷையில் மொழிபெயர்த்து சொல்ல சொல்லனும் நல்ல காமெடியா இருக்கும் கிருத்துவத்தை போலவே 😂😂😂
@truthisbitter9801 Жыл бұрын
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@Hilda-fh7up4 ай бұрын
😭😭😭
@simplehappylife52017 ай бұрын
Sir abishaygam petrukiya nu kekradhu code word nee dhana kaasu vange ready ah iruka nu artham…. Aprum extra dialogue avar pesvaru aduthu andha ponnu pesum….😂
@sibasubramanianramachandra55466 ай бұрын
Arumiga navalar is the person who introduced more sanskrit words in tamil
@shameera047 ай бұрын
கடவுள் மக்களை ரட்சிக்க மனிதவடிவில் இயேசுவாக பூமிக்கு வந்தார் என்ற கிருத்தவ நம்பிக்கை சரி என்றால் அதே கடவுள் மக்களை ரட்சிக்க மனிதவடிவில் ராமராக பூமிக்கு வந்தார் என்பது என்ற இந்துக்களின் நம்பிக்கை எப்படி தவறாகும்?😮😮
Bible was translated in tamil in srilanka first by a person who mixed sanskrit profusely. Thats why abishekam, karthar, jebam, bashai ,Aradhanai came. These are not tamizh words.
@mini47797 ай бұрын
Sirippu thanka mudijala bro
@samj92310 ай бұрын
Not all are Wrong bro. Some may be said wrongly,but not everything is wrong
@MurugamariP5 ай бұрын
அன்னிய பாசை என்பது பொய் உண்மையான கர்த்தருக்கு அவர் அவர் பாசையில் பேசினாலே அவரிடம் போய் சேரும்.
@janusun2887 Жыл бұрын
😂😂😂😂😂😂
@RaviBharathiBharathi11 ай бұрын
😡😡😡😡😡🙈🙉🙊
@Gayuu-99 Жыл бұрын
😂
@Lookingfortheblessedhope-yg1uf Жыл бұрын
It's dead spirit tongue, apdi than irukum
@amarastylish51394 ай бұрын
யார் அந்த ஆஸ்மா அவரு எதுக்கு விலக பொராரு.😂😂 என்ன ஆஸ்மா விலக பொராரு இயேசுவே தொடுனு சொல்லனுமா😅எங்க மரியாத கொடுக்கணும் எங்க குடுக்க கூடாதுனு குட தெரியல😂😂😂😂
@jacobjim8957 Жыл бұрын
நீதான் பரலோகத்தில் போய் அந்நிய பாசை எப்படி இருக்கு என்று பார்த்தது போல பேசுற
@roastingtodayschristianity Жыл бұрын
மொன்சி சரியா பாக்கல அதனால தான் அது அன்னிய பாஷை இல்லைன்னுட்டாரு 🤣🤣🤣🤣
@Ruban_K_velu Жыл бұрын
பரலோகத்தில ஏன்டா அந்நிய பாஷை பேசப்போறாங்க உன்னை மாதிரி ஆட்களை ஏமாத்த தான் இங்க பேசுறானுங்க 😂😂😂😂😂😂
@melfricanenterprises348 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🙏
@thuyamathi2192 Жыл бұрын
anniya baashai means what explain with Bible words with chapter numbers
@mini47797 ай бұрын
Supper name online
@mini47797 ай бұрын
Bera lebel
@sibasubramanianramachandra55466 ай бұрын
Kandavar vindilar. Vindavar kandilar. Find true meaning in these tamil verse.
@ssanvi16410 күн бұрын
Yenna comedy 😂😂😂
@joshua8b446 Жыл бұрын
Poor boy
@jebinjosejebinjose5879 Жыл бұрын
Super
@sunilkumarsunil456Ай бұрын
Jesus name
@elshaddaichurch9221 Жыл бұрын
நல்ல ஊழியர்களையும் காண்பியுங்கள். சரியாய் சத்தியம் சொல்லுகிறவர்களை காண்பிக்கவேண்டியதும் கடமையல்லவா. தவறுகளை காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தாங்கள் உண்மையுள்ள ஊழியர்களையும் முன்மாதிரியாக நிறுத்துங்கள். நன்றி சகோதரா.
@roastingtodayschristianity Жыл бұрын
That is why we are asking people to read Bible
@jacobjim8957 Жыл бұрын
இவனை பொறுத்த வரையில் நல்ல ஊழியர்கள் யாரும் இல்லை ஏனென்றால் , இவன் பார்வையில் ஒரு ஊழியர் கூட இருக்காது
@roastingtodayschristianity Жыл бұрын
@@jacobjim8957 hey joker pls do call us at 7010745813
@elshaddaichurch9221 Жыл бұрын
Wifi ......அந்த வாலிப பிள்ளையை மோகன் சி ஒருமுறை அவமதித்தால் மற்றவர்கள் அதை அதிகமாய் வெளியிட்டு அவமதிப்பு செய்து வாலிப பிள்ளையை நோகடிக்காமல் இருக்கலாமே.
@JohncyVijaya-zg8xk Жыл бұрын
@@jacobjim8957😂
@vignesh6564Ай бұрын
1:04
@vignesh6564Ай бұрын
4:40,7:56,9:45
@supersmart6715 ай бұрын
Brother to say it's another God is it not going to far....they might be mistaken on tongues but to say another God... wondering?