சகோதரர் நீங்கள் இதை பேசுவதை நிறுத்திவிட்டு JVP ஆட்சிக் காலத்தில் தேங்காய் இல்லை அரிசி இல்லை ஏழை மக்கள் எப்படி வாழ்வது இதைப் பற்றி பேசுங்கள் 😂😂😂
@moonhomeo1284Ай бұрын
பிரச்சனைகள் உருவாகும் போது தான் நிச்சயமாக அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் ஆகவே இந்த போலி வாதிகள் அழிய வேண்டும் இனிமேல் இவர்கள் மக்களை ஏமாற்றக் கூடாது
@ShehuIsmail-v3cАй бұрын
Thank you very much
@BnjggBnxvАй бұрын
SJB கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்போம் 👍 இப்ப இருப்பது JVP ஆச்சி இவர்கள் தான் சொன்னார்கள் நாங்கள் படித்த வேட்பாளர்களை களத்தில் இறக்கி இருக்கிறோம் 😂😂 திறமையானவர்களுக்கு நாங்கள் பதவி கொடுத்திருக்கிறோம் 😂
@NalarRasheedАй бұрын
9:49 😢😂😅
@NalarRasheedАй бұрын
8:57 Yol
@BnjggBnxvАй бұрын
JVP முதல் விக்கட்டை இழந்து மைதானத்தில் இருந்து பூஜ்ஜியத்தோடு வெளியேறுகிறார் சபாநாயகர்😂😂😂
@MohamedAnas-tg8weАй бұрын
பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள ஆளும்கட்சி,எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பர்கள் அனைவரினதும் கல்வித்தகைமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
நீங்கள் ஊரான் வேலிக்குள் தலையை நுழைக்காது உங்கள் வீட்டை சுற்றி வேலி கட்டுங்கள்
@BnjggBnxvАй бұрын
இவர் கலாநிதி பட்டம் பெற்றவர் இல்லை என்று சொன்னவர் JVP கட்சியில் உள்ளவர் அதற்குப் பிறகு முன்னாள் தேர்தல் ஆணையாளர் சபாநாயகர் பற்றி விமர்சனங்கள் செய்தார் 😂 நான் படித்தவன் நான் படிக்காதவன் என்று தனக்குத்தான் தெரியும் பதவிக்காக நடிக்கிறார்கள்😂😂
@Kajetan2Ай бұрын
பட்டமா பசியா
@athamlebbenawfeer7703Ай бұрын
Alliance international university ஒரு fake. Hisbullah fake.
@ahmedmarsuikabdulraheem3124Ай бұрын
Min 3:45 சற்று பிழை இங்கே! Dr.Rizwie இன் அடிப்படை MBBS பட்டத்தில் கேள்வி எழுப்பபட வில்லை. அவர் மகப்பேற்று மருத்துவ நிபுணர் அதாவது Gynecologist என்ற Specialist என்று கூறப்புவதில்தான் தற்போதய வினாவும் விவாதமும். தயவு செய்து வினாவை விளங்கவும். பிச்சினையை தயவு செய்து இஸ்லாமியப்படுத்த வேண்டாம்.