பாமக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்! மறக்கமுடியாத மரக்காணம் சம்பவத்தில் நடந்தது என்ன? - Crime Selvaraj

  Рет қаралды 13,795

Nam Tamil

Nam Tamil

10 ай бұрын

பாமக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்! மறக்கமுடியாத மரக்காணம் சம்பவத்தில் நடந்தது என்ன? - Crime Selvaraj
NAM TAMIL FACEBOOK : / 100085929529684
NAM TAMIL INSTAGRAM : / namtamilnews
NAM TAMIL TWITTER : / namtamil1
NAM TAMIL KZbin CHANNEL : bit.ly/3rP9vWc

Пікірлер: 10
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 10 ай бұрын
That incident taught a lesson to mangaai leadership!
@rajak3632
@rajak3632 10 ай бұрын
புலனாய்வு சிறப்பு
@chellakand7714
@chellakand7714 10 ай бұрын
சப்ஜெக்ட் என்னா?
@kumarkumarms4368
@kumarkumarms4368 10 ай бұрын
Jeyalalitha peru varamale katha soldra pathiya
@Jai8888-l8k
@Jai8888-l8k 18 күн бұрын
Endha aluvukku plan panni irukkanunga parunga vck
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 ай бұрын
பாவம் அந்த செல்வராஜ் ப மா க உதவது 😢😢😢😢😢😢😢😢😢 உங்கள் விடியே சூப்பர் வாழ்த்துக்கள் சார்
@murthyarumugam
@murthyarumugam 10 ай бұрын
நான் வட மாவட்டத்தை சேர்ந்தவன் எனக்கு வயது 75 எந்த பறையஇனபையனும் எனக்கு தெரிந்தவரை வன்னிய இன பெண் கலதிருமணம் செய்ததாக கண்டதும் இல்ல கேட்டதும் இல்லை. இதற்கு மாறாக எத்தன பறையர் இன பெண் கலை வன்னியர்கள் கல்யாணம் செய்து கொண்டார் என்று எனக்கு தெரியும்.அதற்க்கு என் வீட்டில் என் தங்கை ஒன்றும் எங்கள் தெருவில் என்சொந்தகார பெண்ணும் அதே ஊரில் உள்ள வன்னியர்கள marriage செய்துள்ளார் என்று எனக்கு தெறியும் . இவர்கள் இரண்டுபெண்களும் அரசு ஊழியர்கள்.இதை போல் ஏராளமான உன்மை சம்பவம் சொல்ல முடியும். சும்மா நாடக காதல் என்று ஓட்டுக்காக மக்களை ஏமாற்றி திசை திருப்ப கூடாது.மக்கள் அரசியல் வாதிகள் இடம் உஷாராக இருக்க வேண்டும்.
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 10 ай бұрын
நானும் வட மாவட்டம் தான் எனக்கு வயது 23 தான் எங்கள் கிராமத்தில் மட்டும் 5 பெண்களை பரயர் சமூக இளைஞர்கள் காதலித்து வீட்டிற்க்கு தெரியாமல் இழுத்து சென்று திருமணம் செய்தனர் அதில் மூன்று பேரை ஒரு குழந்தை பிறந்தவுடன் வரதட்சணை வாங்கிவரசொள்ளி தாய் வீட்டிற்க்கு அனுப்பி விட்டார்கள் ஒருவர் மட்டும் நல்லபடியாக பார்த்து கொள்கிறார் இன்னொரு பெண் தினமும் கூலி வேலைக்கு சென்றுதான் குடும்பத்தை பார்த்து வருகிறார் இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН