சுவாமி எங்கள் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பறக்கையில் உள்ள கருட பகவானுக்கு அமிர்த கலசம் நெய்வேத்தியம் விசேஷம்
@rathinavelus8825 Жыл бұрын
ஐயா.நமஸ்காரம். தாங்களின் உபன்யாசம் மற்றும் அநேக விபரங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. நேரில் ஸ்ரீ ராமபிரான் திருவடிகளை தரிசனம் செய்தது போல இருக்கிறது.தாங்கள் நீடூழி வளமுடன் தங்கள் குடும்பத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்.
@nagukumar626 Жыл бұрын
அருமை
@nallanchakravarthy5551 Жыл бұрын
அடியேன் தாஸன் thank you for the precious info. dasan 🙏🏽
@malathynarayanan6078 Жыл бұрын
அடியேனின் நமஸ்காரங்கள்
@rangarajan.seshadri Жыл бұрын
Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏
@vanajasadagoban9366 Жыл бұрын
Adiyen swamy arumai super
@vijayakannan3054 Жыл бұрын
Super👌👌🌹🌹🙏🙏
@krishnadassr1946 Жыл бұрын
மிக சிறப்பான விவரங்களை கூற கேட்டேன். அதன் படி இருக்க முயற்சி செய்ய தொடங்க நல்ல விளக்கங்கள். தொடரட்டும் தங்களது ஆன்மீக பணி.
@jayanthiks2976 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇
@geethagopal7964 Жыл бұрын
Very nice 👍🏾 no words to say thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி.கருடனைப் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. 🙏🙏