மாவுற்று வேலப்பா, எனக்கு நீ இருக்கும் இடத்திற்கு வர அருளும், ஆசியும் தர வேண்டும் அப்பா.
@madhanbalaguru34123 жыл бұрын
My village this temple
@keerthi70023 жыл бұрын
Aandipettila erundhu yevlo km epdi poganum
@chandru95793 жыл бұрын
@@madhanbalaguru3412 😂 ppp
@samratsamrat65953 жыл бұрын
எல்லாம் புகழும் என் அப்பன் முருகனுக்கே 🌹🌹🌹
@elangoelangoelangoelango43033 жыл бұрын
ஓம் சண்முகா போற்றி எங்கள் குடும்பம் உன்னை தரிசித்து அருள் பெற அருள்புரிய வேண்டும் வேலப்பரே
@kuppusamysundaram2516 Жыл бұрын
Velu velu Velapp Your blessings
@arulgunasili96843 жыл бұрын
சூப்பர் ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் உரிமைகளை யாருக்கும் விட்டு கொடுக்கதீர்கள், வேறு யாரையும் பூஜை செய்ய அனுமதிக்காதீங்க ஓம் முருகா எம்பெருமானே, எங்களுக்கு துணையாக இருக்கணும்
@sriprakashchannel76693 жыл бұрын
அதிசயங்கள் அற்புதங்கள் திருக்கோவில் வீடியோக்கள் போடுங்கள் அண்ணா இந்த முருகன் வீடியோ நன்றி
@ajithkumar-my6pi3 жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ஐயா உன் மக்களையும் இந்த உலகத்திலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காப்பாற்றுங்கள் முருகா சரணம் கந்தா சரணம் சரணம் 🙏🙏🙏🙏❤️
@rajdivi14123 жыл бұрын
என்னை வரவழைத்து பார்ப்பது அந்த முருகனின் அருள்
@deepanrp67563 жыл бұрын
ஓம் முருகா
@MM-yj8vh3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா !!! அழகான வனத்தில், அழகான மேற்கு தொடற்சி மலையில் இருந்து அருள் புரியும் வேலவா......உன்னை பார்ப்பதும், போற்றுவதும், புகழ்வதுமே என் பிறவி கடன்.
@acprdon40473 жыл бұрын
9080692483
@RajanRajan-wv3ms3 жыл бұрын
எம் பெருமான் முருகா உதன் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@HariHari-cz4mg3 жыл бұрын
தாய் தமிழ் எல்லாருக்கும் எங்கள் அப்பன் முருகா.
@deesithachannel96383 жыл бұрын
என்னைக் காத்தருள்வாய் முருகைய்யா 🙏🙏🙏
@tamilarasi6403 жыл бұрын
அற்புதம் வேலப்பர் தெய்வமே முருகா போற்றி🙏
@natarajkandhasami91023 жыл бұрын
என்னுடைய சிறுவயதில் அமாவாசை,அமாவாசைக்குவேலப்பர் கோவில் செல்வது வழக்கம்.ஒரு அமாவாசையன்று பூஜை எல்லாம் முடித்துவிட்டு இளைப்பாற ஒரு அத்திமரத்திற்குக்கீழ் அமர்ந்தோம் அங்கு ஒரு மனிதர் தனியாகப் படுத்திருந்தார்.மாலை சுமார் இரண்டு மணிக்கு எழுந்து எங்களிடம் வந்தார். இன்ன ஊரில் இந்தப் பெயருடையவர் வீடு தெரியுமா என்று கேட்டார்.என்ன விபரம் என்று கேட்க என் உடலில் உள்ள வியாதிக்கு அந்தவீட்டில் மருந்து கிடைக்கும் என்று இப்போ என் கனவில் இறைவன். சொன்னார். என்றார் எங்களுக்கு ஆச்சரியம். அவர் கேட்ட பெயருடையவர் எங்களுடைய அப்பாதான் அவரை கூட்டிச்சென்று அப்பாவிடம் விவரத்தைச் சொல்லி மருந்து கொடுத்து சாப்பிட்டு குணமான பின் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.நாங்கள் பாரம்பரியமாக தர்ம வைத்தியம் தான் செய்வோமே தவிர பணத்திற்காக அல்ல .(இது என் கண்களால் கண்ட உண்மைச்சம்பவம்.)இக் கோயிலின் மகிமை அப்படிப்பட்டது.)
@Sadhgurusaicreations3 жыл бұрын
அருமை..
@SURESHS-kr6ly Жыл бұрын
வேண்டியதை நிறைவேற்றிதரும் வேலவர் நம் வேலப்பர்
@SriMalayan8 ай бұрын
❤இறைவா வருவாய் வரமாய் , தருவாய் அருளாய்❤ பாலகனாக குழந்தை வேலப்பா அரோகரா❤❤
@Sadhgurusaicreations8 ай бұрын
🙏🙏
@suriyanarayanansuriyanaray60833 жыл бұрын
அரோகரா மாவூத்து வேலப்ப முருக சரணம்...
@saravanakumarpitchai19873 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@svstudio70243 жыл бұрын
🙏கருணை கடலே கந்தா போற்றி 🙏 வெற்றி புணையும் வேலே போற்றி 🙏
@manippstribol27093 жыл бұрын
முருகா என்றாலே முன்வினை தீரும்
@இறைநாதம்3 жыл бұрын
வனத்தில்குடி கொண்ட சுயம்பு மூர்த்தியே விண்ணும் மண்ணும் தொழும் தெவிட்டாத மாவூற்றே அதிசயங்களை நிகழ்த்தி விட்டு மறைந்து காக்கும் சுந்தர் அழகு முருகா கோடான கோடி வணக்கங்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
உன் அறுள்வேண்டும். முருகா முருகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம்
@spriya82953 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர்
@vijayikalakala50803 жыл бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌺🌸 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌺🌸🌷🙏🙏🌼🌹🌻 ஓம் சரவண பவ நமஹா 🙏🌼🌹🌸🌸 என் முருகன் அப்பனே.... எல்லாம் மக்களையும்...கார்த்து...... அருள் புரிவாயாக.....
@acprdon40473 жыл бұрын
9080692483
@bthirumalbthirumal61073 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா வேல் வேல் வெற்றி வேல் முருகா
@Sadhgurusaicreations3 жыл бұрын
நன்றி..
@acprdon40473 жыл бұрын
9080692483
@v.jeevanandanpargavi54693 жыл бұрын
ஓம்ஸ்ரீ மகா சிவசக்தி புதல்வா ஓம் மகா ஸ்ரீஐங்கரன் தம்பியே என் அன்பு இறைவனே முருகனே பேரழகேன ஓம்ஸ்ரீமகா வள்ளி தெய்வானை சமோதகரே தங்கள் திருப்பாதம் போற்றி போற்றி போற்றி
Muruganin asirvaathathodu intha aalayathai thrisikka emperumaan enakku arulavendugiren, om muruga
@naliguru3 жыл бұрын
TAMIL GOD MURUGAN IS MIRACLE GOD AND OUR KAVAL DEIVAM. OM SARAVANA BAVAYA POTRI!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vasukisivaswami99583 жыл бұрын
இந்த கோயிலை கண்டு ரொம்ப ஆனந்தம் இந்த கோயிலை வேறு யாரையும் பூசைசெய்ய அனுமதிக்காதிர்கள் நமது தமிழ்குடிகளே பூசைசெய்யவேண்டும் இல்லையேல் எல்லா உரிமைகளையும் இழந்துவிடுவோம்
@srp52853 жыл бұрын
ஆம். தமிழ் பேசும் அய்யர்கள் மட்டுமே பூஜை செய்ய அனுமதிக்க வேணடும்.. வேறு சாதியினரை அனுமதிக்க கூடாது..
@rathnaraj95773 жыл бұрын
எங்கள் ஊருக்கு அருகிலுள்ளது வேலப்பர் கோவில் ஆண்டிபட்டி👍
@saradhas60483 жыл бұрын
Theni la irundu bus iruka na
@elumalaicelumalai82933 жыл бұрын
Ut
@acprdon40473 жыл бұрын
9080692483
@priyadharshinilifestyle53223 жыл бұрын
I'm big fan of Lord murugan. Our entire family murugan oda adimaigal. KZbin unexpectedly recommended this video when I'm in confused situation ... Soon I'm going to visit this temple🙏🙏🙏🙏 om saravanabava om saravanabava
@Sadhgurusaicreations3 жыл бұрын
Sairam🙏
@hellojega3 жыл бұрын
super
@acprdon40473 жыл бұрын
9080692483
@AV-vi3jk3 жыл бұрын
நான் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் என் பள்ளிப்பருவத்தில் வாரத்திற்கு ஒருமுறை செல்வேன் ஓம் முருகா
@mahaprabhu31293 жыл бұрын
Aundipatti la enga?
@mahaprabhu31293 жыл бұрын
@@pandiyann4487 yes
@pandiyann44873 жыл бұрын
@@mahaprabhu3129 NAA Rajagopalanpatti
@mahaprabhu31293 жыл бұрын
@@pandiyann4487 ok k p patti
@pandiyann44873 жыл бұрын
@@mahaprabhu3129 mm k
@janani3453 жыл бұрын
Na nethu than intha kovil ku pone semmaiyana place kandipa poga vendiya place.super aa irunthuchu 😍😍
@natarasanpalanisamy76763 жыл бұрын
Super
@rr.laskhmi31343 жыл бұрын
Muruga enakkum varanum nu thonuthu muruga ennaiya vum vara. Vaikkanum nee than Muruga... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா...பூம்பாறையில் குழந்தை வேலப்பர்... இங்கு மாவூற்று வேலப்பர்... ❤️...
@peterparker-pl8wt3 жыл бұрын
பார்க்கும் போது மிகவும் ரம்மியமாக இருக்கிறது. இயற்கையுடன் கூடிய தனது இருப்பிடத்தை எப்படி முருகன் தேர்ந்துள்ளார். கடவுளின் கருணையே கருணை தான். அந்த அற்புதமான சூழலில் வெளி இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் இடவசதி இருக்கா தெரியவில்லை. இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@Sadhgurusaicreations3 жыл бұрын
அடர்ந்த வன பகுதி என்பதால், பொதுமக்கள் அங்கு தங்க அனுமதி இல்லை.
@peterparker-pl8wt3 жыл бұрын
@@Sadhgurusaicreations அறிய தந்தமைக்கு நன்றி
@mathanpandian21943 жыл бұрын
இது நம்ம ஊரு முருகன்.அம்மாவாசை அன்னிக்கு பூஜை சிறப்பாக நடக்கும்
@keerthi70023 жыл бұрын
Maduraila erundhu yepdi varanum nu sollunga
@magamaayi_media3 жыл бұрын
6:30 secs.... # இந்த கோவில் ல வேர யாரும் பூஜை பண்ண முடியாது , வேர யாருக்கும் அனுமதியும் கிடையாது...🙏💥 இதை தான் நான் அனைத்து கோவில் களிலும் எதிர் பார்க்கிறேன்.... தமிழ் கடவுள் களுக்கு எதற்காக வேற்று மொழியில் பூஜை , ?
@sivasankar64383 жыл бұрын
PRATHAP நம்ம தமிழ்க் கோவிலிலும் ஆரிய பிராமணர்களை வெளியேற்றனும் இதற்கு நம்ம தமிழ் நாட்ல அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக வேண்டும் ஆரிய பிராமணனையும் சமஸ்கிருதத்தையும் தமிழகத்தை விட்டு துரத்த முடியும்
@magamaayi_media3 жыл бұрын
@@sivasankar6438 நாம்தான் இதை நிகழ்த்தி காட்ட வேண்டும்.... இவ்ளோ நாள் இந்த வந்தேறி பயலுக நம்மள முட்டாள் ஆக்கிடாங்க
@bookat18483 жыл бұрын
Ada mental KIRUKANUGALA...
@bookat18483 жыл бұрын
ஒரு 500 வருசம் கழிந்து.. அந்த பூர்வீக பூஜை செய்யுரவங்கள எதிர்பீங்க.. உங்க திக எடுபட்ட வேலயா இங்க காடாதீங்கடா.. வேலப்பன் பாத்துக்கிட்டு தான் இருக்காரு
Nanba antha background score sivan song name solunga please 🙏🙏👌👌👌🙏🙏👌🙏🙏
@bharadhitamil45043 жыл бұрын
ஒம் நமச்சிவாயா ஆதி அந்தம் இல்லாதா நம்ம சமையம் என்பதற்கு இவை சாட்சிக
@malar50623 жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏
@Sadhgurusaicreations3 жыл бұрын
🙏
@sivasankar64383 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@kanagarajkanagaraj93413 жыл бұрын
நரசிம்மர் தமிழ் கடவுள் தான் சிவனும் தமிழ் கடவுள் தான் விஷ்ணு வும் தமிழ் கடவுள் தான் விநாயகர் தமிழ் கடவுள் தான் வந்தேரிகள் விடும் கதை தமிழன் உடைய பலவற்றை திருடியது திரித்து தமதாக்கிகொள்ள நாமே காரணம் ஆனோம் தமிழின் மந்திரம் தந்திரம் இயந்திரம் வழிபாடு முறைகள் நமது மூதாதையர் தந்தது மகாவிஷ்ணு சிவபெருமான் இதை சார்ந்தே எல்லாம் தமிழன் கண்டுபிடித்து சித்தர்கள் உருவாக்கிய கோவில்கள் மந்திரம் தந்திரம் இயந்திரம் வழிபாடு முறைகள்
@itsme_vik3 жыл бұрын
Muruga anna Nan seikiram vanthu ungalai pakanum tharisikanum
@nandakumarcheiro3 жыл бұрын
Theni maavattam Aandipatti vattam sunai will cure you all when you worship Lord Muruga.
@kgmahalingam19893 жыл бұрын
வள்ளிமலை கோவிலை பற்றிய செய்தியை பதிவிறக்கம் செய்க
@kgmahalingam19893 жыл бұрын
Vellore வள்ளிமலை
@Sadhgurusaicreations3 жыл бұрын
Sure
@BALAMurugan-ll9pb3 жыл бұрын
Good information
@mathumithab71753 жыл бұрын
Muruga 🙏🙏🙏 OM SARAVANA PAVA 🪔🙏🪔
@acprdon40473 жыл бұрын
9080692483
@aijthgayathri51913 жыл бұрын
Share with my friend super bro
@Sadhgurusaicreations3 жыл бұрын
Thank you..
@umamaheshwari59233 жыл бұрын
Nice keep going . Bgm very nice
@velusharma78113 жыл бұрын
kula theivam temple Year once life turning point temple Old grand father 300 year visit temple
@vijimurugaiyah30283 жыл бұрын
வேல் முருகா சரணம் சரணம்
@lkasthuribai50603 жыл бұрын
🙏Omh Murgan potri potri...
@acprdon40473 жыл бұрын
9080692483
@Mariammanthunai21983 жыл бұрын
Near our village vellapur murgan temple...my village name is karthinarasingapuram
@madhanbalaguru34123 жыл бұрын
Super me also near pitchamapatty
@subbulakshmimuruganandham22103 жыл бұрын
ஓம்.முருகாபோற்றி
@istudiomarimuthu72183 жыл бұрын
nanri supper
@lakshmideviprithivi8900 Жыл бұрын
Yenga amma kulatheiva temple nice place
@ajukarthikeyank79493 жыл бұрын
OM SAI RAM
@pandigayu66433 жыл бұрын
En appane muruga potri
@pixiedear40333 жыл бұрын
Muruga Muruga Muruga 🙏🙏🙏
@mageshrao59213 жыл бұрын
Murugaaaa...vetrivel muruganuku arogara....veeravel muruganuku arogara...plz permit me for u r Darshan....
@manimekalaikathirvelan36913 жыл бұрын
நன்றி வணக்கம் குருவே சரணம் வேலப்பா சரணம்
@sjn46623 жыл бұрын
Om murugha potri om
@krishnavenibala1843 жыл бұрын
ஓம் முருகா
@krish.s2463 жыл бұрын
என் குருவே சரணம்
@girija68253 жыл бұрын
Om saravana bhava om muruga om muruga om muruga
@sharavanansharan91123 жыл бұрын
🙏🌹Om Muruga Om🌹🙏
@Mayamurukan3 жыл бұрын
😍😍My muruka 😍😍
@acprdon40473 жыл бұрын
9080692483
@duraisamidurai71733 жыл бұрын
God.muruga.is.great
@samvignesh6203 жыл бұрын
Video was exsalant background scour nalla iruku any link about it