பாம்பனில் தோன்றிய புதிய பாலம்..80 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் - பிரமிக்க வைக்கும் காட்சிகள்

  Рет қаралды 20,651

Thanthi TV

Thanthi TV

24 күн бұрын

#ramanathapuram | #pambanbridge
பாம்பனில் தோன்றிய புதிய பாலம்..80 கிமீ வேகத்தில் செல்லும் ரயில் - பிரமிக்க வைக்கும் காட்சிகள்
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்
ரூ.555 கோடியில் பாம்பனில் புதிய பாலம் - 95% பணிகள் நிறைவு
பழைய பாலத்தில் இருந்து பல்வேறு நவீன மாறுதல்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய பாலம்
பழைய பாலத்தில் 15 கி.மீ. வேகத்தில் மட்டுமே பயணிக்க முடியும்
புதிய பாலத்தில் 80 கி.மீ. வேகம் வரை ரயில் செல்ல முடியும்
Uploaded On 12.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 12
@Nihas1993
@Nihas1993 23 күн бұрын
இதுக்கு பேர் தான் 80 கி.மீ வேகமா...?😂 சரி எது எப்படியோ அந்த பழைய பாலத்தை ரயில் மியூசியம் அமைத்து பாதுகாப்புடன் வைக்க வேண்டும் 109 ஆண்டுகள் உழைத்த பழைய பாலத்தை பாதுகாக்க வேண்டியது இந்திய ரயில்வேயின் கடமை....❤❤
@aproperty2009
@aproperty2009 23 күн бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 23 күн бұрын
பாம்பன் ஸ்வாமிகள் கந்தன் நேரடி மேற்பார்வையில் கட்டியது; வண்டியும் முருகன் வேலைப் பயன்படுத்திச் செய்யப்பட்டது.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 23 күн бұрын
பாம்பன் ஸ்வாமிகள் " காக்க்க காக்க கடல் பாலம் காக்க " என்று பாடிப் பயணத்தை வெற்றிகரமாக்கினார்,
@HalilHussain
@HalilHussain 23 күн бұрын
80 கி.மி. வேகத்தில் செல்லும் ரயில் என ஒரு பொய்யை கூறி இருக்கிறீர்கள். மெதுவாக சோதனை ஓட்டம் நடந்துள்ளதே தவிர இன்னும் வேகமாக போக பல மாதங்கள் உள்ளது. விளம்பரத்திற்காக தவறாக கூற வேண்டாம்.
@TheRavisrajan
@TheRavisrajan 22 күн бұрын
இரண்டு மாதங்களிலா முடியும் என்று ரயில்வே துறையின் அறிவிப்பு நடைமுறையில் எட்டுவது கடினம். 4 to 6 months எடுக்கலாம். காரணம் பல சிறிய வேலைகள் இருக்கின்றன. Speed trial, full load testing, signalling , telecommunication electication, COMMISSIONER OF RAILWAY SAFETY (CRS) ஆய்வு, animometer setting, இது போன்ற பல வேளைகள் முடிய வேண்டும்
@ermsubash8888
@ermsubash8888 23 күн бұрын
Superb 🎉🎉🎉🎉🎉🎉
@srfangpdsurya
@srfangpdsurya 20 күн бұрын
Enga 80 la pochu
@Kaatchiyumkaanamum27
@Kaatchiyumkaanamum27 23 күн бұрын
15 கிமீ வேகத்தில் சென்றால் 100 வருடம் நிலைக்கும் 80 கிமீ வேகத்தில் சென்றால்😮
@TheRavisrajan
@TheRavisrajan 22 күн бұрын
இது தவறான கணிப்பு. வேகத்திர்க்கும் பாலத்தின் ஆயுளுக்கும் தொடர்பு இலை. வடிவமைப்பின்போது (design) இது போன்ற பல காரணிகளை கருத்தில் கொண்டு பாலத்தின் ஆயுளை நிர்ணயித்து சான்றிதழ் பெறப்படும். 100 வருடம் முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு. நவின தொழில்நுட்பம் வேறு
@elangovan.velangovan.v1372
@elangovan.velangovan.v1372 23 күн бұрын
Jai Modiji Jai Modiji Jai Modiji 🙏🙏🏾🙏🙏🙏🙏🙏
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 22 күн бұрын
10km vagam pogudhu 80km vagam poi solrinka 😂😂😂
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 204 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 88 МЛН