கனவில் வந்தால் ராஜ யோகம். நேரில் வந்தால் மரண யோகம் 😄
@mohamedhijas41249 ай бұрын
😂😂
@bakyasivan22149 ай бұрын
😂😂
@ChandruSathya-n4v8 ай бұрын
🙄
@ramyapriya59668 ай бұрын
😅😅
@Marithangam15257 ай бұрын
அட கடவுளே
@kavithag133410 ай бұрын
Amma kutti paambu enga anni adithu kolvadhu Pola kanavu vandhal enna palan .. please
@jagadeshvijim91047 ай бұрын
Thank u so much mam 🙏 shivaya nama
@MR.World.1611 ай бұрын
Mam enaku two time dream vanthuchu 1.niraya snake kulla na irukura mathiri and athu enna bite panndra mathiri 2.snake enna thorathi bite pandra mathiri
@vijikavivk560410 ай бұрын
Thanks
@Kingbrn Жыл бұрын
Madam, around 5 AM, I saw 2 white small Snakes bite me in my right side leg in bottom part,after I threw them left side immediately one sevel (hen) comes from the right side of me ate that snaks,after that blood stream comes out from my leg very fast, ALL THIS HAPPENED IN MURUGAN TEMPLE, KINDLY REPLY
@gs840610 ай бұрын
Kadika thurathuvathu pol varuthal enna palam ma
@sumatithavin11764 күн бұрын
Enn kanavil pambu puthu vittin naduvil ullathu....pambin rathna Kal partnen pambin talayil ...athil oru pambu room kathavin mun nindru kathavai tirakka sonnathu....vaalal nadantha pambu kathavu thiranthathum veliyanathu....enn artam
@DhatchanamoorthyDhatchanam-i6k3 ай бұрын
நன்றி அம்மா நன்றி எனக்கு தினம் தினம் சர்ப்பங்கள் பாம்பு கனவில் பாம்பு ரிசர் என் கனவில் அதைப் பற்றி ஒரு விளக்கம் தேவை
@Leela-hp8nc9 ай бұрын
கோவில் பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் அது என்னை மேலேமரத்தில்யிருந்து என்னைபார்த்துக்கொண்டிருந்தது
@nandhakumar437 Жыл бұрын
Kanavil nam bambu vertuvadu pol enna nadakuam pls
@MeenaMeena-ud1be10 ай бұрын
அம்மா பீரியட்ஸ் டைம்ல ரெண்டு பாம்பு பின்னுவது போல கனவு வந்தால் என்ன பலன்
@UshaNandhiniUshanandhini-sz8jr2 ай бұрын
Paambu asirvatham seivathu pol kanavil vanthal nanmaiya mam
@nagarajnd3551 Жыл бұрын
En kanavula na oru graamathula irukara madhiri irundhen appa aathula thanni eduka pogum podhu aathukulla perusa oru pambu enna noki vara mari therunjudhu marathukitta oorudhu sari nu veetuku pona angayum vandhuruchu
@mathivathana1164 ай бұрын
என் கனவில் ஒன்றல்ல நிறைய பாம்புகள் வந்தன. வீட்டுக்குள்ளேயே. கூடவே 2 பூனைக்குட்டிகள் வந்தன.
@Arathaboy3110 ай бұрын
Oru ponu nalla paamba koduthu unaku thunaiya irukum entru kaluthula maatti vitta ena nadakum atha naan eduthu veetula vidura athu veedu fulla pokuthu suthi varuvathu Pola iruntha enna nadakum solunga amma pls
@prathisweety856011 ай бұрын
வீட்டிற்கு வெளியே பொந்துல இருக்குறது பாம்பு கொஞ்சம் வெளியே தொிந்தது எதுவும் செய்யல மா
@kasthuripriya-f3b11 ай бұрын
Valaimaram veti kidapathu pol kanavu vanthal enna palan madam. En sithapa oruvar thideernu odambu mudiyamal irukirar
@manimekalaimanimekalai183210 ай бұрын
அம்மா என் கனவில் பாம்பை யாரோ ஒருவர் நறியா பாம்பை அடிச்சி மேலே தூக்கி போட்டார் நா பையிது ஓடியே போயிட்டே எனக்கு தெறித்தே பொன் அதுக்கு கல்யாணம் ஆகலை ஆனா அவங்க அம்மா தக்காளி, பூட்டு ,சில பொருள் குடுக்குறாங்க என் கணவருக்கு ஒருத்தர் நேகா குடுக்கிற சொன்னாங்கள் நா வைக்காதுன்னு சொல்லி சட்னை போட்டோ 1பப்பை சாக்கடித்தது 2 கல்யாணம் ஆக்க போனுக்கு மாப்பிளை வீட்டுக்கு பொருள் 3 யாரோ பாம்பை வெட்டி வைத்தது 4 என் கணவர் பிரன்ட்டு நேகை கொடுக்குறேனு சொன்னது. இதுக்கு என்ன அறது ப்ளஸ் சொல்லுக்க அம்மா
@dineshmuthu5679 ай бұрын
மேடம்...சிகப்பு நிற நல்லபாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம்
@sasikalasankar3846Ай бұрын
Veedu kali saivathu pole kanauv vanthal eanna palan அம்மா
அம்மா நான் ஒரு நாகதை விரட்டி விரட்டி அடித்து கொல்வது போன்று கனவு கண்டால் என்ன பலன்
@anukutty1234 ай бұрын
Mam enoda kanavil nalla paambu blue colour paasi malai en kaluthil poduvathu pol kanavu ena palan mam
@manivel8991 Жыл бұрын
Paambu ethuku kadikuthu kolanthaikala kadichu evlo peru death aaxirukanga...ithu epdi sami nu solla mudiyum...
@ganeshmadhu9369 Жыл бұрын
Big 12ft,karunagam theendi blood varavillai, thavara? Pambu veetinul varumpodhu en irandha ammavum irukkirar , veliyil sendru. Ennai theendukiradhu, blood varavillai
@RohitVijay-vq7kp6 ай бұрын
நாங்க தூங்கயில் என் பொண்ணுமேல ஏறி போகுது அப்பறம் படம் ஏடுத்து நான் எங்க போனாலும் என் பின்னாடியே வருது enaya ஒன்னும் பண்ணல please replay பண்ணுங்க எனக்கு இது மாதிரி கனவு வந்தது இல்லை எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க
@shalinisaravanan26792 жыл бұрын
Mikka nandre amma. Om ananthaan vasuki nandre nandre no kastam valkaiyil vaallam kudukum. Thodarinthu friday r sunday naga putruku paal ootre manjal kungumam vaithu vilaku pootal necham pampinaal entha dosam namai adanthu. Nechayam. Amma. Raghu kethu sarpa dosam 71/2sani vellai sarpam varuvathu sarpqm thosamakum. Kanvil pampu kadithaal kadithu blood vanth nallathu athuvee thorathanalum r adikadi vilaku ertrinaalum nam. Atherku preethi seyya vendum. Nam mannai athaan putra ka irunthal athu enga varum. Ellai endral athu punaivathai kal vittu erinthu kalaipathu r pampanai kallai vittu thorathu vathu r kalli vettu adithu sakadipathu ethu mathre namaku nechayam nanmai varathu. So sarpam. All kadavuluku vaganum. Nandre amma
அம்மா பாம்பு இறந்தது போல்கனவு கண்ட என்ன பலன் பதில் அளிக்க வேண்டும் அம்மா வணக்கம்
@sureshbabykr9717 Жыл бұрын
Mam kanavula oru kuZandaya kothi antha kuzandai chagaratha njn parkura mathiri njn kanavu kanden mam enna palan.. please
@parasuramans8345 Жыл бұрын
அம்மா பாம்பு ௧னவில் ஆசிர்வாதம் செய்கிற மாதிரி கனவு கண்டால் என்ன பலன்..
@PavaniPavani-j4m Жыл бұрын
😅
@djsk2158 Жыл бұрын
நீ பிச்சைக்காரன்கா ஆகுவுது உறுதி ஆகும்
@hemalathas437111 ай бұрын
Same enaku ithe kanavu
@thesanjitha11 ай бұрын
Same here
@MeenaKrishna-sg8ck11 ай бұрын
Amma pathilai kaanom
@ggomathiMunima-gn1vl Жыл бұрын
Nagam enna pakka vani solitu oru cinna kovil la kaatudhu edhuku enna artham mam
@dharshu33084 ай бұрын
Mam pambu vayai open panni vachitu padam edukarathu mathiri kanavu vanthal enna please solunga athu na video search panna but atha pathi yarume solla la adikati pambu kanavil varuthu enaku payama eruku😢
@mieyraakrshnan7813 Жыл бұрын
I dream snake eat fish...what that meaning pls?tq
@rinisyapathmanathan4882 Жыл бұрын
Madam snake bite me in dream today morning but no blood.. How madam.. Im danashu rasi
@Dharshini-d2e6 ай бұрын
Amma bambu first matiyila enaivathu pol kanavu apm vettu kul nulaum pothu Ulla erukuma athu bayama eruku ma enaku Oru ann magn eruka ma enaku hespend ela ma nanga 2 per than ma Vettula entha bathipu Elama erukanuma ninga sollunga ma🙏
@sabareesansea1129 Жыл бұрын
கருப்பு நாய் கனவு பற்றி தகவல் வேண்டும் அம்மா
@kavitharajendran3635 Жыл бұрын
Manjal kilangu la thali kayir enaku kudupathu pol kanavu vanthal ena palan amma
@smartsri3131 Жыл бұрын
Mam pls response to this msg just two minits munnadi oru kutty paambu padam eduthu enoda right thodaiyila kothirchi and antha paambu head la read colour la etho lite maari minnuchu antha paambu golden and black shade la erunchu na night shift kaga IPO thungitu erunthen intha paambu ayoo thukamey poirchu
@revathana1227 Жыл бұрын
என் பாதம் அம்மன் மாதிரி இருக்கு கடல் மணல் ல நடந்து போவது போல் கனவு வருவது என்ன பலன் ஐயா சொல்லுங்க.....
@matheshnaveen61875 ай бұрын
Karu nakam thurathuvathu Pol kanau varuthu amma atharkku enna artham
கருப்பு நிறத்துயும் வருது வீட்டின் சுவற்றில் வருது யாரையும் எதையும் பண்ணல அம்மா அதுக்கு அப்பறம் வீட்டின் பின் புறம் நீல நிறத்துல தெரியுது அந்த பாம்பு ஆனா விளையாட தான் செய்து
அம்மா என்னோட கனவில் இன்று பாம்பு வந்தது. அது எங்க வீட்டு காம்பவுண்டிலிருந்து வெளியே வந்தது. நான் வெளியே நின்னுட்டிருந்தேன். அது என்னைப் பார்த்ததும் திரும்ப காம்பவுண்டின் உள்ளே வந்தது. திரும்ப உள்ளே போகும்போது வாயிலேயிருந்து எதையோ துப்பிட்டேப் போகுது. அதில் எங்க அம்மா இருக்காங்க அது துப்பிட்டுப் போறது எங்க அம்மா மேல லைட்டா படுது. ஆனா எங்க அம்மாவை ஒண்ணும் பண்ணல்ல. அப்புறம் அந்த பாம்பு ஒரு பெண்ணாக மாறி எங்களிடம் நன்றாக பேசுவது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்
@marklouis5271 Жыл бұрын
இதற்கு என்ன அர்த்தம்.... Pleaseகனவுகுள் ஒரு கனவு அதில் பாம்பு Hall Main door மேல் உள்ள கம்பியில் சுற்றி கத்துவது போல் இருந்தது. பின் எழுந்து கொண்டேன். காதில் Headset வைத்துக்கொண்டு பாட்டு கேட்கும் போது அதை தாண்டி ஒரு சத்தம் Headset ஐ காதில் இருந்து எடுத்து விட்டு திரும்பினால் நான் கனவில் பாற்ற படி இருந்தது .அது இறங்கி பக்கத்தில் உள்ள காய்கரி கவர் உள்ளே சென்றது பிறகு என் தந்தை கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தவரிடம் சொன்னேன்.என் தந்தை நான் கோவிலுக்கு விலக்கு போடும் பொழுது சரியாக போட முடியவில்லை என்று கூறிவிட்டு, திரினேன அறையில் உள்ள என் தம்பி வெளிய வந்து bat ஐ வைத்து காய்கறி கவரில் இருந்த பாம்பை அடித்து அதன் தலை மட்டும் எடுத்து விட்டிற்கு வேளிய எறிந்தான் .அத்துடன் கனவு முடிந்து நான் எழுந்தேன் .ராஜ நாகம் போல் அந்த பாம்பு இருந்தது.இதற்கு என்ன அர்த்தம்.... Please
@arunkarthickramasamy7707 Жыл бұрын
கோவிலில் சாரை பாம்பை கையில் பிடிப்பது போல கனவு கண்டால் என்னோடு ஒரு சிறுவன் உள்ளான் நானும் அவனும் வரும் போது பாம்பை கண்டு அவன் கீழ்லே விலுறான் நான் கையில் பாம்பை பிடிப்பது போன்று கனவு
@prema920 Жыл бұрын
ஓடம்பு மேல ஏறும் பொள் கனவு கண்டால் என்ன பலன் அம்மா
@Pragatheshwari10 ай бұрын
Amma kanavula oru penmani thidirnu paambha maaruvanga ... Aprom avangalee enga veetla vanthu daayam vilayaadrathu kekkuranga ... Ipdhi vanta enna artham amma pls sollunga
@kudumbaponnu8910 ай бұрын
Enna palan nu ketta nee kadhaiya soluriyemaa,ipo nee ena tha solavarra
@janacbe47 Жыл бұрын
பாம்பு கனவில் வந்தால் என்ன என்பதை மட்டும் சொல்லுங்க..... வரலாறு வேண்டாம்🎉
@ramyaramramya33283 күн бұрын
Madam na konjara
@abiramiramkumar5557 Жыл бұрын
Kanavil neraiya paambu varukirathu
@sivagamisekar5613 Жыл бұрын
🙏💐❤
@SelvakumarKumarasamy-mn5ne Жыл бұрын
😊
@jjenish681311 ай бұрын
kzbin.info/www/bejne/b6DbZWWFiJ2lj6Msi=jW7himneZ86TOKz0 குழந்தைக் பலனுக்கு பாம்பு கனவு ஏன்?
@kishorekube8555 Жыл бұрын
Pambu vera oru thari Kothuvapole kanavu vanthal
@SuryanS-gb4fq7 ай бұрын
என். கனவில் மகுடி. சவுண் கேட்கிரது
@thenmozhimohan29192 жыл бұрын
Sivalingam kanavula vandhudhu Na enna artham maa
@gpsgsk4460 Жыл бұрын
Palan sollungal
@SundarSundar065 ай бұрын
Pamboo thalai mel padam etoththu atovathu Pol kanavu varuthu amma