பாம்பிற்கு இரண்டு ஆண்டுகளாக சிறை வைத்தவனுக்கு ஏழு ஆண்டுக்கு தண்டனை விதிக்க நீதிமன்றம் காத்துள்ளது
@smartyme-g0r14 күн бұрын
அவன் வளர்தானா இல்லை விஷம் எடுத்து வியாபாரம் கொலையில் ஈடுபட்டானா ,
@SethurajanRajan7 күн бұрын
சிறப்பான கவனிப்பு கொடுக்க வேண்டும்
@karthikraja498214 күн бұрын
நல்ல தீரா விசாரிங்க பாம்ப விக்கிறது கோஷம் இருக்கலாம் 😡
@dharmamaridharmamari10 күн бұрын
தினமலர் பாம்பு மலர்😂
@Kulasekarapandiyan-u4h12 күн бұрын
அய்யகோ ஸ்டாலினிடம் சொல்லுங்கள் காப்பாற்றுவார். நான் கட்சிக்காரனில்லையா.
@Chinnaswamy-kq5cz10 күн бұрын
நீ கொலை செய்யார பாண்டியன் பெயரை மாத்திக்க பொருத்தம இருக்கும்
@SHREEBPL9 күн бұрын
தத்திக்கும் சின்ன தத்திக்கும் இதெல்லாம் எப்பவோ தெரியும்.. 🙄
@Venkatraman-m6o11 күн бұрын
திமுக ஆன்மீக பிரிவா
@selvaraja313 күн бұрын
திமுகவில் எங்கடா ஆன்மீகம் இருக்கு
@ChannelTNN14 күн бұрын
Forest Officer immediately suspended from duty and arrested. DMK immediately released on bail without any changes.
@chithiraipandynadar650514 күн бұрын
D.m k வில் ஆன்மிக பிரிவு இருக்கா ???
@Kulasekarapandiyan-u4h12 күн бұрын
ஊ ருக்கு மட்டுமே உபதேசம் வீட்டில் ஐயர்............ பிடிப்பார்கள்.
@yogipillai11 күн бұрын
ஹிந்து மதம் தவிர
@SHREEBPL9 күн бұрын
ம்.. தலைமை.. 'செருப்பு - அல்லேலோயா' சேகர் தானே.. சென்னை மேயர் 'பிரியா பாப்பா'வின் டப்பிங் வாய்ஸ்.. 'அடிச்சு விடு'வதில் வல்லவர்.. 'அல்லேலோயோ பாபு'.. காவி வேட்டி கட்டிக்கொண்டு.. கோவில் உண்டியல்களை கொள்ளையடிப்பது.. தத்தி யுடைய மனைவியின் 'பாதம் தாங்கி' பாபு.. 💀
@karthikashivanya353911 күн бұрын
மன நோய் அவ்வளவுதான் வேற ஒன்னும் இல்ல
@chithambaramgobi754114 күн бұрын
பாம்புக்கு பொறந்திருப்பானோ.
@balasubramaniyan233214 күн бұрын
ஸ்டாலின் னுக்கு பிடிக்கு அதா. கட்சி காரன் எல்லா விநோதமானவர்கள்
@madhum677313 күн бұрын
மதுரை மாவட்டம் தனக்கண்குளம் ஊராட்சி வேடர்புளியங்குளம் பாம்புகள் அதிகம்..செம்மண் மலை பகுதி , கட்டுவிரியன், நல்ல பாம்பு விஷ வகைகள் அதிகம்..இந்த பகுதியில் வனத்துறை
@kumaresan730014 күн бұрын
பாம்புகள் முட்டை சாப்பிடாது என்று தானே இதுவரை கேள்விப்பட்டுள்ளேன்
@sivaerode0514 күн бұрын
பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. பாம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது என்பதே அறிவியல் உண்மை.
@Subramanian-mt3si14 күн бұрын
பாம்பு முட்டையை நன்கு விழுங்கும். ஒரே நேரத்தில் 4, 5 முட்டைகளையும் விழுங்கும்
@sivaerode0514 күн бұрын
பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. பாம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது என்பதே அறிவியல் உண்மை.