பாண்டே முதல் பார்வதி வரை பிரபலங்களின் உண்மைமுகம்| சாட்டை |

  Рет қаралды 400,308

Saattai

Saattai

Күн бұрын

Пікірлер: 1 300
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 Жыл бұрын
பாரிசாலனுக்கு இப்படித்தான் நன்றி சொல்வீங்களா? அவரோட channel videos போட முடியாதபடி முடக்கப்பட்டிருக்கு! அவர் videos போட்டே நிறைய நாளாகி விட்டது! நீங்கள் அவரைப் பேட்டி எடுக்கலாமே? தமிழ் தேசியத்திற்கு பெரும்பாலானோர் அவரால்தான் ஈர்க்கப்பட்டார்கள்!
@karthickjack1746
@karthickjack1746 Жыл бұрын
ஆமா நானும்
@vjohnbenedict5614
@vjohnbenedict5614 Жыл бұрын
Yes parisalan best
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠. உருட்டு பெருசா இருக்கு.
@mukundhsmart3615
@mukundhsmart3615 Жыл бұрын
Nanum❤
@nishasp4341
@nishasp4341 Жыл бұрын
ஆமாம் நானும் அப்படித்தான் ஈர்க்கப்பட்டேன்
@kathirg3536
@kathirg3536 Жыл бұрын
அடம்பிடித்து ஓசி "TAB", ஓசி "குடி"வாங்கிய மாதேஷ் மாமாவுக்கு வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝💐💐💐
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Жыл бұрын
பாரிசாலன் மிகவும் சின்ன வராக இருந்தாலும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு நல்லவர் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை
@ramdev8032
@ramdev8032 Жыл бұрын
Correct.....
@SuResh-vo2cq
@SuResh-vo2cq Жыл бұрын
பாரிசாலன் மற்றும் துரை முருகன் இருவரும் நம் அருமை சகோதரர்கள்.. எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே..🇲🇾"
@veerapandi227
@veerapandi227 Жыл бұрын
ஏன்டா துரைமுருகன் ஆண்ணாவை எல்லாம் பாராட்ட மாட்டியா
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn Жыл бұрын
Jaathi nu pesitu thirivane avana
@selvathassunmugam4488
@selvathassunmugam4488 11 ай бұрын
அவருடைய பேட்டி கலந்துரையாடல் பார்க்க ஆசை
@bharathidasanbharathidasan9168
@bharathidasanbharathidasan9168 Жыл бұрын
பாரி சாலன் சொன்னாலே கமெண்ட்ஸ் அதிருது
@rasigan2615
@rasigan2615 Жыл бұрын
மன்னர் மன்னர் ஒரு பல்துறை அறிஞர், தமிழ் ஆர்வலர் 🙏🙏 தமிழர் 🔥🔥🔥
@anandananandan8719
@anandananandan8719 Жыл бұрын
மன்னர் அப்படின்னா அப்போ
@Thamizhan5
@Thamizhan5 Жыл бұрын
​@@anandananandan8719அது அவருடைய பெயர்
@satheeshkumar002
@satheeshkumar002 Жыл бұрын
​@@anandananandan8719அடைமொழி இல்லை நண்பா ,உண்மையான பெயர்
@PaasaThamizhan
@PaasaThamizhan Жыл бұрын
மன்னர் மன்னன்..பாரிசாலன் போன்றோர் தமிழினத்தின் தவிர்க்க முடியா ஆளுமைகள்!💪
@ஓம்முருகா-ர4ண
@ஓம்முருகா-ர4ண Жыл бұрын
ஆதன நேயர்களுக்கு வணக்கம்,, துரைமுருகன் அண்ணா நீங்க கலக்குங்க 🔥🔥நாம் தமிழர்🔥🔥 இந்த பரோட்டா வீச்சு செந்தில் பெயர கேட்ட சிரிப்பு சிரிப்பா வருது,, எரிச்சலும் வருது
@vinothk5244
@vinothk5244 Жыл бұрын
எத கலக்க😂😂
@muthuramalingam1266
@muthuramalingam1266 Жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் பாரிசாலனை பற்றி இன்னும் கொஞ்சம் உயர்த்தி உண்மையை பேசியிருக்கலாம் , பாரிசாலன் உண்மையான தமிழ் தேசிய வாதி சிறந்த சிந்தனையாளர், அவர் காணொளிகள் பார்க்க வேண்டும் சாட்டை துரைமுருகன் அண்ணா, கோபிநாத் காணொளிகள் பார்ப்பதை விட பாரிசாலன் வீடியோ சிறந்தது நாம் தமிழர் ♥️💪💪💪
@subinsubin8726
@subinsubin8726 Жыл бұрын
ஏன்டா எல்லா மெண்டல் பய புள்ள எல்லாம் உன் கட்சி இல்
@ramdev8032
@ramdev8032 Жыл бұрын
Yes.. Absolutely..
@MrHoticecubes
@MrHoticecubes Жыл бұрын
துறை, பரிசாலன் வீடியோ எல்லாம் நன்றாகவே பார்த்திருப்பான், ஆனல் இங்கு எதோ தெரியாத மாதிரி அவர் நடிக்கிறாராமா இதனை நாமும் நம்புவோம் 😛
@ஈசன்-ட8ங
@ஈசன்-ட8ங Жыл бұрын
திரு. மன்னர் மன்னன் அவர் பற்றின கருத்துக்கு நன்றி. 👍👍👍🤝🤝🤝
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
மன்னர் மன்னன், பாரிசாலன் இரண்டு பேரும் தமிழ் தேசிய களத்திற்கு தவிர்க்க முடியாத ஆளுமை என்று சொல்வேன். பல வரலாற்று தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தந்தவர்கள்.
@sumathivenkatesan5438
@sumathivenkatesan5438 Жыл бұрын
பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியவாதி ,சீமானை ஆதரிக்க காரணமே பாரிசாலன் மட்டுமே.அவரது காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும் சாட்டையும் கூட, சீமான் சாட்டையின் சில கருத்துகளில் உடன்பாடு உள்ளது' ஆனால் பாரி எமது எண்ணத்தின் வெளிப்பாடாக கருத்துக்களில் ஒத்துப்போகிறார்
@umeshKumar-mx4dd
@umeshKumar-mx4dd Жыл бұрын
பாரி .....தமிழ் இனத்தின் சொத்து😎❣️❣️❣️❣️💓💓💓💓💓💓
@suryaer7905
@suryaer7905 Жыл бұрын
பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் 🔥
@vashantvk483
@vashantvk483 Жыл бұрын
❤️
@vashantvk483
@vashantvk483 Жыл бұрын
மன்னர் மன்னன் மற்றும் பாரிசாலன் இருவரும் தற்கால தமிழ் சமூகத்தின் முக்கியமான நபர்கள்❤️ தவிர்க்க முடியாத சிறந்த ஆளுமைகள்🔥
@veerapandi227
@veerapandi227 Жыл бұрын
இவனுங்க எல்லாம் துரைமுருகன் ஆண்ணாவிடம் பிச்சை எடுக்க வேண்டும்
@andrewsd7425
@andrewsd7425 Жыл бұрын
@anon oh appdi. . . Avan pannadula 1% nee panniya pa
@arunak4426
@arunak4426 Жыл бұрын
பாரிசாலன் அண்ணா, மன்னர் மன்னன் அண்ணா 👌🏻❤️🙏🏻
@NAAMTHAMIZHAR.UKT6989
@NAAMTHAMIZHAR.UKT6989 Жыл бұрын
தெருக்கோடியில் நிற்போமே தவிர உங்கள் கோடிகளுக்கு விலை போக மாட்டோம் ☀நாம் தமிழர் ☀
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
🤝🤝🤝🤝🤝
@karthiknarayanan7484
@karthiknarayanan7484 Жыл бұрын
பாண்டே பற்றி சாட்டையின் நியாயமான கருத்து அருமை. 👌👌
@elavarasikrupakaran9639
@elavarasikrupakaran9639 Жыл бұрын
மன்னர் மன்னர் பற்றிய கருத்து அருமை, உண்மை
@thavamani8959
@thavamani8959 Жыл бұрын
பாரிசாலன்.. மன்னர் மன்னன்.. தமிழர்களின் வரலாற்று பிள்ளைகள்..
@veerapandi227
@veerapandi227 Жыл бұрын
உண்மையான தமிழர்களின் வரலாற்று பிள்ளை துரைமுருகன் ஆண்ணாதான் கண்டவனை பற்றி எல்லாம் பேசாதே
@inuyasha4524
@inuyasha4524 Жыл бұрын
@@veerapandi227 போற்றி பாடடி பொண்ணே, தேவர் காலடி மண்ணே , அந்த கோஷ்டி தான நீ
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
@@veerapandi227 😂😂😂😂
@pgr2004
@pgr2004 Жыл бұрын
காளியம்மாள் ஒரு டம்மி பீஸ் 😂😂😂😂😂 நான் சொல்ல இல்லப்பா சொன்னது ராஜவேல் நாகராஜன் 🤣🤣
@veerapandi227
@veerapandi227 Жыл бұрын
@@inuyasha4524 எதுக்கு ஒளிவு மறைவா பேசிக்கொண்டு ஆம் நான் தேவர் குடி தான் தேவர் குடியை சேர்ந்த துரைமுருகன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்
@asikaanas
@asikaanas Жыл бұрын
😂😂இதுல மதன் கவுரியை பற்றி சரியான கருத்து சொன்னது அருமை உன்மை
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
அருமையா பன்றீங்க தம்பிங்களா.மிக மிக தரமான சம்பவ பதிவு.🤣🤣🤣
@raaj8442
@raaj8442 Жыл бұрын
தமிழ் நாட்டின் பொக்கிசம். மன்னர் மன்னன்
@guganarasu6862
@guganarasu6862 Жыл бұрын
மன்னர் மன்னன் பாரி சாலன்👌
@சங்கர்பிச்சை
@சங்கர்பிச்சை Жыл бұрын
மன்னர்மன்னன் ... தமிழர்களின் களஞ்சியம்..
@veerapandi227
@veerapandi227 Жыл бұрын
தமிழர்களின் ஒரே களஞ்சியம் துரைமுருகன் ஆண்ணாதான்
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh Жыл бұрын
Very eagerly waiting for mannar Mannan interview Thank u SATTAI Durai murugan Anna 🙏
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh Жыл бұрын
Which ever questions u ask about our Tamilar history Mannar Mannan will answer it.
@1982bharath
@1982bharath Жыл бұрын
துரை நீங்க சொன்னது எல்லாம் அப்படியே என்னோடைய கருத்தும் வாழ்க வளர்க
@kansg233
@kansg233 Жыл бұрын
சாட்டை முருகனை நம்பி பார்த்தேன்.... வீண் ஆகலை தம்பி! தம்பி ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கேன்... உண்மைய அழகா சொன்னீங்க! !
@muniyamuthu7179
@muniyamuthu7179 Жыл бұрын
சூப்பர் அண்ணா தரம்🔥🔥🔥🔥 😂😂😂
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥 🌾🔥
@Painthamil28
@Painthamil28 Жыл бұрын
தமிழராய் ஒன்றுபடுவோம். நாம் தமிழர்.
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 Жыл бұрын
அண்ணன் மன்னர் மன்னன் அவர்களை உங்கள் சேனலில் விரைவில் பார்க்க இருப்பது மகிழ்வு அண்ணா அவரை அடிக்கடி அழைத்து பேட்டி காணுங்கள் அப்படியே நம்ம சகோதரர் பாரியையும் அழைத்து பேசுனா நல்லதா இருக்கும் கருத்து முரண்கள் இருக்கிறது அது என்னவென்று நமக்கு தெரியும் அது நட்பு முரணாகவே இருக்கட்டும் அவரையும் அழைத்து பேசுங்கள் அண்ணா அன்பான பணிவான வேண்டுகோள்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
ஆரம்பமே அசத்தல்! சகோதரர் மன்னர்மன்னன் அவர்கள் குறித்த பதிவு அருமை சகோ.
@Kannansuba7581
@Kannansuba7581 Жыл бұрын
துணிவாகவும், நேர்மையாகவும், தைரியத்துடனும் பேசக்கூடியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே. 💪💪💪💪💪💪
@falinsando5041
@falinsando5041 Жыл бұрын
parisalan ah thumbnail la pathutu vandhavanga like
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
We miss his videos for the past weeks😓
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
பாரி அவர்களும் மன்னர் மன்னன் அவர்களும் தமிழ் தேசியத்தின் பொக்கிசங்கள்..
@தயாநடராஜன்
@தயாநடராஜன் Жыл бұрын
சிறப்பு. பாரி, மன்னர் மன்னன் 💪💪💪
@jayaprem12
@jayaprem12 Жыл бұрын
Parisalan always mass💯💫
@nobitaarmy7620
@nobitaarmy7620 Жыл бұрын
இந்த மண்ணையும் மக்களையும் காக்க இவன் ஒருத்தன் இருக்கான் இவனும் இல்லைன்னா நாமநாதி அத்து போவோம் நாம் தமிழர் கட்சி சீமான் 😎
@RajKumar-xr3wk
@RajKumar-xr3wk Жыл бұрын
Velangum po
@jjrajeshalegria
@jjrajeshalegria Жыл бұрын
அவரே நாதியற்று இருந்ததால் தான் உங்களை வச்சு கட்சி நடத்துகிறார்... இதுல உங்களை வேற காப்பாதுறாராம்.... உங்க பொழப்ப பாருங்க.... நாம வேலை செஞ்ச தான் நமக்கு சோறு... வேற எவனும் போட மாட்டான்...
@kuttysubash8123
@kuttysubash8123 Жыл бұрын
@@RajKumar-xr3wk தமிழ்நாடு இப்ப எப்படி வெளங்குதுன்னு சொல்லுங்க பாப்போம்?
@gokulsupramani9642
@gokulsupramani9642 Жыл бұрын
My favorite AVUDAYAPPAN. Only he can get answers without making a irritating argument.
@veerapandi3995
@veerapandi3995 Жыл бұрын
மன்னர் மன்னனுக்கு நிகரானவர் பாரிசாலன். உங்களுக்கும் பாரிக்கும் பிரச்சனை இருக்கலாம்... அதற்காக அவரின் சிறந்த தமிழ் தேசிய அரசியல் பற்றி எதுவும் சொல்லாமல் இப்படி மறைக்க கூடாது
@suriyalee1705
@suriyalee1705 Жыл бұрын
ஆம்.. அண்ணன் சீமான் பேசும் தமிழ்தேசியமும் அண்ணன் பாரிசாலன் பேசும் தமிழ்தேசியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன... கடந்த நாட்களில் தமிழ்தேசியத்திற்கு தொடர்பு இல்லாத சவுக்கு சங்கருக்கு ஆதரவு மற்றும் பெரியாருக்கு வீரவணக்கம் மற்றும் தம்பிகள் தி.மு.க குண்டர்களால் தாக்கப்படும் போது ஸ்டாலின் என் அண்ணன் என்று சீமான் அவர்கள் கூறியது ரசிக்கும் படி இல்லை.. அண்ணன் பாரிசாலன் கையில் எடுப்பதுதான் சமரசமற்ற தமிழ்தேசியம்!
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 Жыл бұрын
தமிழர்களுக்கு வரலாறு வேண்டும் என்றால் ரா.மன்னர் மன்னன். தம்பி பாரி சாலன். தமிழர்களுக்கு எப்போதும் தேவை
@Sundar...
@Sundar... Жыл бұрын
சாட்டை நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சிறப்பு விருந்தினர் சாட்டை துரைமுருகன்.
@vinothk5244
@vinothk5244 Жыл бұрын
ஜால்ரா முருகன்
@geethasathi274
@geethasathi274 Жыл бұрын
@@vinothk5244 உண்மைய சொன்ன ஜல்டரா வா
@saransaran7038
@saransaran7038 Жыл бұрын
@@geethasathi274 சாட்டைய எடுத்து மொதல்ல அவனையே திருத்திகட்டுஉ
@vinothk5244
@vinothk5244 Жыл бұрын
@@geethasathi274 அப்ப எதுக்கு நேற்று அந்த கோமாளி திருமாறன் ஜி யை பேட்டி எடுத்தான் இந்த சப்பானி பய
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல் Жыл бұрын
@@vinothk5244 நீ ஜால்ரா தானே சுடலைக்கு😂
@Painthamil28
@Painthamil28 Жыл бұрын
நன்றி. நாம் தமிழர்
@mahi_02_
@mahi_02_ Жыл бұрын
மன்னர் மன்னன் ❤❤❤
@jegadeeskumar902
@jegadeeskumar902 Жыл бұрын
அண்ணன் சாட்டை அவர்கள் விமர்சனம் 100/100 அறம் சார்ந்து இருக்கிறது. சீமான் அண்ணா போல வே ..🌟🦋🌟 அன்பு நா அன்பு வம்பு நா வம்பு..😉
@suruligiri5238
@suruligiri5238 Жыл бұрын
சகோ நானும் நாம் தமிழர்தா இந்த நிகழ்சில ஒரே ஒரு வருத்தம் எல்லாத்தையும் பத்தி நல்லா பேசுனிங்க நமக்கு ஆகாதவனுங்கள கூட நல்ல முறையில்தான் சொன்னீங்க ஆனா பாரிசாலனை பேசும் போது ஏதோ பத்துல பதொனொன்னா பேசுர மாதிரி இருந்துச்சி உங்க மனஸ்தாபத்த வச்சி பேசுரமாதிரி இருக்கு தம்பி பாரிசாலனும் ஒரு ஆளுமை மிக்கவர்தான் சகோ தப்புனா தப்புதா அது எவனா இருந்தாலும் கெத்தா எதிர்த்து நிப்பாபுல இந்த வயசுல இது பெருசுதான் சகோ
@greenevil5602
@greenevil5602 Жыл бұрын
மன்னர் மன்னன் மற்றும் பாரிசாலன் 👍
@NaamTamizharr
@NaamTamizharr Жыл бұрын
மதன் கௌரி 😂😂😂 ultimate
@Siva......
@Siva...... Жыл бұрын
என் முதல் வாக்கு சீமான் அண்ணனுக்கு தான் 🔥🎊🎉🥳
@thenpodhigai7944
@thenpodhigai7944 Жыл бұрын
மன்னர் மன்னனுக்காகவே பார்த்தேன்.. உண்மையான தகவல் பெட்டகம்... ஆவுடையப்பன் பற்றி பேசியதுக்கும் நன்றி....
@subashmagimithu1223
@subashmagimithu1223 Жыл бұрын
Paarisaalan Anna is the no. 1 thamizh desiyavadi , with the most knowledged person , you should , should , should , should watch his vedios .
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
Very true 💯💯
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
சாட்டை காணொளி எப்பொழுது வரும் என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்த உடன்பிறப்புகள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙋🙋🙋
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
😃😃😃😃
@ramyamuniyasamy
@ramyamuniyasamy Жыл бұрын
😊😊😊😊😊
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
😄😃😆😀
@parakbaraak.1607
@parakbaraak.1607 Жыл бұрын
காசுக்கு தொங்கபோட்டா தப்பு. காணொளிக்கு தானே, தப்பில்லை.
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
அடுத்த ரகசிய காணொளி இவர்தான் போலும் 🤠. உருட்டு பெருசா இருக்கு.
@ராதாமுருகன்
@ராதாமுருகன் Жыл бұрын
மன்னர் மன்னனை பற்றிய நல்ல விமர்சனம் தந்ததற்கு நன்றி எனென்றால் அவர் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@parthibanmanavalan980
@parthibanmanavalan980 Жыл бұрын
அண்ணன் சாட்டை துரைமுருகன் காணொளிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ❤🥰🤳
@madhanbabumurugaiyan144
@madhanbabumurugaiyan144 Жыл бұрын
மன்னர் மன்னன் - பாரிசாலன் இருவரையும் அழைத்து சாட்டை ஒரு நேர்காணல் செய்யனும்
@sentamizh3133
@sentamizh3133 Жыл бұрын
Mannar mannan books are really good pls everyone buy n read...so far Tamil history was written in book by other language people only...even we had Tamil researchers before they can't able to take it to Tamil people but mannar mannan exposing real Tamil researchers also...😊
@lakshmananeswaramoorthi8891
@lakshmananeswaramoorthi8891 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி தமிழ் இனத்தின் விடுதலை கட்சி. தமிழ் தேசிய அரசியல் விரைவில் மலரும்.
@urttuboys3333
@urttuboys3333 Жыл бұрын
Anna 200 upss channel tholla thanga mudila vachu senju vidunga..old sattai returns 😁😁😁
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
😃😃😃🤝🤝🤝🤝
@BlackDevil-wh9cn
@BlackDevil-wh9cn Жыл бұрын
Saraku paarty vachu kottai discussion panuvaru senju vidunga old kottai
@tirelesssinger308
@tirelesssinger308 Жыл бұрын
வணக்கம் அண்ணா, பாரிசாலன் குறித்து நீங்கள் கூறியவை எனக்கு மிகவும் வருத்தமளித்துள்ளது. யார் தமிழர் என்ற கேள்விக்கும் தமிழ்ப் பேரினம் யாரால் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதைக் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் மிகவும் ஏற்புடையதாக உள்ளது. அவருடன் இணைந்து திராவிட ஒழிப்பு மாநாடு நடத்தினால் நம் இனம் விரைவில் ஒன்றுபட வாய்ப்புள்ளது.
@proudtamizhan1
@proudtamizhan1 Жыл бұрын
My favourite Saattai Dhurai anna❤ Sengol Paari anna❤
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 Жыл бұрын
பாரிசாலன் ஐ பற்றி நீங்கள் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது எனினும் உங்கள் கருத்திலும் பிழை உள்ளது என்பதை மறுக்க முடியாது. நான் உங்களுடைய காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். சாட்டை க்கு வாழ்த்துக்கள். பாரிசாலன் இன் காணொளிகள் விரைவில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். பார்க்கலாம்..
@farhana8700
@farhana8700 Жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
@THEEVAAN
@THEEVAAN Жыл бұрын
😂 தமிழா தமிழா பாண்டியனை பற்றி சாட்டை சொல்வது 100/100% உண்மை. கூச்சமே இல்லாமல் பொய், புரளி, பித்தலாட்டு எல்லாம் சொல்லுவானப்பா 😂😂
@prabhuPrabhu-sw4lr
@prabhuPrabhu-sw4lr Жыл бұрын
மன்னர் மன்னர் தமிழ் இனத்தின் அடையாளம்
@vjselva4887
@vjselva4887 Жыл бұрын
பாரிசாலன் உண்மையா தமிழ் சிந்தனைவாதி❤.
@annanin-thampi.
@annanin-thampi. Жыл бұрын
நாம் தமிழர் திண்டுக்கல் 🌴🌲🌳🏝️🎄
@marimuthugaa7939
@marimuthugaa7939 Жыл бұрын
Nanum dgl than
@sesuraj8558
@sesuraj8558 Жыл бұрын
துரை முருகன் பேச்சு சாதாரண மாக எனக்கு ரொம்ப பிடிக்கும்,climax மாரிதாசை கலாய்த் தது செம்ம மாஸ் 👏
@எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ
@எங்கள்அண்ணன்சீமான்-ண4ஞ Жыл бұрын
சிறப்பு அண்ணா 👏💪
@suriyalee1705
@suriyalee1705 Жыл бұрын
அண்ணன் பாரிசாலனின் தமிழ் தேசியத்தை பேசாமல் கடந்து போவதுக்கூட அண்ணன் துரைமுருகனின் காழ்ப்புணர்ச்சி அரசியல் தான்
@gurukarthik337
@gurukarthik337 Жыл бұрын
10,00,000..............vera level sagaa
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 Жыл бұрын
சாட்டையை எத்தனை முறை சூழட்டிநாலும் சலிக்காது வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏💖💖💖💖🔥🔥🔥🔥🔥💯👏👏👏🇫🇷🇫🇷🇫🇷
@shriprabhu4126
@shriprabhu4126 Жыл бұрын
17:58 எடிட்டிங் பண்ண மறந்துட்டிங்களே அண்ணா 🤣🤣🤣🤣
@kowsickcruze7615
@kowsickcruze7615 Жыл бұрын
பாரிசாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல் பதிவு பண்னா ரொம்ப நல்லா இருக்கும்
@MRBOSS-kj1ws
@MRBOSS-kj1ws Жыл бұрын
Semma bro , the comments about Madan Gowri 😁👍. I am fans of u from 🇲🇾
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 Жыл бұрын
பாரிசாலன் மன்னர் மன்னன் 🔥🔥🙏💞❤️👍
@gunasekaran4130
@gunasekaran4130 Жыл бұрын
நமது தமிழ் ஆர்வலர் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களைப் பற்றிய உங்களது கருத்துக்கள் மிகவும் அருமை உண்மையில் அவர் யாரையும் சார்ந்து பேசமாட்டார் அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை உண்மை சாட்டை வலையுலகில் அவரது நேர்காணலை காண காத்திருக்கிறோம்
@mahi_02_
@mahi_02_ Жыл бұрын
பாரி சாலன் ❤
@narayanasamy3594
@narayanasamy3594 Жыл бұрын
தாய்த் தமிழ் வாழ்க!!!ஊடகங்களுக்கு தன் பேச்சை வெளிப்படுத்தும் மதி நுற்ப ஆராட்சியாளர் ஐயா;பாண்டியன் அவர்களுக்கு நீங்கள் வாழும் இந்த பாரததேசத்தின் இன்றைய நிலை என்ன?உங்களின் பிறப்பின் தகுதியையும் உங்களை நம்பி இதுநாள் வரையிலும் உங்க உறவுகளுக்கு என்ன பாடம் நடத்தி புரியவைத்தீர்கள்?உங்களுக்கு தெய்வம் கொடுத்த வயது என்ன இரண்டாயிரமா?நீங்கள் தவயோகியா?இல்லை மண்டையில் பிறந்த மாயாவியா?பிறப்பொக்கும் எல்லா உயிர்கும்.என்பதை மறந்து வாழ்வதை விட தனிதனாய் வாழ்வது சிறப்பு.ஐயா:பாண்டியனை எனக்கு அரசியல், அவர் கும்பத்தில் தவறு செய்தவர்கள்,ஏன்?இவரின் தவறுகள்,மற்றும் இவரின் எதிர்கால சந்ததிகள்.இவற்றை அறிய ஆவல்.நாம் தமிழன்.🙏💪🎉
@t3rrois188
@t3rrois188 Жыл бұрын
ஆதன் தமிழ் நேயர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்👍
@suriyalee1705
@suriyalee1705 Жыл бұрын
அண்ணன் பாரி❤️
@Ursonly3
@Ursonly3 Жыл бұрын
தமிழா பாண்டியன் பற்றி பேசியது உண்மை தான்...
@hameedabha2986
@hameedabha2986 Жыл бұрын
Superannaduraimurugan
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
எதிரியா இருந்தாலும் ஒருத்தரை பாராட்டணும் என்றால் அது நிச்சயம் பாண்டே தான்.
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் Жыл бұрын
நாம் தமிழர் ஆதரவு ஊடகம் மட்டுமே எனது விருப்பம்♥️♥️♥️💛💛💛🔥🐅💪🏻
@kathirvel2337
@kathirvel2337 Жыл бұрын
Tab வாங்கி தர்ற சொல்லி அடம்பிடித்த " மொடாக்குடி " மாதேஸூ சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள். . . . . . 😀😀😁😂😂😃😃😆😆😅😅😅😅
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
😁😁😁😁😁
@mohamedmalikmalik7444
@mohamedmalikmalik7444 Жыл бұрын
அப்போ நீங்க மட்டும் தான் உலக உத்தமர்களா டா ரொம்ப நல்லவன் மாதிரி பேசாதீங்க டா
@iravilchandiran7822
@iravilchandiran7822 Жыл бұрын
அரசியல் சிங்கம்...... சீமான்🦁வெற்றி 👍 அரசியல் சிங்கம்...... சீமான்🦁 வெற்றி 👍 அரசியல் சிங்கம்...... சீமான் 🦁வெற்றி 👍 அரசியல் சிங்கம்...... சீமான்🦁 வெற்றி 👍 அரசியல் சிங்கம்...... சீமான்🦁 வெற்றி 👍
@rajeshwaranr1100
@rajeshwaranr1100 Жыл бұрын
9:57 மாஸ் என்மீது வேணும்னா வழக்கு போடுங்கள் நான் ஆதாரம் காட்டுறேன்
@s.stechservices1760
@s.stechservices1760 Жыл бұрын
கமெண்ட் ல அதிக ஆதரவு பாரிக்கும்❤️ மன்னர்மன்னருக்கும் தான் ❤️🤝🏻
@umachandranmanikkamponniah1707
@umachandranmanikkamponniah1707 Жыл бұрын
நமக்கு எப்பவுமே மன்னர் மன்னர் தான் டாப்பு👌
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Жыл бұрын
இந்த நேரத்தில் இந்த பதிவு மிக அவசியம் நன்றி.
@qamarishrath2591
@qamarishrath2591 Жыл бұрын
His opinion about Madan Gowry is 100% correct 👍
@TV-bt7yd
@TV-bt7yd Жыл бұрын
Saatai duraimurugan did not sleep for few days due to madan ravichandran. Now he is relaxed.
@இராம்ராஜ்
@இராம்ராஜ் Жыл бұрын
சிறந்த படைப்பு சாட்டை அண்ணா...
@kingwallhallah6014
@kingwallhallah6014 Жыл бұрын
இறுதியாக T.C.P பாண்டியனை வச்சி செஞ்சுட்டிங்க துரை அண்ணா😎😎🤟
@SouthMadras
@SouthMadras Жыл бұрын
நடமாடும் விக்கிப்பீடியா 🤣🤣 மதன்கு வர வர பய்த்தியம் 😂பிடிப்பது உண்மை💯
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Жыл бұрын
என் அன்புத் தம்பி சாட்டை துரைமுருகன் சிறப்பான பேட்டி அருமையான சொல் விளையாடல்கள் இருந்தன வேண்டுகோள் அடுத்து நம் மாநில தலைவர்கள் பற்றிய பேட்டி அண்டை மாநில பேட்டி நாட்டை ஆளும் அதிகாரத்தில் உள்ள அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தையும் கலந்துரையாடல் போடுங்கள்
@suchitraanish5097
@suchitraanish5097 Жыл бұрын
அருமை அண்ணா👏👏💪💪
@esakiraja4466
@esakiraja4466 Жыл бұрын
அண்ணன் சீமான் மட்டுமே யோக்கியன் வெளிநாட்டு ல இருக்க என்கிட்ட வந்து கட்சி அலுவலகம் கட்டுவதற்கு பணம் கேட்டாங்க குடுக்கல ன்னு அடுத்த மீட்டிங் kku கூப்பிட வில்லை😂😂
@ArunAdithh
@ArunAdithh Жыл бұрын
சீமானா அவனே பிச்சை எடுத்து பொழப்பு நடத்திட்டு இருக்கான்
@aptivasowndar
@aptivasowndar Жыл бұрын
Poi GST kattu adhuku tan laaki nee..
@esakiraja4466
@esakiraja4466 Жыл бұрын
@@aptivasowndar அப்போ உங்க நொண்ணன் சீமானுக்கு குடுத்தா மூடிட்டு இருந்து இருப்ப என்ன என்ன டா கோமாளி த்தனமா பேசிட்டு இருக்க என்கிட்ட வந்து நாம் டுமிளர் பணம் கேட்டாங்க நா குடுக்க லன்னு சொல்றே நீ சம்பந்தமே இல்லாம gst பத்தி பேசுற
@thayalanarumugam425
@thayalanarumugam425 Жыл бұрын
சில ஊடகவியளாளர்கள் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்களே...... மிகவும் வேதனையாக உள்ளது.நான் அயல் நாட்டில் இருக்கிறேன். தமிழக அரசியல், தலைவர்கள், மக்கள்,மக்களின் சூழல்,நடிகர்கள்,மக்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் ஊடகங்களின் மூலமாக தான் அறிந்துக்கொள்கிறோம். இப்போழுது மதன் ரவிச்சந்திரனின் காணோளி வருத்தம் அளிக்கிறது........ பணத்திற்காக யாருடனும் போவதற்க்கு வேறு பெரு இருக்கு....... இப்படி பட்ட நெறியாளர்களை பின்தொடர்வோரின் நிலை என்ன......? உங்களுக்கு என்று ஒரு கொள்கையும் இல்லை........ மனசாட்சியும் இல்லை........ இறை பயமும் இல்லை...... சமுக அக்கறையும் இல்லை..... வெளி நாட்டில் இருக்கும் எங்களுக்கு தமிழகம் ....மற்ற மாநிலங்களுக்கு மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பது கனவாகவே போய்விடும் போல............ யாரை தான் நம்புவது என்றே தெரியவில்லையே.......... எல்லாம் நல்லா நடிக்கிறாங்கள். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது பணம் பணம் பணம் அதற்காக நிங்கள் எதை வேண்டுமாலும் செய்விர்கள்........
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 90 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 14 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 12 МЛН