Subscribe Liberty Tamil to get more updates: kzbin.info
@mohamednoohu687613 күн бұрын
எதை சாப்பிடவேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும் வேறு யாரும் இதில் தலையிடக்கூடாது
@tamilnesan83352 жыл бұрын
இந்த அருமையான பீஃப் நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த ஃபெலிக்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி
@SyedAli-py5kb2 жыл бұрын
தமிழகத்தை ஒன்றிணைந்து உயர்த்துவோம் இறைவா எங்களுக்கு அருள் புரிவாயாக
@chenkumark48622 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் ஃபெலிக்ஸ் இன்போலி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@gulampeermohamed9542 жыл бұрын
வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க தமிழக மக்கள் அருமை அருமை அருமை.
@DrCSK82 жыл бұрын
"தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”
@shahulhameed38612 жыл бұрын
Tamilnadu vazhga Tamil makkal vazhga
@amehaleem932 жыл бұрын
தமிழ் நாடு வாழ்க. தமிழ் மக்கள் வாழ்க.
@samsudeen32114 күн бұрын
உண்மை.வந்தாரை வாழ வைப்பது தமிழகம் மட்டுமே....வேறு மாநிலங்கள் கிடையாது.
@shajsalim32082 жыл бұрын
இது தான் தமிழ் இனம் சாப்பாடு அவர்கள் விருப்பம் என்பது தமிழ்மக்கள்லின் கருத்து வாழ்க தமிழ் இனம்
@BestTamilStatus2 жыл бұрын
தமிழர்கள் இவ்வளவு தெளிவாக இருக்கும் வரை.. 1கோடி மோடி அமித்ஷா க்கள் வந்தகூட NOTA க்கு கீழே தான்💐 Proud to be Tamilan🔥
@AbdulrahumanI-r5w15 күн бұрын
சூப்பர் நண்பா ❤
@தமிழ்வாழ்க-ய9ஞ2 жыл бұрын
தமிழக அரசு துணிந்து செயல்படலாம். மக்கள் ஆதரவு உங்களுக்குத்தான் அதிகமாக உள்ளது.
@mohdmahi61472 жыл бұрын
TN government defense aadunathu pothum yaarukku payakureenga enforcement ulla pottaalum thappu panravanathaane poduvaanka affennce la irankunka
@kailas1002 жыл бұрын
Srimathi விசயத்தில்
@தமிழ்வாழ்க-ய9ஞ2 жыл бұрын
@@kailas100 கண்டிப்பாக நீதி கிடைக்கும்.
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@@தமிழ்வாழ்க-ய9ஞ கிடைக்காது
@தமிழ்வாழ்க-ய9ஞ2 жыл бұрын
@@VigneshVignesh-vg6kh இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவே இறுதியானது.
@ramkalai54892 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி கேட்பது அவமானமாக கருதுகிறேன்... இங்கு அவரவர் விரும்பிய உணவை உண்ணலாம்.... வடக்கில் தான் இது போன்ற கேள்விகள்....
@georgejose43342 жыл бұрын
இதுதான் எங்கள் தமிழ்நாட்டு மக்கள்.
@vasanthamkannan92122 жыл бұрын
Unmai
@samsamsamsansamsam27122 жыл бұрын
இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021 - STANLAY HOSPITAL - CHENNAI
@@acknowledgeme9890 மனிதன் தோன்றது முதல் இன்று வரை மாட்டு இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறான், கடவுள் இதுவரை தண்டிக்கவும் இல்லை, இனிமேலும் தண்டிக்கவும் மாட்டார் !!!
@rajaanju.402 жыл бұрын
நான் இன்று என் குடும்பத்தோடு சென்று இருந்த பொழுது அனைத்து உணவு உணவகங்களில் விட பீப் பிரியாணி கடைகள் மட்டுமே அதிகப்படியான கூட்டங்கள் இருந்தது ஒரு வழியா 200 ரூபாய்க்கு பீப் பிரியாணி வாங்கி நிம்மதியா சாப்பிட்டோம் மிகவும் அருமையாக இருந்தது.
@வண்ணத்தமிழ்வாழ்க2 жыл бұрын
பீப் மருத்துவ குணம் கொண்ட உணவு. என் அனுபவத்தில் நிறைய மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
@babushahi12 жыл бұрын
சங்கிகள் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா
@syedriyasudeen565912 күн бұрын
😂😂😂😂😂❤
@mr.goodman53522 жыл бұрын
Tamilnadu have clear idea about politics... Great...
@ajmalkhan-un4lk2 жыл бұрын
பேச்சு உரிமை இருக்குது அதுமாதிரி சாப்பிடும் உரிமையும் இருக்கு சூப்பர் சார் ரைம்மிங் + டைம்மிங் சூப்பர்.
@karikalanm25682 жыл бұрын
நாக்கில் எச்சில் ஊறுகிறது. என்னால் பீப் பிரியாணி சாப்பிட சென்னை செல்ல இயலவில்லையே என்று. நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். வாழ்த்துக்கள்.
@@romanticwhatsappstatus5171 சம்மந்தம் இருக்கு மாட்டுப்பொங்கல் சமையத்தில் மாட்டை கடவுளாக நினைத்து கொண்டாடுகீர்கள் அதே மாட்டை பீப் பிரியாணி விழா எடுத்து சாப்பிட்டு கொண்டாடுகீர்கள் எதற்க்காக இந்த மாறுபட்ட நிலைமை.
TAMIL PEOPLE FOOD - இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021 - STANLAY HOSPITAL - CHENNAI
இனிமே_இப்படித்தான் #PolimerNews #Polimer பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! 28 Jan 2021 - STANLAY HOSPITAL - CHENNAI
@ஆதிதமிழன்-ம6ட2 жыл бұрын
உணவு விஷயத்தில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர்.... சாப்பிடும் உணவில் யாரும் தலையிட கூடாது என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்தாக உள்ளது...
@victoragri1232 жыл бұрын
தமிழக மக்களுக்கு நன்றி
@kannigamohan8852 жыл бұрын
தமிழன்டா...
@sathya66912 жыл бұрын
உலகிலேயே அதிக மக்கள் விரும்பி சாப்பிடும் மாட்டு இறைச்சி அதை ஜாதி மத பேதம் காட்டுவது தவறு தாமதமாக என்றாலும் தமிழ் நாடு அரசுக்கு மிக்க நன்றி 🙏
Non vegetarian is not good for health ,it will create lot of health issues later stage
@mothilal64792 жыл бұрын
மிகுந்த சுவை மிக்க மாட்டுக்கறியை உண்பதை புத்தரின் எதிர்ப்பால் கைவிட்டதை எண்ணி பார்ப்பனர் மிகவும் வருந்தி ஏங்குகின்றனர்😂😀😂
@stephenjoseph91392 жыл бұрын
சொல்லிலே சிறந்த சொல் செயல். இதை முன்னரே சொல்லியிருந்தால் இதில் ஒரு அரசியல் பண்ணியருப்பார்கள். சரியான நேரத்தில் அனுமதி குடுத்து, மக்களின் ஆதரவை வெளிப்படுத்திய தமிழ் நாடு அரசுக்கு வாழ்த்துகள்.
@thansinghk84632 жыл бұрын
அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த உணவை உண்ணும் சுதந்திரம் அவரவர்களுக்கு உண்டு. இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை
மாட்டுக்கறி சாப்பிடும் நாடுகள் தான் அனைத்து நவீன புதுமைகளை கண்டுபிடிக்கிறார்கள் ! மாட்டுக்கறி வீரமும் விவேகமும் தரக்கூடியது ....
@vishwanathyoganandam84122 жыл бұрын
வெள்ளை காரன் கண்டுபிடிக்கிறான்... அவன் gene அப்படி... Beef ஆல் கிடையாது
@thansinghk84632 жыл бұрын
மாட்டு கறி தனது உணவு வகையில் ஒன்றாக உள்ள நாட்டைச் சேர்ந்தவர்களின் கண்டுபிடிப்புகள் தான் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது . இல்லை என்று சொல்பவனின் கண்டுபிடிப்பு ❓ ஒன்றுமே இல்லை
@thansinghk84632 жыл бұрын
@@vishwanathyoganandam8412 அப்படி என்றால் ராமாயணத்தை எழுதிய( ரிட்சன் -- இயற்பெயர் )வால்மீகியின் ( புற்று -- வால்மீகம் )ஜீன் என்ன, அவர் முன்னோர்களும் ஆடுமாடுகளை உண்ணும் மலைவாழ் இனம்தான்.
@samsamsamsansamsam27122 жыл бұрын
SIR MORE SCIENTIST - VEG ONLY - PLS LEARN SCIENCE - BEEF MORE CHROSTAL - HEAT ATTACK AND SUGAR ATTACK ??
@ThamizhiAaseevagar2 жыл бұрын
@@vishwanathyoganandam8412 அதற்கு மாடு கண்டுபுடித்துவிடும்.விரும்பி சாப்பிடுவது குற்றமல்ல.அதற்காக இப்டி ரீல் சுத்துரது 🤣
@tamizuna2 жыл бұрын
உணவு என்பது அவரவர்களின் உரிமை ஆக அந்த மாட்டிறைச்சி உணவு பிடிக்கவில்லை என்றால் அந்த இடம் பக்கமே போக வேண்டாம் அதை விடுத்து தடுப்பதோ உணவு உட்கொள்ள கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது ஆக தமிழர்கள் தனித்துவமானவர்கள் அனைவரும் சமமாக பார்ப்பார்கள்
@anbazhagankuppusamy63412 жыл бұрын
Very nice keep it up TN govt
@jeyakumars38612 жыл бұрын
Thanks to Mr.SS for raising beef issue first ,& solo.
எனக்கு தெரிந்த இரு வியாபார நண்பர்களான அய்யர்கள், தோல் வியாபார விடயமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு வரும் போதெல்லாம் பீப் பிரியாணி சாப்பிடாமல் தங்கள் பயணத்தை முடிந்ததில்லை.
@ArasiyalStatus2 жыл бұрын
தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு Promotion Agency போல செயல்படுது. முதல்ல ஒரு நடிகரோட படத்த பப்ளிசிட்டி பண்ணி ஜெயிக்க வச்சாங்க. இப்போ beef பிரியாணியை புரோமோட் பண்ணி சுக்குபாய் பிரியாணிக்கு லாபம் கொடுத்து இருக்காங்க... இதே போல நிறைய சேவை , பிஜேபி ஒரு பிராமோஷன் ஏஜென்சியாக இருந்து செய்ய வாழ்த்துகள். ஆனா ஒன்னு, பிஜேபி என்ன பண்ணாலும், ஸ்டாலின் கடைசியில ஸ்கோர் பண்ணிடுறார்.
@Tamilanban-rr9eb2 жыл бұрын
நாம் விரும்பும் உணவை நாம் தான் முடிவு பன்னவேண்டும் அதில் பிறர் தலையீடு தவறு.
@infantrose96042 жыл бұрын
தளபதி நீடூடி வாழ வேண்டும் ஏனென்றால் நீங்கள் தான் ஒரே தலைவன் இந்த தலைமுறையின் புதல்வன்...
காயப்படுத்தும் பிரியாணி அண்டாவையே அப்படியே தூக்கிட்டு போனவைங்க அவைங்களுக்கு பீப்பிரியாணி பிடிக்காதா காசு கொடுத்து வாங்கி திண்ண பிடிக்காது.
@devendrandevendran35842 жыл бұрын
புகழ்
@வண்ணத்தமிழ்வாழ்க2 жыл бұрын
புகழ்
@Realvalueg2 жыл бұрын
செம்ம
@sujathachandrasekaran56262 жыл бұрын
நாங்கள் பீப் சாப்பிட மாட்டோம்.... ஆனால் இன்று என் மகனுக்கு சாப்பிட பழகி கொடுத்தோம்... என் கணவரும் சாப்பிட்டார்... நான் சாப்பிட வில்லை.... கொஞ்சம் கொஞ்சமாக பழகி கொள்வேன்...
இறைச்சிக்கென்று வளர்த்தோ அல்லது இறைச்சி விற்பனைக்காக வளர்ப்பவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விருப்ப உணவை உண்ணுவது எந்த தவறுமில்லை.
@amirtharaj58702 жыл бұрын
BEEF IS HEALTHIEST FOOD.
@mohamedyahiya99962 жыл бұрын
Very good news
@PremKumar-p4b7r12 күн бұрын
Super,super. This is seculerism Should continue congradulation.🎉🎉🎉
@koor31992 жыл бұрын
Beef is an internationally accepted high protein diet
@jayakanaga37882 жыл бұрын
Also high fat, heart disease, cancer etc... Beef dhn irukurathulaiya high fat... Ipa nalla sapuduva aana sikirama sethuruva..
@edisona6082 жыл бұрын
@@jayakanaga3788 cholesterol is good for health. Eventhough you are not eating cholesterol, your liver will produce 2000mg of cholesterol per day. If you are 500mg cholesterol externally then our body will only produce 1500mg. It will adjust to it. Cholesterol is essential for the body to make cells and it's membranes. Our cells are made up of protein and cholesterol. Apart from this beef has much more micro nutrients. It was eaten from the period when human started hunting. So, biologically it's our natural food. It doesn't causes cancer. Research was done in highly processed meat not in what we cook and eat at home. Anything which is highly processed has cancer properties. So stop eating highly processed foods and start eating real whole food. Be healthy!!
@koor31992 жыл бұрын
@@jayakanaga3788 main fat is produced by carbohydrates like rice which is bad cholesterol , within limits non veg beef wont harm your heart.
@chan87722 жыл бұрын
@@koor3199 factu thala
@RajRaj-qv2rc2 жыл бұрын
உலகின் சிறந்த சொல் செயல். வாழ்த்துக்கள் தலைவரே
@JohnJamalSingh2 жыл бұрын
பீஃப் ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள் 🌺🌺🌺
@marimuthumari54852 жыл бұрын
I salute to LIBERTY TAMIL for taking the interview in FOOD FESTIVAL about beef priyani and the result given by the publics are favorable to our society. I also thanks to our great leader Mr. VANNI ARASU for the action taken to allow this stall.
@karunakarunakaran13422 жыл бұрын
மாட்டுக்கறி சாப்பிடும் நாடுகள் தான், உலக ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வெல்கின்றன. இனி இந்தியா விளையாட்டுப்போட்டிகளில் சான்ப்பியன் தான். மாட்டுக்கறி, வீரமும் விவேகமும் தரக்கூடியது !
@sanbuchelvam63052 жыл бұрын
எந்த நாடு அடிச்சுவிடக்கூடாது முதல பிரியாணியே தமிழர் உணவு கிடையாது உணவு அவர்அவர் விருப்பம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உணவு முறை பின்பற்றப்படுகிறது பெரும்பாலான நாடுகளில் பன்றியும் உணவாக பின்பற்றபடுகிறது அதை ஏன் பிரியாணி செய்யவில்லை? ஏன்னா?மாட்டுகறியை வைத்து அரசியல் நடக்குது? பன்றி சாப்பிடுபவர்களுக்கு அரசியல் தெரியவில்லை...
@thirupathisundaram20562 жыл бұрын
India won 101 medals during Manmohan Singh on 2013 but after Modi it come down to 61, how shame Modi is??? India never ever reach models as won on manmohan singh tenure... 👍
@karunakarunakaran13422 жыл бұрын
@@thirupathisundaram2056 100% உண்மை !
@karunakarunakaran13422 жыл бұрын
@@sanbuchelvam6305 உலகின் விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்கள் பெறும் அமெரிக்கர்களும், சீனர்களும், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் ... மாட்டுக்கறியை அன்றாட உணவாக ஏற்றுக்கொள்பவர்கள்.
@karunakarunakaran13422 жыл бұрын
@@sanbuchelvam6305 மாட்டுக்கறி, பழங்குடியினர், ஆதி திராவிடர் - ஆதி தமிழர் உணவே !
@burhandeen20772 жыл бұрын
மனிதன் தன் உணவு தேவையை அவர் அவர்களுக்கு பிடித்தது போல சாப்பிடுகிறார்கள்.அதில் என்ன பீப் என்று பிரிப்பது!
@anoofazeela47272 жыл бұрын
TN govt n ppl are broad minded n educated. Thanks to the channel
@jayabaskar56462 жыл бұрын
பீப் தரமான பிரியாணி கேரளமக்கள் செய்யும் பீப் நெய்சோறு எனக்கு ரொம்மபிடிக்கும்
@psjinfotech43842 жыл бұрын
நொய் சோறு
@francisxavier47182 жыл бұрын
உலகத்தில் வாழும் மனிதர்களின் 75 சதவீத மக்கள் இந்த உணவு உண்கின்றனர் நான் இதை வரவேற்கிறேன் உலகத்தில் வாழும் மக்களில் 70 சதவீதம் இந்த உணவை உண்கின்றனர் உணவை உன்கின்றனர் இதை நான் வரவேற்கிறேன்🔥🔥🔥🔥👌👌👌👌👍👍👍🙏🙏🙏
@niyazrahumann2 жыл бұрын
இதுதான் தமிழ் நாடு. கல்வியும் அறிவும் நிறைந்தது.
@thiru25952 жыл бұрын
சாராயத்தையும் சேர்த்து சொல்லு
@sagayaraj80342 жыл бұрын
அவா பாலும் தயிரும் நெய்யுமா வழிச்சி தின்னும் போது அந்த இறைச்சிக்கு மட்டும் ஏன் தடை கோருகிறார்கள் சிலர் அரசியல் ஆதாயம் ஒன்றை தவிர. வேறு ஒன்றும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை
@jjagencieskmd8652 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@mansoorali59712 жыл бұрын
Super 👍👌👍
@samsamsamsansamsam27122 жыл бұрын
HINDU GOD COW -
@srajsraj35882 жыл бұрын
உணவில் கத்திரிக்காய் கூட பிடிக்காமல் இருக்கிறார்கள் அதற்காக கத்திரிக்காய் விற்கக் கூடாது என்று இருக்கிறதா யாருக்கு எது பிடிக்குமோ அதை சாப்பிட வேண்டியது அவரவர் விருப்பம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞
@bharathiv95482 жыл бұрын
பீப் சாப்பிடுபவர்களுக்கும் தான் காய்கறிய பார்த்தா புடிக்கலை சாப்பிடாத
@thirunavukkarasugovindhaar81692 жыл бұрын
ஆடு.மாடு எல்லாம் உயிர் அதுல மாட்டுஉயிர் மட்டும் என்ன உயர்வு
அண்டாவை பத்திரமா பார்த்து கொள்ளுங்கள் , சங்கீஸ் பிரியாணி திருடி கொண்டு போய் விடுவார்கள்
@harikarthikharikarthik222 жыл бұрын
Sankis than beef biriyani sabiduvathail mudal alaka irrupan
@AbarnaS-xn5ru11 күн бұрын
Super super bro valthukkal
@ஓவியன்-ய9ற2 жыл бұрын
எச்சைக்கு ஒரு பிளேட் பார்சல்.
@nawasmohammad52702 жыл бұрын
😄😄😄
@mahimaidosspakkiri62122 жыл бұрын
Porampo
@a.rflourmills4652 жыл бұрын
H R :ஏற்கனவே சப்பிட்டுதென், வெளிய சொல்லாதே
@JC-cm1gs2 жыл бұрын
avanuku ithu worth illa oi
@sakthivels16562 жыл бұрын
Appo auction kingiku?
@jparthasarathi39812 күн бұрын
After issues of PETTA our tamil nadu Jallikattu famuos. Before that in tamil nadu madurai 3 days happened. Now 365 days over all tamilnadu all village and town JALLIKATTU FAMOUS. 100 THANKS TO PETTA .🎉❤
@zhivagoks21852 жыл бұрын
Wow...wish I was in Chennai now🤔 mouthwatering dishes👌👍
@Fathima-eg6yi12 күн бұрын
இந்த தம்பி சொல்ற மாதிரி தனியா பிரிச்சு வைக்க வேண்டிய சூழ்நிலை வருது நாங்களும் பக்கோடா கடைதான் வச்சிருக்கோம் எல்லாருமே சாப்பிடுறாங்க டாக்டர் சொல்றதுக்காக இப்ப நம்ம உடம்புக்கு அதுதான் மருந்து என்ற அப்போ தப்பு தானே ஆகணும் டேப்லெட் எடுக்கலையா என்ன தம்பி சொன்ன மாதிரி எல்லோருமே சாப்பிடுகிறார்கள் அது உண்மை மாடு உண்ணமாட்டார்கள் மாட்டுப்பால் குடிப்பார்கள் அதை மட்டும் ஏன் ஏத்துக்குவாங்க வீட்ல தான் எல்லா உணவை விட எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது❤❤
@vijaynaveenan73142 жыл бұрын
Beef is the secret of my energy ...our engry 🤣🤣🤣🤣
@ajay.j89632 жыл бұрын
Naan kanyakumari..... Inga ellarum beef saapuduranga.........but other districts🤔